Captain MP Anand (@MpAnand_PRO) header
Captain MP Anand (@MpAnand_PRO) profile picture

Public Relations Officer, Media Consultant Since 2006 - Present, Film Producer (Friday Film Factory)

CHENNAI
Joined November 2012
Photo by Captain MP Anand (@MpAnand_PRO)Photo by Captain MP Anand (@MpAnand_PRO)Photo by Captain MP Anand (@MpAnand_PRO)Photo by Captain MP Anand (@MpAnand_PRO)Photo by Captain MP Anand (@MpAnand_PRO)Photo by Captain MP Anand (@MpAnand_PRO)Photo by Captain MP Anand (@MpAnand_PRO)Photo by Captain MP Anand (@MpAnand_PRO)Photo by Captain MP Anand (@MpAnand_PRO)Photo by Captain MP Anand (@MpAnand_PRO)
Thank you so much Anna..
தே.மு.தி.க பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சகோதரர் @lksudhish அவர்களின் அன்பு மகள் டாக்டர் ஜானுஸ்ரீ சுதீஷ் - அகில் ரவிகுமார் இணையரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் இன்று நடைபெற்ற போது, அவ்விழாவில் பங்கேற்றோம். மணமக்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம். @PremallathaDmdk
1
57
Thank you so much mam...
தேமுதிக பொருளாளர் L.K.சுதீஷ் MP - பூர்ணஜோதி சுதீஷ் தம்பதியரின் மகள் ஜானு ஸ்ரீ சுதீஷ் மற்றும் D.ரவிக்குமார் - இராதா தம்பதியரின் மகன் அகில் இரவிக்குமார் இணையரின் திருமண வரவேற்பு விழா, சென்னையில் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்களுடன் பங்கேற்று வாழ்த்திய போது.!
44
Thank you so much mam...
இன்று சென்னையில் நடைபெற்ற தே.மு.தி.க பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சகோதரர் @lksudhish அவர்களின் மகள் டாக்டர் ஜானுஸ்ரீ சுதீஷ் – திரு. அகில் ரவிகுமார் இணையரின் திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தினேன். @PremallathaDmdk
1
62
இன்று சென்னையில் நடைபெற்ற தே.மு.தி.க பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சகோதரர் @lksudhish அவர்களின் மகள் டாக்டர் ஜானுஸ்ரீ சுதீஷ் – திரு. அகில் ரவிகுமார் இணையரின் திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தினேன். @PremallathaDmdk
17
165
4
1,622
55,235
Thank you so much
Attended the wedding reception of Dr Jannu Shree Sudheesh (daughter of Thiru L. K. Sudish, MP @lksudhish , Treasurer of DMDK) and Thiru Akhil Ravikumar at R.K. Convention Centre, Chennai. My heartfelt congratulations and best wishes to the newlyweds. Wishing them a happy married life filled with love, joy and togetherness.
1
65
Thank you so much sir...
