ரௌத்திரம் பழகு (@rowthranath) header
ரௌத்திரம் பழகு (@rowthranath) profile picture

திராவிடனா இருக்க திமுக காரனாக இருக்க அவசியமில்லை/முருக பக்தன்/கொங்கு மண் மைந்தன்/ மானமுள்ள தமிழன்/நாட்டுபற்றுள்ளவன் / கமல் விரும்பி/சனாதன சாக்கடைக்கு எதிரி/

தமிழ்"நாடு", இந்திய ஒன்றியம்
Joined July 2022
Photo by ரௌத்திரம் பழகு (@rowthranath)Photo by ரௌத்திரம் பழகு (@rowthranath)Photo by ரௌத்திரம் பழகு (@rowthranath)Photo by ரௌத்திரம் பழகு (@rowthranath)Photo by ரௌத்திரம் பழகு (@rowthranath)Photo by ரௌத்திரம் பழகு (@rowthranath)Photo by ரௌத்திரம் பழகு (@rowthranath)Photo by ரௌத்திரம் பழகு (@rowthranath)Photo by ரௌத்திரம் பழகு (@rowthranath)Photo by ரௌத்திரம் பழகு (@rowthranath)
ரௌத்திரம் பழகு retweeted
கடந்த மே மாதம் வரை ஒரு யூனிட் 11 ரூபாய்க்கு வாங்கப்பட்டு வந்த நிலையில் அதற்கான டெண்டர் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு அமைந்த உடன் ரத்து செய்யப்பட்டு புதிதாக ஒரு யூனிட் 37 ரூபாய்க்கு வாங்குவதற்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டது ஏன் விலையற்றம் என கேட்டதற்கு ஹை குவாலிட்டி மின்சாரம் என அரசு விளக்கம் அளித்து இருந்தது தற்பொழுது மேலும் நான்கு ரூபாய்க்கு மேல் அதிகமாக அதாவது 41.50 விலை கொடுத்து ஒரு யூனிட் மின்சாரம் வாங்கப்பட உள்ளது இது என்ன மின்சாரமாக இருக்கும்?
67
460
26
1,062
19,197
ரௌத்திரம் பழகு retweeted
தொடமாட்டோம்! தொடவிட மாட்டோம்!தொட்டவங்களையும் விடமாட்டோம்!
143
602
26
3,090
81,138
ரௌத்திரம் பழகு retweeted
தப்பியோடிய கைதியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டதை எங்கேனும் கண்டுள்ளீர்களா? அத்தனைப் பேரும் இன்ஸ்டாவுக்காகவே லிவிங்ஸ்டன். 🤷
53
628
35
1,948
80,274
ரௌத்திரம் பழகு retweeted
இந்த கொலை வழக்கில் திமுக அரசின்போது நடத்தப்பட்ட புலன்விசாரணை, செய்யப்பட்ட கைதுகள் ஒவ்வொன்றையும் சி.பி.ஐ அப்படியே வழிமொழிகிறது. இந்தக் கொலையில் உண்மையான குற்றவாளிகள் தப்பினாலும் பரவாயில்லை, திமுக மீது பழி போட வேண்டும் என்று அபாண்டமாக புளுகிய அத்தனை ஜென்மங்களுக்கும் செருப்படி.
#BREAKING | ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரணை நிலை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சிபிஐ #SunNews | #ArmstrongCase | #CBI
9
254
4
626
16,910
Airport எங்கன்னு தேடி கண்டுபிடிச்சு ஓடல, சிரிச்ச முகத்தோட வண்டியில ஏறும் போதே தெரிய வேணாம்... அந்த மனுசன பயன்படுத்த முடியாதுனு... பாலம் கட்டிய ஊழல்னு கைது பண்ணி பழிவாங்க தான் முடிஞ்சது... நிரூபிக்க முடியல... வரலாறு திரும்பும்.... காத்திரு காலமே 🔥🔥🔥😍😍😍
19
1
51
804
ரௌத்திரம் பழகு retweeted
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் 13 வயது பள்ளி மாணவி நிவேதிதா என்பவர் மாயம் காலையில் சீருடை உடன் புறப்பட்டு சென்ற மாணவி பள்ளிக்கு செல்லாததால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் இதனை அடுத்து காவல்துறையினர் மாணவி நிவேதிதாவை தேடி வருகின்றனர் ஏற்கனவே செஞ்சியில் ஏழு வயது சிறுமி காணாமல் போய் 15 நாள் ஆகியும் இன்னமும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் நிலையில் அடுத்தடுத்து பள்ளி மாணவ மற்றும் மாணவிகள் காணாமல் போகும் சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது
13
185
4
370
9,206
ரௌத்திரம் பழகு retweeted
அன்பில் மகேஷ் அண்ணனை தனியார் பள்ளி காவி மாஃபியா கும்பல் டார்கெட் செய்ய காரணம் 👇
15
624
11
1,881
44,165
ரௌத்திரம் பழகு retweeted
விஜய பாஸ்கருக்கு தொடச்சி விடுவோம் - தோழர் L.மணி.
