இந்துக்கள் எந்த கட்சிக்கும் சார்பாக தாங்கள் இல்லை என்பதை உறுதியாகக் கொண்டாலே ஒழிய, "இந்துக்களுக்கு ஆதரவான கட்சி" என்று தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளும் கும்பல், இந்துக்களின் அடிப்படை மத உரிமையை கிடைக்காமல் செய்து கொண்டிருப்பார்கள்.
ஜெய் ஶ்ரீ ராம்!
உச்ச நீதிமன்றத்தில் இந்த கடிதம் வைக்கப்பட்டு இந்த தீர்மானத்தை உச்ச நீதிமன்ற ஆணைக்கு எதிராக நிறைவேற்றி உச்ச நீதிமன்ற ஆணையை ஒரு கிழிந்த காகிதமாக்கிய அறங்காவலர்கள் மற்றும் ஸ்தானிகர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்து இவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வழக்கை தொடுத்த வாதி செயல்பட வேண்டும்.
அதற்கு உறுதுணையாக என்னால் இயன்ற உதவியை நான் செய்ய உறுதி அளிக்கிறேன்.
பெருமானுக்கு விசுவாசமாக இருக்க வேண்டிய ஸ்தானிகர்கள் இந்த கோவிலில் மட்டுமில்லை, எல்லா கோவில்களிலும் பெருமானுக்கு துரோகம் செய்து தான் வயிறு வளர்க்கும் வேலையைச் செய்கின்றனர்.
எல்லா வழக்குகளும் நாசமாகப் போக இவர்களின் இப்படிப்பட்ட சாஸ்திர சம்பிரதாய விரோத கையெழுத்துக்களே காரணம்.
கேட்டால், "நாங்கள் என்ன செய்வது" என்று அழுகை ஒன்றை வைத்து கலா கட்டுவார்கள்.
மயிலை கபாலி கோவிலிலும், ஶ்ரீரங்கம் ஶ்ரீ ரங்கநாத சுவாமி கோவிலிலும் மற்றும் பல கோவில்களிலும் நடப்பது இதுவே.
இவர்களுக்கு பச்சாதாபம் பார்ப்பதை நிறுத்தினால் எல்லாம் சரியாகும்.
ஜெய் ஶ்ரீ ராம்!
Today's act of Tamil Nadu has trashed my hopes with the Judicial System completely.
@indSupremeCourt is reduced to a piece of paper by the Govt of Tamil Nadu.
If Govt of Tamil Nadu won't listen that's a precedence for anyone to disobey orders of courts.
What results?!
May God save this country!
Jai Shri Ram!
பனை மரத்தில் ஒரு குத்து தென்னை மரத்தில் ஒரு குத்து குத்தி கேடுகெட்ட வாழ்க்கையை வாழும் பத்து சீட்டு @rangarajpandeyr, திரு மாணிக்கவேல் பேசுவதை தடுத்து இடை மறித்து, "எனக்கும் அவர் பேசியதற்கும் சம்பந்தமில்லை" என்று தன்னை பாதுகாக்க நினைத்த கேரளத்தை என்ன என்று சொல்ல?!
இப்படி ஒருவரை அழைத்து அவரை அசிங்கப்படுத்தி அவமதிக்கு செயலை செய்வதற்கு பதில் அவரை அழைக்காமல் இருந்திருக்கலாம்.
இந்த யுடியூபர்களெல்லாம் யாருடைய கைக்குளி என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஜெய் ஶ்ரீ ராம்!
துளியும் வெட்கமில்லாத பதிவு. தீபம் ஏற்ற அரசு யார்?!
ஜெய் ஶ்ரீ ராம்!
திருப்பரங்குன்றத்தில் மூலவரின் சிரசுக்கு நேர் மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டுள்ளது…
#ThiruparankundramDeepam
சனாதன தர்மிகளுக்கு ஊரெல்லாம் கோவில்.
இந்தப் புகைப்படம் புது டெல்லியில் எடுத்தது இப்பொழுது எடுத்தேன்.
கார்த்திகை தீபம் என்பது ஏதோ தமிழ்நாட்டில் மட்டும் இல்லை.
