Black Machine (@BlackMachine777) header
Black Machine (@BlackMachine777) profile picture
Joined November 2022
தாயுமானவர் 72 ❤️💛
1
11
Black Machine retweeted
தமிழ் மரபு எடுத்தியம்பிய வீரத்தின் இலக்கணங்களை, சமகால வரலாற்றுப் பக்கங்களில் தன் ரத்தத்தாலும் வியர்வையாலும் எழுதிச் சென்ற தன்னிகரில்லாத் தலைவன். தன் வீரத்தின் பெருமைகளை ஏடுகளில் மட்டுமே வாசித்துப் பெருமிதம் கொண்டிருந்த தமிழினத்திற்கு, கண்முன்பே முப்படை கட்டி, இறையாண்மை கொண்ட தமிழ் தேசத்தை நடைமுறையில் நிகழ்த்திக் காட்டிய பெருமகன். தன்னலத்திற்காகத் தாய்மண்ணை அடகு வைத்த வரலாறுகளுக்கு மத்தியில், தன் இனத்தின் மானம் காக்கவும், எதிர்காலத் தலைமுறை தலைநிமிர்ந்து வாழவும் தன் குடும்பத்தையுமே களத்தில் அர்ப்பணித்த ஒப்பற்ற தியாகச் சுடர். வள்ளுவம் போற்றிய அரசனுக்கான இலக்கணமும், அன்னையின் கருணையும், புலியின் பாய்ச்சலும் ஒருங்கே பெற்ற தமிழினத்தின் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளில், உலகெங்கும் வாழும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்கிறேன்.தலைவர் பிறந்தநாள் - தமிழர் நிமிர்ந்த நாள்!
2
107
2
294
1,362
Black Machine retweeted
#தமிழினத்தலைவர்72! மேதகு ❤️💛 வல்வெட்டித்துறையில் தலைவரின் 72ஆவது பிறந்த தின நிகழ்வு! யாழ் வடமராட்சியில் அமைந்துள்ள மேதகுவின் பூர்வீக வீட்டிலும் தற்போது தலைவரின் பிறந்ததினம் மக்களால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. #TamilNadu #Eelam #EelamTamils #Jaffna #LKA #WorldwideTamils
4
55
1
148
1,545
தேசியத் தலைவர் பிறந்தநாள்! தமிழர் தலை நிமிர்ந்த நாள்! பேரினத் தமிழரின் முதல்வனுக்குப் பிள்ளைகளின் பிறந்தநாள் வாழ்த்து! 🙏🏾❤️💛 #தேசியத்_தலைவர்72 #TamilsLeaderPrabhakaran
32
1
38
523
Black Machine retweeted
The writings of Prabhakaran are very sharp, and at the same time, they are constructed in simple words. It is far more difficult to explain intellectual matters in simple sentences that everyone can understand than to explain them in complicated sentences. One of the sentences of his that impressed me the most is: "A people united by an ideal cannot be defeated by any power in the world." This is a sentence with very deep meaning among political teachings. Only those who deeply understand progressive, leftist theory will understand the importance of the politicisation of the masses. Prabhakaran explained to the Tamil people, in his simple sentence, the political war strategy of General Giap, the commander of the Vietnamese fighters who fought against America. He himself implemented those war strategies and achieved victories. His act of handing over the slogan of struggle to the people as his final battlefield tactic made him a distinctive leader among global revolutionaries. After 2009, the May 17 Movement has been continuously speaking about his politics. We will continue that work. We will take his teachings and thoughts on liberation of the suppressed to the whole world. Long live Tamil Nationalist Leader Prabakaran & Tamil Eelam! தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பதிவுகள் மிகக் கூர்மையானவை, அதேசமயத்தில் அவை எளிய வார்த்தைகளால் கட்டப்பட்டிருக்கும். அறிவார்ந்த விடயங்களை, சிக்கலான வாசகங்களால் சொல்வதைவிட எளிய வாசகங்களாக அனைவருக்கும் புரியும்படி சொல்வது மிகக்கடினமானது. தேசியத்தலைவரின் வாசகங்களில் என்னை மிகவும் கவர்ந்த வாசகங்களில் ஒன்று, "..இலட்சியத்தால் ஒன்றுபட்ட மக்களை, உலகின் எந்த சக்தியாலும் வெல்ல முடியாது" எனும் வாசகம். அரசியல் அறிவுரைகளில் மிகவும் ஆழமான பொருள்பொதிந்த வாசகம் இது. முற்போக்கு, இடதுசாரி கோட்பாட்டை ஆழமாக அறிந்தவர்களால் மட்டுமே, வெகுமக்கள் அரசியல்படுவதன் முக்கியத்துவம் புரியும். அமெரிக்காவை எதிர்த்து போர்புரிந்த வியத்நாம் போராளிகளின் ஒப்பற்ற தளபதி ஜெனரல் கியாப்பின் அரசியல் போர்தந்திரத்தை தனது எளிய வாசகத்தால் தமிழ் மக்களுக்கு விளக்கியவர் மேதகு பிரபாகரன். அந்த போர் தந்திரங்களை அவரே நடைமுறைப்படுத்தி வெற்றியும் கண்டார். அவரது இறுதி யுத்த கள செயல்தந்திரமாக, போராட்ட முழக்கத்தை மக்களிடம் ஒப்படைத்ததே அவரை உலகளாவிய புரட்சியாளர்களில் தனித்துவமான தலைவராக்கியது. 2009க்குப் பின்பான காலத்தில் மே17 இயக்கம் தேசியத்தலைவரின் அரசியலை தொடர்ச்சியாக பேசி வந்துள்ளது. இனியும் அப்பணியை தொடர்வோம். ஒப்பற்றத் தலைவனின் உயர்ந்த மானுடநேயக் கருத்துகளை உலகெங்கும் கொண்டு செல்வோம். வெல்க எம் தலைவர் புகழ்! வெல்லட்டும் அவரது இலட்சியம்!! வாழ்க தமிழீழம்!!!
