Galadriel 2.0 (@DevarArmy2) header
Galadriel 2.0 (@DevarArmy2) profile picture

journalist /writer/I have written 18 books.

New Delhi, India
Joined April 2024
Photo by Galadriel 2.0 (@DevarArmy2)Photo by Galadriel 2.0 (@DevarArmy2)Photo by Galadriel 2.0 (@DevarArmy2)Photo by Galadriel 2.0 (@DevarArmy2)Photo by Galadriel 2.0 (@DevarArmy2)Photo by Galadriel 2.0 (@DevarArmy2)Photo by Galadriel 2.0 (@DevarArmy2)Photo by Galadriel 2.0 (@DevarArmy2)Photo by Galadriel 2.0 (@DevarArmy2)
கொளத்தூர் தொகுதி வேற காலியாகிருச்சு ஸ்டாலினை தோற்கடிக்கிற மாதிரி ஒரு வேட்பாளர் வேணும் யார நிக்க வைக்கலாம்? ~ என்னைய நிக்க வைங்க.. நீ தெருவுல நின்னு பிச்சை எடுக்க தான் லாயக்கு தேர்தலுக்கு இல்ல..
5
34
2
192
3,352
Galadriel 2.0 retweeted
தலைவர் கலைஞர் 🖤❤️🔥 இனிய காலை வணக்கம் 🙏
9
11
1
46
880
கூட இருந்த குமாரு😭😭
1
5
22
659
யோக்கியன் மாதிரியே பேசுவானுங்க
1
18
15
559
முதல்வருக்கு அரோஹரா அமைச்சருக்கு அரோஹரா.. செய்தியாளர்கள் கேள்வி கேட்கும் போதே பாதியில் ஓடிய அறநிலையத்துறை அமைச்சர்..
20
436
15
1,116
42,100
Galadriel 2.0 retweeted
கூறு பேருல மட்டும்தான் இருக்கா மாணிக்கம்? #TVK #TVKVijay #Congress
122
1,130
104
3,745
195,053
Galadriel 2.0 retweeted
தவெக நிர்வாகி குறித்து வீடியோ வெளியிட்டதால் ஆபாசமாக பேசும் ஆன்லைன் மாஃபியா - கண்ணரீ மல்க பேட்டி கொடுத்த கோவை பெண்
இருசக்கர வாகன ஷோரூமுக்குள் அத்துமீறி நுழைந்து ரகளையில் ஈடுபட்ட த.வெ.க பிரமுகர் கோவை தொண்டாமுத்தூர் அருகே சுண்டப்பாளையத்தில், இருசக்கர வாகன ஷோரூமுக்குள் அத்துமீறி நுழைந்து த.வெ.க பிரமுகர் பிரகாஷ் என்பவர் ரகளையில் ஈடுபட்டதாக ஷோரும் உரிமையாளர் வீடியோ வெளியிட்டுள்ளார்
10
477
16
715
19,605
Galadriel 2.0 retweeted
Dummy CM காவல் நிலையங்களில் ஆய்வு செய்த பிறகும் காவல் மரணங்கள் தொடருவதை வன்மையாக கண்டிக்கிறேன். மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி எரிந்தது தொடர்பாக புகார் அளிக்க சென்ற பாலகிருஷ்ணன் என்பவர் காவல் நிலையத்திலேயே மரணம் அடைந்திருக்கிறார். புகாரளித்த பாலகிருஷ்ணனை சட்டத்துக்குப் புறம்பாக இரவில் விசாரணைக்கு அழைத்தது ஏன்? விசாரணைக்குச் சென்றவர், காவல் நிலைய கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார் என்றால், அந்த அளவுக்கு என்ன நெருக்கடி ஏற்பட்டது? பாலகிருஷ்ணனின் உடலைக்கூட காட்டாமல் அவசர அவசரமாக Post - Mortem செய்ய அனுப்பியதாக அவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். இந்த அவசரத்திற்கு என்ன காரணம்? விசாரணை என்ற பெயரில் காவலர்களே அவரை அடித்துக் கொன்றார்களா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் டம்மி முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என்று மதுரை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, முறையாக விசாரித்து, இந்த மரணத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலகிருஷ்ணனின் மரணத்துக்கு நீதி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும். இதே போல, 100 நாள் வேலை முறையாக வழங்கப்படவில்லை என்று கடலூர் மாவட்டம் புதுப்பேட்டையில் புகாரளிக்க சென்ற பெண் ஒருவர், காவல் நிலையத்திலேயே தீக்குளித்துள்ளார். இந்த சம்பவத்தில் காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பெண்ணின் உறவினர்கள் போராடி வருகின்றனர். தன் துறையில் நடக்கும் அவலங்களுக்குப் பொறுப்பேற்கவோ - நடவடிக்கை எடுக்கவோ வக்கின்றி, Punch Dialog பேசி ஆட்சி நடத்தும் இந்த Dummy முதலமைச்சர், Rotten stage-ல் சட்டம் ஒழுங்கை எப்போது காப்பாற்றுவார்?
