Pinned Tweet
🐿️🐿️ தம்பிகளா நல்லா கேளுங்கடா!!😡
நாளைல இருந்து Wineshop ல் எக்ஸ்ட்ரா RS.10 வாங்க கூடாது..🤬
கொலை, கொள்ளை, கற்பழிப்பு எதும் நடக்க கூடாது..🤬
முக்கியமா Lottery வாடையே வர கூடாது.. 😠
இனிமேல் பாப்ப திமுகவின் ருத்ரதாண்டவத்தை..💯🔥
MLA தான் அடிக்குறாரு
இதை எப்படி பொய்னு
சொல்ல முடியும்.?
இவரே ரோட்டுல இறங்கி எந்த ஊருடான்னு கேட்டு அடிக்குறாரு
துணை சபாநாயகர் பொறுப்புக்கு தகுதியான நபர் அல்ல
MLA ரவி சங்கர் தாக்கியதாக கூறப்படும் கார்த்திக் என்பவருடன் வந்த நபர் வீடியோவை காட்டி கேள்வி
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ retweeted
விஜய் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு
தீபாவளி நாள் அன்று ஒரே நாளில்
தமிழ் நாட்டின் பல் வேறு பகுதிகளில் 9 பேர் கொலை செய்ய செய்யப்படுள்ளனர்,
அதில் ஓர் காவல் உதவி ஆய்வாளர் உட்பட.
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ retweeted
#தீபாவளி ரீல்ஸுக்காகச் சாலையை மறித்ததைத் தட்டிக்கேட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்!
குடிநீர் கேட்ட பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய துணை சபாநாயகரே ஒருவரை அறைந்ததாகக் குற்றச்சாட்டு!
காவலருக்கே பாதுகாப்பில்லை! கேள்வி கேட்கும் மக்களுக்கும் பாதுகாப்பில்லை!
இதற்கு சுடுகாட்டுத் தத்துவம் பேசி வக்காலத்து🤦🏾 வெட்ககெடு.
#TvkFails #TNMurders #TvkGovt
தீபாவளிப் பண்டிகையை நாளில் 13 கொடூரக் கொலைகள்!
காவல் அதிகாரி, 17 வயது சிறுவர்கள், 70 வயது மூதாட்டி என யாரையுமே விட்டுவைக்காமல் ரத்தக் களறியாக மாறிக் கிடக்கிறது தமிழ்நாடு! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கும் வேளையில், முதலமைச்சரும் அமைச்சர்களும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?
மக்கள் உயிரைக் காப்பாற்ற முடியாத இந்த நிர்வாகச் சீர்கேட்டிற்கு டம்மி முதலமைச்சரும், திறனற்ற அமைச்சர்களும் முழுப் பொறுப்பு. பண்டிகை நாள்லன்று தொடரும் இந்த அச்சமூட்டும் கொலைகளை தடுக்கத் துப்பில்லாத காவல்துறை, ஆளும் கட்சியின் அடியாள்போலச் செயல்பட்டுப் பொதுமக்களை மிரட்டி வருகிறது. கேடுகெட்ட இந்த நிர்வாகத்திற்கு த.வெ.க ஆட்சியே சாட்சி!
#TVKFailsTN
வட மாநிலங்களில் கூட இப்படி நடந்தது கிடையாது
தேசிய கொடி கம்பத்தை அவமானப் படுத்தியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
டம்மி அரசு🤦
என்னை மிரட்டி வீடியோ பேச வைத்தார்கள்
து.சபா அவர்களால் தாக்குதலுக்கு உள்ளானவர் பேட்டி 😕😕
இவனுங்களை போல ஒரு அயோக்கியமான கட்சி இருக்கா ?
தூயசக்தி எனும் ரவுடி கட்சி
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ retweeted
இதோ வந்துவிட்டது உண்மை.,
இவரை மிரட்டி பொய் சொல்ல வைத்ததற்கு
துணை சபாநாயகர் மற்றும் காவல் ஆய்வாளர் மேல் பாரபட்சம்யின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அடிப்படை பாதுகாப்பு கூட கொடுக்க முடியலன்னா எதுக்கு இந்த ஆட்சி எதுக்கு இந்த அதிகாரம்
எங்க இப்ப சொல்லு வாழ்க்கை ஒரு வட்டம்டா
AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புத்தக ஊழலில் ஈடுபட்டிருக்கும் திமுக, அந்த ஊழலில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே தீபாவளி அன்று 10, 11 கொலைகள் எனப் பிரச்சாரம் செய்து வருகிறது.
