Mr.ரோசாப்பூ தையல்காரன் (@Apallava) header
Mr.ரோசாப்பூ தையல்காரன் (@Apallava) profile picture

A warrior between my good and evil #Anti-DMK & #Anti-BJP RETWEET க்கள் ஆமோதித்து செய்வது மட்டுமல்ல பல சமயங்களில் அடி வாங்கி கொடுக்கவும் தான்

பிறப்பு புதுக்கோட்டை சமஸ்தானம்
Joined March 2014
Photo by Mr.ரோசாப்பூ தையல்காரன் (@Apallava)Photo by Mr.ரோசாப்பூ தையல்காரன் (@Apallava)Photo by Mr.ரோசாப்பூ தையல்காரன் (@Apallava)Photo by Mr.ரோசாப்பூ தையல்காரன் (@Apallava)Photo by Mr.ரோசாப்பூ தையல்காரன் (@Apallava)Photo by Mr.ரோசாப்பூ தையல்காரன் (@Apallava)Photo by Mr.ரோசாப்பூ தையல்காரன் (@Apallava)Photo by Mr.ரோசாப்பூ தையல்காரன் (@Apallava)Photo by Mr.ரோசாப்பூ தையல்காரன் (@Apallava)
Mr.ரோசாப்பூ தையல்காரன் retweeted
தீபாவளி ஊருக்கு போகும் போது ஏண்டா விஜய்க்கு ஓட்டு போட்டீங்கனு தெரியும்?சிவசங்கர் அருமை அப்ப தெரியும் நு கொத்தூஸ் போன வாரம் வரை மண்ண அள்ளி தூத்திட்டு இருந்தானுக. நேத்துல இருந்து அமைதியா இருக்குரத பார்த்தா? அரேஞ்ச்மெண்ட் எல்லாம் பக்காவா நடந்திருக்கும் போல.... 😂😂😂
கிளாம்பாக்கம் Arrangements... 👌👌👌👌👌👌 TVK Govt best 🔥 @TamilanParthib1 👍
1
218
830
13,921
Mr.ரோசாப்பூ தையல்காரன் retweeted
#Parking படத்துல உங்க performance பார்த்து எனக்கு கோவம் வந்துச்சு~ முதல்வர் விஜய் இருக்காதா பின்ன அவரோட Real Life லயே அப்படி ஒருத்தன் இருக்கான்...
2
241
1,715
68,111
Mr.ரோசாப்பூ தையல்காரன் retweeted
Insane..insane...🔥🔥🔥 Novvvvvv @imrajmohan 🔥🔥 Best press meet ever by someone from TVK Party...🛐🔥🔥 Inch by inch ah expose pantaapla ..🛐
84
3,127
39
13,204
363,214
Mr.ரோசாப்பூ தையல்காரன் retweeted
பெரியார் பெயர்ல படிக்கிற புத்தகத்துல இவ்வளவு கேவலமா ஊழல் செஞ்சதுக்கு திமுக வெட்கி தலை குனியனும்🤷🏻‍♀️ குறுக்கால உபி விஜயன் வேற பேச விடாம....🤡
11
536
7
1,661
73,160
Mr.ரோசாப்பூ தையல்காரன் retweeted
முன்னாடி மாதிரி TV debate ல ஒக்காந்து கிட்டு பொய் சொல்ல முடியாது நம்ம ஆளுங்க ஆதாரத்தோட கொத்தடிமைங்கள பொளக்குறாங்க🔥
3
199
793
20,805
Mr.ரோசாப்பூ தையல்காரன் retweeted
ஒரு மனிதரால் இந்த அளவுக்கு கேவலமாக வாழ முடியும் என்றால் அதற்கு சிறந்த உதாரணம் @mkstalin
28
889
10
3,652
120,471
Mr.ரோசாப்பூ தையல்காரன் retweeted
என்ன ட்ரை பண்ணிட்டு இருக்கா ... ஆஃபாயில்கள் ஒருபோதும் திருந்துவதே இல்லை
மீன்களுக்கு மீண்டும் கிடைத்த வாழ்வு..! தனுஷ்கோடி கடற்கரையில் காசு கொடுத்து உயிரோடு இருந்த 5 கிலோ மீன்களை மீனவர்களிடம் இருந்து வாங்கி மீண்டும் கடலில் விட்ட டெல்லி தம்பதியினர்.! #Ramanathapuram | #Fish | #FisherMan | #DelhiCouples | #PolimerNews
2
3
163
Mr.ரோசாப்பூ தையல்காரன் retweeted
இவன் ட்வீட்ட பாத்தாலே 😭😭😭
விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது அறிவிக்கப் போகிறார் Dummy CM? முழுப்பயிர்க்கடன் தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்தவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு, விவசாயிகளை Slab வாரியாக பிரித்து சொற்ப அளவிலான தொகையை மட்டுமே தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்கள். அதனை தி.மு.கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், விவசாய சங்கங்களும் கடுமையாக எதிர்த்தன. இந்த சூழலில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது, தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்போம் என்று மங்குனி அமைச்சர்கள் கூறினார்கள். இடைத்தேர்தல் முடிந்து ஒரு மாதம் ஆகப்போகிறது. இன்னமும் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக இந்த சோப்ளாங்கி அரசு வாய்த்திறக்காமல் இருப்பது ஏன்? இந்த அரசின் மவுனத்தைப் பார்க்கும் போது, மறுபடியும் சொற்ப தொகையை மட்டும் தள்ளுபடி என்று அறிவிக்க முயற்சி நடப்பது போல் தெரிகிறது என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். பண்டிகையைக் கூட கொண்டாட முடியாமல் சோகத்தில் இருக்கும் விவசாயிகள் அடுத்து வரும் பொங்கல் திருநாளையாவது நிம்மதியாக கொண்டாட முடியுமா என்ற வேதனையில் இருக்கிறார்கள். காவிரியில் முறையாக தண்ணீரை திறக்காமல் விவசாயிகளை வஞ்சித்ததால் குறுவை பொய்த்தது. அப்போது, வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் நாம் பேசிய போது, ‘ஏற்கனவே கொடுத்துவிட்டோம்’ என்று குறுவை சிறப்புத் தொகுப்பை வறட்சி நிவாரணம் என Confident-ஆக பொய் சொன்ன முதலமைச்சர், இப்போது என்ன சொல்லப் போகிறார்? இந்த முறையும் விவசாயிகளை ஏமாற்றாமல், கழக ஆட்சிக்காலங்களில் போல, அனைத்து விவசாயிகளுக்குமான அனைத்துப் பயிர்க்கடனையும் இந்த Circus அரசு ரத்து செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
5
280
1
1,263
15,871
Mr.ரோசாப்பூ தையல்காரன் retweeted
.
MLA-க்களை வாங்க தெரிந்த Dummy CM-க்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத வெங்காயம் தான் இந்த #சோப்ளாங்கி_அரசு என்பதற்கு , கூட்டுறவுத்துறை மூலம் இவர்கள் வெங்காயம் கொள்முதல் செய்த லட்சணமே சாட்சி. ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக எந்த ஆய்வும் செய்யாமல் 450 டன் வெங்காயத்தை இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பிடம் இருந்து வாங்கி இருக்கிறது இந்த மூடர் கூட்ட அரசு. மகாராஷ்ட்ராவில் இருந்து ரயிலில் வந்திறங்கிய அந்த வெங்காயம், அழுகிய நிலையில் தரமற்று இருக்கவே, அதை Cover-up செய்ய, கொருக்குப்பேட்டை ரயில் முனையத்திலேயே இந்த ஆட்சியாளர்கள் விட்டுவிட்டார்கள். இந்த Circus ஆட்சியை போலவே, நாளாக நாளாக வெங்காயமும் நாற்றமெடுக்க, "நாங்கள் வெங்காயம் வாங்கவில்லை - கொருக்குப்பேட்டை ரயில் முனையத்தில் இருக்கும் வெங்காயத்திற்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று அரசே Fake News Peddler-ஆக மாறி Abusive Warriors-க்கு tough கொடுத்திருக்கிறது. அதோடு நிற்காமல், வெங்காயத்தின் ஒரு பகுதியை திருச்சி காந்தி மார்க்கெட்டில் விற்க, லாரி ஏற்றியும் அனுப்பியுள்ளனர். இந்த கோமாளிக் கூட்டத்தை நம்பி எதிலும் இறங்க முடியாது என்பதை அறிந்த திருச்சி வணிகர்கள், வெங்காயத்தை பார்க்காமல் வாங்க மாட்டோம் என்று