BalaElan (@BalaElann) header
BalaElan (@BalaElann) profile picture

Music, Photography, Travel. 🤩👍😎

Joined September 2013
Photo by BalaElan (@BalaElann)Photo by BalaElan (@BalaElann)Photo by BalaElan (@BalaElann)Photo by BalaElan (@BalaElann)Photo by BalaElan (@BalaElann)Photo by BalaElan (@BalaElann)Photo by BalaElan (@BalaElann)Photo by BalaElan (@BalaElann)Photo by BalaElan (@BalaElann)Photo by BalaElan (@BalaElann)
Wordle 1,989 6/6 ⬜⬜🟩⬜⬜ ⬜🟨🟩⬜🟩 ⬜⬜🟩🟩🟩 🟩⬜🟩🟩🟩 🟩⬜🟩🟩🟩 🟩🟩🟩🟩🟩
1
61
கைராசிக்காரன் -1984ல வந்த போது, Sony Stereo Walkmanல இந்த பாடலை கேசட்ல போட்டு கேட்டபோது, இளையராஜாவின் Sound Engineer அவ்வளவு துல்லியமா பாடலை பதிவுசெய்திருப்பது ஒரு சாதனை என ஆச்சர்யபட்டேன். படம் அந்த அளவு வெற்றி என்று சொல்லமுடியாத படம். பிரபு, ராதா ஜோடியாக இன்னொரு பாடல் ‘கைவீசும் தாமரை’. SPB & Janaki பீக் காலம். மேலும் படத்தைப்பற்றி தெரிந்ததவர்கள் கருத்தை பகிரவும்.
8
16
3
126
7,576
Wordle 1,988 X/6 One more row please ⬜⬜⬜⬜⬜ ⬜⬜🟩⬜⬜ ⬜⬜🟩⬜⬜ ⬜🟩🟩⬜🟩 ⬜🟩🟩⬜🟩 🟨🟩🟩⬜🟩
122
வா ‘காத்திருக்க நேரமில்லை’ பாடல் படம் பெயர் வாவை வெட்டிடுட்டு மீதி. இளையராஜாவின் அருமையான பாடல்கள், SPB & Janaki பாடிய இந்த கல்யாணி ராகம் டாப் கிளாஸ். ‘ஏதோ ஓர் பாதரசம் ஏறும் உயிர்நாடியிலே’
4
14
1
76
5,902
Wordle 1,987 5/6 ⬜⬜⬜⬜⬜ 🟩⬜🟨⬜⬜ 🟩🟨⬜⬜⬜ 🟩⬜⬜🟩⬜ 🟩🟩🟩🟩🟩
1
124
‘பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி’ ஒரு விதமான வீரம், கிராமியம், கொண்டாட்டம், என எல்லாவிதமான கலவையும் சேர்த்து இளையராஜா கொடுத்த அருமையான பாடல். மலேசியா வாசுதேவன் தவிர இது மாதிரி யாரும் பாடியிருக்க முடியாது. மீடியம், விரைவு, அதிவிரைவா அந்த டெம்போ அப்படியே போயி முடியும். பெரியவீட்டு பண்ணைக்காரன் - 1990 எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்.
4
13
1
109
4,333
Wordle 1,986 5/6 ⬜⬜⬜🟨⬜ 🟨⬜⬜🟨🟨 🟨🟩🟨🟨⬜ 🟩🟩🟩⬜🟨 🟩🟩🟩🟩🟩
1
132
ரஜினியின் ‘மன்னன்’ படம் என்றாலே நமக்கு 'அம்மா என்றழைக்காத', 'ராஜாதி ராஜாவின்' என உடனே ஞாபகம் வரும். அது என்ன ‘கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு’ சாதாரணமா நினைக்கவேண்டாம், இதுதான் செம பாட்டு. எல்லாரும் ஜாலிய வேலை செய்துட்டே பாட்டு, ஆனா வேலை நடக்கம், இதுதான் ரஜினியின் புத்துணர்ச்சி கொடுக்கும் பாட்டு. கேட்டவர் மறுபடியும் கேளுங்க, கேட்காம விட்ட இந்த தலைமுறை இப்ப கேளுங்க.
