பேட்ரிக் ஜேன் retweeted
அளவிலாத அன்பு
என்ன செய்யும் தெரியுமா...?
எப்பொழுதும்
உன்னுடன் உரையாடி
அன்பை வளர்த்துக்கொள்ள எண்ணும்...
ஒரு நாள் நீ ஏதும்
சொல்லாமல் விலகுகையில்
தன்னை விட்டுத் தூரம் சென்றுவிடுவாயோ
என்ற அச்சத்தில்
அது இன்னும்
நெருங்கி வரும்...
கண்ணீரும் தவிப்புமாய்
உன்னிடம் மண்டியிடும்❣️
பேட்ரிக் ஜேன் retweeted
பேசவில்லை
என்பதற்காக
மறக்கவா முடியும்... ❤️✨
#Honey_Quotes 💜✨
பேட்ரிக் ஜேன் retweeted
Thoughts become things!
ரொம்ப நாள் முயற்சி பண்ணி, The Secret புத்தகத்தோட மொத்த insights & learnings-ஐயும் ஒரே வீடியோவா ரொம்ப சிம்பிளா சொல்லியிருக்கேன்.
இப்போ நம்ம சேனலோட வீடியோ link இங்க போடுறேன். ப்ளீஸ், Fullah பார்த்துட்டு கேளுங்க... முக்கியமா content எப்படி இருக்குன்னு உங்க feedbackஐ மறக்காம சொல்லுங்க
Video முழுசா பார்த்துட்டு, இதுக்கான Practical Book வேணும்னா கமெண்ட்ல கேளுங்க நான் உங்களுக்காக அதை ரெடி பண்ணித் தரேன்.
Love you guys and girls! ❤️
ஒரு நல்ல சமூகத்தை உருவாக்குவோம். எல்லாருக்கும் நல்லதே நடக்கட்டும்!
#Secret #Anaya #psychologist #bookinsights #Anayaverse
youtu.be/Tt-oWgQM3Qg?si=6C28…
பேட்ரிக் ஜேன் retweeted
How's it fam ❤️ #Secret #இரகசியம்
Tried video in Gemini namma YT Channel kaga.
Posted video about the Secret Book complete insights. Apdiye earphone maatitu kettu paarunga. Comment la link iruku. Keep support and share with those who needed.❤️
#thesecret #Anaya #psychologist
🤖 Made with AI
Thoughts become things!
ரொம்ப நாள் முயற்சி பண்ணி, The Secret புத்தகத்தோட மொத்த insights & learnings-ஐயும் ஒரே வீடியோவா ரொம்ப சிம்பிளா சொல்லியிருக்கேன்.
இப்போ நம்ம சேனலோட வீடியோ link இங்க போடுறேன். ப்ளீஸ், Fullah பார்த்துட்டு கேளுங்க... முக்கியமா content எப்படி இருக்குன்னு உங்க feedbackஐ மறக்காம சொல்லுங்க
Video முழுசா பார்த்துட்டு, இதுக்கான Practical Book வேணும்னா கமெண்ட்ல கேளுங்க நான் உங்களுக்காக அதை ரெடி பண்ணித் தரேன்.
Love you guys and girls! ❤️
ஒரு நல்ல சமூகத்தை உருவாக்குவோம். எல்லாருக்கும் நல்லதே நடக்கட்டும்!
#Secret #Anaya #psychologist #bookinsights #Anayaverse
youtu.be/Tt-oWgQM3Qg?si=6C28…
பேட்ரிக் ஜேன் retweeted
Who cares? ❤️✨
நேரம் இல்லையென்று
ஒதுங்கிப்போகும்
மனிதர்களை "தொந்தரவு"
செய்யாதே..! ✨
இங்கே நேரம் என்பது
கடிகாரத்தில் இல்லை..! ✨
அவர்கள் மனதிலிருக்கும்
முன்னுரிமையில்
தான் உள்ளது..! ❤️✨
#Honey_Quotes 💜✨
பேட்ரிக் ஜேன் retweeted
நம்ம வாயால பாதி பிரச்சனை வரும்.
அதுக்கு விளக்கம் கொடுக்க போயி மீதி பிரச்சனை நம்மள முடிச்சு விட்டுரும்.
பேட்ரிக் ஜேன் retweeted
அந்நியர்களாகவே இருந்திருந்தால்
அவ்வப்போதாவது பேசியிருப்போம்...✨
பேசுவதற்கு ஆயிரமிருந்தும்
பிடிவாதமாகப் பேசாமலிருக்கும்
இந்த அன்பிற்குள்
நாம் சென்றிருக்கக்
கூடாது..❤️✨
#Honey_Quotes 💜✨
பேட்ரிக் ஜேன் retweeted
நம்மை எந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள் என்று தெரியாமலே சில பேருடன் பேசிக்கொண்டே இருப்போம்
முட்டாள் மாதிரி..!! 💔
மறதி
சிறுவயதில் எதையாவது மறந்துவிட்டால் மறதியைக் கோபமாக திட்டினோம்.
ஆனால் வாழ்க்கை அனுபவங்களை கற்றுக்கொடுத்த பிறகுதான் புரிகிறது
சில விஷயங்களை நினைவில் வைத்திருப்பதைவிட, மறந்துவிடுவதுதான் மனதிற்கு நிம்மதி என்று
ஒரு காலத்தில் மறதியை வெறுத்தோம் இன்று சில மறதிகளை வரமாக நினைக்கிறோம்
ஒரு செடியில் பூக்கள் பூக்கின்றன
சில நாட்களில் அழகாக மலர்கின்றன.
சில நாட்களில் உதிர்ந்து விழுகின்றன.
பூக்கள் உதிர்ந்துவிட்டதே என்று
அந்தச் செடி பூப்பதை நிறுத்துவதில்லை.
மீண்டும் துளிர்க்கிறது
மீண்டும் பூக்கிறது
வாழ்க்கையும் அப்படித்தான் 1/2
உனக்கு என்னைப் பிடிக்குமென்று எனக்குத் தெரியும்.
இருந்தாலும் 'உனக்கு என்ன பிடிச்சிருக்கா?' என்று ஒவ்வொரு அழைப்பின் முடிவிலும் மறக்காமல் கேட்கிறேன்.
சந்தேகமெல்லாம் இல்லை.
ஒவ்வொரு முறை நீ அதை சொல்லும்போதும் முதல் முறை கேட்பது போல ஒரு உணர்வு.
சில அன்புகள் பழகிப்போவதேயில்லை.
நிலா.


















