பாலா😉 (@Bala4575) header
பாலா😉 (@Bala4575) profile picture

எதிர்பார்ப்புகளை குறைத்து கொள்,ஏமாற்றங்களும் குறையும்😍😊 #தல #சீமான் #U1 #Maestro #Sid Belongs To Tamilian Stock

Pattukkottai, India
Joined January 2017
Photo by பாலா😉 (@Bala4575)Photo by பாலா😉 (@Bala4575)Photo by பாலா😉 (@Bala4575)Photo by பாலா😉 (@Bala4575)Photo by பாலா😉 (@Bala4575)Photo by பாலா😉 (@Bala4575)Photo by பாலா😉 (@Bala4575)Photo by பாலா😉 (@Bala4575)Photo by பாலா😉 (@Bala4575)Photo by பாலா😉 (@Bala4575)
சரி உங்க வழிக்கே வரோம். அப்படியே விஜய் மக்களோட ஒன்னு மண்ணா பயணிக்கிற வீடியோ போடுங்களேன் கொஞ்சம் பாப்போம் எப்படிடா துளி கூட மனசாட்சியே இல்லாம பொய்யா சொல்லிகிட்டு திரியிறீங்க
🔴ராகுல் காந்தி அவர்களுக்கும் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கும் இருக்கக்கூடிய ஒரு மிக முக்கியமான ஒற்றுமை இருவருமே மக்களோடு 💚பயணிப்பதை பெரிதும் விரும்புவார்கள். They are enjoying🫡 peoples...
1
96
டேய் தவிட்டு தற்குறிஸ் Reservation passengersக்கு பதிலா Unreserved Passengers-அ மாத்தி அனுப்புறதுதான் நீங்க சொன்ன அந்த மாற்றமாடா😂😂😂
Reservation செய்த பயணிகளை இறக்கி விட்டு unreserved பயணிகளை ஏற்றி விட்டோம். Wow 😂😂 தீபாவளிக்கு முன்பதிவு செஞ்சவனுங்க கதையும் அதோ கதி தான் போல. Real அமிர்த காலம் வந்துட்டே இருக்கு TVK வாக்காளர்களே. செத்தீங்கடா 😂😂😂😳
71
எலக்சன் ரிசல்ட்டுக்கு பிறகான இப்ப நடக்குற இந்த கேவலமான அயோக்கிய அரசியல பண்றதுக்குதான் திமுக,அதிமுகனு 2 கட்சி இருக்கே,பின்ன எதுக்கு இந்த தூயசக்தி(?) தவெக உள்ள பூந்து இந்த அயோக்கியதனமான அரசியல பண்ணி அடி வாங்கிகிட்டு கெடக்கு இவனுங்கள பொறுத்தவரை தூயசக்திக்கான Definition-தான் என்ன?
57
To தற்குறிஸ் இனி கட்சிக்கும் ஆட்சிக்கும் கள்ளக்காதலுக்கும் முட்டு குடுக்க ரெடியா இருங்கடே...
14
63
540
விஜய் பேசியதை கேட்டு கண்கலங்கிய நடிகை திரிஷா - நியூஸ் சேனல்ஸ் தமிழகத்தின் தங்க தலைவி திரிஷா - தவிட்டு தற்குறிகள் கள்ளக்காதலையெல்லாம் எவ்வளவு அழகா நார்மலைஸ் பண்ணிட்டாய்ங்க பாரேன் இவிங்கல்லாம் வயித்துக்கு சோறுதான் தின்றானுங்களா, இல்ல வேற எதும் தின்றானுங்களா???
1
123
To விஜய்ணா 😂
2
2
3
132
களவாணி பட கஞ்சா கருப்பு மாதிரி உங்க காலுல உங்க காலுல விழுறேன்னு விழுந்து ஆள் புடிச்சிட்டு வந்து இப்ப இந்த போஸ்ட் போடுறதுக்கு வெக்கமேயிருக்காதாடா ஜெயில் பறவை
அண்ணே @LoyolaMani 🔥😂
30
Guys எனக்கொரு டவுட் மூச்சுக்கு 300 தடவை தீய சக்தி திமுகனு சொல்லி திமுகவ கூப்புல உக்கார வச்சிட்டு இப்ப அதே தீயசக்தி திமுக உறுப்பினர்களின் ஓட்டுகளோட செயிச்ச கட்சிகளின் ஆதரவோட ஆட்சி அமைக்கிற விஜய்ணாவுக்கு வருங்காலங்களில் திரும்பவும் அந்த வார்த்தைய சொல்வதற்கான தகுதி இருக்குமா?
