Aandavar Aesthetics retweeted
Apo Ithana naala Rajini Nala Than Jayalalitha Thozhvi 1996 nu Summa Urutitu Suthitu Irundhurukanunga intha Rajini fans ... Ivanunga Urutu ra urutu laye Ella Nambitanga ippo Unmai Veliye Vandhuvitadhu ... Aandavar Nenaithal Yaar Atchi ya venalum kavizhkalam 🔥🔥
என்னது 1991-96 ஜெயலலிதா ஆட்சி கவிழ்ந்ததுக்கு காரணமே கமல்ஹாசன் தானா?
மிஸ்டர் கிருஷ்ணசாமி நீங்க ஆண்டவர Attack பண்றதா நெனச்சு Elevate பண்றீங்க!
#KamalHaasan #DrKrishnasamy #Sandiyar #ThevarMagan
Aandavar Aesthetics retweeted
என்னது 1991-96 ஜெயலலிதா ஆட்சி கவிழ்ந்ததுக்கு காரணமே கமல்ஹாசன் தானா?
மிஸ்டர் கிருஷ்ணசாமி நீங்க ஆண்டவர Attack பண்றதா நெனச்சு Elevate பண்றீங்க!
#KamalHaasan #DrKrishnasamy #Sandiyar #ThevarMagan
Very Funny, Amithabh Bachan prime with Sri Devi Prime hindi market Needed for Anyone in India to Come in front Of kamal Haasan...One Man Baggs This much Aura @ikamalhaasan Seeing for first Time ... The Real King of Indian Cinema, I'll Accept it as Kamal Haasan 🙏🛐
Biggest hits ever in Hindi version from south stars ( Footfalls wise )
1) #Bahubali2 = 5.16cr FFs ( Prabhas)
2)#AndhaKanoon = 4.38cr FFs ( Rajni)
3)#EkDujeKeLiye = 4.16cr FFs (Kamal Hassan)
4)#Pushpa2 = 3.90cr FFs ( Allu Arjun)
#KH24X ✅
11
1,550
Aandavar Aesthetics retweeted
மய்யம் IT கண்டிக்கிறது !
பெண்களுக்கு எதிரான தவெக IT Wing-ன் செயல்பாடுகளை !
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், இன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்ததாகச் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து, தவெக-வின் ஐடி விங் நிர்வாகிகள் தங்களின் ஆதரவாளர்கள் மூலமாக மாவட்ட ஆட்சியரைத் தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர்.
நீதிமன்றத்தில் தமிழக அரசு "எந்தப் புகாரும் வரவில்லை" எனத் தெரிவித்த பிறகு, கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் அவர்களைப் பெரிய தியாகி போலச் சித்தரித்துப் பேசி வருகின்றனர். அதோடு, மாவட்ட ஆட்சியரை மிகவும் இழிவான வார்த்தைகளால் தவெக-வின் பெண் ஆதரவாளர்களே விமர்சித்து வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இத்தகைய அநாகரிகமான விமர்சனங்களைக் கண்டிக்காமல் மௌனம் காக்கும் முதலமைச்சரும், அமைச்சர்களும் இதனை ஊக்கப்படுத்துகிறார்களா?
இதுதான் இந்த அரசின் "பெண்கள் பாதுகாப்பு" லட்சணமா?
அரசின் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரிக்கே இந்த தொந்தரவு என்றால் சாமானிய பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு தர முடியும் இந்த அரசால்..
முதல்வரின் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறை, மற்ற கட்சியினர் மீது மட்டும் உடனுக்குடன் வழக்குப் பதிவு செய்கிறது. ஆனால், ஆளுங்கட்சியினரையும், தவெக-வின் 'Virtual Warriors' ஐ கண்டிக்காமலும், கைது செய்யாமலும் மெத்தனப் போக்கைக் கடைப்பிடிக்கிறது. எனவே, சட்டத்தை மீறிச் செயல்படும் 'Virtual Warriors' மீதும் காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் IT Wing வலியுறுத்துகிறது.
@Cmotamilnadu @Bussyanand
@TVKHQITWingOffl
#MakkalNeedhiMaiam #KamalHaasan
Enna Modhala Vanitha Potanga Ippo ivaru enna BJP side la Irundhu Wishes ah Varudhu🤔🤔...
Heartiest congratulations to Ulaganayagan @ikamalhaasan on being honoured for Outstanding Contribution in Film Industry at the Dadasaheb Phalke International Film Festival Awards 2026!
For over six decades, your fearless experimentation, unmatched dedication, and sheer brilliance have redefined Indian cinema. A truly well-deserved recognition for your dedication in acting and filmmaking.
தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள் 2026-ல் திரைப்படத் துறையில் சிறந்த பங்களிப்பிற்காகக் கௌரவிக்கப்பட்ட நமது அன்பிற்குரிய உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக உங்கள் அயராத உழைப்பும், துணிச்சலான புதிய முயற்சிகளும் இந்திய சினிமாவிற்குப் புதிய பரிமாணத்தை அளித்துள்ளன.
நடிப்பு மற்றும் திரைப்படக் கலையில் நீங்கள் காட்டும் அர்ப்பணிப்புக்கான மிகப் பொருத்தமான அங்கீகாரம் இது.
2
149
Replying to @KH_Tweets_21
Ek Duuje Ke Liye (1981) was Kamal Haasan's Bollywood debut (remake of his Telugu hit Maro Charitra). Budget around 50-80 lakh. It became a Super Blockbuster, grossing over 10 crore (India nett ~7.8 crore, gross ~16.5 crore per BOI). 2nd highest of 1981 after Kranti. Over 4 crore footfalls. Ran 50+ weeks in many places. Filmfare Best Actor nominee; film won 3 Filmfares + National Award for SPB's song. Adjusted nett exceeds 800 crore today. A true landmark that few new films match in impact and longevity.
Kamal Haasan always Box office king we know , Even Shah Rukh Khan Can't... Aandavar Is Above all 🙏❤️💥..
#kamalhaasan
Replying to @KH_Tweets_21
Kamal Haasan.
He is the one who has repeatedly delivered across pure acting depth, mass gestures, sharp comedy, raw emotions, strong visuals, art-house work and every genre. The others excel in specific lanes; Kamal can pull any of them when the role demands it.
Replying to @_makeanoffer @TalkiesFriday
பழைய படங்களுக்கு துல்லியமான verified footfalls data இல்லை. Systematic tracking சமீப காலத்தில்தான். கமல் தானே சொன்னபடி அபூர்வ சகோதரர்கள் (1989) ~1.5 கோடி அளவுக்கு இருந்ததாம். பாஷா, படையப்பா, எந்திரன் போன்றவற்றுக்கு unofficial claims அதிகம் (2-3 கோடி) இருந்தாலும் டிராக்கர் ஆதாரம் இல்லை. தற்போதைய verified dataபடி விக்ரம் தான் TN அதிகபட்சம்.






































