Pinned Tweet
👮Tambaram WhatsCop (AI Assistant)👮
Your Police Assistance — Just a Hi Away!
Send “Hi” to 93442 22100 to begin.
#tambaramcitypolice #WhatsCop #AIChatbot #WhatsAppChatbot
👮Tambaram City Police Diwali Celebrations with children and old age People. #HappyDiwali2026 #TambaramcityPolice #DiwaliCelebration
🚨செய்தி வெளியீடு🚨
தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் குழந்தைகள், முதியோர், பார்வையற்றோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்டது.
#TambaramCityPolice #DiwaliCelebration
👮♂️Tambaram City Police (08.11.2026) Night Rounds Officer Particulars.🚨 தாம்பரம் மாநகர காவல் (08.11.2026) இரவு ரோந்து🚨
@avadipolice
@chennaipolice_
@SP_chengalpattu
@kpmpolicefor
TAMBARAM CITY POLICE retweeted
₹2,000 இலவசம்? ஏமாறாதீர்கள்!
WhatsApp-ல் வரும் சந்தேகமான பணப் பரிசு இணைப்புகளைத் திறக்க வேண்டாம்.
₹2,000 for Free? Don't Fall for the Scam!
Do not click on suspicious cash prize links received via WhatsApp.
#CyberAwareness #CyberSafety #WhatsAppScam #OnlineFraud #BewareOfScams #StayCyberSafe #ThinkBeforeYouClick #TamilNaduPolice #CyberCrimeAwareness
TAMBARAM CITY POLICE retweeted
பொது மக்களுக்கும் காவல்துறையினருக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும்; இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Hearty Deepavali wishes to the public, police personnel, and their families
#HappyDeepavali #DeepavaliWishes #TamilNaduPolice #PoliceAndPublic #FestivalGreetings
👮♂️Tambaram City Police (07.11.2026) Night Rounds Officer Particulars.🚨 தாம்பரம் மாநகர காவல் (07.11.2026) இரவு ரோந்து🚨
@avadipolice
@chennaipolice_
@SP_chengalpattu
@kpmpolicefor
TAMBARAM CITY POLICE retweeted
தீபாவளி பண்டிகை - பைக் சாகசங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் .
Diwali Festival – Strict legal action will be taken against those involved in bike stunts.
#NoBikeStunts #DriveSafe #DeepavaliSafety #TrafficAwareness #TamilNaduPolice
TAMBARAM CITY POLICE retweeted
🪔 தீபாவளியைப் பாதுகாப்பாகக் கொண்டாடுவோம்
🪔 Let's Celebrate Diwali Safely!
#SafeDiwali #DiwaliSafety #TamilNaduPolice #FirecrackerSafety #CelebrateResponsibly
TAMBARAM CITY POLICE retweeted
Drive Against Drugs (DAD)
திருச்சி மாநகரம் : 110 போதை மாத்திரைகள் பறிமுதல் – இருவர் கைது!
Trichy City: 110 Drug Pills Seized – Two Arrested.
#DrugSeizure #DrugFreeTamilNadu #PoliceAction #TamilNaduPolice
TAMBARAM CITY POLICE retweeted
திருப்பத்தூர் மாவட்டம்: காணாமல் போன 8 வயது சிறுமி 1 மணி நேரத்திற்குள் மீட்பு.
Tirupattur District: Missing 8-Year-Old Girl Rescued Within an Hour.
#TirupatturDistrictPolice #ChildRescue #MissingChild #SwiftPoliceAction #ChildSafety #TamilNaduPolice
🚨தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொது இடங்களில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். #singappenspecialforce #womensafety #childsafety
TAMBARAM CITY POLICE retweeted
Drive Against Drugs (DAD)
போலீசாரின் அதிரடி சோதனை – 146 கிலோ குட்கா பறிமுதல்
Police Crackdown – 146 Kg of Gutkha Seized!
#GutkhaSeizure #PoliceCrackdown #BannedGutkha #TamilNaduPolice #DAD
TAMBARAM CITY POLICE retweeted
தீபாவளியை முன்னிட்டு கோவை முக்கிய பகுதிகளில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Coimbatore City Police: Singappen Special Force personnel conducted public awareness campaigns in key areas of the Coimbatore city ahead of Deepavali.
📞 Singappen Helpline – 1091
@policecbecity
#crimeprevention #diwalivibes✨ #diwalispecial #coimbatore #tamilnadu
TAMBARAM CITY POLICE retweeted
விழிப்புடன் கொண்டாடுவோம், விபத்துகளைத் தவிர்ப்போம்!
Celebrate with alertness, avoid accidents!
#SafeDiwali #DiwaliSafety #TamilNaduPolice #FirecrackerSafety #CelebrateResponsibly
TAMBARAM CITY POLICE retweeted
மதுரை மாநகரம் : கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை
Madurai City: Two Convicted in a Murder Case and Sentenced to Life Imprisonment
#MaduraiCityPolice #MurderCase #LifeImprisonment #TamilNaduPolice
TAMBARAM CITY POLICE retweeted
Drive Against Drugs (DAD)
தடை செய்யப்பட்ட ₹1,69,,880 மதிப்புள்ள 183 கிலோ குட்கா பறிமுதல் – இருவர் கைது
₹1,69,880 Worth of Banned Gutkha (183 Kg) Seized – Two Arrested.
#GutkhaSeizure #PoliceCrackdown #BannedGutkha #TamilNaduPolice #DAD























