Nandhuism (@Chaintweter) header
Nandhuism (@Chaintweter) profile picture

நான் சாலை மனிதனின் பிரதிநிதி | Affiliate Marketer | Job Posts | No Politics | No Fan Fights | No Sports. Tweeting is my daily routine | DM for Business Enquiry

விருதுநகர் / சென்னை
Joined June 2011
Photo by Nandhuism (@Chaintweter)Photo by Nandhuism (@Chaintweter)Photo by Nandhuism (@Chaintweter)Photo by Nandhuism (@Chaintweter)Photo by Nandhuism (@Chaintweter)Photo by Nandhuism (@Chaintweter)Photo by Nandhuism (@Chaintweter)Photo by Nandhuism (@Chaintweter)Photo by Nandhuism (@Chaintweter)Photo by Nandhuism (@Chaintweter)
மறுபடியும் என் account hack பண்ண ட்ரை பண்ணிருக்காங்க.. நான் யார்கிட்டையும் காசு கேட்கமாட்டேன், யாரும் குடுக்காதீங்க... நான் DMல பேசுறதும் இல்ல.. யாரும் DMல மெசேஜ் பண்ணாதீங்க...வேலையும் வாங்கித்தரமாட்டேன் யாரும் அதுக்காகனு DM பேசாதீங்க
2
4
1
15
8,869
Try pannuvom
This is what happens if you dunk your face in ice water everyday for a month
4
11
2,115
Nandhuism retweeted
Found the original version
25
227
14
1,592
52,638
இந்த பையன் முழுநேர influencer போல... குடும்பத்தோட promotion after Dorothy instagram.com/simsondevaraj_…
2
589
அதே யுக்தி
தாம்பரத்தில் நடைபெறும் நடிகர் தனுஷின் 'ஓம்' திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் கடும் கூட்ட நெரிசல்.! #Chennai | #Dhanush | #OMmovie | #OM | #OMChapter1 | #OMAudioLaunch | #PolimerNews
1
1
3
1,030
இவங்க குடிக்கிற அந்த டீ கின்னத்திக்கு எதுனா பெயர் இருக்கா? ராஜஸ்தான் பொம்பளைங்கபெரும்பாலும் இதுல தான் குடிக்கிறாங்க... டம்ளர்ல ஆத்தி குடிக்கிறதுக்கு இந்த கின்னத்துல ஊத்தி குடிச்சா ஆற வைக்கிற நேரம் மிச்சமாகும்
3
8
1,812
FM கேட்குற பழக்கமிருந்தா சூரியன் FM காலைல 7-9 இந்த Toshilaக்காக கேட்கலாம்...
இந்தப் புரிதல் 👌 கார்த்திக் நேத்தா ❤️
2
12
1,417
ஆட்டாங்கல்லுல ஆட்டனும்னா நானும் அதை பலகார லிஸ்ட்ல சேர்த்துட்டு வருசத்துக்கு ஒருக்கா தான் செய்வேன்
இப்ப இருக்கிறவங்களுக்கு தெரியாது. 70's 80's Kids கிட்ட கேட்டுப் பாருங்க. இப்பவும் ராம்நாடு சைடு இட்லி தோசை சாப்பிட்டா "காலைல வீட்ல பலகாரங்க"னு சொல்றவங்க இருக்காங்க.!! 🫂🫂
2
725
Blue tick வச்சிருக்கவங்களுக்கு நிஜமாவே நல்ல வருமானம் வருதா???
