.

India
Joined April 2011
Oppose panravana adika sonna sarcastic ah support panna indha aala adichu vachirukingale da apparasandikala
Why A. R. Rahman why? Why do you have to use veena (an instrument associated with a Hindu deity and often heard in Hindu devotional songs) in a song sung to Allah? (Anbaalane) Why do you have to use Hindu-coded Indian classical-tinged melody for the monarch that represents the Church of England? (Elizabeth: The Golden Age)
1
2
258
Munthaseer Yaseen retweeted
மதசார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி அப்டி என்ன புடுங்கிக் கொண்டு உள்ளது 🤦🏼‍♂️🤦🏼‍♂️.. @IUMLTNOfficial @thirumaofficial @INCTamilNadu வாய் மூடி ஏன் மௌனமாக இருக்கிறீர்கள் 😡😡😡.. #ஜெய்நகர்_பள்ளிவாசல் #பள்ளிவாசல்களுக்கு_பாதுகாப்பு #சிறுபான்மையினர்_பாதுகாப்பு #சட்டம்_ஒழுங்கு #சென்னை #MMK #ChennaiCityPolice #ProtectPlacesOfWorship #RuleOfLaw #ProtectMasjid #LowAndOrder
சென்னையில் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்வதா? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே? சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு எங்கே? மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை நேற்று மாலை சென்னை கோயம்பேடு ஜெய்நகர் பகுதியில் அமைந்துள்ள மஸ்ஜித்-இ-ஷா நூர் பள்ளிவாசலுக்குள் புகுந்த ஒரு நபர் அங்கு பணியிலிருந்த இமாமைத் தாக்கி, பள்ளிவாசல் பொருட்களைச் சேதப்படுத்திய சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். பள்ளிவாசலுக்குள் உருட்டுக்கட்டையுடன் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதாகக் கைது செய்யப்பட்டுள்ள நபர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன். தமுமுக நிர்வாகிகள் மற்றும் பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகிகளும் உரிய நடவடிக்கைக்காகக் காவல்துறையிடம் வலியுறுத்தினர். ஒரு பதினைந்து நாட்களுக்குள் சென்னையில் பள்ளிவாசல் மீது நடைபெறும் இரண்டாவது தாக்குதல் இது என்பது மிகுந்த கவலையளிக்கிறது. கடந்த அக்டோபர் 14ஆம் தேதி சென்னை வடபழனி கங்கை அம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. தற்போது ஜெய்நகர் பள்ளிவாசலில் மற்றொரு தாக்குதல் நிகழ்ந்துள்ளது. தொடர்ச்சியாக நடைபெறும் இத்தகைய சம்பவங்களைத் தனித்தனி நிகழ்வுகளாக மட்டும் கருதிவிட்டு, ஒவ்வொரு முறையும் குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் மனநிலையைச் சுட்டிக்காட்டி விவகாரத்தை முடித்துவிட முடியாது. இத்ததாக்குதல்களின் பின்னணி, நோக்கம், திட்டமிடல் மற்றும் சாத்தியமான தொடர்புகள் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். பள்ளிவாசல்களுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தும் அளவுக்கு சிலருக்குத் துணிச்சல் த வெ க ஆட்சியில் ஏற்படுவது ஏன்? இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? இந்தக் கேள்விகளுக்கு அரசு பதிலளிக்க