I've seen him years. He is nothing but talk.
One of the biggest clown.
Many will be left sidelined cauz they have these retarded targets such as 30 and 35 k on #btc
Wont come bro
Just saying.
1
5
Everyone celebrates buyers when the market pumps.
But sellers? They're the ones who decide when the party ends.
Buyers need hope.
Sellers need only an exit.
In every market, the real power belongs to those who know when to sell.
Respect the sellers. They're not fighting the market. They're controlling the supply.
5
#Bitcoin spot volume is rising, but the real buyers haven't fully shown up yet.
Taker buying is slightly ahead of selling, while spot volume remains below its 7-day average.
A relief rally isn't confirmation of a reversal.
Until spot buyers take control, the bottom remains unconfirmed.
Watch the volume. Not the noise. 🐺
19
சாலை விதிகளை மதித்தால், விபத்துகளைப் பெருமளவு தவிர்க்கலாம்!
ஒவ்வொரு சாலையிலும் வேகக்கட்டுப்பாட்டு பலகைகள் எதற்காக வைக்கப்பட்டுள்ளன? நம் பாதுகாப்பிற்காகத்தான்.
அந்தந்த சாலைகளில் குறிப்பிடப்பட்டுள்ள வேக வரம்பைப் பின்பற்றி, பொறுப்புடன் வாகனம் ஓட்டினால் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும்.
சாலையில் மின்னல் வேகத்தில் செல்வது திறமை அல்ல. பாதுகாப்பாகச் சென்று சேர்வதுதான் உண்மையான திறமை.
வேகம் ஒரு நிமிட மகிழ்ச்சி. விபத்து ஒரு வாழ்நாள் வலி.
நம்முடைய அவசரத்தால் நம் உயிரையும், மற்றவர்களின் உயிரையும் பறிக்க வேண்டாம்.
#RoadSafety #சாலைபாதுகாப்பு
14
#BTC SHORT POSITION OPENED.
Entry: $60,766
Target: $58,800
No chasing candles. No emotional decisions.
Waited for confirmation, identified weakness, and took the position.
Now let the price action do its job.
The market doesn't reward impatience. It rewards discipline. 🐺
DONE. ✅
Called the $59.2K–$61K zone. Took profit.
Now we're preparing for the next move.
📍 Leverage long: $58.7K
📍 Spot buy: $57.3K
No reason to short until the market proves otherwise.
One asset. One strategy. #BITCOIN ONLY.
We don't chase the market. We wait for our levels. 🐺
1
18

#BTC இப்போ $59.2K-ல இருக்கு. இங்கிருந்து இரண்டு வாய்ப்புகள் இருக்கு. 👀
$61K வரை மேலே போகலாம். இல்லனா மீண்டும் $57.3K-க்கு வரலாம்.
ஏற்கனவே $59.2K-ல leverage position open பண்ணியிருக்கேன். Target $61K.
ஒருவேளை $57.3K வந்துச்சுன்னா, அங்கிருந்து spot accumulation பண்ணலாம்னு இருக்கேன்.
என்னோட plan தெளிவா இருக்கு. Levels தெளிவா இருக்கு.
Market எங்க போனாலும் பரவாயில்லை. நாம market-ஐ துரத்தக் கூடாது. நம்ம level-க்கு market வரட்டும். பொறுமையா காத்திருப்போம். 🐺
Not financial advice. DYOR.

Ipdi than ITC 300rs pakkama vanthuruchu. Oru lorry eduthutu poi ellathayum vanguren nu oru group kelambuchu.
Just saying.
Just a thought
Long Term க்கு வாங்க முடிவு பண்ணிட்டா, இந்த பாயிண்ட் கணக்கு எல்லாம் பார்க்கக்கூடாது.
நேரா மார்கெட் ஆர்டர் போட்டு போய்கிட்டே இருக்கணும்.
நான் இன்னைக்கு 50 தான் வாங்கினேன்
29
First, they refuse to accept a small loss.
Then they turn a trade into a long-term investment.
Months pass. Years pass. They keep holding, waiting to recover their entry price.
Finally, frustration wins. They sell at a massive loss.
The market didn't destroy their capital in one day. Their attachment did.
A position is not a marriage. You don't owe a stock your loyalty.
Capital deserves better than emotional attachment. 🐺
19
Morning analysis played out exactly as expected. 🎯
BTC broke above $63.4K, came back for a retest, held the level and is now pushing higher.
This is why the reclaim matters. Breakout மட்டும் முக்கியம் இல்ல; retest-ல் buyers defend பண்றாங்களா என்பதுதான் confirmation.
63.4K reclaimed. Structure turning bullish. Next stop: $66K.
Let's see whether buyers can sustain the momentum. 👀
#Bitcoin #BTC
#Bitcoin – $63.4K is the key level!
BTC $63.4K reclaim பண்ணி அதற்கு மேல sustain ஆனால், அடுத்த targets $66.4K and $67.7K.
ஆனால் இந்த level reclaim ஆகும் வரை bullish confirmation கிடையாது. Sellers இன்னும் pressure maintain பண்றாங்களா அல்லது buyers control எடுக்கிறாங்களா என்பதுதான் முக்கியம்.
$63.4K உடைந்தால் மட்டும் போதாது, அதற்கு மேல hold ஆகணும்.
Market-ல் hope முக்கியமில்லை. Price action தான் உண்மையைச் சொல்லும். 🐺
#Bitcoin #BTC
21