1,226
1,627
151
3,597
228,231
Galadriel 2.0 retweeted
ஆளுங்கட்சியாக யார் வேண்டுமானாலும் இருக்கலாம்… ஆனால் மக்கள் பிரச்சினைகளில் மக்களோடு மக்களாகப் பயணிக்கும் ஒரே மக்கள் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்! ♥️🖤 கழகத் தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழகத் துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு @KanimozhiDMK அவர்கள், இன்று செஞ்சிக்கு நேரில் சென்று, பரிதவிக்கும் அந்தக் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். கேமராக்களுக்காக அல்ல… மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்காகக் களத்தில் நிற்கும் இயக்கம் திமுக! என்றென்றும் மக்களோடு #திமுக! ♥️🖤 #TvkFailsTN
#WATCH | "கேக் ஊட்டப் போன முதலமைச்சர், காணாமல் போன செஞ்சி சிறுமியின் பெற்றோரை பார்த்து ஆறுதல் சொல்லி இருக்கலாமே.." செஞ்சி சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பின் கனிமொழி எம்.பி. பேட்டி #SunNews | #Gingee | #Vijay | @KanimozhiDMK
59
251
4
654
11,110
நேரு மாமா இல்லன்னா பொட்டு மாமா இருக்காரு இல்ல சீமான் மொத்த வன்மத்தை 😂 ரைட்டு தற்குறிஸ் #கதறு_கதறு தான்
60
257
26
1,073
49,864
அன்பில் மகேஷ் பொய்யாமொழி @Anbil_Mahesh அவர்களைக் கைது செய்வதற்கு நியாயம் கற்பிக்கும் 10 காரணங்கள் இதோ 👇 1. இல்லம் தேடிக் கல்வி: 1.65 லட்சம் தன்னார்வலர்கள் மூலம் சுமார் 96 லட்சம் குழந்தைகளுக்குக் கற்றல் உதவியை அவர்களின் இல்லங்களுக்கே கொண்டு சென்றது. ஏழை, கிராமப்புறக் குழந்தைகளின் வீடுகளுக்கே கல்வியைக் கொண்டு சென்றதை நினைத்துப் பாருங்கள்! 2. எண்ணும் எழுத்தும்: 37,767 பள்ளிகளில் பயிலும் 25 லட்சம் குழந்தைகளின் வாசித்தல், எழுதுதல் மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்த உதவியது. கல்வியறிவின்மையை ஒழிக்க அவர் பாடுபட்டது என்ன குற்றமா! 3. திறன்மிகு வகுப்பறைகள்: 22,931 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்பட்டு, 11.76 லட்சம் குழந்தைகள் பயனடைந்தனர். உத்தரப் பிரதேசத்தின் 19.8%, பீகாரின் 14.9% ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் திறன்மிகு வகுப்பறைகளின் அளவு 60.8% எனக் குறிப்பிடப்படுகிறது. மன்னிக்க முடியாத சாதனையாம்! 4. இந்தியாவிலேயே முதன்முறையாக மாநிலம் முழுவதும் காலை உணவுத் திட்டம்: 2023-ஆம் ஆண்டில், 31,008 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 17 லட்சம் குழந்தைகளுக்குக் காலை உணவு வழங்கும் திட்டத்தை திமுக அரசு விரிவுபடுத்தியது. ஏழைக் குழந்தைகள் பசியின்றிப் பள்ளிக்குச் செல்வதை உறுதிசெய்தது என்ன குற்றமா! 5. பள்ளிக் கட்டமைப்பு வசதிகள்: 4,426 அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ₹2,917 கோடி செலவிடப்பட்டது. கிராமப்புறக் குழந்தைகளுக்குத் தரமான வகுப்பறைகள் தேவையில்லையாம்! 6. உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள்: சுமார் ₹519 கோடி மதிப்பீட்டில் 8,209 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு, அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு நவீனக் கற்றல் வசதிகள் கொண்டுவரப்பட்டன. இதுவும் ஒரு திமிரான சாதனையாம்! 7. தமிழ்நாடு ஸ்பார்க் (TN SPARK): செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் மற்றும் கணினி அறிவியல் கல்வியை அறிமுகப்படுத்தி, ஆரம்பகட்டமாக 7 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பயனளிக்கும் நோக்கில் திட்டமிடப்பட்டது. கிராமப்புறக் குழந்தைகள் செயற்கை நுண்ணறிவைக் கற்பதைக்கூடப் பொறுத்துக்கொள்ள முடியவில்லையா! 