Vetrivel Muruganukku Arogara!
Lord Murugan destroys evil forces with His ever-victorious spear, and the light of Karthigai Deepam dispels all darkness. May Lord Murugan bless everyone with joy, well-being and prosperity.
வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா!
முருகப்பெருமான் தனது வெற்றிவேல் கொண்டு தீய சக்திகளை அழிக்கிறார், கார்த்திகை தீபத்தின் ஒளி எல்லா இருளையும் அகற்றுகிறது. முருகப்பெருமான் அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்வாழ்வு மற்றும் செழிப்பையும், அதர்மத்தை அழித்து ஞானத்தையும் அருளட்டும்.
ar.ramkrish retweeted
सत्यमेव जयते 🚩🔥
पहाड़ी पर जलती ये आग सिर्फ तमिलनाडु के
उन नेताओं के मुँह पर तमाचा है जो तुष्टिकरण
के लिए हिन्दुओं की आस्था को कुचल रहे थे...
और जीत का एक मात्र हीरो
The One And Only @jsaideepak ✊
ar.ramkrish retweeted
தீபம் ஏற்றப்படும் இன்று மாலை 5 மணி என்பது மேஷ லக்னம்...
லக்னாதிபதி செவ்வாய் முருகனுக்குரிய கிரகம்....
செவ்வாய் குருவுடன் சேர்ந்து 5 ஆமிடத்தில் சஞ்சாரம்..
இன்றைய நக்ஷத்திரம் பூசம்...
முருகனுக்குரிய நக்ஷத்திரம்...
இதில் ஆச்சரியம் என்னவென்றால், முடிந்த வரைக்கும் இந்த தீபம் ஏற்றுதலை தடுக்க முயற்சித்த அரசின்,
முதல்வரின் நக்ஷத்திரம் பூசம்!!
இதில் நிச்சயம் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது...
எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் யாம் அறியோம் பராபரமே...🙏🙏
ஸர்வே ஜனா ஸுகினோ பவந்து 🙏 🙏
வெற்றி வேல் வீர வேல்..🙏🙏
ar.ramkrish retweeted
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுவதை பார்த்து உச்சபட்ச பக்தியில் ஆனந்த கண்ணீர் விட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பெண்..!
#Thiruparankundram | #Madurai | #SupremeCourt | #ThiruparankundramDeepam | #CRPF | #PolimerNews
ar.ramkrish retweeted
"150 ஆண்டுகால ஹிந்துக்களின் தொடர் போராட்டம், பல தடைகள், பல தலைமுறைகளின் காத்திருப்பு!"🙏🏻😍
அத்தனை தடைகளையும் கடந்து திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது!🪔
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!🦚
#ThiruparankundramDeepam
ar.ramkrish retweeted
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற உச்சநீதிமன்றம் வரை சென்று, உறுதியான சட்டப் போராட்டத்தை முன்னெடுத்து வெற்றியை நிலைநாட்டிய இந்து தமிழர் கட்சியின் நிறுவனர் திரு. ராம ரவிக்குமார் அவர்களுக்கும், மூத்த வழக்கறிஞர் திரு. வள்ளியப்பன் அவர்களுக்கும், வழக்கறிஞர்கள் திரு. அருண் சுவாமிநாதன், திரு. நிரஞ்சன் குமார் மற்றும் இப்போராட்டத்திற்கு உறுதுணையாக நின்ற அனைத்து வழக்கறிஞர் பெருமக்களுக்கும்,
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற பல ஆண்டுகளாக இந்துக்களின் உரிமைகளுக்காக மக்களைத் திரட்டி, களத்தில் நின்று தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வரும்
இந்து முன்னணி பேரியக்கத்திற்கும், விஷ்வ ஹிந்து பரிஷத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்!
வெற்றி வேல்! முருகனுக்கு அரோகரா!
ar.ramkrish retweeted
राष्ट्र किसी एक नक्शे से नहीं बनता, राष्ट्र उन पुलों से बनता है, जो हृदय को हृदय से जोड़ता है।
'काशी तमिल संगमम्' उसका आधार बना है...
ar.ramkrish retweeted
शूलटङ्कपाशदण्डपाणिमादिकारणं
श्यामकायमादिदेवमक्षरं निरामयम्।
भीमविक्रमं प्रभुं विचित्रताण्डवप्रियं
काशिकापुराधिनाथकालभैरवं भजे।।
पावन नगरी वाराणसी में आज माननीय उपराष्ट्रपति श्री सी.पी. राधाकृष्णन जी के साथ 'काशी के कोतवाल' श्री काल भैरव जी के दर्शन-पूजन कर प्रदेश वासियों के सुख और समृद्धि हेतु प्रार्थना की।
@VPIndia
ar.ramkrish retweeted
BIG BREAKING 🚨
Traditional Karthigai Deepam lit a
atop stone pillar on Thirupparankundram hill in Tamil Nadu's Madurai.
EMOTIONAL MOMENT 🥹
ar.ramkrish retweeted
अवैध पीर दरगाह झबरेड़ा हरिद्वार ध्वस्त
एक और कलंक मिटते देख मुझे बहुत ख़ुशी हो रही है और आपको ?
भारत माता की जय
ar.ramkrish retweeted
171 ஏக்கர் இருக்கு அதுல நாங்க எங்க வேணாலும் தீபம் ஏத்துவோம்..
நீங்க கடவுள் இல்லைனு சொல்ற கோஷ்டி தானே..
உங்களுக்கு ஏன்டா வலிக்குது..
🤣🤣
#திருப்பரங்குன்றம்_தீபம்
ar.ramkrish retweeted
This how Evangelist Joseph Vijay has perverted the TN police into a Christian Crusade army.
The TN DGP should dismiss him to set an example how a police man should not be
ar.ramkrish retweeted
கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டி, தன்னுயிரை தீக்குழம்பில் மறைய செய்த முருக பக்தர் #பூர்ணசந்திரன்.
உனது தியாகத்தை நினைவுகூர்ந்து வணங்குகின்றோம்.
இன்று சுடர்விட்டு ஒளிர இருக்கும் தீபத்தில் உனது வேண்டுதல்கள் முன்நிற்கும்!!
#KarthigaiDeepam
#MuruganukkuArohara
