மறுத்துவிட்டனர். இப்போது அழுகிய வெங்காய மூட்டைகளோடு என்ன செய்வது என்று புரியாமல் லாரி ஓட்டுநர் கதறிக் கொண்டிருக்கிறார். வெங்காய விலையேற்றத்தால் மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர். இதுபற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல், இடைத்தேர்தல் வேலைகளில் பிஸியாகிவிட்டார் 24-ஆம் புலிகேசி. இந்த தரமற்ற வெங்காயத்தை கொள்முதல் செய்தவர் யார்? அதற்கு பின்பு அழுகிய வெங்காயத்தை மறைக்க புளுகுணி ஆட்டம் ஆடியவர்கள் யார்? ஏற்கனவே ரேஷன் கடைகளில் 30 ரூபாக்கு பொன்னி அரிசி வழங்குவதாக சொல்லிவிட்டு, tender விடாமல், வழக்கமான ரேஷன் அரிசியை Polish போட்டு விற்பது தொடர்பாக நான் எழுப்பிய கேள்விக்கு, காலம் வரட்டும் பதில் சொல்வேன் என்று ஓட்டமெடுத்தார்களே.. எப்போது தான் அந்தக்காலம் வரும்? வெங்காயம் வாங்கக்கூட துப்பற்ற இந்த வெட்கங்கெட்ட ஆட்சியை நடத்தும் Dummy CM, இந்த கேள்விகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?
4
197
1,179
13,157
Mr.ரோசாப்பூ தையல்காரன் retweeted
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
54
1,471
20
7,237
301,022
Mr.ரோசாப்பூ தையல்காரன் retweeted
https://nitter.gq/t.co/TTjyRgKF7W mandatory template for this @Udhaystalin comali punda 😭🤣

188
1,391
14,908
Mr.ரோசாப்பூ தையல்காரன் retweeted
இப்டிலாம் கிண்டல் அடிச்சிட்டு எந்த வாயாலடா பெண்ணியம் பேசுவ?... அப்பன் Secondshow போனதுனால பிறந்தவனே பதில் சொல்லுடா @SecondShowTamil
33
367
4
1,379
55,155
Mr.ரோசாப்பூ தையல்காரன் retweeted
ஓல்க ஓல்க ஓல்கவே என்று கோஷங்கள் விண்ணை பிளக்க மாபெரும் கூட்டத்தின் நடுவே நீந்தி வரும் முன்னாள் எம் எல் ஏ கொய்யா ஸ்டாலின்
116
639
25
3,415
74,445
Mr.ரோசாப்பூ தையல்காரன் retweeted
நேத்து துரைமுருகனை கேள்வி கேட்ட மானஸ்தன் எவனாச்சும் உசுரோட இருக்கானா
29
513
29
1,405
22,225
Mr.ரோசாப்பூ தையல்காரன் retweeted
16 கோடி ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட புதிய பாலம் மூன்றே மாதத்தில் ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டது 🤷 இப்போது கழக கொத்தடிமை @DrGanesh_Japan இதற்கு நன்றி சொல்லி பதிவிடுவார் பதினாறு கோடி ரூபாய் வரி பணத்தை ஆற்றல் கரைத்து விட்ட திமுக thanks to @mkstalin @evvelu @KanimozhiDMK
5
280
5
627
10,467
Mr.ரோசாப்பூ தையல்காரன் retweeted
rendu idly getti chuttney vangi kudutha sari aayiduvapla 😂😂😂 sagavasama vandhu pesren😂😂😂
4
156
1
1,972
143,537
Mr.ரோசாப்பூ தையல்காரன் retweeted
எச்சி சோறு திங்குறவன்லாம் பிரியாணில எலும்பு கூட கிடைக்காதுனு சொல்ற அளவு தமிழ்தேசியத்த கொண்டுவந்து நிப்பாட்டிட்டான் சீமான் 😢😢😢😢
26
462
12
1,534
18,437
Mr.ரோசாப்பூ தையல்காரன் retweeted
Pure Goosebumps 🔥🔥🔥🔥🔥 @TVKVijayHQ !
13
772
3
3,421
56,261
Mr.ரோசாப்பூ தையல்காரன் retweeted
💯 What he says is SPOT ON 💪🙏 Virtual Warriors 🔥🔥🫂🫂
6
165
5
668
12,398
Mr.ரோசாப்பூ தையல்காரன் retweeted
Kettukodaa Sotta thalaiya @rajinikanth
565
1
3,335
54,904