இந்த பாரத தேசம் முழுக்கவும் எல்லா தெருக்களிலும் நடக்கும் ஒன்று.
ஏதோ ஒரு இடத்தில் ஏற்றுவதை தடுத்து விட்டால் ஒட்டுமொத்த இந்துக்களின் நம்பிக்கையும் தொலைத்து விட்டதாக கற்பனை கோட்டம் சிலருக்கு இந்த படம் ஒரு பாடத்தை புகட்டும் என்று நினைக்கிறேன்.
பூனைக்கண்ணை ஓடிக் கொண்டால் உலகம் இருண்டு விடும் என்று நினைக்கும் என்பார்கள்.
அப்படிப்பட்ட பூனையாக இன்று தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
சனாதன தர்மம் எப்பொழுதுமே சனாதன தர்மம் தான்.
அதை யாராலும் எப்போதும் அழிக்க முடியாது.
ஜெய் ஸ்ரீ ராம்!
How many times @syedibrahimbabl was prevented from going to a mosque?! He has published so many videos where police restrict him his fundamental right under article 25.
No one cared for him then.
Now a few more are detained and denied their fundamental right.
Tomorrow it can be me and you.
Jai Shri Ram!
#WATCH | Coimbatore, Tamil Nadu: Former Union Minister L. Murugan, who was travelling from Mettupalayam to Thirupparankundram, was stopped by police at Annur amid the Thirupparankundram Karthigai Deepam celebrations.
On one hand we go bonkers about Govt interference. That's done mostly by political interests and not by those who are "Devotees".
On the other, there is absolutely no noise on such blatant poking the nose by the @tnhrcedept in religious affairs of temples in Tamil Nadu
Here is one stark example. An additional commissioner, of the department is deputed by teh Commissioner, HR&CE to conduct the Karthikai festival at Thiruvannamalai!
I am sure the same is the case for all other "wealthy temples" where the stranglehold of the HR&CE department continues.
Courts must PROHIBIT such religious interference instead of passing orders to the department to executive officers.
I will file one final Public Interest Litigation on this. I am fed up with the system including the judiciary but to just ensure that I do my duty, I will approach the court with full faith that justice will be delivered.
For those who are interested, here is a notice I sent to HR&CE Department today. I have given then 15 days time. If I dont hear from them, then a PIL is in order!
Jai Shri Ram!
This is unfortunate. What happens to @AnanthAyyasamy will happen to you and me.
This is a denial of fundamental rights guaranteed under article 25.
@AnanthAyyasamy should go to court for denial of freedom. But i don't think BJP does that ever.
Instead they play to the gallery as they did with @NupurSharmaBJP.
I wouldn't be surprised if @bjp4india suspends @AnanthAyyasamy for this post.
Jai Shri Ram!
On Thirukarthigai, I cannot step out of my own house. I cannot visit a temple!
By whose orders? The police under our very own Joseph Vijay Anna’s government!
Under house arrest since morning!
திருக்கார்த்திகைத் திருநாளில் வீட்டை விட்டு எங்கும் செல்லக் கூடாதாம். கோவிலுக்குச் செல்லக் கூடாதாம். சொல்வது யார்? நம்ம ஜோசப் விஜய் அண்ணா அவர்கள் அரசாங்கத்தின் காவல்துறை.
காலையிலிருந்து வீட்டுக் காவல்.
#Thiruparankundram
@lokbhavan_tn @indSupremeCourt @MLJ_GoI
@BJP4TamilNadu @NainarBJP @blsanthosh @rammadhav_ @NitinNabin
பித்து பிடித்து திரியும் மக்கள்.
எதை எதை கோவிலுக்கு கொடுக்க வேண்டும் என்கிற தாராகரம் தெரியாத தற்குறிகள் மட்டுமே இப்படி தன்னை புத்திசாலி என்று நினைத்து செய்யும்.
இதை கேட்டவர்கள் மீது மத நம்பிக்கையை இழிவு படுத்தும் முயற்சியில் ஈடுபடுவதற்காக தகுந்த வழக்கு அந்த கோவில் அறங்காவலர்கள் கொடுக்க வேண்டும்.