8. வாசிப்புப் புரட்சி: பல்வேறு கற்றல் நிலைகளுக்கு ஏற்ற புத்தகங்களுடன் கூடிய வாசிப்பு முயற்சிகள், சுமார் 44.5 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களைச் சென்றடைந்தன. ஏழைக் குழந்தைகளைப் புத்தகம் படிக்க ஊக்குவித்தது என்ன குற்றமா! 9. அரசுப் பள்ளி ஆசிரியர்கள்: பொதுக் கல்வியை வலுப்படுத்தும் நோக்கில் 3,043 பட்டதாரி ஆசிரியர்களும் 97 வட்டாரக் கல்வி அலுவலர்களும் நியமிக்கப்பட்டனர். இதுவும் ஒரு மாபெரும் குற்றமாம்! 10. தமிழ்நாட்டின் கல்வி உரிமைகள்: தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையைப் பாதுகாத்ததுடன், மத்திய அரசு சமக்ர சிக்‌ஷா நிதியை விடுவிக்காததற்கு எதிராகவும் குரல் கொடுத்தார். தமிழ்நாட்டின் குழந்தைகளுக்காக உரிமைக்குரல் எழுப்பியதுதான் குற்றமா! தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியை இப்படி வெறிகொண்டு முன்னேற்றினால், சங்கிகள் சும்மா வேடிக்கை பார்ப்பா(ன)ர்களா 🙄
46
64
1,132
Galadriel 2.0 retweeted
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் MGM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவை சந்திக்க சென்றுள்ளார். வி.எஸ்.பாபுவுடன் விஜய் பேசும் வீடியோ அல்லது போட்டோ வர போகுது.. 🥳
1
1
3
397
வைப்பூஸ்~ வெள்ளிக்கிழமை பாத்து தூக்கிட்டோம்டா. மூனு நாள் நீ உள்ளதாண்டா. அனிதா இராதாகிருஷ்ணன்:-
1
13
92
1,304
திருமாவளவன் அவர்களோ, கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவர்களோ தவெக பக்கம் போனால் போகட்டும். IUML அவர்கள் பக்கம் போனால் மட்டும் நாம் யோசிப்போம் மற்றவர்களைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. கழகத்திடம் கட்டமைப்பு இருக்கிறது, உதயசூரியன் சின்னம் இருக்கிறது. இதை வைத்து நாம் வெற்றி பெறுவோம்
23
131
3
597
12,565
Galadriel 2.0 retweeted
தேமுதிகவையும் பிரேமலதாவையும் நம்பாமல் தேர்தலுக்கு பிறகு வெளியே போய் விடுவார்கள் என்று நம் கட்சியிலேயே பலரும் ஆருடம் சொன்னார்கள்! ஆனால் கடைசியில் அவரை தவிர மற்றவை எல்லாம் ஓடிவிட்டார்கள்!
22
144
6
712
18,476
🐿️ ~ பேசாம கருப்பு கோட்டு போட்டுட்டு பக்கத்து ஒயின்சாப்ல போயி மதுவிலக்கு துறைல இருந்து இன்ஸ்பெக்சன் வந்துருக்கேன்னு சொல்லி எறங்கிரலாமா..?
19
426
7
2,026
21,848
Galadriel 2.0 retweeted
விசிக தவெக அமைச்சரவையில் இணைந்தால் ஆளுரார் திமுகவில் இணைவராம்!
6
24
5
282
10,174
Galadriel 2.0 retweeted
Before Election: ரோட்டுக்கடை தோசை After Election: Bread Butter Jam
102
987
33
4,335
301,690
புலியை தேசிய விலங்காக அறிவிக்க சொல்லி விஜய் ரசிகர்கள் போராட்டம் ஏற்கனவே புலி தான் தேசிய விலங்கு என்று சொல்லியும் நம்பாமல் போராட்டம் !
39
2,222
186
2,576
Galadriel 2.0 retweeted
#தவெக ஆட்சியில் கஞ்சா கும்பலின் அட்டூழியம்.. முத்துப்பேட்டையில் News J தொலைக்காட்சி செய்தியாளரை வீடு புகுந்து பாட்டிலால் சரமாரியாக குத்திய கஞ்சா கும்பல். 💠 ஹாஜா முகைதீன் நீயூஸ் ஜெ செய்தியாளராக இருந்து வருகிறார். 💠 கஞ்சா வழக்கில் கைதாகி விடுதலையில் வந்திருந்த ஒரு கும்பல் இடுப்பில் சொருகி வைத்திருந்த பாட்டிலால் தலையில் அடித்து, மேலும் தலை, நெஞ்சு உள்ளிட்ட உடலில் பல பகுதிகளில் பாட்டிலால் அந்த கஞ்சா கும்பல் குத்தி காயப்படுத்தியது 💠 நள்ளிரவில் துணைச்சலாக கஞ்சா கும்பல், ஒரு பத்திரிக்கையாளரை வீடு புகுந்து தாக்கிய சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. #TVK #TVK_Files
3
27
3
36
1,539