Alíén 👽 (@Alien18R) header
Alíén 👽 (@Alien18R) profile picture

sarkazein | zoon politikon

Milky Way
Joined May 2021
Photo by Alíén 👽 (@Alien18R)Photo by Alíén 👽 (@Alien18R)Photo by Alíén 👽 (@Alien18R)Photo by Alíén 👽 (@Alien18R)Photo by Alíén 👽 (@Alien18R)Photo by Alíén 👽 (@Alien18R)Photo by Alíén 👽 (@Alien18R)Photo by Alíén 👽 (@Alien18R)Photo by Alíén 👽 (@Alien18R)Photo by Alíén 👽 (@Alien18R)
புள்ளிகளை இணைத்துப் பார்க்கவும்!
R. Premkumar, chairman of Bharat Lajhna Multi-State Housing Cooperative Society (BLM), has been arrested by the Kozhikode Crime Branch in connection with an alleged ₹5,000-crore financial fraud. A July 3 DIPR note identified him as a director of News Tamil 24x7 when he met Tamil Nadu CM C. Joseph Vijay. BLM's business interests span transport, housing, education, jewellery, hospitality and energy. thesouthfirst.com/tamilnadu/…
2
95
4
164
3,282
தவெக நிர்வாகியின் பாலியல் அட்டூழியம்.
TVK Neta Christopher arrested for sexual harassment. @AnaghaKesav gets us more details. #TVK #Christopher #ITVideo #SoSouth | @Nagarjund
18
39
929
Alíén 👽 retweeted
திரு .ஆதவ் அர்ஜுனா கொடுத்தது அரசியல் வாக்குறுதியா அல்லது குற்றவாளிகளுக்கு முன்ஜாமீன் உத்தரவாதமா? 😂😂 திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள் இந்த வீடியோவில் சொன்னதைப் பார்த்தால், TVK ஆட்சிக்கு வந்தால் FIR-களை எல்லாம் ரத்து செய்துவிடலாம் என்று உத்தரவாதம் கொடுத்ததால்தான் என்னவோ, TVK-வைச் சேர்ந்தவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடத் தயங்குவதில்லையோ என்று தோன்றுகிறது.😂 ஆதவ் சார், இப்படி வெளிப்படையாகவே ஒரு டீல் பேசி, TVK-காரங்க எல்லாரையும் தப்பு செய்யத் துணிய வச்சிட்டீங்களோ?🤭 @WeDravidians @dstock_insights @arivalayam @DMKITwing @DMKLegalWing @DMKWomensWing @TVKHQITWingOffl @TVKVijayHQ @TVKPartyHQ @AadhavArjuna @Udhaystalin @mkstalin @sunnewstamil @polimernews @PttvNewsX @ThanthiTV @NewsTamilTV24x7 @shanmugamchin10 @SiluvaM_ @TRBRajaa @dmk_raja @Ahmedshabbir20 @Akshita_N @WengerFan09
6
254
3
385
25,341
நாடெங்கும் நாறுகிறது நாற்றசக்தியின் வீச்சம்.
#BREAKING | TVK functionary Christopher arrested in sexual assault case in Kanniyakumari; MA student allegedly harassed inside car @jsamdaniel reports.
42
115
1,568
கும்பல் கூடுறதுக்கு அவர் என்ன கட்டப்பஞ்சாயத்து செய்யும் லெட்டர்பேடு கட்சியா நடத்துகிறார்?