1
48
234
5,587
Wordle 1,985 4/6 ⬜⬜⬜⬜⬜ 🟨⬜⬜⬜⬜ ⬜⬜🟩🟩⬜ 🟩🟩🟩🟩🟩
1
114
Brave moments captured by her
167
ரஜினி பாரதிராஜாவின் 16 வயதினிலே பின் பத்து வருடம் கழித்து நடித்த ‘கொடி பறக்குது’ படம். பாரதிராஜா ரஜினிக்கு மாலை போடுவதுபோல ஆரம்பத்தில் வரும். அவர் ரஜினிய வச்சி ந‌ல்ல கோணத்தில கேமராவ வச்சி வச்சி அழகாக இந்த பாடலில் காட்டியிருப்பார். வழக்கத்துக்கு மாறாக நண்பன் இளையராஜா இல்லம் அம்சலேகா இந்த படத்தில் இசையை அமைத்து இருப்பார். பாடல்கள் ஹிட், ‘சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு’ இந்த படம் மாதிரி இப்ப வந்தா வசூலை அள்ளியிருக்கும். நிச்சயமாக.
17
39
233
23,198
இல்லம் தவறு ‘இல்லாம’ என படிக்கவும்
2
568
ராகதீபம் ஏற்றும் நேரம்.. புயல் மழையோ...'பயணங்கள் முடிவதில்லை' பாடல். மோகனை உயரத்தில் வைத்த படம். சங்கராபரணம் 'சங்கரா' பாடல் மாதிரி வரவேண்டும்னு கேட்டிருப்பாங்க போல அதனால ஹம்சானந்தி ராகத்தில இளையராஜா கொடுக்க மோகன் உணர்ச்சி பூர்வமா (கொஞ்சம் ஓவரா) நடிக்க.
4
13
705
Wordle 1,984 6/6 ⬜🟨⬜⬜⬜ 🟩⬜⬜🟩🟩 🟩⬜⬜🟩🟩 🟩⬜🟩🟩🟩 🟩⬜🟩🟩🟩 🟩🟩🟩🟩🟩
129
அரிதான சென்னை காட்சிகள் சினிமா பாடலில். 1981ல சென்னையின் முக்கியமான சாலைகளில் ஓடிக்கொண்டே பாடல்ல நடிக்கனும், ரஜினி அப்ப மேலே உயர்ந்து கொண்டிருந்த காலம்கட்டம். அண்ணா மேம்பாலம் தொடங்கி, அப்படியே பழைய ஸ்பென்சர், அண்ணா சிலை( பலப் பயணங்கள் முடிவதில்லை ரிலீஸ்), தென்இந்திய ரயில் ஆபீஸ் சாலை, சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கத்தில். இடையில் VGP golden beach எந்த வளர்ச்சியும் வராத காலம். கடையில் பஸ் பணிமனையில் பாடல் முடியும். ரஜினியும், ராதிகாவும் ஒரே ஓட்டம்தான். பாடல்: புருசன்தான் இவன் புருசன்தான், படம்: ரங்கா -1982 ரிலீஸ் ஹிட்டானது. இப்ப ரஜினி மாதிரி யாராவது தில்லா ஒரிஜினல் தலை முடியைவச்சு இதுமாதிரி நடிக்க முடியுமா, சிவ சம்போ
3
24
120
7,950
இளையராஜா Rival இளையராஜா பாடல்: ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ..சுவாமி’ அதுமாதிரி சண்முகப்பிரியா ராகத்தில் ஒரு பாடல். பெண்கள் இல்லாம பரத நாட்டியம் பாணியில பாடல் எடுத்தால், அதுதான் ‘காதல் கசக்குதைய்யா’. ஆண்பாவத்தில் பாண்டியராஜன் இது மாதிரி குருப் டேன்ஸ் ஆட, அத இளையராஜா பாட கலகலப்புதான் இந்த பாடல். 1985ல வந்தது இப்பத்தான் வந்தாமாதிரி ஞாபகம். காலம் ஓடினாலும் மனதை விட்டு ஓடாத பாடல். கடைசியில அந்த பாட்டிம்மா மூஞ்சில தண்ணி ஊத்தி பாட்டை முடித்துவிட்டது, எத்தன பேருக்கு இப்படி அனுபவம் இருக்குமோ.
5
85
4,901
Wordle 1,983 3/6 ⬜⬜⬜⬜🟨 🟨⬜🟨⬜⬜ 🟩🟩🟩🟩🟩
1
189
டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரம் ஒரு குழுவாக பாடலை அழகாக அமைத்து கொடுத்த காலம். இந்த படம் 1999ல வெளியான என் சுவாசக்காற்றேயின் பாடல். எனக்கு பிடித்தது, ஒருவர் இடையில வந்து ஆடிட்டுபோவார். எனக்கு பிடித்த ARR பாடல் இது, தவிர எல்லா பாடல்களையும் ARR அருமையா இசையமைத்திருப்பார். கடைசியா வாங்கிய ஆடியோ கேசட்களில் இதுவும் ஒன்று. அன்றைய இளைஞர்களில் love ❤️ பாடல் இது.
5
17
116
6,893
GTA, wonder how they take car and shoot and stop other car at gun point..loop
160