தமிழ் Trader, Investor. Sarcastic tweets not to hurt anyone. இலக்கை அடைவதை விட, பயணம் சிறப்பாக அமைவதே மகிழ்ச்சி

NSE
Joined October 2012
#foodcosta நாங்கள் வீழ்ந்த கதை, பிசினஸ் தொடங்க நினைக்கும் யாருக்காச்சும் உதவும். முழுசா படிங்க. Pizza, பர்கர், மொஜிட்டோ இது மாதிரியான சேட் ஐட்டம் எல்லாமே சேர்த்து ஒரே இடத்துல சாப்பிடுற மாதிரி இந்த franchise மாடல் பிசினஸை தேர்ந்தெடுத்தோம். Cont..
நண்பன் தன்னோட புது முயற்சியா #FoodCosta brand ah இங்க கொண்டு வந்து இருக்காப்ல. உங்களுடைய முழு ஆதரவை கோருகிறோம். இடம் : next to பெரம்பூர் யா மொதீன் பிரியாணி, பெரம்பூர் ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து நடக்குற தூரம். பகோடா பாய்ஸ் review youtu.be/-lvkw8i2PBk?si=f5FV…
180
878
192
2,609
1,013,767
1M views. எதிர்பாராதது. இந்த ட்வீட் போடும் போது இந்தளவுக்கு reach ஆகுமான்னு எல்லாம் யோசிக்கல. நாம பட்ட கஷ்டத்தை அனத்துவோம்னு அனத்துனது. ஆனா இந்த ட்வீட் போட்டதுக்கு அப்புறம் நெறைய பேர் என் நிலைமையை பாத்து கவலைப்பட்டீங்க. Cont..
#foodcosta நாங்கள் வீழ்ந்த கதை, பிசினஸ் தொடங்க நினைக்கும் யாருக்காச்சும் உதவும். முழுசா படிங்க. Pizza, பர்கர், மொஜிட்டோ இது மாதிரியான சேட் ஐட்டம் எல்லாமே சேர்த்து ஒரே இடத்துல சாப்பிடுற மாதிரி இந்த franchise மாடல் பிசினஸை தேர்ந்தெடுத்தோம். Cont..
6
11
1
127
10,903
இது எல்லாத்தையும் விட ஒரு ஸ்ட்ரெஸ் நம்ம கூட ஒட்டிக்கிட்டே இருக்கும் இந்த பிசினஸ்ல அப்படின்றதை தெளிவாக அவருக்கு புரியும்படியா சொன்னேன். எல்லாத்தையும் அவருக்கு புரியும் படியா சொல்லிட்டு நீங்க உங்க வீட்டிலயும் ஒரு தடவை கேட்டுவிட்டு முடிவு எடுத்து பண்ணுங்கன்னு சொல்லி இருக்கேன்.
1
7
694
நீங்களும் இந்த மாதிரி எந்த ஒரு பிசினஸ் பண்ணினாலும் அந்த பிசினஸ்ல இருக்குற சாதக பாதங்களை நீங்க யோசிச்சிட்டு முடிவெடுங்கள். பிசினஸ்ல லாஸ் பண்றது பிரச்சனை இல்ல, ஆனா இந்த லாஸ நம்ம எந்த இடத்துல லிமிட் பண்ணி வெளியே வரன்றதே பெரிய பிரச்சனை. So யோசிச்சு பண்ணுங்க 🥰 வாழ்க வளமுடன் ❤️
4
17
684
ஆனாலும் இந்த திருப்பூர்காரங்க சோப்பு, ஷாம்பு கிலோ கணக்குல போட்டு குளிக்கிறாங்கப்பா 😂
ஆற்றுப் படுகைகளில் நுரை பொங்கும் பிரச்சனைக்கு சோப்பு, ஷாம்பு காரணம் - அமைச்சர் ராஜீவ் புதிய விளக்கம்.. #Tiruppur | #Rajeev | #River | #PolimerNews
1
1
5
577
எதுக்காக ட்விட்டர்ல இருக்கணும்னு இந்த ட்வீட் நமக்கு சொல்லி குடுக்குது.
Insta world vs facebook world How's my X world reacting to this one?
1
2
33
2,097
நம்ம ஊரு ரியல் எஸ்டேட் கம்பனிகாரன் கண்ல படாம பாத்துக்கணும். இல்லேன்னா சென்னை prime spot ல வீடு வேணுமான்னு கேட்டு 3 கோடிக்கு வித்துருவானுங்க.
3
29
213
44,647
#FirstRide தங்களோட படிப்ப முடிச்சதும் தாய்லாந்து போக பிளான் பண்ணுற ஒரு நண்பர்கள் கூட்டம், சில காரணங்களால் போக முடியாம போக, 10 வருஷம் கழிச்சு மறுபடியும் போறாங்க. அங்க என்ன ஆச்சுன்றது தான் கதை. காமெடி work out ஆகி இருக்கு நல்லாவே, கிளைமாக்ஸ் எதிர்பாராதது 😭. One time watchable
1
15
1,067
இன்னும் இதை இந்த சிங்கப்பூர் ஏர்லைன்ல வச்சி இருக்கானுங்க 😭😭😭😭😭
3
21
1,051
5 to 35 trillion.... OVOP
🚨 Mukesh Ambani says “No power on earth can stop India from becoming a $35 trillion economy by 2047.”
3
1
20
994
நம்ம சுப்பு வீட்லயே சேலை கட்டுனதுனால தான் இவ்ளோ பெரிய பிரச்சனையே. அதுக்கு பதில் நேரா அந்த வட இந்தியா கோவில்ல போய் சேலை கட்டி, சடங்கு எல்லாம் முடிச்சிட்டு அங்கேயே செட்டில் ஆகி இருந்தா, காணாம போயிட்டான்னு விட்டு இருப்பாங்க. யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. #Dorothy
இந்த தேவுடியா பசங்கள இங்கேயே வெட்டி போட்டுருந்தா எந்த பிரச்சனையும் வந்துருக்காது டி சுப்பு 😭👎🏻💔 #DorothyAddicts
11
3
2
52
21,719