"அதிகாலை 5 மணிக்கு கைது செய்யுங்கள் என்று முதலமைச்சர் விஜய் சொல்லமாட்டார்.." -திருமாவளவன் #SunNews | #Kalaiyarasan | #Thirumavalavan | #Vijay
1
53
146
1,774
5000 கோடி நிதி மோசடி! @NewsTamilTV24x7
R. Premkumar, chairman of Bharat Lajhna Multi-State Housing Cooperative Society (BLM), has been arrested by the Kozhikode Crime Branch in connection with an alleged ₹5,000-crore financial fraud. A July 3 DIPR note identified him as a director of News Tamil 24x7 when he met Tamil Nadu CM C. Joseph Vijay. BLM's business interests span transport, housing, education, jewellery, hospitality and energy. thesouthfirst.com/tamilnadu/…
46
1
69
1,895
Alíén 👽 retweeted
வாய்க்கு வந்த கருமத்தை எல்லாம் உளறாமல், நேரடியாக பதிலளிக்க துணிச்சல் இருக்கிறதா ? பேரா.கலையரசன் சட்டவிரோத கைது நடவடிக்கையில் 1) புகார் அளித்தது யார் ? 2) வழக்கு பதிவு செய்தது யார் ? எந்த காவல் நிலையத்தில் ? 3) வழக்கு பதிவு செய்யப்பட்ட சட்டப் பிரிவுகள் என்ன ? 4) கைதுக்கு உத்தரவிட்டது யார் ? 5) காவல்துறை உடையில் இல்லாமல், அதிகாரப்பூர்வ வாகனத்தில் இல்லாமல், அதிகாலை 5:00 மணிக்கெல்லாம் அவரை சட்டவிரோதமாக கைது செய்த காவலர்கள் யார் ? 6) தவறு நடந்துவிட்டது என்று அமைச்சரே சொல்கிறார். தவறு செய்தவர்கள் யார் ? அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன ? 7) யாரோ, யார் பெயரிலோ போலி கணக்கை உருவாக்கினால், உருவாக்கியவரை கண்டுபிடிக்காமல் அந்த படத்தில் உள்ளவர்களை கைது செய்வீர்களா ? நாளை விஜய் பெயரில் போலிக் கணக்கை யாரேனும் உருவாக்கினால், விஜயை அதிகாலை 5:00 மணிக்கு சட்டவிரோதமாக கைது செய்வீர்களா ? 8) பேரா. கலையரசன் விலைவாசி உயர்வு குறித்து பேசுகிறார். அவர் படத்துடன் போலி கணக்கு உருவாக்கப்படுகிறது. காவல்துறையால் சட்டவிரோதமாக கைது செய்யப்படுகிறார். இது என்ன நாடகமா ? 9) ஒரு நாடறிந்த பேராசிரியர், அரசியல் கட்சிகள் எல்லாம் கண்டனம் தெரிவிக்கின்றன, செய்திகளில் இடம் கிடைக்கிறது. அம்பலப்பட்டு விட்டதால், செய்த அசிங்கத்தை மறைக்க தற்போது அவர் பக்கம் நிற்பது போல தவெக நாடகம் போடுகிறீர்கள். இது எதுவும் இல்லாத சாமானியர்களின் நிலைமை என்ன ? 10) உங்களை எதிர்த்து வாயை திறந்தாலோ சட்டவிரோதமாக மிரட்டுவீர்களா ? இதற்கு பெயர் ஆட்சியா ? ரவுடித்தனமா ?
Watch | ”அவரின் பெயர், புகைப்படத்துடன் கமெண்ட் பார்த்ததும் அவரின் முகவரியை கண்டறிந்து போலீசார் சென்றுள்ளனர்.. பொருளாதார நிபுணர் கலையரசன் கைது தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் #SunNews | #Kalaiyarasan | #TVK
4
115
2
220
6,103
விண்ணை முட்டும் விலைவாசியால் மக்கள் அவதிப்படும் நிலையில், செலவு செய்து பொருட்கள் வாங்குவதை குறைத்துக்கொண்டு சேமிப்பில் அதிக கவனம் செலுத்தும்படி முதலமைச்சர் விஜய் யோசனை. சோறு தின்னு பழகிவிட்ட மக்கள் விஜயின் யோசனையை எப்படி செயல்படுத்துவது என குழப்பத்தில் தவிப்பு.
21
1
48
1,600
டாஸ்மாக் கடைகளை ஒளிக்கும் அழகே அழகு!