வேண்டும். ஜெய்நகர் பள்ளிவாசல் தாக்குதலில் கைது செய்யப்பட்ட நபர் மீது, விசாரணையில் வெளிப்படும் ஆதாரங்கள் மற்றும் சட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் நிகழாமல் தடுப்பதற்கான அவசியம் கருதி தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அவரைக் காவலில் வைக்க காவல்துறை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் எந்த மதத்தினரின் வழிபாட்டுத் தலமாக இருந்தாலும் அதன் பாதுகாப்பில் சமரசம் இருக்கக் கூடாது. பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்வதைத் தடுக்கத் தமிழக அரசு உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு தாக்குதலை அலட்சியப்படுத்தினால், அடுத்த தாக்குதலுக்கு அது துணிச்சலாக மாறிவிடக் கூடாது. சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டும்; சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும். இப்படிக்கு எம். எச். ஜவாஹிருல்லா தலைவர், மனிதநேய மக்கள் கட்சி சென்னை 27/10/2026 @CMOTamilnadu #ஜெய்நகர்_பள்ளிவாசல் #பள்ளிவாசல்களுக்கு_பாதுகாப்பு #சிறுபான்மையினர்_பாதுகாப்பு #சட்டம்_ஒழுங்கு #சென்னை #MMK #ChennaiCityPolice #ProtectPlacesOfWorship #RuleOfLaw #ProtectMasjids
5
9
136

55
4
123
1,854
Munthaseer Yaseen retweeted
Officially filed ✅ a complaint against these 2 IDs for spreading Rumours and defaming an individual 🙅‍♂️🤐 @tnpoliceoffl @tncybercrimeoff . Bringing this to notice of @RIAZtheboss Sir also👍
26
223
10
810
61,375
Munthaseer Yaseen retweeted
ராயப்பேட்டை சார்மினார் பிரியாணிக்கடை, பட்டப்பகலிலேயே கத்தியை காட்டி மிரட்டி தாக்குதல் நடத்தி கொள்ளை சட்ட ஒழுங்கு = zero
2
47
1
107
2,066
Munthaseer Yaseen retweeted
1
106
1
623
4,470
Munthaseer Yaseen retweeted
சிறிது காலங்கள் இருள் சூழ்ந்த மேகங்கள் சூரியன் மறைத்துவிட்டோம் என்ற மமதையில் இருக்கலாம்.. ஆனால் அதுக்கு தெரியாது மறைத்து இருப்பது விண்மீனியை அல்ல, இளம்கதிரை கொண்டு இருளை கிழித்து உதிக்கும் உதயசூரியன் 🌄🌄 என்று.. மீண்டு வருவோம்!! மீட்டே தீருவோம்!! #DMK #DMKForEver
THE SUN WILL ALWAYS RISE AGAIN! 🌅 #DMK #DMK4TN @mkstalin
3
10
19
465
Munthaseer Yaseen retweeted
Dear @tnpoliceoffl @chennaipolice_ Please take necessary action on this @BLSTG for spreading hateful news. Cc @soundaryaarajni @RIAZtheboss Now do your duty sir @RIAZtheboss
45
305
16
924
42,162
Munthaseer Yaseen retweeted
திமுகவுக்கு வச்சேன்னு நினச்சியா தாஸ்… தமிழ்நாட்டு மக்களுக்கு வச்சேன்… திக் திக் கியூட் சிஎம் சார்🫶🏽
இனி வரும் காலம் திமுகவிற்கு திக் திக் நிமிடங்கள்!
4
197
3
502
4,909
Munthaseer Yaseen retweeted
உத்திரபிரதேசமா மாத்தாம விட மாட்டானுக இந்த தற்குறி டயழிக
15
276
5
808
38,936
Munthaseer Yaseen retweeted
இந்த தட்டுக்கெட்ட தவெக அரசுக்கு கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு பிராமணர் சங்கமும் ஆதரவு 🤣🤣.. EWS ஆதரவு போல 😂😂..