41
தம்பி தம்பி இன்னும் 2 சீட் குறையுது IUML ஆட்டைத்த கலைச்சிட்டானுங்கப்பா 😂
C Joseph Vijay என்னும் நான் 🔥🔥🔥🔥🔥
94
தமிழக முதல்வர் விஜய் காலக்கொடுமைடா கதிரவா...
1
49
டேய் அவன் கீப்ப பாக்க போறதுக்காக கான்வாய வேணாம்னு சொல்லிருப்பான்டா இதுக்கு போய் நடு ராத்திரில ப்ரேக்கிங் நியூஸ் போட்டு தண்டோரா அடிச்சிகிட்டுருக்கீங்க
பட்டினப்பாக்கம் இல்லத்தில் இருந்து நீலாங்கரை வீட்டிற்கு கான்வாய் பாதுகாப்பு இன்றி தனியாக செல்லும் விஜய் வாகனம் #TNElection #TVKVijay #Vijay #TVK #ThanthiTV
2
128
அந்த கொடுமை வேற இருக்கா 😂 என்ன பண்றது கழுதைக்கு வாக்கப்பட்டாச்சு உதை வாங்கிதானே ஆகனும்
Replying to @Bala4575
நாளைக்கு திரிஷா cm ஆனதுக்கப்புறம் போன மானத்த திருப்பி புடுங்கிக்கலாம்.. கவலப்படாதீங்கோ
1
76
இதுனாலும் வீடியோ ப்ரோ.நேத்து சவுதில மலையாளி Supervisors தமிழ்நாடு ரிசல்ட் பாத்துட்டு இவ்வளவு அறிவில்லாதவர்களா தமிழ்நாட்டுல இருக்காங்கனு கேட்டு நேர்ல துப்பு வாங்குனேன் ப்ரோ😌
மானமுள்ள மலையாளி ஒருத்தன் காறித்துப்பியருக்கிறான்..
2
98
ஆமா ப்ரோ மரம்,செடி கொடி மண் மலை இயற்கைனு பேசுனா சினிமா மோகத்துல மூழ்கி போன கூட்டத்துக்கு அது ஆபாசமாதான் தெரியும்
நூலகம் பேரு இருக்கு... அங்க இருக்க ஒரு புக் கூட நல்லா இல்லையே.. எல்லாமே.. ஆபாசமா கெட்ட வார்த்தை... உள்ள கேடு கேட்ட புக் இருக்கும் அதை மக்கள் படிக்க முடியுமா... nitter.gq/i/status/2051340343178…
154
இங்க சவுதில கூட வேல பாக்குற மலையாளிங்கள்ளாம் இனி உங்கட ஸ்டேட்டுக்கு விஜய்தான் CMமாமே அப்டினு சொல்லிட்டு படு கேவலமான ஒரு சிரிப்ப சிரிச்சிட்டு போறானுங்க... த்தா...டேய் ஏன்டா இப்டி மானத்தை வாங்கி வச்சிருக்கிங்க
8
100
1
573
5,861
ஒரு தத்தியோட ஆட்சிக்கு கீழ வாழ்ந்துகிட்டு இருந்தவய்ங்கள கொண்டு போய் கொஞ்ச காலத்துக்கு ஒரு புத்தியில்லாதவன் ஆட்சிக்கு கீழயும் வாழ்ந்து சாவுங்கடானு சொல்லி தற்குறி கூட்டம் தள்ளி விட்டுட்டானுங்க அதுக்கான விலையை தமிழகம் விரைவில் பெற்று தெளியும் #நாம்தமிழர்
1
5
34
620
எல்லாரும் விரும்பி போறாய்ங்க அப்டிங்கிறதுக்காக மதுபானகூடம் நல்லதாயிடவும் முடியாது யாருமே போறது இல்லை அப்படிங்கிறதுக்காக நூலகம் கெட்ட இடம் அப்படினும் ஆயிடாது விஜய் - மதுபானகூடம் சீமான் - நூலகம் #நாம்தமிழர் #TNelection_2026
49
288
2
1,068
20,647
இந்த நன்றி மறந்த மக்களுக்காகவா @Seeman4TN அண்ணே 16 வருசமா கத்தி கத்தி செத்துகிட்டுருக்க ஒரு தற்குறிய ஆள வைக்க போற பாவத்துக்கு ஒட்டு மொத்த தமிழ்நாடும் இனி கத்தி கதறும் நீ எதையும் கண்டுக்காம போய் உன் பொழைப்ப பாருணே இவனுங்க திருந்தமாட்டானுங்க #நாம்தமிழர் #TNelection_2026
26
99
1,353
Wife To Husband :~ நீங்க கூட இனி வேலைக்கெல்லாம் போக வேண்டாம்.வேலைய விட்டுட்டு வீட்டுல ரெஸ்ட் எடுங்க அதானடா?? அதேதான்...☺ #கலைஞர்உரிமைத்தொகை1000
3
435