MOHAN K DMK NKL (@20101976M) header
MOHAN K DMK NKL (@20101976M) profile picture

ஆசிரியர், கலைஞரின் செம்மொழி மாத இதழ், கலை இலக்கியப்பகுத்தறிவுப்பேரவை மு.மாவட்ட துணை அமைப்பாளர்-நாமக்கல் கிழக்கு. Tamilnadu centric social media,chennai.

Namakkal.tamilnadu.india
Joined October 2016
Photo by MOHAN K DMK NKL (@20101976M)Photo by MOHAN K DMK NKL (@20101976M)Photo by MOHAN K DMK NKL (@20101976M)Photo by MOHAN K DMK NKL (@20101976M)Photo by MOHAN K DMK NKL (@20101976M)Photo by MOHAN K DMK NKL (@20101976M)Photo by MOHAN K DMK NKL (@20101976M)Photo by MOHAN K DMK NKL (@20101976M)Photo by MOHAN K DMK NKL (@20101976M)Photo by MOHAN K DMK NKL (@20101976M)
பண்றதெல்லாம் பண்ணிட்டு பழிய தூக்கி திமுக மேல போட்டறது What bro it's very wrong bro... #Tvkfails #TvkfailsTN
1
4
148
பெரியார் அறிவுலக நூலகத்தில் இருந்து அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பக புத்தகங்கள் அகற்றம் #PeriyarLibrary #Coombatore
2
2
135
திருந்துவதாகத் தெரியவில்லை! எனது தூத்துக்குடி தொகுதியில், திருவைகுண்டம் அருகேயுள்ள கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின்தடை ஏற்பட்டுள்ளது. ஜெனரேட்டரும் பழுதாகியிருந்ததால், செல்போன் டார்ச் வெளிச்சத்தில் நோயாளிக்கு ஊசி போட வேண்டிய நிலை செவிலியருக்கு ஏற்பட்டிருக்கிறது. எத்தனை முறை கண்டித்தாலும் தவெக அரசு திருந்துவதாகத் தெரியவில்லை. இத்தனை தடைகளுக்கு மத்தியிலும் மக்களின் உயிரைக் காக்கப் பணியாற்றும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் எனது பாராட்டுகள். - தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி! #KanimozhiMP #DMK #Tuticorin #GovernmentHospital #Powercutissue #TVKFails #CMVijayFails #Tamilnadu #kalaignarseithigal
1
56
கூறுகெட்ட அரசு! த.வெ.க. ஐடி விங் வெளியிட்டிருக்கும் அரசாணை கடிதத்தில் 'கொடவாசல்' என்று இருக்கிறது. எந்த அரசாணையில் இப்படி இருக்கும்? 'குடவாசல்' என்பதுதான் சரி. இந்த கூறுகெட்ட அரசுக்கு ஆட்சி செய்யவும் தெரியவில்லை, தமிழும் தெரியவில்லை. — தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் கண்டனம்! #IParanthamen #DMK #TVKFails #TVKLies #TVKVijayFails #Gazette #TamilNadu #KalaignarSeithigal
1
2
55
உங்கள் முகத்திரை விரைவில் கிழிக்கப்படும்! #DMK #Leoni #PeriyarArivulagam #PeriyarLibrary #TamilNadu #TVKFails #TVKVijay‌Fails #KalaignarSeithigal
4
14
433
நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சமூகத்தில் சீர்கேடு நடந்து இருக்கிறது... #Tvkfails #TVKFailsTN
3
7
273
சிலரை மகிழ்ச்சிப்படுத்த...! #Kanimozhi #DMK #StateRights #Statehood #TamilNadu #TVKFails #TVKVijayFails #KalaignarSeithigal
