
Die heart Fan of @TVKVIJAYHQ Unofficial Fan Account | Vijay & TVK Updates | Not Affiliated with Vijay or TVK சமூக ஊடக அணி வேலூர் மண்டல இணை ஒருங்கிணைப்பாளர்.
Tamilnadu
Joined July 2012
- Tweets15.9K
- Following701
- Followers8.5K
- Likes43.9K
Guys Finnally We Found Orginal Jailer Moorthi Anna 🤣
#திருட்டுதிமுக
Emiraa Ithea @TVKHQITWingOffl 🤣
#திருட்டுதிமுக
இயற்கை வளத்தையும் விட்டு வைக்காத திமுக 🤬
கல் குவாரி விதிமீறல் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் சோதனை !!
#திருட்டுதிமுக
“As long as the world exists, history will tell the story of your achievements.”
#VSBabu
#RIPVSBABU
இருந்தாலும்..மறைந்தாலும்.. பேர் சொல்ல வேண்டும் !
இவர் போல..யார் என்று ஊர் சொல்ல வேண்டும்...!!
நீ என்னைக்கும் கெத்துதான் தல 🙏
#VSBabu #RIPVSBabu
Fan | BOSSTVK retweeted
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் வி.எஸ். பாபு அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் அளிக்கிறது.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கழகத் தோழர்களுக்கும், கொளத்தூர் தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
ஜென்ம எதிரியின் மரணத்தை கூட ஜீரணித்து கொள்ளாத தமிழ் சமூகத்தில்....
தன்னை எதிர்த்து வெற்றி பெற்ற ஒரே காரணத்திற்காக அந்த மனிதரின் இறப்பை கொண்டாடும் Zombie மனம் கொண்ட தொண்டர்களை வளர்த்த பெருமை தங்களையே சாரும் ஸ்டாலின் சார் !
#RIPVSBabu
Fan | BOSSTVK retweeted
எப்போதும் சிரித்த முகம்!
அரசியல் களத்தில் துணிந்த மனம்! - என மக்களுக்காக பொது வாழ்வில் உன் வாழ்வை அர்ப்பணித்துப் பயணித்தாயே அண்ணா!
அரசியல் களத்தில் நீ காணாத சாதனைகளும் இல்லை; சோதனைகளும் இல்லை. அவற்றையெல்லாம் 'எதையும் தாங்கும் இதயத்தோடு கடந்து, இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தாயே அண்ணா!
அரசியல் பயணத்தில் - கடினமான காலத்தில் எங்களின் தோளோடு தோள் தந்து, தேர்தல் பிரச்சாரங்களில் எதிரிகள் தந்த தொல்லைகளை துணிந்து நின்று முறியடித்து, தேர்தல் நேரத்தில் நம் தோழர்களோடு எளிய தொண்டராய்ப் பணியாற்றி, எதிரிகள்கூட வியந்து பார்க்கும் வெற்றியைப் பெற்றாயே அண்ணா!
நெடிய வரலாறு படைக்க வாய்ப்பிருந்தும் இடையில் இப்படி எங்களைத் தவிக்கவிட்டு சென்றுவிட்டாய்! நம் தோழர்களையும் உன் தொகுதி மக்களையும் உன் குடும்பத்தினரையும் என்ன ஆறுதல் சொல்லித் தேற்றுவோம்; யார் ஆறுதல் சொல்லி எங்களைத் தேற்றிக் கொள்வோம்?
நீ ஏற்றிருந்த பொறுப்பினையும் அந்தப் பொறுப்பிற்குரிய கடமைகளையும் கண்ணியம் குறையாமல் நிறைவேற்றுவதே உனக்கு நாங்கள் செய்யும் இறுதி மரியாதையாக இருக்கும்! உறுதி மரியாதையாக நிலைக்கும்!
அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் கழகத்தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கொளத்தூர் MLA வி.எஸ்.பாபு உடலுக்கு தனது அஞ்சலியை செலுத்தினார் முதல்வர் விஜய்.
#RIPVSBabu
Fan | BOSSTVK retweeted
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இதனையடுத்து, இன்று முதல் ஏழு நாட்களுக்கு கழகத்தின் சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த ஏழு நாட்களுக்கும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, கழகக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பதை மாண்புமிகு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
என்.ஆனந்த்,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்,
பொதுச்செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்.
Fan | BOSSTVK retweeted
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன்.
பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த திரு.வி.எஸ்.பாபு அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
திரு.வி.எஸ்.பாபு அவர்களின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த பெண்ணோட குரலை கேட்டுட்டு எப்படி உங்களால நிம்மதியா சோறு திங்க முடியுது @arivalayam ?! 🤬
#ஆபாசதிமுக
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாக திமுக நிர்வாகி மீது பெண் புகார்.. தண்ணீர் கேன் போட்டுக்கொண்டு தொழிலதிபர் என ஏமாற்றியதாக குமுறல்
DMK Viral News | NewsReport
#NewsTamil24x7 #Kallakurichi #DMK
தண்ணி கேன் போட்ற திமுக பன்னி...
தொழிலதிபர்னு சொல்லி பொண்ண ஏமாற்றி இருக்கான் 🤬
#ஆபாசதிமுக














