எதுக்கு இப்போ Watch ல 10 Minutes அதிகமா Set பண்ண...?
Me : Punctuality Maintain பண்றதுக்கு
சரி Time பாக்கும் போது எப்படி பாப்ப..?
Me : 10 Minutes ah கழிச்சுட்டு...
~ ஐ லவ் யூ ங்க 😁😁😁
~ என்னைவிட சூப்பரா அழகா ஒருத்தி கிடைப்பா அவளை லவ் பண்ணுடா என்னை விட்டுரு 🤗🤗🤗
~ சுமாரா இருக்குற நீயே ஒத்துக்கலன்னா சூப்பரா இருக்குறவ எப்படி ஒத்துக்குவா 😑😑
Me : Work la iruken mudichutu call panren
She ~ Ok ok da wait panren
*After 2 minutes*
Her status ~ "Don't force someone to make time for you if they really want to they will👍
விழாமலே இருக்க முடியுமா .. விழுந்து விட்டேன் .....
~ காதல் வலையிலயா மாப்ள ??
ஷேர் மார்க்கெட்ல மாமா. 🥹
காலைலருந்து தேடி பாத்தேன் மாமா கிடைக்கவே இல்ல ....
~ என்ன மாப்ள வேலை தேடி கிடைக்கலயா ?
வேலையா ....!!! மீம்ஸ் மாமா. ட்விட்டர்ல போட தேடுனேன் , ஒன்னுமே கிடைக்கல ...
She ~~~~ ஆமா…நீங்க என்ன ஆளுங்கடா?🙄
Me …..நான் வவ்வாளுங்க ...😂🤣🤣🤣
She ~~~ என்னடா சொல்ற?????🙄🙄🙄
Me ~~~ ஆமா நைட்டு பூரா தூங்காம முழிச்சிட்டு இருப்பேன் ......🤧🤧🤧
2
33
1,139
~ stand எடுக்காம போறாரு பாவம்..எடுக்க சொல்லுவோம்..☹️
-அதெல்லாம் நமக்கு பின்னால வர்றவன் சொல்லிப்பான் நம்ம மூடிக்கிட்டு போவோம்..





