#Watch | திருவாரூர்: திருத்துறைப்பூண்டி பூண்டுவெளி பகுதியில் புதிதாக டாஸ்மாக் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு கடற்கரை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்! #SunNews | #Thiruvarur | #TVKVijay | #TASMAC
1
7
18
1,495
Alíén 👽 retweeted
Watch | "ரூ.20க்கு மின்சாரம் வாங்கியதை ஊழல் என சொல்லி அதனை ரத்து செய்து விட்டு, ரூ.37க்கு ஒப்பந்தம் போட்டு மின்சாரம் வாங்குகிறது தவெக அரசு" - மதுரையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு #SunNews | #TVK | #TNEB | #EdappadiPalanisamy
3
86
223
5,447
தவெகவிற்கு முட்டு கொடுத்த குடந்தை அரசனை போட்டு கிழி, கிழி என்று கிழித்து தொங்க விட்டு இருக்காரு அண்ணன் @Senthilvel79 🔥
8
219
3
552
21,108
Alíén 👽 retweeted
பழனி முருகன் கோயில் சொத்து தொடர்பான 100 கோடி ரூபாய் நில ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முதன்மை குற்றவாளி சிறையிலேயே உயிரிழந்தது குறித்து இதுவரை எந்த விசாரணையும் இல்லை. - கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்கள்
1
149
1
220
3,861
தாய்மாமன் தங்கசெயின் திட்டம்னு ஆசைகாட்டி கூட்டிப்போவானுக போல பொறுக்கித்தற்குறிகள்.
குமரி மாவட்டம் தக்கலையில் மாணவிக்கு பா*யல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி கைது StudentSafety | Newsreport #Kanyakumari #PoliceArrest #NewsTamil24x7
29
66
1,119
Alíén 👽 retweeted
Looks like Jaya's technique of keeping Gan*a inside house wardrobe and cops taking back seems to be more risky and more invested compared this. Anyone can do with zero expense and accuse others easily.. Great TN..
விலைவாசி உயர்வைப் பற்றி ஒரு பொருளாதாரப் பேராசிரியர் ஓர் ஊடகத்தில் பேசியதற்கு அவர் பெயரில் ஐடிவிங் மூலம் ஒரு ஃபேக் ஐடி ஆரம்பித்து முதலமைச்சரைத் திட்டி, அதற்காக ஒரு வழக்குப் போட்டு விடியக்காலையில் தூக்கியிருக்கின்றனர்! பாசிச பாயாச ஆட்சிக்கு ஆதரவளிக்கும் புரட்சிப்புளுத்திகளுக்கு ஜே!
7
7
364
தவெகவுக்குள் கருத்தியல் விவாதம்.
6
99
2
336
9,672
Alíén 👽 retweeted
ரூட் மாஃபியாவின் வாடகை வாய்கள்! தவெக போதைப்பொருள் மாஃபியாக்களைப் பற்றியும், அவர்கள் குவித்து வைத்துள்ள கள்ளப் பணம் தொடர்பாகவும் இதுவரை வாய் திறக்க முடியாதபடி, ரூட் மாஃபியா இவர்களது வாடகை வாய்க்குள் பணக்கட்டுகளால் இறுக அடைத்து வைத்துள்ளது. இந்தக் கூட்டத்துல 'கார்ட்டூன் பாலா'ன்னு ஒருத்தன் இருக்கான் பாருங்க... கேமரா ஆன் பண்றதுக்கு முன்னாடி ஊர்ல இருக்குற சாமிக்கெல்லாம் கும்பிடு போட்டு, நெத்தி நிறைய பட்டையடிச்சிட்டு ஒரு 'பக்திப் பழமா' வந்து உட்காருவான். பார்த்தா ஏதோ பெரிய உத்தமன்னு தோணும்... ஆனால் அவன் பேச ஆரம்பிக்கும்போதுதான் தெரியும், ரூட் மாஃபியாவின் சில்லறைகளுக்காக இவன் எவ்வளவு மலிவான பிழைப்பைச் செய்து கொண்டிருக்கிறான் என்று. சாமி கும்பிட்டுவிட்டு இப்படி ஒரு கீழ்த்தரமான கூலி வேலை செய்ய இவனை விட்டால் ஆளே இல்லை. 