தமிழர்கள் களம் (@Awake_Tamila) header
தமிழர்கள் களம் (@Awake_Tamila) profile picture

தமிழ்; தமிழர்; தமிழ்த் தேசியம்; தமிழ்நாடு (தமிழகம் + தமிழீழம்); எம் முன்னோர் எம் இறை; தமிழ்க் குடிகளின் ஒற்றுமை; தமிழினத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்.

Joined April 2021
Photo by தமிழர்கள் களம் (@Awake_Tamila)Photo by தமிழர்கள் களம் (@Awake_Tamila)Photo by தமிழர்கள் களம் (@Awake_Tamila)Photo by தமிழர்கள் களம் (@Awake_Tamila)Photo by தமிழர்கள் களம் (@Awake_Tamila)Photo by தமிழர்கள் களம் (@Awake_Tamila)Photo by தமிழர்கள் களம் (@Awake_Tamila)Photo by தமிழர்கள் களம் (@Awake_Tamila)Photo by தமிழர்கள் களம் (@Awake_Tamila)Photo by தமிழர்கள் களம் (@Awake_Tamila)
🔥 அமேரிக்காவின் ஈரான் போர் நிறுத்தம் குறித்து அன்றே கணித்தார் தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் திரு பாரிசாலன் அண்ணன் அவர்கள் 🔥 உலக அரசியல் குறித்தும் அது இந்தியாவை எப்படி பாதிக்கும் என்பது குறித்தும் பல ஆண்டுகள் தொடர்ச்சியாக பேசியவர் #paarisaalan #tamilnationalism #worldpolitics
9
23
93
10,227
தமிழர்கள் களம் retweeted
🚨மத நிந்தனை குற்றச்சாட்டில் இருந்து அனோஜன் சிவராசா விடுதலை
1
4
7
175
தமிழர்கள் களம் retweeted
இயக்கத்தில் சேருங்கள் | Parisalan Speech | Tamil Nationlism Party | #parisalan
4
4
13
284
தமிழர்கள் களம் retweeted
தேசிய தலைவரை உள்வாங்கியவர்கள் ஒருபொழுதும் இவ்வாறு மற்றவர்களை சித்தரிக்க மாட்டார்கள் விவாதத்திற்கு வர பயப்படும் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் தமிழ் தேசியத்தை விதைப்பதை விட சக தமிழ் தேசியவாதிகளை கடிப்பதில் தான் ஆர்வமாக உள்ளார்கள்
1
2
5
130
எடுப்பதெல்லாம் தவறான முடிவுகள் ஆனால் மக்களை குறை சொல்லுவார்
Link: - vikatan.com/government-and-p… சர்வாதிகார மனநிலையில்... - ஜூ.வி கட்டுரை இந்த வார ஜூனியர் விகடனில் (11.11.2026)... #JuniorVikatan #Magazine
1
1
1
70
தமிழர்கள் களம் retweeted
தமிழ்நாட்டிலேயே துப்பாக்கி பயிற்சி பெற்றது ஒரே ஆள் தான் 🤡 அரிசி குண்டு இப்படி போய் அப்புடி விரியும்🤣🤣 @NaamTamilarOrg @Seeman4TN சிரிக்காம பார்க்கனும் 🤣🤣🤣 @thennagamvishnu @TVKVijayHQ @VarunSeven1
12
44
1
158
7,218
தமிழர்கள் களம் retweeted
If we remove sanskrit from malayalam it's literally Tamil 😏why malayalis this much hate towards Tamilnadu #paarisaalan #tamildesiyam #malayalam #tamil #keralatourism
18
113
3
727
37,218
Replying to @Awake_Tamila
வேற மாறி... மக்களே Watch till end... 🤭💯
1
1
2
165
தமிழர்கள் களம் retweeted
800 பின் தொடர்பாளர்களை மட்டுமே வைத்திருக்கும் @arun0906 அவர்களே, தகுதி பற்றி எல்லாம் நீங்கள் பேசலாமா? எது தகுதி? அரசியலை பொறுத்தவரை நேர்மை தான் முதல் தகுதி. அப்படியிருக்க பாரி அவர்களுடன் ஒரு விவாதத்திற்கு வாருங்கள். யாருக்கு தகுதி உள்ளது என்று மக்கள் முடிவு செய்யட்டும்..💯
2
12
15
149
தமிழர்கள் களம் retweeted
தவெக சறுக்குகிறதா? துணை சபாநாயகர் மற்றும் குற்றச் சம்பவங்கள் குறித்த காணொளி. முழுக்காணொளி 👇🏼 youtu.be/oR88_eOyUrI?si=4ug4…
11
14
327
தமிழர்கள் களம் retweeted
இவ்வளவு கீழ்த்தரமான நபர் தான் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் 🤢🤢 அதான் மக்கள் போட்டு வெளுத்து விட்டார்கள் 😅
1
1
2
65
தமிழர்கள் களம் retweeted
அன்றே கணித்தார் என்பது யாருக்குப் பொருந்துமோ, இல்லையோ… ஆனால் உங்களுக்கு மிகவும் நன்றாகப் பொருந்தும் அண்ணா! 😄🔥
4
15
24
470
ஐயோ பாவம் பைத்தியமாவே ஆகிவிட்டார் @arun0906 @NaamTamilarOrg யாராவது இந்தாள கீழ்ப்பாக்க ஆஸ்பத்திரிக்கு கூட்டீட்டுப்போங்கப்பா பாவம்.
