Allan Ignatius VP (@AlanIgnatius) header
Allan Ignatius VP (@AlanIgnatius) profile picture

Short Break | Less Active | Focused on Work | DM Open

Chennai
Joined April 2011
Photo by Allan Ignatius VP (@AlanIgnatius)Photo by Allan Ignatius VP (@AlanIgnatius)Photo by Allan Ignatius VP (@AlanIgnatius)Photo by Allan Ignatius VP (@AlanIgnatius)Photo by Allan Ignatius VP (@AlanIgnatius)Photo by Allan Ignatius VP (@AlanIgnatius)Photo by Allan Ignatius VP (@AlanIgnatius)Photo by Allan Ignatius VP (@AlanIgnatius)Photo by Allan Ignatius VP (@AlanIgnatius)Photo by Allan Ignatius VP (@AlanIgnatius)
Allan Ignatius VP retweeted
பல்லவி MLA எல்லாத்தையும் பிளான் பண்ணி, சொந்த கேமராமேன் வச்சு பண்ணிருகாங்க. சேர்ல உக்காந்ததுல இருந்து எல்லாமே கேமராவுல பதிவாகுதான்னு செக் பண்ணியிருக்காங்க. மீட்டிங் ஆரம்பிக்கிற வரைக்கும் வெளியிலேயே வெயிட் பண்ணிட்டு தான் இருந்திருக்காங்க பல்லவி. ரீல்ஸ் விளம்பரத்துக்காக சொந்தக் குழந்தையையே பயன்படுத்துற அளவுக்கு இவ்வளவு கேவலமா இறங்குவாங்க?? 🤦🤦 #TVKlies
This lady behaviour reminds me of a tamil Proverb நாயை குளிப்பாட்டி நாடு வீட்டில் வைத்தாலும் அது ___ திங்க தான் போகும்....
47
743
18
2,043
140,352
Allan Ignatius VP retweeted
பண்ண தப்புக்கு மன்னிப்பு கேக்குறதெல்லாம் good gestureனு சொல்ற அளவுக்கு இங்கே அறம் வீழ்ந்து கிடக்கு தலைவர் @Akshita_N Godi media - தமிழ்நாடு கிளை.
A good gesture by CM Vijay
11
50
342
4,996
Allan Ignatius VP retweeted
Jokers neega dhan da 🥚🥚🤣🤣🤩🤩 That seruppala adicha moment to those ⚫️⚫️⚫️ and his slave gang. 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
5
2
1
40
2,549
#WeMetOnTwitter ஒரு 2 வருஷம் பழக்கம். எதார்த்தமா கேட்டேன், "என்னா ஆளையே காணும்". Fine, busy. சரி நானும் சாதாரணமா பேசினேன். சரின்னு நான் கேட்டேன் நீங்க எந்த ஏரியா?... நான் தினமும் போகிற வழி தான். ஏன் நாம ஒரு முறை meet பண்ணுவோம்னே கேட்டாங்க. நான் சரின்னு சொல்லியாச்சு. சரி ஏதோ work related maybe, I thought. அடேங்கப்பா. அந்த தோழி வீட்டுக்கு போனேன் எவ்ளோ பெரிய பங்களா அது. Coffee குடுத்தாங்க. Biscuit தந்தாங்க. மாடிக்கு கூட்டிட்டு போனாங்க அப்பா தான் எனக்கு தெரிஞ்சுது இவங்க architect. வேற லெவல் வீடு. Poes Garden range வீடு. நான் அதர்ந்து போனேன். அவங்க. போன என்கிட்ட பிக் Billion offer போகுதே rate discount check பண்றது எப்படின்னு கேட்டாங்க. நானும் தெரிஞ்சத சொன்னேன். நீங்க எதுவும் வாங்கலயா? இல்ல எதுவும். சொல்லுங்க. உங்க wishlist அனுப்புங்கன்னு ஒரே அடம். நான் என்ன இப்படி கேற்றதுக்கு எதுக்குன்னு தெரியலன்னு. அதுல ஒரு சிலது தான் இருந்துச் அதுல இது தான் costly, Victus HP Gaming laptop core i7 series. அப்பறம் அத டேபிள் மேல wrapper பண்ணி குடுத்தாங்க. வெயிட் ஆ இருந்திச்சி. எனக்கு உண்மையா ஏதோ காமிக்க வாரங்க இல்ல அனுப்ப சொல்லுவாங்கன்னு நெனச்சேன். It's my gift for you இன்னு சொன்னதும். எனக்கு ரொம்ப அழுகை வந்துடுச்சு. நான் facewash பண்ண போயிட்டேன். சொன்னா நம்ப மாட்டீங்க அங்க VP VP VP இன்னு இருந்துச்சு. எனக்கு அது sync ஆகவே இல்ல. நான் இப்போ தான் யோசிச்சு மெசேஜ் பண்ணி கேட்டேன் ஆமா your initial, Naanum artist and architect. I wrote your name. சொல்லியாச்சு. Unforgettable moment, உடனே இன்னொரு personal gift பண்ணாங்க. அத நான் காலம் வரும்போது சொல்றேன். அவங்களும் அவங்க அக்காவும் தான் இருக்காங்க இந்த வீட்ல. Allan நீங்க எப்ப வேணும்னாலும் இங்க வரலாம்னு சொன்னாங்க. Overall, I was on the cloud nine. Note: I have taken pictures, but I don't like to share. இன்னிக்கு night again போய்ட்டு வந்தேன் அங்க தான் சாப்பிட்டேன். A new friendship 🤗 Please don't ask me, the ID, name, it's very hard to find out the person. I weekly retweet from that ID. It's 10K+ follower ID on X.