பிராமணர் சங்கம் விஜய்க்கு ஆதரவு I abpnadu.com #CMJosephVijay‌ #bharminassociation #narayanan #tvkgovernment #abpnadu
1
8
1
21
270
Munthaseer Yaseen retweeted
சிறைகளை நிர்வாகம் செய்யும் அமைச்சர் கலெக்‌ஷன் குமார் அவர்களின் பக்கத்து மாவட்டமான தேனியிலிருந்து 17 பேர் தப்பியிருக்கிறார்கள். சமையல் கரண்டியால் காவலாளியின் மண்டையை உடைத்து, வார்டர் ஒருவரின் தங்கச் சங்கிலியை பறித்து என மாவட்ட சிறையில் அழிச்சாட்டியம் செய்து தப்பியிருக்கின்றனர் 17 பேர்களும். கடந்த முப்பதாண்டுகளில் இல்லாத சரித்திரச் சாதனை இது! கலெக்‌ஷன் குமாரின் ஒவ்வொரு துறையும் நாறிக் கொண்டிருக்கிறது. தாறுமாறான மின் கட்டணம், எந்த வரையறையுமில்லாமல் மின்வெட்டு, ஒரு யூனிட் 37 ரூபாய்க்கு வாங்குவதாக அதில் ஒரு ஊழல் என மின்சாரத்துறையை நாசமாக்கிக் கொண்டிருக்கிறார். சட்டத்துறை எடுத்துக் கொண்டால் அதுவும் பல்லிளிக்கிறது. ஆடு திருடனுக்கு அரசு வழக்கறிஞர் பதவி கொடுத்து அதில் ஒரு கலெக்சனை போட்டார். டெல்லியில் முக்கியமான வழக்குகளில் தமிழ்நாட்டின் சார்பில் ஆஜராகக் கூட ஆள் இருப்பதில்லை. சிறைத்துறையோ பிரமாதம்! இப்போது வரை 50 குற்றவாளிகளை சிறைச்சாலைகளில் இருந்து தப்பிக்கவிட்டு தமிழ்நாட்டையே ரத்தக் களறியாக்கிக் கொண்டிருக்கிறார்கள். குற்றவாளிகளுக்கு பயம் என்பதே துளியுமில்லை. நினைத்தால் தப்பிக்கலாம், வெட்டலாம், ஆளையும் கடத்தலாம்; போதையையும் கடத்தலாம்! ‘எல்லாவற்றுக்கும் திமுகதான் காரணம்’ என்று சொல்வதைத் தவிர உருப்படியாக எதையாவது செய்கிறாரா இந்த கலெக்‌ஷன் குமார்? ஆனால் அவரிடம்தான் சென்ஸிடிவான மூன்று துறைகளைக் கொடுத்து வைத்திருக்கிறார் டம்மி முதலமைச்சர். முதலமைச்சரும் சரியில்லை; முக்கியமான துறைகளின் அமைச்சர்களும் சரியில்லை. கேமிராவை பார்த்தால் முதலமைச்சர் கூலிங் க்ளாஸ் போட்டுக்கொண்டு போஸ் கொடுப்பதைத் தவிர உருப்படியாக எதையாவது செய்ய வேண்டும். முக்கியமாக, குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று கலெக்சன்குமாரிடமிருந்து பியூஸை பிடுங்க வேண்டும். #ResignCTR
12
375
12
790
20,465
டேய் @writersamas ஆட்டோக்காரன் ஜெயில் வாசல்லயே வந்து விட்டுட்டு போயிருக்கான். இது எங்கடா அதிரடி கைது. சோறு தான் திங்குறியா?
சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் 5வது நபர் அதிரடி கைது... தப்பிய கைதியை பிடித்து சிறை வாயிலிலேயே ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் #Theni | #Prisoners | #Prison | #PuthiyathalaimuraiTV
6
170
2
664
11,733
Munthaseer Yaseen retweeted
தாக்கப்படும் மசூதிகள்.. தமிழ்நாடு அடுத்த உத்தரப் பிரதேசமா ? முதலில் வடபழனி, இப்போ கோயம்பேடு.. தவெக ஆட்சியில் கொள்கை எதிரியான ஆர்எஸ்எஸ்-ன் ஊர்வலம் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் நடக்கிறது. ஆனால், இஸ்லாமியர்களுக்கு அரசியல் அங்கீகாரம் நாங்கள் தான் கொடுத்தோம் என்று மேடையில் பொய் பேசுபவர்களின் ஆட்சியில் தொடர்ந்து மசூதிகள் தாக்கப்படுகிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து மசூதியை மட்டும் தாக்குகிறார்களா ? தமிழ்நாட்டை அடுத்த உத்தரப் பிரதேசமாக மாற்றாமல் விடமாட்டார்கள் போல !
6
133
1
239
3,158
Munthaseer Yaseen retweeted
தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பித்த காட்சி.. 🤣🤣🤣
25
426
20
1,788
48,889
Munthaseer Yaseen retweeted
RSS பேரணிக்கு அனுமதி… பள்ளிவாசலை தகர்க்க அனுமதி… பேர் மட்டும் “மதசார்பற்ற சமூகநீதி வெட்டி கூட்டணி” பிஜேபியின் செயல் திட்டத்திற்கு வலுவான களம் அமைத்துக் கொடுத்துக்கொண்டு இருக்கிறது தவெக விஜய் அரசு. பேரழிவை நோக்கி தமிழ்நாடு!
