Pinned Tweet
திமுகவின் குடும்ப அரசியலை எதிர்க்கிறோம் என எதிர்த்து,
களம் இறங்கியுள்ளவர்கள்..,
ராமதாஸ் குடும்பம்.,
விஜயகாந்த் குடும்பம்.,
ஓபிஸ் குடும்பம்.,
ஜெயக்குமார் குடும்பம்.,
பிஎச். பாண்டியன் குடும்பம்.,
ராஜன் செல்லப்பா குடும்பம்..
சசிகலா குடும்பம்.
உண்மையை உணர்வீர்..
#DMK4TN
முதலமைச்சர் மன்னிப்பு கேட்கணும்...
ஊரே சொன்னப்போ, அவங்க சொன்னாங்களான்னு கேனத்தனமா கேள்வி கேட்டவனெல்லாம் இப்போ என்ன முட்டு கொடுப்பீங்க??
ஒரு கலெக்டருக்கே ஆபாச செய்தி அனுப்பிருக்கான்ன்னா, நம்மை யாரும் எதுவும் செய்து விட முடியாது என்ற எவ்ளோ பெரிய குருட்டு நம்பிக்கை இருந்திருக்கணும்?? அந்த குருட்டு நம்பிக்கையை இவனுக்கு கொடுக்கும் அளவிற்கு தான் இவங்க ஆட்சி நடக்குது.. அந்த கேவலத்திற்கே முதலமைச்சர் மன்னிப்பு கேட்கணும்..
#TVKVijayFails
105
இம்மண்ணில் பாஜகவை எந்திரிக்க விடாமல் போட்டு மிதிப்பதே அந்த முருகப் பெருமானின் மகிமை தானே பெண்ணே..
54
நமக்கும் அதே வருத்தம் தான்..
போலி விளம்பரத்தில் ஏமாந்து போயிடிச்சு தமிழ்நாடு...
#TVKFails
எது வந்தாலும் பார்த்துகலாம்னு அனுமதி மறுத்து, மத்திய படையை எதிர்த்து தில்லா நின்னவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்..
தவெகக்கு முட்டு கொடுத்த இஸ்லாமியர்களே என்ஜாய்...
அடுத்தவர் தோல்வியை ஒரு பொழுதும் கேலி பேசிட வேண்டாம், அந்த வெற்றி சுகத்தை காலம் ரொம்ப நாள் நிலைக்க வைக்காது..
#tvk
ரொம்ப நல்ல கட்சிக்கு ரிசார்ட்ல என்னடா வேலைனு யோசிக்கிற அளவுக்கு த.ற்.கு.றிகளுக்கு மூளை வேலை செய்யுமா??
இருந்தா தானே வேலை செய்ய...
97
த.ற்.கு.றி ஆட்சிக்கு ஜால்றா போட்ட நட்ட நடுநிலை லேடிஸ் ஜென்ட்ஸ் எல்லாம் தீபாவளி செல்ஃபீ போடுறதுல பிஸி...
என்ன கேவலமெல்லாம் நடக்குதுன்னு பாருங்க...
71
சாலையில் பட்டாசு வைக்கலாமான்னு கேட்ட சப் இன்ஸ்பெக்டர் தேனியில் அடிச்சு கொ..லை..
இன்று காலை எழுந்ததும் பார்த்த இரண்டு படுகொ... சம்பவங்களும் பயங்கர அதிர்ச்சி..
ஒன்னு திருச்சில., 17 வயது மாணவர்களை பயங்கரமா யாரோ சம்பவம் பண்ணிட்டு எஸ்கேப்.. இன்னொன்னு இந்த போலீஸ் அதிகாரி..
பயமாருக்கே.. ஏன்பா இப்படி வண்டி ஓட்டிட்டு வந்து இடிக்கிறீங்கன்னு கேட்டா கூட இனி உயிர் வாழ விட மாட்டானுகளோ??
இந்த ஆட்சி வந்ததுல இருந்து தறி கெட்டு கிடக்கு பொறுக்கிகளோட ஆணவம், என்ன வேணா செய்யலாம் என்ற அலட்சியம்.. இதை யாருமே நியாயப் படுத்த முடியாது...
தேவை இரும்புக்கரம்...
#TVKVijayFails
திரிஷா விஜய்
இப்படி ஒரு எழுத்தாளர் பெயரில் புத்தகம் வாங்கி வரிசையா வைப்பேன், உங்களால என்ன புடுங்க முடியுமோ புடுங்கிக்கோங்கன்னு தமிழ் மக்களுக்கு சவால் விட்டது போல தான் நமக்கு படுது...
விஜய் பாலு, விஜய் செல்வம், சுமேகா விஜய்..
,கோவை பெரியார் நூலக புத்தக எழுத்தாளர்கள் பெயர்கள் தான் இவை.., அதும் ஒரே அகல் விளக்கு பதிப்பகம்...
நாடக வேஷம் உடனே கலைஞ்சு போகுதே..
இதான் உண்மை..
அஜித் படம் ஒப்பனிங் ஷோ ல உள்ளே புகுந்து நாலஞ்சு பேர், போச்சுடா காசு, தல சொதப்பிட்டியே தலன்னு கத்தி மிதி வாங்கியதை பார்த்திருக்கோம்.... அவனுக யாருமே அஜித் ரசிகர்கள் இல்ல, மேற்படி செட் அப்புகள்...
இனி இரட்டைக் குழல் துப்பாக்கி..
தனியாவே விவாதங்களில் எதிரிகளை போட்டு பொளப்பாங்க, இனி இரட்டைக் குழல் துப்பாக்கி தான்..
இல்வாழ்வில் இணையும் அன்புநிறை தோழர்கள் சூர்யா & மதிவதனி.., பல்லாண்டு வாழ்க...!!
@SuriyaKML
@MMathivadhani
🥰🥰














