Arun Swaminathan (@ARUNCHOCKALINGA) header
Arun Swaminathan (@ARUNCHOCKALINGA) profile picture

Lawyer

Madurai North, India
Joined August 2012
Dear @CMOTamilnadu @mkstalin Sir, Madurai Bench of Madras High Court Blocked Water Channel in Survey No 7/2 and opened excess water of Ulaganeri Tank (S.No.4) and the residents of Ward 28, @MduCorp have affected. Plz save us.
1
2
5
Worst maintenance of the flight 6E7183 @IndiGo6E
5
825
இடிந்து தலையில் விழுவதற்குள் 13 கிராம மக்களுக்கு வருவாய் ஆய்வாளர் முகாம் அலுவலகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இக்கட்டத்தை இடித்து விட்டு 1/2 @CMOTamilnadu @PDKpolice @pudugaiabdulla @mkstalin @regupathymla @SMeyyanathan
1
3
551
உடனடியாக மக்களின் உயிரையும் வருவாய் ஆய்வாளரின் உயிரையும் காப்பாற்றுங்கள். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் வேண்டாம், இறந்த பிறகு ஒரு கோடி ரூபாய் கொடுப்பதை விட இருக்கும்போதே கட்டி விடுங்கள். 2/2
2
454
Replying to @Anbil_Mahesh
@Anbil_Mahesh sir.. Support for School Education under RTE Act to the BPL child... @InSivagangai – at Madurai North, India
1
1
– at Madurai North, India
2
Sir, @SuVe4Madurai மதுரை, kk நகர் ICICI வங்கியில் தமிழில் அளிக்கும் வாரிசு சான்றிதழ்களை பெற மறுக்கிறார்கள். ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தந்தால் மட்டுமே இறந்துபோன உறவினரின் கணக்கை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று சொல்கிறார்கள். நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி
1
Replying to @CMOTamilnadu
@CMOTamilnadu @Mdu_CityPolice @dgptamilmadu – at Madurai North, India
1
– at Madurai North, India
1
@tnpoliceoffl Plz give importance to the recessive people also.... – at Madurai North, India
மாண்புமிகு தமிழக முதல்வர் கழக தலைவர் தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் திரு.அணில்மேஷ்ராம் இ.ஆ.ப அவர்களுடன் துறை சார்ந்த சந்திப்பு! @mkstalin @arivalayam @Udhaystalin
53
92
5
911
Replying to @BPCLimited
@BPCLimited @ArunKumarSingh Territory Manager, Madurai TN and Sales officer, Karaikudi are torchering the Bulk owners and Dpsl dealers are exhausted already.. Plz take enquiry and conduct high level meeting with DPSL dealers. Otherwise all dealers may join together and agitate.
1
1
வணக்கம் @mkstalin அய்யா, தற்போதைய சூழலில் வழக்கறிஞர்கள் பலர் மாண்டு வருகிறார்கள், எனவே வழக்கறிஞர்கள் சேமநல நிதியை 7.5 லட்சத்திலிருந்து ரூபாய் 10 லட்சமாக உயர்த்தி வழக்கறிஞர்களின் குடும்பத்திற்கு உதவி செய்யுமாறு அன்புடன் இறைஞ்சுகிறேன்... @velukaarthi31 @barcouncilindia
1
Replying to @mkstalin
@mkstalin தமிழக முதல்வருக்கு வணக்கம்! தற்போது மாநிலம் முழுவதும் இறப்பு எண்ணிக்கைகள் அதிகமாகி வருவதால் மயானங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மிகுந்த சோர்வுடனும், அச்சத்துடனும் ஒரு நாளைக்கு இறந்தவர்களின் பல உடல்களை எரித்தும், புதைத்தும் வருகிறார்கள். 1/2
1
3/3எனவே முறைசாரா பணியாளர்களாகிய அவர்களுக்கும் தாங்கள் கருணை கூர்ந்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும், பாதுகாப்பு உபகரணங்களையும் உடன் செய்து தரும்படி வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
1
*📕📰 மயானங்களில் பணியாற்றுபவர்கள் இனி முன்களப்பணியாளர்களாக கருதப்படுவர்.. முன்களப் பணியாளர்களுக்கான சலுகைகள் இவர்களுக்கும் வழங்கப்படும். @Subramanian_ma Thanks for your immediate response 🙏 @mkstalin @Subramanian_ma