
🎥 Movie Buff | Review Creator 🍿 🎬 Honest Tamil Movie Reviews 🎤 🔥 OTT Updates | Trailer Talks | Fun Reels ⭐ #TamilCinema #MovieReview #Hotstar #Netflix
Chennai, India
Joined November 2022
- Tweets119K
- Following4.5K
- Followers5.9K
- Likes162K
Pinned Tweet
This Week Blockbuster OTT Releases 🎥🤩
🔹#Baththa - Oct 29 - Netflix
🔹#Sigma - Oct 30 - Netflix
🔹#AnbilAvan - Oct 30 - Sony liv
🔹#AvarachanAndSons - Oct 30 - Netflix
🔹#Immortal - Oct 30 - Sony liv
🔹MirzapurMovie - Oct 30 - Prime Video
Which one you are waiting for?
#DareDevil – #AdhikRavichandran வெளியிட்ட Casting & shooting update! 🎬❤️
🔹 #Sreeleela, பிரபு, பார்த்திபன், சுனில் ஆகியோர் நடிக்கிறார்கள்! #AjithKumar சாரின் லுக் அனைவரையும் கவரும் என்கிறார் ஆதிக்! 😍🔥
🔹 ஹைதராபாத், மலேசியா, பாங்காக்கில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது!
கொடூரமான அருவருக்கத்தக்க ஜாம்பி படம் தமிழ் டப்பிங் உடனே இருக்கு
வில்லனின் விசித்திர வேலையால் zombie uh மாறும் மனிதர்கள்
அதுவும் இந்த உயிரினம் வித்தியாசமான ஒன்று அதாவது தங்களுக்குள்ளேயே தொடர்பு கொண்டு வேட்டையாடுகிறது அதுவும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டும் வேட்டையாடுகிறது.
1/3
இதனிடையே இருந்து மாட்டிக்கொண்ட மக்கள் தப்பித்தார்களா இல்லையா கடைசியில் இதை எப்படி அழித்தார்கள் வில்லன் எதற்காக இதை செய்தான் கடைசியில் வில்லனை எப்படி அழித்தார்கள் என்பது கதை
Zombie அட்டாக் காட்சிகள் எல்லாம் நல்லா இருக்கும் ஆனால் ஒரு முழு படமாக சுமாராக தான் இருந்தது.
2/3
எமோஷனல் கட்சிகள் கனெக்ட் ஆகவில்லை இது ஒரு பெரிய இயக்குனரின் படம் என்பதால் எதிர்பார்ப்புடன் பார்த்தேன் ஆனால் சற்று ஏமாற்றமே இருப்பினும் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம் zombie படம் பிடிக்கும் என்பவர்கள் கண்டிப்பா ஒருமுறை பாருங்க
Name: #Colony / 2026 / தமிழ் / jiohotstar
3/3
#Scene படத்தின் காட்சிகளை ஏன் ரகசியமாக வைத்திருக்கிறார்கள், என்பது குறித்து இயக்குநர் #JithuMadhavan.
படத்தில் சுமார் 13 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் பாடல்கள், டீசர் மூலம் அதிகமான காட்சிகளை வெளியிட்டால், படத்தைப் பார்க்கும்போது கிடைக்கும் சுவாரஸ்யம் குறைந்துவிடும்.
1/2
Yoow Military (Moorthy) Nee ennaiya 3 varusathuku munadiye Vanthurukaa 🤯
#Jailer2
தனது அபாரமான நடிப்பை கொஞ்சம் கூட மிகைப்படுத்தாம இயல்பாக நடிக்குற ஆட்கள் ரொம்ப குறைவு ....சனந்த் படம் முழுக்க ஒவ்வொரு பரிமாணமும் அக்யூரேட்டா காட்சில கொண்டு வந்து நிறுத்தி இருக்கார்.
டோரதிக்கு ராஜா ,கார்த்தி சுப்புராஜ்,ரிஷி இணையான புகழை டிசர்வ் பண்ண தகுதியான ஆள் சனந்த்.
#Dorothy
◼️ #KamalHaasan x #SUArunkumar 🔥😍
🔹 நவம்பர் மாதம் முதல் KH – SU அருண்குமார் கூட்டணியின் படப்பிடிப்பு தொடங்கத் திட்டம்.
🔹 இந்தப் படத்திற்காக கமல் சார் சுமார் 45–50 நாட்கள் ஒதுக்கியுள்ளதாகத் தகவல்.
🔹 அதுக்குப் பிறகு #KHxRK படப்பிடிப்பு தொடங்குமாம்! 🎬🔥
#Jailer2 to enter 800 crore club soon 🔥🥰
Meanwhile பழக்கடை Moorthy anna flex Banner be like :👇😂🤣
Ghost in the cell / தமிழ் / prime ott
என்னடா பேய் படத்தை இவ்வளவு கொடூரமா எடுத்து வச்சிருக்கீங்க.
செய்யாத கொ*லைக்கு ஜெயிலுக்கு வரும் கதாநாயகன் அவனை இதில் சிக்க வைத்தது யார் இந்த ஜெயிலில் என்ன நடக்கிறது ஜெயிலில் இருக்கும் வித்தியாசமான கைதிகள் ஜெயிலில் இருக்கும் பேய்.
1/2
#OM - Gangster x SPY x COP...😍🔥
🔹 #Mammootty As Siya - GANGSTER
🔹 #SaiPallavi As NithyaReddy - COP
🔹 #Dhanush As SPY...👀❓
🔹 Directed By RajkumarPeriasamy...🎬
🔹 In Cinemas 20th NOVEMBER 2026...🎞️
என் நினைவு சரியென்றால் -
#Jailer2 வில் SJசூர்யா ரஜினியின் கோவா வீட்டுக்கு வந்து பேச ஆரம்பித்து, ரஜினியை போலீஸ் அழைத்து செல்லும் காட்சி வரை ரஜினி ஒரு வார்த்தை பேசமாட்டார். முழுக்க முழுக்க கண்களிலும் முகத்திலும் காட்டும் உணர்ச்சிகள்தான். வாஞ்சையோடு பேரனை தொடுவதும் தவிப்பதும்.
1/2
தூக்கிவாரிப் போட்டுருச்சு! 1 Second #Doomsday-க்குத்தான் டப்பிங் பண்றாரோன்னு 🥲😭
#VijaySethupathi அண்ணா, உங்களோட எல்லா படங்களையும் தியேட்டர்லயே பார்க்குறேன்… ப்ளீஸ் அண்ணா, இனி டப்பிங் மட்டும் வேண்டா na 😭🙏

