பாரி சாலன் எனும் தவுட்டு தற்குறி 😂
2
6
20
500
தமிழர்கள் களம் retweeted
Replying to @SaalanPaari
@SaalanPaari எல்லாம் ஒரு ஆள் இல்லை என்று சொல்லிவிட்டு மணிக்கு ஒரு காணொளி போடுகிறாய், முழுப்பைத்தியாமாகவே மாறிவிட்டாய் தற்குறி! நீ சீரியஸா நடிக்கிறதா நினைச்சுட்டு இருக்க, ஆனா செம காமெடியா இருக்கு இப்படியே தொடரு, Jailer 3 மூர்தி அண்ணாவாக @Seeman4TN அவரின் வாலாக நீயும் நடிக்கலாம்.
பாரி சாலன் எனும் தவுட்டு தற்குறி 😂
2
7
10
127
தமிழர்கள் களம் retweeted
800 சப்ஸ்கரைபரை மட்டுமே வைத்துக்கொண்டு எந்த தகுதியில் நீயெல்லாம் பேசுற டா வெண்ணெய்? டேய் @arun0906 😂
4
20
35
946
இதைப் போன்று அரசியல்வாதிகள் ஒழுக்கக் கேடான செயலில் ஈடுபட்டாலோ, ஊழல் செய்தாலோ அடுத்து வரும் எந்த தேர்தலிலும் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யக்கூடாது என்று சட்டம் இயற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்‌.
News Update | “இடைநீக்கமாக கருதப்படும்” அரசு ஊழியர்கள் 48 மணி நேரம் காவலில் இருந்தால் இடைநீக்கமாக கருதப்படும் என உச்சநீதிமன்றம் கருத்து இடைநீக்கம் செய்வதற்காக தனியாக உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை என்றும் நீதிபதிகள் விளக்கம் Government Employees | Police Custody | 10 November 2026 #SupremeCourt #Suspension #NewsTamil24x7
3
5
122
தமிழர்கள் களம் retweeted
இந்தியாவில் பாஜகவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்கே CJP போன்ற கட்சிகள் இறக்கிவிடப்பட்டுள்ளது, காங்கிரஸ் CJP கூட்டும் தவெக காங்கிரஸ் கூட்டணியும் மக்களை குழப்ப முழு வீச்சில் வேலை பார்க்கும் உலக வல்லாதிக்கங்கள் 💥 #பாரிசாலன் #paarisaalan
2
10
23
570
தமிழர்கள் களம் retweeted
🔴 நாம் தமிழர் கட்சிக்கெல்லாம் மாவீரர் நாள் நினைவேந்தல் நடத்த துளியும் தகுதி கிடையாது. மாவீரர்களின் ஆன்மா இவர்கள் செய்த துரோகங்களை மன்னிக்காது! #மாவீரர்நாள்2026
24
18
59
1,917
தமிழர்கள் களம் retweeted
திமுகவை அண்டி அடிவருடும் கட்சியில் வேட்பாளராக இருக்கும் உங்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது? விவாத்த்திற்கு வருவதாக கூறிவிட்டு பின்னங்கால் பிடரியில் பட புறமுதுகை காட்டி ஓடும் நீங்கள் எல்லாம் தகுதியை பற்றி பேசலாமா? பொத்திக்கொண்டு ஓரமாக நிற்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
என்னோடு விவாதிக்க @SaalanPaariக்கு எந்த தகுதியும் இல்லை என்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன் 😂😂😂 தகுதியை வளர்த்துக்கொள்ளட்டும்
1
7
11
178
💸 Digital Banking முடக்கம் குறித்து அன்றே கணித்தார் தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் திரு பாரிசாலன் அண்ணன். 💸 Digital Currency இல் இருந்து நாம் Unit Currency நோக்கி நகர்த்தப்படுகிறோமா? 👇🏻 #paarisaalan #tamilnationalism #digitalbanking #blackmirror #currency
4
37
1
204
21,211