
Techie, Social Activist, Advocate for Change | 📢 General Secretary at Chengalpattu Vijay Makkal Iyakkam #ChangeMakers #ThalpathyVijay #TVK #தமிழகவெற்றிக்கழகம்
Sembakkam Town Chennai
Joined November 2018
- Tweets32.8K
- Following1.7K
- Followers15.6K
- Likes159K
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் அறிவுறுத்தலின்படி,
இன்று (22.11.2026) ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு.@BussyAnand MLA அவர்கள், மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலுக்கு வருகைபுரிந்த 500 பக்தர்களுக்கு மதிய உணவு வழங்கினார்.!
எங்கள் அரசியல் ஆசான்
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளர்த்துறை அமைச்சர்
கழகத்தின் ஆற்றல் மிக்க பொதுச் செயலாளர் திரு @BussyAnand அவர்களுடன் இனிய சந்திப்பு..
தன் தொண்டனுக்கு இறுதி மரியாதை செய்த மாண்புமிகு மக்களின் முதல்வர் அண்ணன் திரு @CMOTamilnadu
ஊழல் செய்து சொத்து சேர்த்த அரசியல்வாதிக்கு மத்தியில் உண்மையான தொண்டனுக்கு தோள் கொடுக்கும் என் தலைவன்🥺❤️🩹💯 @TVKVijayHQ
#VSBabu
ஊழல் செய்து சொத்து சேர்த்த அரசியல்வாதிக்கு மத்தியில் உண்மையான தொண்டனுக்கு தோள் கொடுக்கும் என் தலைவன்🥺❤️🩹💯 @TVKVijayHQ
#VSBabu
CM Joseph Vijay At VSBabu Funeral
#RIPVSBabu | #CMJosephVijay
மறைந்த கொளத்தூர் சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் மாண்புமிகு அண்ணன்
தெய்வதிரு V.S.பாபு அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டி பிரார்த்திக்கிறேன்..
இவண்:
செம்பாக்கம் பகுதி தலைமை
TVK Akilan retweeted
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் மாண்புமிகு திரு.V.S.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தோம்,
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர்,
தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்🙏💔
TVK Akilan retweeted
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இதனையடுத்து, இன்று முதல் ஏழு நாட்களுக்கு கழகத்தின் சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த ஏழு நாட்களுக்கும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, கழகக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பதை மாண்புமிகு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
என்.ஆனந்த்,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்,
பொதுச்செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்.
TVK Akilan retweeted
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன்.
பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த திரு.வி.எஸ்.பாபு அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
திரு.வி.எஸ்.பாபு அவர்களின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம்
ஏரிக்கரையில் மண் வளத்தையும், பல்லுயிர் பெருக்கத்தையும்,
நிலத்தடி நீர் மட்டத்தை மீட்டெடுக்கவும் பெருமளவு 9000பனை விதைகள் நடவு விழாவில் மாண்புமிகு மனித வள மேலாண்மை துறை அமைச்சர் திரு @sarath0828 அவர்கள் கலந்து கொண்டார்.
அண்ணன் சீர்
திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை !
தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் வெளியீடு !
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
3
115
அன்றும் இன்றும் என்றும்
என் பாசமிகு நண்பர்
மாண்புமிகு அமைச்சர் திரு
@sarath0828 ❤️💯
தாம்பரம் மாநகராட்சி
மண்டலம்- 4 ல் உள்ள பகுதியில்
மாண்புமிகு மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் திரு @sarath0828 அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்!!
7
233
குறைந்த விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது,13,15,18 ரூபாய்க்கு டெண்டர் இந்தியாவிலேயே குறைந்த விலைக்கு.🔥📈 @CTR_Nirmalkumar































