Avadi Corporation (@Avadi_Corp) header
Avadi Corporation (@Avadi_Corp) profile picture
Joined October 2024
Photo by Avadi Corporation (@Avadi_Corp)Photo by Avadi Corporation (@Avadi_Corp)Photo by Avadi Corporation (@Avadi_Corp)Photo by Avadi Corporation (@Avadi_Corp)Photo by Avadi Corporation (@Avadi_Corp)Photo by Avadi Corporation (@Avadi_Corp)Photo by Avadi Corporation (@Avadi_Corp)Photo by Avadi Corporation (@Avadi_Corp)Photo by Avadi Corporation (@Avadi_Corp)Photo by Avadi Corporation (@Avadi_Corp)
செய்தி ஆதாரம்: தினத்தந்தி | 22.11.2026 #PropertyTax #cmotamilnadu #Thanthi #news
2
79
ஆவடி மாநகராட்சி ஆணையர் செல்வி. எல். அம்பிகா ஜெயின், இ.ஆ.ப., அவர்கள் மண்டலம் 2 மற்றும் 3-க்கு உட்பட்ட ஆவடி மற்றும் அண்ணனூர் ரயில் நிலையங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளின் முக்கிய சாலைகளை நேரில் ஆய்வு செய்தார். #NammaAvadi #Avadicorp #Thiruvallur #RoadInspection
69
ஆவடி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில், பொதுமக்களின் பாதுகாப்பான மற்றும் சீரான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் சாலைப் பள்ளங்களைச் சீரமைக்கும் பேட்ச் ஒர்க் (Patch Work) பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. #NammaAvadi #Avadicorp #RoadMaintenance #PublicInfrastructure
61
ஆவடி மாநகராட்சியில் 30,891 சொத்து உரிமையாளர்களிடமிருந்து ரூ.16.31 கோடி சொத்துவரி நிலுவையில் உள்ளது. குறிப்பாக, முதல் 56 சொத்து உரிமையாளர்களிடமிருந்து மட்டும் ரூ.4.57 கோடி நிலுவையில் உள்ளது. #NammaAvadi #Avadicorp #Thiruvallur #PropertyTax #TaxCollection #cmotamilnadu
81
ஆவடி மாநகராட்சி சார்பில், மண்டலம் 2, வார்டு 27-ல், இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் – 2027 தொடர்பாக வாக்காளர் சிறப்பு முகாம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. #NammaAvadi #Thiruvallur #VoterAwareness #ElectionCommissionOfIndia #VoterRegistration
65
ஆவடி மாநகராட்சி சார்பில், மண்டலம் 4, வார்டு 14, அண்ணா நகர் மெயின் ரோட்டில் உள்ள குப்பைகள் அதிகம் சேரும் இடத்தில் (GV Point) தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. #NammaAvadi #Avadicorp #Thiruvallur #GVPCleaning #CleanAvadi #KeepAvadiClean #SolidWasteManagement
68
ஆவடி மாநகராட்சி சார்பில், மண்டலம் 1, வார்டு 15, வ.உ.சி. தெருவில் வீடு வீடாகச் சென்று குப்பைகளைத் தரம் பிரிப்பது குறித்த IEC விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. #NammaAvadi #Avadicorp #WasteSegregation #DoorToDoorAwareness #IECActivities #SolidWasteManagement #CleanAvadi
3
111
1
1
58
ஆவடி மாநகராட்சி சார்பில், மண்டலம் 2, வார்டு 9, பாரதி தெரு, தென்றல் நகரில் டெங்கு பாதிப்பு ஏற்பட்ட வீட்டில் சுகாதார ஆய்வாளர் உடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. DBC பணியாளர்களின் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் சரிபார்க்கப்பட்டு, புகை மருந்து தெளிக்கும் பணி ஆய்வு செய்யப்பட்டது.
65
ஆவடி மாநகராட்சி சார்பில், மண்டலம் 3, வார்டு 47, அசோக் நிரஞ்சன் நகரில் IEC விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முறையாகக் குப்பைகளைத் தரம் பிரிக்கும் வீடுகளைப் பாராட்டி, ஊக்குவிக்கும் விதமாக, MCC-யில் தயாரிக்கப்பட்ட உரம் மற்றும் மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டன. #IECActivities
63
ஆவடி மாநகராட்சி ஆணையர் செல்வி. எல். அம்பிகா ஜெயின், இ.ஆ.ப. அவர்கள், மண்டலம் 3, வார்டுகள் 34 மற்றும் 35-ல் உள்ள GVP (Garbage Vulnerable Points) இடங்களை நேரில் பார்வையிட்டு, அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்தார். #NammaAvadi #Avadicorp #GVPInspection
63
ஆவடி மாநகராட்சி ஆணையர் செல்வி. எல். அம்பிகா ஜெயின், இ.ஆ.ப. அவர்கள், மண்டலம் 3, வார்டு 46, பெரியார் நகர் மயானத்தை நேரில் பார்வையிட்டு, அதன் பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். #NammaAvadi #Avadicorp #Thiruvallur #CrematoriumInspection #AvadiDevelopment
59
🎮 WELCOME TO GRAND THRIVE AVADI! 🔥 A new city. A new perspective. A whole new way to experience civic awareness! Step into the GTA-inspired world of Avadi Corporation, where every citizen has a mission and every action makes a difference. @CMOTamilnadu #GTAAvadi #GTA6
🤖 Made with AI
2
98
ஆவடி மாநகராட்சி சார்பில், மண்டலம் 1, வார்டு 2, முத்தாபுதுப்பேட்டை MES சாலையில் நடைபெற்ற மருத்துவ முகாமை சுகாதார ஆய்வாளருடன் இணைந்து ஆய்வு செய்தனர். இம்முகாமில் 32 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர். @CMOTamilnadu #DenguePrevention #MedicalCamp #DBC #cmotamilnadu
78
ஆவடி மாநகராட்சியின் வரிகளை QR Code, GPay, PhonePe மற்றும் UPI போன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறைகள் மூலம் எளிதாகவும் பாதுகாப்பாகவும் செலுத்தலாம். #DigitalPayments #OnlineTaxPayment #PropertyTax #TaxPayment #AvadiDevelopment
1
114
ஆவடி மாநகராட்சியின் வருவாய்த் துறையின் சார்பில், வணிக நிறுவனங்களுக்கு வரி செலுத்துவதற்கான அறிவிப்புகள் வழங்கப்பட்டன. பொதுமக்களும் வணிக நிறுவன உரிமையாளர்களும் வரிகளை உரிய காலத்தில் செலுத்தி, ஆவடி மாநகராட்சியின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
77
ஆவடி மாநகராட்சி சார்பில், தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில், 17 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 193 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு ரூ.63,300 அபராதம் விதிக்கப்பட்டது. #Dinamani #PlasticFreeAvadi
74
இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில், 2027 ஆம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தை முன்னிட்டு, நவம்பர் 21, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. #Electioncommission #RightToVote #VoterAwareness #ElectionCommission
🤖 Made with AI
96
ஆவடி மாநகராட்சி சார்பில், மண்டலம் 4, வார்டு 23-ல் டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் வகையில், வாகனங்கள் மூலம் கொசு மருந்து தெளிக்கும் (Vehicle Fogging) பணி மேற்கொள்ளப்பட்டது. @CMOTamilnadu #NammaAvadi #Avadicorp #Thiruvallur #DenguePrevention #VehicleFogging #cmotamilnadu
1
93