அடுத்தவரை காயப்படுத்துவதாக நினைத்து இந்துகள் மீது வன்மத்தை கக்கும் இது போன்ற சமூக விரோதிகளை சட்ட ரீதியாக அணுக வேண்டும்.
ஜெய் ஶ்ரீ ராம்!
😂😂😂
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் தடுப்புகளை மீறி உள்ளே நுழைய முயன்ற விசிகவினரை குண்டு கட்டாக தூக்கிச் சென்று காவல்துறை வாகனத்தில் ஏற்றிய போலிசார்
#VCKParty | #protest | #ariyalurdistrict | #police | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
எதிராளி எத்தனை வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள் வைக்கிறார்கள் என்று அசாம் ஊடகங்களை என்னவென்று சொல்ல.
அங்கே எதிரிகள் செய்வதற்கு இணையாகவாவது இந்த பக்கம் செய்ய வேண்டாமா?! அதை பல மடங்கு மிஞ்சி அல்லவா செய்ய வேண்டும்.
ஆனால் இந்த குண்டுசட்டி குதிரைகள் இப்படியே பேசிக் கொண்டு அழுது கொண்டிருக்கும்.
சொல்லப் போனால் என் வழக்குகள் அனைத்திலுமே எதிர் பக்கத்தில் பல வழக்கறிஞர்கள்/மூத்த வழக்கறிஞர்கள் வருவதை 12 வருடங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
எல்லோரும் சிலாகிக்கும் WP No 574/2015 என்ற நீதிமன்றம் வழக்கில் கோவில்கள் சார்பில் வாதாடியது நான் மட்டுமே.
பல கிரிமினல் வழக்குகளிலும் எதிர் பக்கத்தில் பல மூத்த வழக்கறிஞர்கள் வாதாடுவதும் வாடிக்கையே. அத்தனை பேருக்கும் யாரோ ஒருவரே பணம் கொடுக்கிறார் என்பதும் தெரியும்.
நான் என் பெருமானோடு தனித்தே வாதாடுகிறேன்.
இதற்கு அழுது என்ன பயன்?
இதுதான் இன்றைய நிலை. இந்துக்களின் ஆன்மீகத் தலைவர்கள் வாய் மூடி தயிர் சாதம் சாப்பிட்டு கொண்டிருக்கும் வரை இதுவே கதி.
இந்த விளையாட்டு இப்படித்தான். அதை ஏற்று எதிர்த்து ஆடாமல் புலம்புவது கோழைத்தனமே!
கிரிக்கெட் விளையாட்டில் மட்டை அடிப்பவர் பந்து வீசுபவரை தவிர வேறு எவரும் இருக்கக்கூடாது என்று சொல்ல முடியுமா என்ன?!
"நான் ஒருவன் தானே. எதிர் பக்கத்தில் 11 பேர் எப்படி இருக்கலாம்?" என்று கேட்க முடியுமா என்ன?!
"என் ஒருவனை எதிர்த்து 11 பேர் ஆடுகின்றனரே! என்ன அநியாயம்" என்று அழ முடியுமா என்ன?
எதிர் பக்கத்தில் 4 பேர்தான். இந்த பக்கத்தில் கோடானுகோடி இந்துக்கள்.
இதுதான் உண்மை. இதை உணராவிட்டால்....
ஜெய் ஶ்ரீ ராம்!
எனக்கு ஒன்று புரியவே இல்லை. இந்த ஊடகங்கள் பண்ணும் அட்டூழியத்தை கேட்க ஆளே இல்லை.
தமிழக அரசு எதற்கு தீபம் ஏற்ற வேண்டும்?
சைவ சம்பிரதாயத்தை சேர்ந்த குருக்கள், சிவாச்சாரியார்கள் தீபம் ஏற்றதடை ஏதும் இல்லாமல் ஆவன செய்ய வேண்டிய வேலையை மட்டுமே தமிழக அரசு செய்ய இயலும்.
அதாவது தீபம் ஏற்ற பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்கலாம். அவ்வளவே.