தொடமாட்டோம்! தொடவிட மாட்டோம்!தொட்டவங்களையும் விடமாட்டோம்!
3
195
1
973
7,660
🤣🤣🤣
• பீஸ்ட் தோல்வி – நெல்சன் தப்பு • லியோ தோல்வி – லோகேஷ் தப்பு • விவாகரத்து – அண்ணி தப்பு • க**காதல் – ...ஷா தப்பு • சென்னை வெள்ளம் – திமுக தப்பு • கரண்ட் கட் – எல் நினோ தப்பு • ஜனநாயகன் லீக் – திமுக தப்பு • கரூர் சம்பவம் – செந்தில் பாலாஜி தப்பு • முதலமைச்சர் ஆனது – அண்ணாவின் பெயரால் கிடைத்த பெருமை இல்லை, சொந்த உழைப்பால் வந்தது! 😂🔥
27
ரௌத்திரம் பழகு retweeted
மேலூர் அருகே நேற்று வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவன் மாயமான நிலையில் இன்று சடலமாக மீட்பு. தாய்மாமன் ஆட்சி 🤧
4
160
493
7,860
ரௌத்திரம் பழகு retweeted
சென்னை எண்ணூரில் இரண்டரை வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தவெக நிர்வாகி 🥲 போராட்டத்தில் எண்ணூர் பகுதி மக்கள் @CMOTamilnadu என்ன சார் நடக்குது
35
494
5
1,571
45,331
ரௌத்திரம் பழகு retweeted
அன்று ஆ ராசா இன்று அன்பில் அவ்ளோ தான் மேட்டர். குலக்கல்வியவா எதிர்க்குற?🤧
49
310
10
1,728
20,621
ரௌத்திரம் பழகு retweeted
கைது என்றதுமே ஓடி ஒளிய நான் TVK காரன் அல்ல சிரித்துக் கொண்டே கெத்தாக செல்லும் திமுககாரன்🔥🔥 இந்த மாதிரி பொய் வழக்கு 1 அல்ல 100 வழக்கை பார்த்திருக்கிறோம் நாங்கள் மிசா,ஜெயலலிதாவையே பார்த்தவர்கள் இந்த டம்மிகள் எம்மாத்திரம்.?🤦🤦
3
58
2
144
907
ரௌத்திரம் பழகு retweeted
😂😂😂 தமிழ்நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் பேரணி 😂 மாலையில் அன்பின் மகேஷ் பொய்யாமொழி கைது ஆர்எஸ்எஸின் செல்ல குழந்தை விஜய் என்பதை திசை திருப்ப இப்படி ஒரு கைது டம்மி விஜய்.😂😂 ஆட்சி அதிகாரத்தில் தோற்றுப்போன டம்மி விஜய்
76
354
8
1,189
22,944
ரௌத்திரம் பழகு retweeted
ஆர் எஸ் கூட்டத்தின் கைக்கூலி அரசாகத்தான் தவெக அரசு செயல்படுத்துகிறது.... பிரிச்சு மேஞ்சுட்டாப்ள... உண்மையை புரிந்து கொள்ளுங்கள் தற்குறிகளே...
20
36
1,349
வளர்ச்சி வெறி கொண்டு மலைகளை சிதைத்து இயற்கையை காயப்படுத்தினால் அதற்கான பலனை இயற்கை நமக்கு திருப்பி தரும்....
1
23
ரௌத்திரம் பழகு retweeted
சட்டபடி சந்திச்சு வருவார் 🖤❤ சங்கிகளோட குல கல்வியை தமிழ்நாட்டு துளி கூட வரமுடியாத அளவு செய்தவர் 😎 வயிறு எரியத்தான் செய்யும் 🖤❤ RSS காரனுங்க கூட சேர்ந்துகிட்டு தனியார் பள்ளிகள் சம்பாரிக்க இவர்மீது அரசியல் பொய் வழக்கு 👍
8
50
1
86
1,348
ரௌத்திரம் பழகு retweeted
எப்படி திமுக மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வருகிறது என்பது இப்படி தான். திமுகவை தவிர ஆட்சி கட்டிலில் அமர்பவர்கள் மக்களை ஒரு ஐந்து வருடம் கதற கதற குஜிலிமஸ்து பண்ணுவார்கள். இது தான் தமிழ் நாட்டின் அரை நூற்றாண்டு கால அரசியல்.
31
552
6
1,789
69,837