2
37
98
1,284
தலைவர் ஒருவரே! தமிழாக, உயிராக, உணர்வாக மங்கா புகழோடு, என்றும் உலகத்தமிழினத்தை ஆளும் வேந்தன்! எங்கள் தலைவர்! #தேசியத்தலைவர்72
53
176
1,529
மேதகு 72❤️💛
1
1
33
*எண்ணத்தில் தலைவன்!* *உள்ளத்தில் இறைவன் !* *அன்னைக்கு பிள்ளைகளின் பிறந்தநாள் வாழ்த்துகள்!* *#தேசியத்_தலைவர்72*
1
103
4
242
3,846
Black Machine retweeted
தொல்பொருட்களின் தேதிக்கணிப்புகள் (The Dating of Archaeological Artefacts) | பண்டைய யாழ்ப்பாணத்தின் கந்தரோடை நாகரிகம் | சிவ தியாகராஜா
1
2
2
112
Black Machine retweeted
🕯 Parents of fallen Tamil fighters honoured at Valvettithurai Parents and next of kin of fallen Tamil fighters were honoured at Valvettithurai on Monday. A garland was placed on the common portrait of the fallen at the Valvettithurai bus stand and a flame lit. The families were then led in procession to the urban council building for the ceremony.
1
8
33
819
Black Machine retweeted
🕯 Families of fallen LTTE fighters honoured across the North-East ahead of Great Heroes Day Parents and relatives of fallen LTTE fighters have been honoured at ceremonies across the North-East in the run-up to Great Heroes Day on 27 November. They were held from Trincomalee and Batticaloa to Vavuniya, Mullaitivu, Kilinochchi and the Jaffna islands. In Trincomalee alone, more than 750 families of the fallen were honoured.
3
6
29
899
தமிழ்த்தேசிய மாவீரர் வாரம்! இனத்தைக் காத்து நிற்கும் காவல் தெய்வங்களை இறுதிவரை மறவோம், தலைமுறைகள் கடந்தும் கை தொழுவோம். வீடியோ : புதுக்குடியிருப்பு 2026. #TamilNadu #Eelam #EelamTamils #LKA #WorldwideTamils
13
39
408
Black Machine retweeted
ஈழத்தமிழர் தொடர்பில், இந்திய வெளியுறவுக்கொள்கை மாற்றத்திற்கான ஏதுநிலையை உருவாக்க முடியுமா...? @GGPonnambalam youtu.be/fub9zYptHLE?is=Q5o-…
1
1
32
The Tamil Nation is getting ready for #MaaveerarNaal2026 மாவீரர் நாளுக்காக தயாராகவும் தமிழீழம் ❤️💛 மருதனார்மடம் யாழ்ப்பாணம் #அறிவோம்ஈழம்
1
27
103
2,148
Black Machine retweeted
ஆதார வைத்தியசாலைகளுக்கு நிதி ஒதுக்க மறுக்கும் அரசு! பின்னணியை அம்பலப்படுத்தும் #gajendrakumar #ponnambalam
2
4
85
EPDP பிரதேச சபை உறுப்பினர்கள் கொலை செய்வார்களாம். EPDP முகாமுக்குள்ள உடல் புதைக்கப்பட்டு இருக்குமாம்.. கொலை செய்யப்பட்டவரை கடத்த பயன்படுத்தப்பட்ட வெள்ளை Van EPDP முகாமுக்குள்ள இருக்குமாம். ஆனா EPDPக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லையாம் 😂😂 #lka #EPDP
6
1
21
1,900
"People remember your mistakes not your sacrifices " - Martin King Luther Jr
36
Black Machine retweeted
ஈழத்தமிழர் தொடர்பில், இந்திய வெளியுறவுக்கொள்கை மாற்றத்திற்கான ஏதுநிலையை உருவாக்க முடியுமா...? Gajendrakumar Ponnambalam கலந்து சிறப்பிக்கும் #நிலவரம் Radio Tamilmurasam / தமிழ்முரசம் ஞாயிறு மதிய ஒலிபரப்பில்...
1
1
1
1
56
Black Machine retweeted
#மியான்மார் மீதான இனப்படுகொலைத் தீர்ப்பு...! ஈழத்தமிழர்களுக்கும் நீதிக்கான கதவு திறக்கிறதா...? facebook.com/share/p/1FgnUM4…
1
1
38
சூனியம் வைக்கிறவன் நேராக விஜய்க்கே சூனியம் வைக்கமாட்டாங்களா?ஞான சூனியங்களா🤣🤣🤣
1
41