2024 2025 தீபாவளியின்போது 10-க்கும் மேற்பட்ட கொலைச் சம்பவங்கள் நடந்தபோது அப்போதைய முதலமைச்சராக இருந்தவர் என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதை திமுகவினர் நினைவுகூரட்டும்!
ஆனால், நமது அரசு குற்றவாளிகளைக் கைது செய்து, சட்டப்படி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
புத்தக ஊழலில் இருந்து தப்பிக்க எத்தனை நாடகங்களை அரங்கேற்றினாலும் மக்கள் ஏமாற மாட்டார்கள்; மன்னிக்கவும் மாட்டார்கள்!
மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் தீய சக்தி திமுகவைத் தமிழகத்தை விட்டே விரட்டியடிப்போம்!
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ retweeted
இந்த சோப்ளாங்கி ஆட்சியில் நேற்று ஒரே நாளில் மட்டும் காவலர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் - பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தைவிட பட்டா கத்திகளின் சத்தமே அதிகம் கேட்கும் அளவுக்கு கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இந்த Dummy CM-ஐ வன்மையாக கண்டிக்கிறேன்.
Dummy CM, ஆய்வு செய்கிறேன் என்று சிறைக்குப் போனால் கைதிகள் தப்பிக்கிறார்கள் - காவல் நிலையங்களுக்குப் போனால் காவலர்கள் கொலையாகிறார்கள்.
இந்த மூடர் கூட்டத்தின் ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை – அவர்களை காக்க வேண்டிய காவலர்களுக்கும் Safety இல்லை.
கோரிக்கையோடு சென்றவரை துணை சபாநாயகரே அடித்து விரட்டுவதும் பின் மிரட்டி வீடியோ வெளியிட வைப்பதும் – தமிழ்நாடு இதுவரை பார்த்திடாத கேவலம்.
ஆய்வு செய்தேன் – ஆபிஸரை நியமித்தேன் என்றும் – தி.மு.க – தி.மு.க என்றும் - இன்னும் எத்தனை நாள் மக்களை ஏமாற்றுவார் இந்த அட்டக்கத்தி சி.எம்?
தமிழ்நாட்டு மக்கள் சிந்தும் கண்ணீருக்கும் – ரத்தத்துக்கும் இந்த சர்க்கஸ் ஆட்சியாளர்கள் பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.
அதென்ன "ஆண்மை இருந்தா?" என்ன மாதிரியான பேச்சு இதெல்லாம்? பொறுப்பான பதவில இருந்துட்டு இப்புடி பொறுக்கி மாதிரி பேசிட்டுத் திரியற பொறுக்கி நாயே.
கரூர்ல துள்ளத்துடிக்க 41 பேர கொன்னுட்டு ஒரு மாமாங்கம் ஒளிஞ்சி கெடந்திங்களே! அப்போலாம் உங்க ஆண்மைய அடகு வச்சிருந்திங்களாடா லூசு மோகா 😡😡
கிடைத்த 8 நிமிடத்தில் ராஜ்மோகன் ஆதாரமாக காட்டிய அத்தனையையும் பதில் ஆதாரத்தை காட்டி உடைத்து
யாசிர் 👌🔥🔥
காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் அடித்துக் கொலை! 😡
காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை காவல்துறை மந்திரி ஜோசப் விஜய் எங்கே ?
#TVKVijayFails
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ retweeted
இந்த எழுத்தாளர்கள் எல்லாம் யாரு என கேட்டப்ப..
அதிலும் முக்கியமா .,
அந்த
"திரிசா விசய் " யாருன்னு மக்கள் கேட்டப்ப,
எல்லாரும் அந்த புக் உடைய அட்டை படம் காட்டி தெளிவான ஆதாரத்தோட கேட்டாங்க .,
இங்க பாருங்க ..