ஆனால் இந்த ஊடகங்கள் ஏதோ அரசு ஏற்ற வேண்டும் என்பதாக நீதிமன்றம் சொன்னது போல சொல்லிக் கொண்டிருக்கின்றன.
உச்ச நீதிமன்றம் தேவஸ்தானம் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் அதற்கான உதவிகளை அரசும் தொல்லியல் துறையும் செய்ய வேண்டும் என்று மட்டுமே ஆணை பிறப்பித்திருக்கிறது.
இப்படி கோவில் செய்ய வேண்டிய செயலை அரசு செய்ய வேண்டும் என்று சொல்லிச் வெளியே கோவில்களில் அரசு தலையிடுவதை நடைமுறையில் சரியாக்க பெருமை @ChanakyaaTv போன்ற முன்றாம்தர யுத்யூபர்களுக்கு உண்டு.
தெளிவாகச் சொல்கிறேன்.
கோவிலில் தீபம் ஏற்றுவது குறைத்தோ ஏற்ற கூடாது என்பது குறித்தோ அரசுக்கு மூச்சு விடக்கூட அதிகாரம் இல்லை.
அது மொத்த மொத்தம் அந்த கோவில் சம்பிரதாயம் சார்ந்த விஷயம்.
அரசால் பாதுகாப்பிற்கான ஏற்பாடு மட்டுமே செய்ய முடியும். அது அவர்கள் கடமை.
ஜெய் ஶ்ரீ ராம்!
இந்த மனநிலையை என்னவென்று சொல்ல?! சவாதன தர்மத்தில் என்றுமே அபசகுணமாக பேசுவது ஏற்கமாட்டார்கள்.
ஆனால், இடைக்கால உத்தரவு வந்தது முதல் "இது ஏன் நடக்காது" என்ற கேள்வியை நாத்திகர்கள் மட்டுமல்ல, @bseshadri போன்ற ஆத்திக நாத்திகர்களும் தொடர்ந்து ஒரு ஏளனத்துடன் கேட்டு வருவதை பார்க்க முடிகிறது.
ஏதோ பெரிய அறிவுஜீவிகளாக எல்லா விதமான possibilities களையும் ஆராய்ச்சி செய்கிறதாக நினைப்பு.
நீதிமன்றம் சென்று வாதிடுபவர்களைவிட இவர்களுக்கு இந்த வழக்கு குறித்து எல்லாம் அறிந்ததாக நினைப்பு. எல்லாம் யூடியூப் செய்யும் வேலை.
தீபம் ஏற்றவிட்டால் இவர்கள் இன்னமும் ஒரு 2 வாரம் "இந்துக்களுக்கு அநீதி" என்று கல்லா கட்டலாம். ஏற்றப்பட்டுவிட்டால் அத்தோடு அது புஸ் என்று போய் விடும் என்பதற்காக இந்த முன்றாம் தர ஊடகங்கள் இதையே திரும்பத் திரும்ப சொல்லி, மக்களை "தயார்படுத்தும்" வேலையை செய்து கொண்டிருக்கின்றன.
சிதம்பரம் வழக்கை ஒழுங்காக வாதிடுவதை விட்டு இதில் கருத்து கண்ணாயிரம் போல கருத்து சொல்ல கிளம்புகின்றனர் இன்னமும் சில வழக்கறிஞர்கள்.
சிதம்பரம் வழக்கில் நீதிமன்றத்தில் இவர்கள் பேசுவதை பக்கத்தில் நின்று பார்ப்பவன் என்கிற அடிப்படை, இதே வேகத்தில் 1% நீதிமன்றத்தில் இவர்கள் காட்டினால் சிதம்பரம் கோவில் இன்றைய நிலையில் இருக்காது என்பது என் கருத்து.
ஆனால் இன்று விற்பனையானது சர்ச்சை பரபரப்பு இதெல்லாம்தானே.
மசாலா போட்டுக் கொண்டே இருந்துவிட்டு கோவில்களை கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
ஜெய் ஶ்ரீ ராம்!