1
1
4
179
யாருக்குப் பயன்? #TVKVijay‌Fails #Vijay‌Fails #VAT #KanimozhiMP #kalaignarseithigal
1
100
#NEWSUPDATE || விமான எரிபொருள் வரியை குறைத்ததால் மக்களுக்கு என்ன பலன்? - கனிமொழி | #TVK | #TVKGovernment | #VAT | #Aviation | #ChennaiAirport | #PolimerNews
3
4
165
மத்திய - மாநில உறவுகள் குறித்து ஆய்வு செய்ய கடந்த தி.மு.க ஆட்சியில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு கலைக்கப்பட்ட நிலையில், அதுகுறித்த கேள்விக்கு சில பேரை மகிழ்ச்சிபடுத்த இந்த குழுவை கலைத்திருக்கிறார்கள் என கழக துணை பொதுச்செயலாளர் மாண்புமிகு அக்கா திருமிகு கனிமொழி ராஜாத்தி கருணாநிதி எம்பி அவர்கள் விமர்சனம் #Chennai | #KanimozhiMP | #DMK | @KanimozhiDMK #KurianJosephCommittee | #UnionStateRelations
3
5
156
MOHAN K DMK NKL retweeted
ஒரு தலைமுறைக்கான மிகச் சிறந்த பரிசு – சிந்திக்கும் சுதந்திரமும் கற்கும் வாய்ப்பும்! அதனால்தான், கழக ஆட்சியில், 📚 தலைநகரில் அண்ணா நூற்றாண்டு நூலகம்! 📚 தூங்காநகரில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்! 📚 தொழில்நகரில் பெரியார் அறிவுலகம்! திருச்சி, நெல்லை, கடலூர், சேலம் ஆகிய நகரங்களில் நாம் தொடங்கிய நூலகப் பணிகளும் விரைவில் நிறைவடைந்து, மக்கள் பயன்பாட்டுக்கு வர வேண்டும்! “பூங்கொத்துகள், பொன்னாடைகள் வேண்டாம்; புத்தகங்கள் தாருங்கள்!” என்ற எனது வேண்டுகோளை ஏற்று நீங்கள் அன்பளிப்பாக வழங்கிய நூல்களில், இதுவரை 7 இலட்சத்து 10 ஆயிரம் நூல்களை நூலகங்களுக்கும் படிப்பகங்களுக்கும் வழங்கியுள்ளோம். அதன் தொடர்ச்சியாக இன்று, 📖 பாளையங்கோட்டை தூய சவேரியார் (தன்னாட்சி) கல்லூரி நூலகத்திற்கு 5,000 நூல்கள், 📖 வாசுதேவநல்லூர் ரஹ்மானியா கல்விக்கூடம் வாட்பயிற்சி மையத்திற்கு 3,000 நூல்கள், 📖 செங்கம் வட்ட அரசு கலைக் கல்லூரி நூலகத்திற்கு 2,000 நூல்கள் என மொத்தம் 10,000 நூல்களை வழங்கியதில் மகிழ்ச்சி! நூல்கள் தேவைப்படும் கல்வி நிறுவனங்களும் நூலகங்களும் அண்ணா அறிவாலயத்திற்குக் கடிதம் எழுதலாம். இருப்புக்கேற்ப வழங்குவோம்! புத்தகங்கள் கைமாறட்டும்! தலைமுறைகள் தாண்டி அறிவு பரவட்டும்!
85
816
14
1,970
60,518
MOHAN K DMK NKL retweeted
திரையுலகில் கலைமொழியைச் செழுமைப்படுத்தியும், அரசியலில் தமிழ்மொழியின் மாண்பு, மாநில உரிமைகள் உள்ளிட்டவற்றுக்காகத் தமது கருத்தாற்றலை வெளிப்படுத்தியும் வரும் அன்புச் சகோதரர், மாநிலங்களவை உறுப்பினர், @maiamofficial-இன் தலைவர் கலைஞானி திரு. @ikamalhaasan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! கலையை நேசிப்பதிலும், கருத்துகளைப் பரிமாறுவதிலும் என்றும் இளமை குன்றாத தாங்கள், கலைப்பயணத்தில் மேலும் பல சாதனைகளைப் படைக்கவும், அறிவார்ந்த சிந்தனைகளாலும் அரசியல் செயல்பாடுகளாலும் சமூகத்திற்குச் சிறந்த பங்களிப்புகளை வழங்கவும் வாழ்த்துகிறேன்!
