Arjun K (@ArjunTN01) header
Arjun K (@ArjunTN01) profile picture

Don’t mind me, I am flaky

Chennai, India
Joined May 2021
Arjun K retweeted
To Hon’ble M.K. Stalin Ji and DMK, We have always seen you stand firmly for your ideology, social justice, federalism and the rights of Tamil Nadu. At this crucial moment, I sincerely appeal to you: Please don't support the proposed Delimitation Bill. History remembers those who stand by their principles, especially when it is difficult to do so. With respect and hope. @mkstalin
45
144
5
673
16,341
Nalaikum vaya thoranthu pesalana.. Resign panitu porathu better @TVKVijayHQ
9
14
11
74
3,466
Religion and Gods vechae 15 years atchi panitanga. Padicha mutta bundaingala Madha veri pudichu suthitu irukanunga. Pora pokka patha Next 25 years ku BJP dhan pola. Avanungala pavam pathu vitutu ponatha dhan undu pola. Nasama poiduvinga da 🙏🙏
26
87
11
461
7,994
Yarukaga Twitter vantheno ipa avanalaye Twitter vara pudikala.
மன உளைச்சல் ஆகி twitter வந்தது போய் இப்பல்லாம் twitter வந்தா தான் மன உளைச்சல் ஆகுது🥲
4
12
1
98
3,604
தவெக அரசின் தவறுகளை கண்டித்துள்ள இவ்வறிக்கையில், SC தீர்ப்பின் மாநில உரிமை மீறல் பற்றிய விமர்சனம் இல்லாதது அதிர்ச்சி! இப்பிரச்சனையை @mkstalin சரியாக கையாண்டது. இருப்பினும், HC அத்துமீறியதை விமர்சித்தோம். SC யின் அவமதிப்புக்கு தவெக வெட்கப்படப்போவதில்லை. அவமதிக்கப் பட்டிருப்பது தமிழ்நாடு! திராவிட இயக்கத்தின் மாநில சுயாட்சிக் கோட்பாடு!
தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் மரபு - மதநல்லிணக்கம் - மாநில உரிமைக்கு ஆபத்தைத் தேடித் தந்திருக்கிறது திறனற்ற த.வெ.க. அரசு! திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி! திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். நிர்வாகத் திறனற்ற விஜய் அரசு, நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை வைக்காமல் தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது. ’மலை முழுவதும் CRPF படையிடம் ஒப்படைப்பு; கோயில் அறங்காவலர்கள் குழு கலைப்பு; முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவிடம் பொறுப்பு ஒப்படைப்பு; தலைமைச் செயலாளர், DGP, அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆட்சியர், DC உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும்’ என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. உச்சநீதிமன்றத்தில் முறையான வலுவான வாதங்களை முன்வைக்காமல் இருந்தது, பல்வேறு இரட்டை நிலைப்பாடுகளை எடுத்தது, அரசு பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் கோழைத்தனமாக அறங்காவல் குழுவைக் காரணம் காட்டி ஒளிந்துகொண்டது எனக் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு. திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டு மரபுகளையும், வழக்கங்களையும் காப்பாற்றியது தி.மு.க. அரசு. மதநல்லிணக்கத்தையும், அமைதியையும், மாநில உரிமையையும் நிலைநாட்டியது தி.மு.க. அரசு. இன்று மொத்தமாகத் தன் திறமையின்மையால், விளம்பர வெறியால், கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது த.வெ.க. அரசு. அறுபது ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் இரத்தம் சிந்தி, உயிர்கள் பல நீத்துப் போராடிப் பெற்றுப் பாதுகாத்து வந்த மாநில உரிமைகளையும், கோயில்கள் மோசடிக் கும்பல்களிடம் இருந்ததை, 100 ஆண்டிற்கு முன்பு தொடங்கிப் படிப்படியாக மக்களாட்சியின் கட்டுப்பாட்டில் திராவிட இயக்கமும் - திமுகவும் கொண்டு வந்ததையும் ஒரே வழக்கில் ஒன்றிய அரசிடம் தாரைவார்த்துள்ளனர். முதலமைச்சர் தமது பொறுப்புகளைப் பிறரிடம் outsource செய்துவிட்டு, stand-up comedian-ஆக வசனங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு மாநில அரசின் நிலை என்னவாக இருக்கும் என்பதைத்தான் இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தற்போது இருப்பவர் அரசியலுக்குப் புதியவர், ஆட்சி நிர்வாகத்தில் அனுபவமற்றவர் என்பதல்ல பிரச்சினை. அனுபவம் வாய்ந்தவர்களையும், அறிவுடைய எவரையும் அவர் அண்டவே விடுவதில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் பல பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து வருகிறது. இத்தனைக்குப் பிறகும்கூட முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்க மறுப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம். நான் தமிழ்நாட்டு மக்களிடம் வைக்கும் கோரிக்கை: எந்தச் சூழ்நிலையிலும் நம்முடைய மதநல்லிணக்கத்திற்குப் பாதகம் வராமல் காப்பாற்றுவோம். நம் வருங்காலத் தலைமுறைக்கு நாம் எடுத்துக்காட்டாய் இருப்போம்.