12
2
19
5,899
நயன் >>>>
2031 Trisha vs Nayanthara🤩🤩
2
3
1,228
வேலை தேடுவோம் ஆனா online interview மட்டும் தான் அட்டண்ட் பண்ணுவோம்... அதே ஊர்ல இருந்தாலும் சனிக்கிழமை வச்சாலும் அட்டண்ட் பண்ணமாட்டோம்.... அப்படி ஒரு வசதி வாய்ப்போட வாழ்க்கை அமையனும்
9
3
5
58
4,628
Same couple youtu.be/gmIoVxm6Ubo?si=5wuM… எப்படி இப்படி மாறிட்டாங்க 😳😳😳😳
இந்த மாதிரி மெண்டல்கள் எல்லாம் ஒன்னு கூடிதான் ஆட்சி மாற்றம் செஞ்சிருக்கு..🤡
10
4
59
12,526
Replying to @withkaran
வண்டி விழுமான்னு எதிர்பார்தவங்க Rt பண்ணுங்க
1
2
774
Opportunities for Interns for Talent Acquisition role Walkin happening today and tomorrow #internship #paidintern #internjobs #chennaijobs
17
1
20
1,699
Female voice dubbing யாரு? மீனாக்கு டப்பிங் குடுத்த ஆள் போல...
அப்போவே இப்படிலாம் படம் எடுத்திருக்காங்க 🧐
1
1
41
5,759
நிறையபேர் ஆபீஸ் ஐடிகார்ட்/ லோகோவோட வீடியோ போடுறாங்க அதெல்லாம் கேஸாகாதா கம்பனில? எதுக்கும் கம்பனி பாலிசிய படிச்சுட்டு போட்டோ/ வீடியோ போடுங்க மக்களே....
8
3
2
61
7,999
இதுனால இவங்களுக்கு அவார்ட் குடுப்பாங்களா
மீன்களுக்கு மீண்டும் கிடைத்த வாழ்வு..! தனுஷ்கோடி கடற்கரையில் காசு கொடுத்து உயிரோடு இருந்த 5 கிலோ மீன்களை மீனவர்களிடம் இருந்து வாங்கி மீண்டும் கடலில் விட்ட டெல்லி தம்பதியினர்.! #Ramanathapuram | #Fish | #FisherMan | #DelhiCouples | #PolimerNews
3
6
1,655
இந்த வீடியோ இருக்க insta அக்கவுண்ட்ல போய் அந்தம்மா சண்டை போட்டுட்டுருக்கு கமண்ட் செக்சன்ல....
இதலாம் சின்ன வயசுல கள்ளிப்பால் கொடுத்து இருக்கலாம்… இப்ப கூட ஒன்னும் தப்பு இல்ல பெற்றோர் இப்போது கொடுத்துடுங்க ….
14
6
121
21,221
இவர் வீடியோ கமண்ட்ஸ்ல எல்லாரும் "don't judge a book by its cover"னு எல்லா வீடியோவுலயும் யாரோ ஒருத்தர் கமண்ட் போடுறாங்க... அதுவே ஒரு வித சங்கடத்த தருது... பாவம்... இங்க போஸ்ட் பண்றப்ப கூட அந்த caption தான் போடுறாங்க...
Replying to @Thaadikkaran
சார் இவர் வந்து எம்எஸ்சி எம்எட். இவர் தேடி மாவட்டம் கம்பம்ல ஒரு ஸ்கூல்ல வந்து ஸ்கூல் டீச்சரா இருக்காரு, சயின்ஸ் டீச்சரா இருக்காரு. இவர லுங்கி கட்டிட்டு பேசிட்டு இருக்கார்னால ரொம்ப சாதாரணமா நினைக்காதீங்க. இவர் ஒரு ஸ்கூல் சயின்ஸ் டீச்சர்
821
This kinda games are good... இது மாதிரி விளையாடனும்
This irritated me so bad 😫😭😭😭😭
1
1
1,439
1 கிலோ ஸ்வீட்டும் 1200-2000 ரேஞ்சுல வருதுனு தான் அந்த ரேஞ்சுல இருக்க ட்ராலி ஸூட்கேஸ், bluetooth speaker, sandwich makerனு குடுக்குறாங்க கம்பனிகள்ல தீவாளி கிப்ட்டா... இதுவும் நல்லது தான்
4
5
57
5,443