94
1,137
20
6,014
87,250
MOHAN K DMK NKL retweeted
State Rights❌ Theatre Rights✅
#BREAKING | ஒன்றிய - மாநில உறவுகள் குறித்து ஆராய்வதற்காக திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவை கலைத்தது தவெக அரசு. #SunNews | #KurianJoseph | #Vijay | #TVK
332
2,215
124
5,826
393,589
எனது தூத்துக்குடி தொகுதியில், திருவைகுண்டம் அருகேயுள்ள கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின்தடை ஏற்பட்டுள்ளது. ஜெனரேட்டரும் பழுதாகியிருந்ததால், செல்போன் டார்ச் வெளிச்சத்தில் நோயாளிக்கு ஊசி போட வேண்டிய நிலை செவிலியருக்கு ஏற்பட்டிருக்கிறது. எத்தனை முறை கண்டித்தாலும் தவெக அரசு திருந்துவதாகத் தெரியவில்லை. இத்தனை தடைகளுக்கு மத்தியிலும் மக்களின் உயிரைக் காக்கப் பணியாற்றும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் எனது பாராட்டுகள்.
58
346
11
789
27,944
வேற மாறி வேற மாறி 😅😅 This is Called திமுக அடி 🔥 அக்கு பஞ்சர் போட்டு அனுப்பி இருக்காரு @iparanthamen
5
5
1
19
565
செய்தியாளர் சந்திப்பில் தவெகவுக்கு Open Challenge விட்ட திமுக🔥🔥 நேற்று TVK பரப்பிய அத்தனை பொய்களையும் ஒரே Press Meet ல் முடிச்சிவிட்டாங்க😃😂 @iparanthamen #Tvkfails #tvkfailsTN
8
9
19
464
உலக நாயகன் திரு. @ikamalhaasan அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த இனிய #பிறந்தநாள் நல்வாழ்த்துகள்♥️💥💫🎂🎉🎊 #KamalHaasan_MP @RKFI
21
துணிச்சல் இருந்தால்...! உங்கள் மடியில் கனமில்லை என்றால், அகல்விளக்கு பதிப்பகத்திற்கு எந்தத் தேதியில் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டது என்பதைப் பொதுவெளியில் ஸ்டாண்ட்-அப் காமெடியன் ராஜ்மோகன் வெளியிட வேண்டும். — தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் பேட்டி! #IParanthamen #DMK #PeriyarArivulagam #PeriyarLibrary #TamilNadu #TVKFails #TVKVijay‌Fails #KalaignarSeithigal
5
7
204
#அரசியல்Post | தவெக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் #TVKVijay‌ | #MKStalin
1
77
வெறுப்பா? (அ) உத்தரவா? ஏற்கனவே இந்தக் குழு ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த தங்களது ஆய்வறிக்கையின் முதல் பாகத்தைச் சமர்ப்பித்துவிட்ட நிலையில், குழுவின் பணி முழுமையாக நிறைவடைவதற்கு முன்பே கலைப்பதற்கான அவசியம் என்ன? மாநில சுயாட்சிக் கொள்கையின் மீதான வெறுப்பா? இல்லை டெல்லி தலைமையின் உத்தரவா? - தி.மு.க ஆட்சியில் முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட ஒன்றிய - மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவைத் தவெக அரசு கலைத்திருப்பதற்கு, தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி கண்டனம்! #Kanimozhi #DMK #StateRights #Statehood #KurianJoseph #TVKFails #TVKVijayFails #TamilNadu #KalaignarSeithigal
40