32
60
11
225
15,245
தமிழ்நாட்டினை ஆள்வதற்கு இவர்களுக்கு மட்டும்தான் திறன் இருக்கிறது! வேறு யார் ஆண்டாலும் திறனற்ற அரசாகவே இருக்கும். உங்களுடைய திறன், செயல், குணம் எல்லாவற்றையும் பார்த்துதான் ஓரங்கட்டி வைத்திருக்கிறார்கள். பொதுமக்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் ஓரங்கட்ட முடியும். வெற்று அரசியல் செய்யாமல், தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த நலன் சார்ந்த அரசியலைச் செய்யுங்கள். #PoliticsWithGuru
27
44
1,571
Arjun K retweeted
You getting a 50% increase in wealth with Adani also getting a 50% increase in wealth doesn’t really keep things equal. Simple.
13
647
43
4,826
94,327
உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசின் சீராய்வு மனுவை (ரிவீயூ பெட்டிசன்) ஒருபொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. இடைக்காலத்தீர்ப்பு வந்தவுடன் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசின் சீராய்வுமனுவை விடுமுறை முடிந்தவுடன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல், 'நீதிமன்ற அவமதிப்பு' வழக்கிற்கு முன்னுரிமை கொடுத்தது ஏன்? இதில் இவ்வளவு அவசரமும் ஆத்திரமும் ஏன்? உச்சநீதிமன்றம் இதனை தனது 'ஈகோ' பிரச்சினையாகக் கருதுகிறதா? சமூக நல்லிணக்கத்தைவிடவும் உச்ச நீதிமன்றத்தின் ஈகோ தான் முதன்மையானதா? எத்தனையோ தீர்ப்புகள் இப்படி நடைமுறைப்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றனவே?! குறிப்பாக, சபரிமலையில் பெண்கள் பங்பேற்பது பற்றி அளிக்கப்பட்ட தீர்ப்பு கிடப்பில் போடப்பட்டிருப்பதைப் பற்றி ஆத்திரப்படாத உச்சநீதிமன்றம் இந்தப் பிரச்சினையில் தீவிரம் காட்டுவது ஏன்? கார்த்திகை திருநாளன்று தீபம் ஏற்றுவதுதான் மரபு. அதனையும் தகர்த்தெறிந்துவிட்டு தொடர்பில்லாத ஒருநாளில் தீபம் ஏற்ற ஆணையிடுவது உச்சநீதிமன்றத்தின் அதிகாரவலிமையைக் காட்டும் ஈகோ தானே? இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு மக்களுக்கான நீதியா? அல்லது நீதிமன்றத்தின் உச்சநிலை அதிகாரத்தைக் காட்டும் ஆதிக்கப் போக்கா? சிஆர்பி௭ஃப் -துணை இராணுவப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் திருப்பரங்குன்றம் மலையை ஒப்படைப்பது மாநில அரசின் உரிமைகளை நசுக்கும் மேலாதிக்கம் தானே? இது பேரதிர்ச்சியையும் பேரச்சத்தையும் அளிக்கிறது!
26
750
141
2,453
141,265
What the Supreme Court did today is judicial overreach and blatant ego. Court ordered everyone to climb up the hill and light lamps near mosque. This is pouring fuel on fire and causing communal violence. State Govt has every right to do what’s best for the people in the state.