10
3
1
46
6,001
Allan Ignatius VP retweeted
Replying to @onesuperstarfan
@onesuperstarfan @AlanIgnatius 🤣🔥 63 days left in 2026… 2 days to November… even common sense has gone on vacation! 😂📅 🚧 Boundaries: Clowns need appointments, drama needs a visa! 🤡🛂 🚀 Vibes: Negativity deported to Mars… even aliens said, “Not our problem!” 👽🤣 😎 Be yourself: Originals only! Copycats still stuck on “Ctrl+C”! 😂 💥 Let them gossip, let drama flop! Rule your kingdom so happily that even problems submit a transfer request! 👑🤣 🎯 Drama bankrupt. Peace priceless. Happiness in beast mode! 🔥😎Bros
1
1
41
Allan Ignatius VP retweeted
Her happiness is everything!
6
10
70
2,072
இந்த வாரம் ஒவ்வொரு நாளும் சிறப்பு 🥰 I want this week to continue.
2
1
10
606
Allan Ignatius VP retweeted
Many people call me a failed YouTuber, but it doesn't hurt me much because they are right. After a long time, I finally found a buyer and sold my studio equipment with a heavy heart for just 40% of what I had paid for it. 😔 I still have my camera, lens, and other kitchen accessories to sell. Opening up the boxes and seeing all the old equipment again makes me seriously sad. So many memories are attached to these things. I lost a lot of money and wasted 3 years, but I also gained experience.
I failed in my YouTube career, so I’m selling all my kitchen accessories and studio equipment. If anyone is interested in buying, please let me know. 😭
35
9
88
5,151
Allan Ignatius VP retweeted
Which one looks the most delicious to you?
Any guesses what I’m cooking???
21
2
39
567
Allan Ignatius VP retweeted
Happy to announce that I am joining OpenAI as a technical member AI slop senior engineer.
32
12
230
18,055
Allan Ignatius VP retweeted
1
6
117
Allan Ignatius VP retweeted
எந்த கவுன்சிலர்களும் மக்கள் பணி செய்ய கூடாது என்றுதான் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" - சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர் அண்ணன் சிற்றரசு பேச்சு.. 🔥 @nchitrarasu #chennai #tngovt #dmk #tvk
25
70
832
Allan Ignatius VP retweeted
One MLA gets applause. But does every working mother get the same privilege? #mlapallavi #priyarajan #galatta #tvk #cmvijay
151
3
492
9,155
🔥 சாதீ 🔥
2
118
3
1,047
57,176
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்து, தமிழ்நாட்டை வன்முறைக் காடாக மாற்றியிருக்கும் தரங்கெட்ட தவெக ஆட்சியைக் கண்டித்து, கழக மகளிர் அணியின் சார்பில் 31.10.2026 அன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பாக, இன்று கழகத் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர், முனைவர் @TRBRajaa அவர்களுடன் ஆலோசனை நடத்தினார் கழக துணைபொதுச் செயலாளர் அக்கா @KanimozhiDMK அவர்கள்.
1
26
3
110
2,987
Allan Ignatius VP retweeted
‘ஒரு குற்றவாளியைப் போல நடத்தப்பட்டேன்’, என்று மெட்ராஸ் வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன (MIDS) பேராசிரியர் கலையரசன் தெரிவித்துள்ளார். போலி இன்ஸ்டா பதிவு விவகாரத்தில் சென்னை காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்ட MIDS பொருளாதார பேராசிரியர் கலையரசன், தனது பெயரிலான போலி கணக்கில் இருந்து பதிவிடப்பட்ட ஒரு பதிவிற்காக, முதல் தகவல் அறிக்கை (FIR) அல்லது எந்தவொரு புகாரும் இன்றி மாறுவேடக் காவல்துறையினரால் தனது வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள், அரசாங்கத்தை விமர்சிக்கும் பொது விவாதங்களில் மக்கள் பங்கெடுப்பதைத் தடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். thenewsminute.com/tamil-nadu…
1
7
32
776
கடமைக்கு திறந்து வச்சிட்டு அப்படியே விட்டாங்க போல... பராமரிப்பு இல்லாத பெரியார் அறிவுலகம்.
19
467
13
1,016
45,592
Allan Ignatius VP retweeted
Newly married Indian housewife biggest nightmare
3
9
88
11,154