நம்ம பட்டிமன்றம் .,
A4 printoutல கற்பனை பேரு எல்லாம் Type அடிச்சுட்டு வந்து மக்களை ஏமாற்ற ஆண்மை , கண்மை என உளறிட்டு இருக்கு ..,
என்ன Man இதெல்லாம் ??😜😆
இப்ப பாருங்க .,🫵
நாம கேட்டுட்டோம்ல ,
உடனே ஏதாவது டிஜிடல் Offset போய் 4 அட்டை படம் ரெடி பண்ணி Route கிட்ட சொல்லி பரப்புவாணுங்க .,
அடேய் UNCLE BOYS
எப்படா திருந்துவீங்க ??🤦
துணை சபாநாயகர் முதலில் எந்த ஊர் நீ என்று தான் கேட்கிறார்..
விஜய் அண்ணனுக்காக ஓட்டு போட்டேன் என்று சொன்னவுடன் தான் பொளேர் என்று அடிக்க ஆரமிக்கிறார், அடுத்து தளபதி என்று சொன்னவுடன் தே.புள்ள என்று திட்ட ஆரமிக்கிறார்...
விஜய் மீது துணை சபாநாயகர்க்கு என்ன கோவம் ?? 🤔🤔
பாட்டிலுக்கு 20ரூ
பாட்டிலுக்கு 30ரூ
இப்ப பாடுவோமா CM சார்...
எக்ஸ்ட்ரா எதுக்கு வாங்குற..?
நீ எங்க வேணா போய் கம்ளைண்ட் பண்ணிக்கோ..
சென்னை எழும்பூர் டாஸ்மாக் கடையில் மதுபாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் கேட்டதாக கடும் வாக்குவாதம் செய்த நபர்
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ retweeted
இந்தியாவின் முதல் AI ஊழல் என்கிறார் @imrajmohan
சம்பவம் நடந்து 3 நாள் ஆகிவிட்டது. முதல் AI புத்தக ஊழல் செய்த பதிப்பகம் மீதோ பதிப்பாளர் மீதோ இதுவரை ஒரு FIR கூட போடவில்லை. FIR கூட போடாமல் எப்படி விசாரணை செய்ய முடியும்? அப்போ குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கம் தவெக அரசுக்கு இல்லையா? அப்படி என்ன குற்றவாளி மீது தவெகவுக்கு கரிசனை?
ராஜ்மோகன் பாணியிலேயே சொல்வதென்றால், பா.ம் இருக்குன்னு சொல்வாங்களாம். ஆனா அந்த பா.மை வச்சவனை பிடிக்க மாட்டாங்களாம்.😁
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ retweeted
முரசு புயலில் சிக்கி பரிதாபமாக உயிரை இழந்திருக்கிறார்கள் காசிமேடு மீனவர்கள். ஆறுதல் சொல்லக்கூட தவெக அரசின் அமைச்சர்களுக்கு ஜோசியர் நேரம் குறித்துக் கொடுக்க வேண்டி உள்ளது. விஜய் அரசின் காவல்துறையினரோ, பாதிக்கப்பட்டுள்ள மீனவர் குடும்பத்தினரையே மிரட்டி, வழக்குப் பதிவு செய்கிறார்கள். பரிதவிக்கிறது மீனவ சமூகம்.
திமுக இருக்கும் வரை இந்த மண்ணில் கைவிடப்பட்டவர்கள் என்று யாருமில்லை இந்த உணர்வுடன், உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொன்ன எதிர்க்கட்சித் தலைவர் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றிருக்கிறார் அங்கே!
Dummy CM எங்கே?
இப்ப எதுக்கு இந்த எலி அம்மனமா ஓடனும் ??.
எங்க ஆட்சியில் எந்த Books உம் வாங்கல என சொன்னாரு நம்ம "Stand Up comedy"..
அப்புறம் எதுக்கு இந்த Action man ??
அவ்வளவு அவசரமா மாற்ற
என்ன தேவை இருக்கு ?
அப்பனா..
ஜெயந்தி IASக்கு எல்லாம் தெரிஞ்சுருக்கணும் ..
மாட்டினாரு ஒருத்தரு 😂😂