#BREAKING | திருப்பரங்குன்றம் கோயில் பாதுகாப்பை CRPF வீரர்களிடம் ஒப்படைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு! #SupremeCourt | #ThiruparankundramDeepam
62
74
5
302
5,257
blatantly unncessary. SC & HC are hate-mongering and sowing seeds of violence. so concerning how fascist this country & its institutions are
#BREAKING | கல்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு #SunNews | #SupremeCourt | #Thiruparankundram
25
61
4
212
3,101
Arjun K retweeted
பா ஜ க என்ற மதவெறி பேய் நாட்டை ஆட்சி செய்தால் பிணந்திண்ணும் சாத்திரங்கள் . நீதிமன்றங்களும் நிலைதடுமாறும் . நீதிக்கும் சட்டத்துக்கும் கூட மதம்பிடித்துவிடும் .
254
586
19
2,129
31,036
வாய்ய திருந்து பேசணும், இப்படி இருக்கிறது எதுக்கு ஒரு போஸ்டிங்னு தெரியல 🤡😭
5
3
19
2,189
We live in a country where religion is important than water🙄🙄🙄
41
326
10
1,444
16,651
RSS brahmin Judiciary passing orders in a disputed place without adjudicating the facts of the title dispute calls for the highest condemnation and must be regarded as the blot in the Indian Judiciary.
The Supreme Court today (November 27) directed that the ceremonial lamp be lit at the Thiruparankundram Deepathoon tomorrow (November 28), using the flame lit at the Uchaipillaiyar Mandapam, provided it is still burning, or by any other arrangement. Read more: zurl.co/EJCxJ #SupremeCourt #Thiruparankundram #Deepathoon #TamilNadu
151
130
21
483
14,400
'Deepathoon': Patently unjust on SC to pass sweeping orders while dealing with a contempt case. Judiciary can't act on impulse or be triggered. Using judicial order to undermine an elected government & its police force is unfair. The onetime lighting order itself was not logical.
250
228
55
731
89,966
Intha thedia country la Humans ku no value. Epdiyachu picha eduthachu vera country Pakkam porathu safe.
Makkal ku onuna vara matanunga ☹️☹️
10
42
1
282
5,723
Patently unjust to pass such an order while dealing with a contempt case. Judiciary can't act on impulse & lift the stay without merits. Also using judicial order to undermine an elected government & its police force is unfair. The one-time lighting order itself was not logical.
Replying to @LiveLawIndia
#breaking: #SUPREMECOURT DIRECTS SUPREME COURT APPOINTED RECEIVERS TO LIT THE LAMP AT DEEPATHOON FROM FLAME LIT AT UCHIPILLIYAR TOMORROW WE PERMIT EVERY DEVOTEE TO LIGHT THE LAMP AT DEEPATHOON AT LEAST 50 METERS AWAY FROM DARGAH CRFP TO TAKE NECESSARY STEPS TO PROTECT DARGAH #SupremeCourt vacates the stay of madras high court
54
95
12
239
13,731
Arjun K retweeted
Judicial overreach
Supreme Court orders Deepam be lit at the Deepathon atop the Thiruparankundram Hills in Madurai on Saturday evening
1
2
147
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அராஜக போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. காவிரியில் நீரில்லாமல், பஞ்சத்தை நோக்கி தமிழர்கள் தள்ளப்படுவதை பற்றி அக்கறையில்லாமல் கர்நாடக அரசை கண்டிக்க வக்கற்ற கும்பலுக்கு தீபமேற்றுதலில் இத்தனை அக்கறையென்ன? தமிழர்கள் இதற்கு மேலும் எப்படி அமைதி காக்க முடியும்? தமிழர் மரபில் தலையிட உச்சநீதிமன்றத்திற்கு என்ன உரிமையுள்ளது. இதே இரும்புக்கரம் கொண்டு சபரிமலையில் தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் யோக்கியதை நீதிபதிகளுக்கு உண்டா? பெண்களை ஐயப்பன் கோவிலில் அனுமதிக்க வேண்டுமெனும் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வக்கில்லாத கும்பல் தமிழர்களை நோக்கி குரைக்கிறது..
398
529
41
1,596
49,184
Arjun K retweeted
Fair delimitation is an oxymoron by the way. It just doesn't exist. And opposing it should have nothing to do with INC or Rahul Gandhi. If you soften your stance because you are no longer with them, you aren't fit to be a leader.
7
90
5
386
6,576