5
162
298
3,433
இன்னும் நல்லா மண்டைய வச்சி அண்டக்குடு
தேனி சிறையில் காவலரைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடியுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் கடுமையான கவலையையும் அளிக்கிறது! இது திடீரென நிகழ்ந்த ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல. கடந்த 2023 யில் விழுப்புரத்திற்குப் பேருந்தில் கொண்டுசெல்லப்பட்டபோது இலங்கை கைதி ரியாஸ் கான் தப்பியோடியது, திருச்சி மத்திய சிறையிலிருந்து ஆயுள் தண்டனைக் கைதி தப்பியது, 87 வழக்குகளில் தொடர்புடைய சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளி பாலமுருகன் போலீஸ் பிடியிலிருந்து மீண்டும் மீண்டும் தப்பியது, சேலத்திலிருந்து கோவைக்குக் கொண்டுசெல்லும்போது பெருந்துறை அருகே கைதி தப்பியது மற்றும் செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் காவலர்களைத் தாக்கிவிட்டு 12 பேர் தப்பியோடியது எனத் தமிழகத்தில் ஏற்கனவே பலமுறை சிறைக் கைதிகள் தப்பிக்கும் தொடர் பாதுகாப்புக் குளறுபடிகள் அரங்கேறியுள்ளன. முந்தைய நிகழ்வுகள் அனைத்தையும் உற்றுநோக்கினால், தமிழகச் சிறைத்துறையில், அதிலும் குறிப்பாகப் புறநகர் மற்றும் கிராமப்புற சிறைகளில் அடிப்படைக் கட்டமைப்புத் தொடர்ந்து பலவீனமாகவே இருந்து வருவது தெளிவாகிறது. கிராமப்புறச் சிறைகளில் உடனடி முறையான கட்டமைப்பு மாற்றங்களும், தீவிரச் சீர்திருத்தங்களும் மிக அவசியமாகத் தேவைப்படுகின்றன. சிறைத்துறையை முறையாகக் கண்காணிக்கத் தவறி, இத்தகைய பாதுகாப்புச் சீர்கேட்டிற்கு வழிவகுத்த உயர் மட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி தமிழக அரசு பாரபட்சமின்றித் துறைசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்! தப்பியோடிய மற்ற கைதிகளை உடனடியாகப் பிடிப்பதோடு, புறநகர்ச் சிறைகள் உட்பட ஒட்டுமொத்தத் தமிழகச் சிறைத்துறையையும் முழுமையாக மறுசீரமைக்க உறுதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்! #TNCongress
50
Munthaseer Yaseen retweeted
Broker naaye innum kelambalaya ne … Ithuve dmk rule ah iruntha inneram camera eduthuttu kelambirupiye
17 prisoners escaped from Theni dist prison. Massive manhunt launched.
5
97
1
437
2,932
வெற்றி நில அபகரிப்பு திட்டம்
#WATCH | கோவை வெள்ளானைப்பட்டி பகுதியில் சென்னிமலை கவுண்டர் என்ற பெயர் இடம் பெற்றிருந்த நில பத்திரங்கள் அனைத்தையும் போலி ஆவணங்கள் மூலம் தனது சகோதரியின் பெயரில் தவெக பிரமுகர் ஒருவர் பத்திர பதிவு செய்ததாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 50-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பெண் ஒருவர் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தற்*லைக்கு முயன்றதால் பரபரப்பு #kovai #landissue #tvk #News18TamilNadu
6
16
445
Munthaseer Yaseen retweeted
Breaking Bad தொடர்ந்து, தமிழ்நாட்டில் Prison Break-உம் தொடங்கிவிட்டது! ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகளைத்தான் கண்காணிப்பதில்லை என்று நினைத்தேன். சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் இலட்சணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது. புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் இருந்து நாம் மீள்வதற்குள், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ளனர். ஒரேயடியாக இத்தனை கைதிகள் தப்பிப்பது 1995-க்குப் பிறகு இதுதான் முதல்முறை என்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பு வசதிகளும் மேம்பட்ட 2026-இல் இப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள். மொத்தத்தில், ஒன்றுக்கும் உதவாத good for nothing அரசாக இந்த மூடர்கூடத் த.வெ.க. அரசு இருக்கிறது. இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது.
657
3,321
451
8,880
923,062