இங்க ஊடகங்களும் அரசியல்வாதிகளும் என்னவோ திருப்பரங்குன்றத்தில் மட்டுமே நாட்டில் கார்த்திகை அன்று தீபம் ஏற்றப்படுவதாக நினைத்து அதையே பேசிக் கொண்டிருக்க, கேடுகெட்டதுறை, மற்ற கோவில்களில் கார்த்திகை தீபத்திற்கு ஏற்படுத்தும் இன்னல்களை பார்க்காமல் இருக்க வைத்துக் கொண்டு அந்த கேடுகெட்ட துறைக்கு உதவி செய்து கொண்டிருக்கின்றன.
யார் எதை எப்பொழுது பேச வேண்டும் அன்று தீர்மானிப்பதாக கூட்டுகளவானிகள் அதாவது ஊடகங்களும் அரசியல் கடைகளும், நினைக்கின்றன.
கொஞ்சம் கண்ணை திறந்து பாருங்கள்.
திருவண்ணாமலை, திருச்செந்தூர், ஶ்ரீரங்கம் என்று எல்லா கோவில்களிலும் அத்து மீறி அட்டூழியம் செய்து கொண்டிருக்கிறது கேடுகெட்ட துறை.
துறை ஆட்கள் எல்லாவற்றையும் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
கண்ணை திறந்து பாருங்க.
எத்தனை கோவில்களில் விக்ரகங்கள் திருடப்பட்டுக் கொண்டிருக்கிறதோ தெரியாது.
இன்னும் 4 நாளைக்கு உலகில் திருப்பரங்குன்றம் மட்டுமே இருப்பது போல நினைக்க வைக்கப்படும் இந்த ஊடகங்களாலும் கேடுகெட்ட அரசியல்வாதிகளால்
ஜெய் ஶ்ரீ ராம்!
How are you aggrieved Mr. commissioner @tnhrcedept and what's your locus in this case?
And can you tell how much money you have recieved from this temple for the past 3 years as per S.92 of the act over the last 5 years?
And how much money have your taken from this temple under S.93 one the last two years?
Have you read S.23 of the HR&CE Act ever in your life?!
Hope when the review, is at all heard, the counsels asks his locus and point to S. 105 and S.107 as well to the Hon'ble court.
Jai Shri Ram!
#BREAKING: Commissioner of Tamil Nadu's Hindu Religious and Charitable Endowments Department has moved the #SupremeCourt seeking a review of the Court's November 20 order for ceremonial Karthigai Deepam lamp at the Deepathoon (stone pillar) near a Dargah atop Thiruparankundram hill in Madurai on November 24
IMHO
The question of law is:
"Can Hindus light a lamp anywhere in a Hindu temple, and is that their fundamental right guaranteed under Articles 25 & 26 of the Constitution of India?"
The correct answer is:
"YES! It is their fundamental right, as per the Shastras and the Sampradaya tenets that govern that temple."
Not anyone, anywhere, as they please. But wherever the Shastras and the Sampradaya of that temple say it must be done. It is for the Shastras and the Sampradaya to decide, not the State.
But...
There are three issues, again IMHO:
1) The right question was never asked. Not by the parties, not by the State, not even by the courts. Everyone argued about one spot. So the same battle returns every year.
2) The answer is not being obtained in the right manner. A court's reasoning binds every future case. Decided in haste, it can bind every temple for decades.
3) The directions go to the wrong party all through: to the State and its officials, and not to the Hindus whose right it is.
It is not enough to get the right answer. The manner in which it is obtained is equally important. When things are done hastily, without preparation, we leave everything to chance. Abhimanyu is the stark lesson.
And now, every order is met with one more tactic. Lawful, yes. But the message to the public is: "You can't compel me."
Courts have no army and no treasury. Their orders work only because the State chooses to obey. If the State treats orders as negotiable, so will the citizen. Then disputes will be settled not by law, but by numbers on the street.
That road leads to lawlessness and self-destruction. Haste in deciding and tactics in obeying are two sides of the same danger.
Let every lamp be lit as our Shastras and Sampradaya ordain, and by the law, not in spite of it.
I pray God save this country!
Jai Shri Ram!
(Representational image)




























