Dharmapuri PRO retweeted
நுண்ணுயிர் கொல்லி எதிர்திறன் (AMR) விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாண்புமிகு அமைச்சர் டாக்டர் கோ. க. அருண்ராஜ் தொடங்கி வைத்தார்.
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @arunraajkg
@tnhfwdept
#CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
Dharmapuri PRO retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (24.11.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு சுயநிதி கலை, அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரிகள் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் அஜித் குமார் லால் மோகன், புரவலர் முனைவர் நந்தினி ரங்கசாமி, செயலாளர் திரு.டி.சேதுபதி, பொருளாளர் முனைவர் ஆர்.நித்தியானந்தம், செயற்குழு உறுப்பினர் முனைவர் எச்.முகமது அலி ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
Dharmapuri PRO retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (24.11.2026) தலைமைச் செயலகத்தில், ஆட்டோபொபைல் விற்பனையாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் (Federation of Automobile Dealers Associations - FADA) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான மாநிலத் தலைவர் திரு.தினேஷ் அகர்வால், FADA India பொருளாளர் திரு.பரத்குமார் சோர்டியா, FADA இருசக்கர வாகனங்கள் பிரிவின் துணைத் தலைவர் திரு.எஸ்.ராஜ்வேல், Gen X இயக்குநர் திரு.பரத் மற்றும் உறுப்பினர் திரு.கிஷோர் செல்வராஜ் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
Dharmapuri PRO retweeted
‘இலக்கு – சீருடைப் பணித் தேர்வு பயிற்சித் திட்டம்’ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
Dharmapuri PRO retweeted
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்றுநர் பயிற்சி தொடக்கம்.
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan
@tnschoolsedu
#CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
Dharmapuri PRO retweeted
தச்சநல்லூர் நயினார் குளத்தில் படகு சவாரி சேவையை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan
@ttdcofficial @tntourismoffcl
#CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
Dharmapuri PRO retweeted
செய்தி வெளியீடு - குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
Dharmapuri PRO retweeted
21.11.2026 மற்றும் 22.11.2026 ஆகிய தேதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/ நீக்கல்/ திருத்துதல்/ பதிவுகளை இடமாற்றம் செய்தல் ஆகியவற்றிற்காகப் பெறப்பட்ட படிவங்களின் விவரங்கள்.
#TNDIPR
Dharmapuri PRO retweeted
வேளாண்மை - உழவர் நலத்துறை சார்ந்த திட்டங்களின் செயல்பாடு, இடுபொருள் விநியோகம், பயிர்சாகுபடி மற்றும் பயிர் நிலை கண்காணிக்க மாவட்ட வாரியாக வேளாண்மை - உழவர் நலத்துறை உயர் அலுவலர்கள் நியமனம்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
Dharmapuri PRO retweeted
Dharmapuri PRO retweeted
உலக நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் விழிப்புணர்வு வாரம்
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @arunraajkg
@tnhfwdept
#CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
Dharmapuri PRO retweeted
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பு ஏற்பாடுகள்
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @arunraajkg
@tnhfwdept
#CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
Dharmapuri PRO retweeted
ஐஞ்சொல் அமுது - 30
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan
#CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
Dharmapuri PRO retweeted
தமிழ்நாட்டில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இன்று (22.11.2026) சென்னை விமான நிலையத்திலிருந்து புதுதில்லி திரும்பும் மாண்புமிகு இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் திரு.சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களை மாண்புமிகு செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் ரா.குமார் அவர்கள் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @CPR_VP | @imrajmohan | @R_Kumar_TVK |
Dharmapuri PRO retweeted
உலக நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் விழிப்புணர்வு வாரம்
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @arunraajkg
@tnhfwdept
#CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
Dharmapuri PRO retweeted
Dharmapuri PRO retweeted
தமிழ்நாடு அரசின் சார்பில், உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் 106-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.ப.வெங்கடரமணன், மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன், மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு.வன்னி அரசு ஆகியோர் இன்று (23.11.2026) சென்னை, அசோக் பில்லர் மாநகராட்சிப் பூங்கா அருகில் அமைந்துள்ள உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், அவர்களது திருவுருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@AdvocateVenkatP | @imrajmohan | @VanniTamizhVCK |
Dharmapuri PRO retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (23.11.2026) தலைமைச் செயலகத்தில், புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட மாநில தலைமை தகவல் ஆணையர் முனைவர் ச.நடராஜன், இ.ஆ.ப. (ஓய்வு) மற்றும் மாநில தகவல் ஆணையர்கள் செல்வி எஸ்.மகாலட்சுமி, முனைவர் டி.கே.ஷபீர், திருமதி சி.பி.மீனா, திரு.பி.மகாலிங்கம் ஆகியோர் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
Dharmapuri PRO retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (23.11.2026) தலைமைச் செயலகத்தில், சிறைச்சாலைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழுவின் தலைவர் / முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர் திரு.ஜே.கே.திரிபாதி, இ.கா.ப., (ஓய்வு) மற்றும் குழுவின் உறுப்பினர்கள் - சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை இயக்குநர் திரு.கே.சங்கர், இ.கா.ப., சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை முன்னாள் துணைத் தலைவர் (ஓய்வு) திரு.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
Dharmapuri PRO retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (23.11.2026) தலைமைச் செயலகத்தில், தைவான் நாட்டின் முன்னணி காலணி தயாரிப்பு நிறுவனமான ஹாங் ஃபூ நிறுவனத்தின் இந்தியாவிற்கான இயக்குநரும், புளோரன்ஸ் காலணி நிறுவனத்தின் தலைவருமான திரு.அக்கீல் பனருனா, புளோரன்ஸ் காலணி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.சனன் பனருனா, எஸ்.ஆர்.எல். இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குநர் திரு.ரயன் பனருனா ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |




