அருமை நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று, தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தின் பொருளாளர் சகோதரர் எல்.கே. சுதீஷ் எம்.பி. அவர்களின் மகள் டாக்டர் ஜானு ஶ்ரீயையும், மணமகன் அகில் ரவிக்குமாரையும் வாழ்த்தினேன். ஒருவருக்கொருவர் துணையாகவும், ஒருவரின் கனவுக்கு மற்றவர் தோளாகவும், எல்லா நலன்களும் பெற்று மகிழ்வோடு வாழ்க மணமக்கள்! சகோதரி @PremallathaDmdk, தம்பி விஜய பிரபாகரன், சகோதரர் @lksudhish ஆகியோர் பொழிந்த பாசத்தில், கேப்டன் இன்னும் நம்மோடு இருப்பதுபோன்ற உணர்வு நெஞ்சை நிறைத்தது! ♥️
59
Captain MP Anand retweeted
Igniting screens with a spark of excellence, ​Happy to Share the official Trailer of 'Vaanavedikkai', #வாணவேடிக்கை Starring : Selvan Shanmuga Pandian Vijayakanth, produced by Producer L.K. Sudish. ​Wishing the entire team a massive blockbusting success ​Touch here for fireworks youtu.be/Fc-slQ5O2nE #ShanmugaPandianVijayakanth @lksudhish
19
78
2,390
Captain MP Anand retweeted
#VaanaVedikai teaser looks very impressive ! Maverick filmmaker @jayam_mohanraja as the stylish antagonist for the first time , looks reminds me of Siddharth Abhimanyu. Shanmugha Pandian also looks fresh 👌 good one @dir_thiru youtu.be/Fc-slQ5O2nE
2
15
49
14,684
Captain MP Anand retweeted
Experience The High-Octane Action Spectacle - #Vaanavedikkai Official Trailer! Starring #ShanmugaPandianVijayakanth Directed by @dir_thiru Produced by @lksudhish MP A @SamCSmusic Musical @jayam_mohanraja @Rshivani_1 @captaincine2025 @twitavvi #Rajkamal @LahariMusic @MpAnand_Pro
12
37
2,446
Captain MP Anand retweeted
Happy to share the exciting trailer of #Vaanavedikkai with you all! 🔥🧨 Wishing Thiru darling and brother ShanmugaPandianVijayakanth a huge success 🔥🔥❤️🔥 ▶️ youtu.be/Fc-slQ5O2nE Can't wait to witness @jayam_mohanraja in this new avatar! ❤️ Wishing him and the entire cast and crew of #Vaanavedikkai a blockbuster success! Starring #ShanmugaPandianVijayakanth Directed by @dir_thiru Produced by @lksudhish MP A @SamCSmusic Musical @Rshivani_1 @captaincine2025 @twitavvi #Rajkamal @LahariMusic @editorsudharsan @Santhos13981189 @MpAnand_Pro
4
47
4
276
28,725
*X* #Vaanavedikkai Trailer is Streaming Now 🧨🔥 ▶️ youtu.be/Fc-slQ5O2nE Happy to be associated with filmmaker @jayam_mohanraja as an actor. Starring #ShanmugaPandianVijayakanth Directed by @dir_thiru Produced by @lksudhish MP A @SamCSmusic Musical 🎸 @Rshivani_1
1
10
182
Captain MP Anand retweeted
நம்ம கேப்டன் பையன் படத்துக்காக ஆர்யா, ரவி மோகன் வராங்க #Vaanavedikai Trailer from 5 PM today 🔥 Starring #ShanmugaPandianVijayakanth Directed by @dir_thiru Produced by @lksudhish MP A @SamCSmusic Musical @jayam_mohanraja @Rshivani_1 @captaincine2025 @twitavvi #Rajkamal @MpAnand_PRO
3
1
18
1,614
Captain MP Anand retweeted
நம்ம @iam_RaviMohan & @arya_offl ரெண்டு பேரும் சேர்ந்து #Vaanavedikai Trailer Today at 5 PM Release பண்றாங்க..!🧨 Starring #ShanmugaPandianVijayakanth Directed by @dir_thiru Produced by @lksudhish MP A @SamCSmusic Musical @jayam_mohanraja @Rshivani_1 @captaincine2025 @twitavvi #Rajkamal @MpAnand_PRO
1
3
11
698
Captain MP Anand retweeted
1
6
109
8,485
வாணவேடிக்கை Trailer from Tomorrow @lksudhish #shanmugapandiyan @dir_thiru @SamCSmusic
1
49
குட்டி தனுஷின் அன்பான அழைப்பு…” நம் நாட்டின் பெருமை… நம் மூவர்ணக் கொடி! அந்தக் கொடியின் பெருமையையும், ஒவ்வொரு இந்தியனின் உணர்வையும் கொண்டாட வரும் திரைப்படம் FLAG – Our Tiranga! நவம்பர் 20 முதல் திரையரங்குகளில்! FLAG – Our Tiranga! ஜெய் ஹிந்த்! 🇮🇳 @iandimovies @itsrrvofficial
50