'கழுத்துல கொட்டாரம், உள்ளே திருட்டுக்காரம்' என்பது இந்தக் கார்ட்டூன் பாலாவுக்குத்தான் கனகச்சிதமாகப் பொருந்தும். இதயசுத்தியோடு மக்கள் நலனுக்காகத் தம்மை அர்ப்பணித்து உழைப்பவர்களைக் 'கொள்ளையர்களாகவும்' 'ஏமாற்றுக்காரர்களாகவும்' சித்தரித்து, அவர்கள் மீது திட்டமிட்ட அவதூறுச் சேற்றை வாரி இறைப்பதுதான் இவனது தலையாய பணி. மறுபுறம், மக்களின் வரிப்பணத்தை அட்டையாய் உறிஞ்சிச் சூறையாடுபவர்களையும், பிழைப்புவாதக் கொள்ளையர்களையும் ‘புனிதர்களாகவும்’ ‘மக்கள் தலைவர்களாகவும்’ தூக்கிப் பிடித்துப் புனிதமான பிம்பத்தைக் கட்டமைக்க முற்படுகின்றான் இந்தக் கார்ட்டூன் பாலா. பிஸ்மி மற்றும் அந்தணன் போன்றவர்களும் இவ்வாறே "பணத்தைக் கொடுங்கள் நாங்கள் ஆட்களை முடிக்கின்றோம்" என்பது போன்று இயங்கும் ஒரு கூலிப்படையினர். அதாவது தம் வயிற்றை நிரப்புவதற்கு அவதூறு பரப்பும் கூலிப்படையினர். போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் தவெக நிர்வாகிகள் அடுத்தடுத்துச் சிக்கி, தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டு வரும் நிகழ்வுகள் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. சமூகத்தின் ஆணிவேரை அசைத்து, ஒட்டுமொத்த தலைமுறையையும் அழிவின் விளிம்பிற்குத் தள்ளும் மெத்தம்பேட்டமைன் போன்ற கொடிய போதைப்பொருள் குற்றங்களையும் அதன் விவகாரங்களையும், வெறும் பணவெறிக்காகச் சிலர் மூடிமறைக்கிறார்கள் என்றால், அவர்கள் அறமற்றவர்கள் மட்டுமல்ல; உண்மையான ஜனநாயக விரோதிகளும் ஆவர். நிதர்சனங்களை இருட்டடிப்புச் செய்து, சமூகத்தைச் சீரழிக்கும் இத்தகைய கயவர்கள், எவ்வித சந்தேகமுமின்றி ஈவிரக்கமற்ற சமூக விரோதிகளே. கூலிக்கு மாரடித்துப் பிறரை வசைபாடியவர்கள், இன்று எவ்வாறு தம் வாய்மூடிக் கிடக்கிறார்கள் என்பதைக் காணுங்கள். #ntk #tvk
26
319
5
874
12,110
Alíén 👽 retweeted
தந்தையும் உயிரிழப்பு #Sathankulam | #Murder | #PuthiyaThalaimurai
14
1
62
9,356
Alíén 👽 retweeted
பதவிக்கு கோடி.. சீட்டுக்கு லட்சங்கள்.. TVK-வில் கொதித்தெழும் உட்கட்சி பூசல்.. மா.செ மீது பாயும் பகீர் புகார்கள்.! Tenkasi | cmvijay | tvk party | tamilnadupolitics #NewsTamil24x7 #TVK
13
306
14
470
10,830
Alíén 👽 retweeted
பயமா கோமாரு... இன்று இடைத்தேர்தல் நடந்தால் திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக படுதோல்வி என உளவுத்துறை, வியூக வகுப்பாளர்கள் கொடுத்த அனைத்து சர்வேக்களிலும் வந்துள்ள நிலையில் நேற்று திரு.அன்பில் மகேஸ், இன்று திரு.கே.என்.நேரு என வரிசையாக குறி வைக்கிறது டம்மி முதலமைச்சரின் தற்குறி அரசு. செப்டம்பரில் ஒரு ரெய்ட், இந்த மாதம் இன்னொரு ரெய்டு என எத்தனை ரெய்டுகளை நடத்தினாலும் தமிழ்நாட்டில் அரங்கேறும் அவலங்களையும் உங்களால் மறைக்க முடியாது, திமுகவின் செயல்பாட்டையும் உங்களால் முடக்க முடியாது. மூர்த்தி அண்ணனுக்கு இவ்வளவு கான்பிடென்ஸ் ஆகாது!
66
358
10
909
34,688
Alíén 👽 retweeted
பேராசிரியர் கலையரசனுக்கு காவல்துறை அச்சுறுத்தல்! தவறிழைத்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
11
29
1
94
2,132