Dravida Penn (@DravidaPenn) header
Dravida Penn (@DravidaPenn) profile picture

Dravidian stock. Sometimes I tweet, oftentimes I rant. I will ruthlessly block anyone who annoy me. I will casually block all TVKians.

Joined May 2026
Photo by Dravida Penn (@DravidaPenn)Photo by Dravida Penn (@DravidaPenn)Photo by Dravida Penn (@DravidaPenn)Photo by Dravida Penn (@DravidaPenn)Photo by Dravida Penn (@DravidaPenn)Photo by Dravida Penn (@DravidaPenn)Photo by Dravida Penn (@DravidaPenn)Photo by Dravida Penn (@DravidaPenn)Photo by Dravida Penn (@DravidaPenn)Photo by Dravida Penn (@DravidaPenn)
WE ARE NOT ALLOWING...WE WILL FACE THE CONSQUENCES என்று சொல்ல துணிவில்லாத ஒரு முதலமைச்சரை வைத்துக் கொண்டிருந்தால் இப்படித்தான் சங்கிகள் தமிழ்நாட்டை நாசம் செய்வார்கள்! #ShameOnYouTVK
269
1,533
83
5,538
208,684
Dravida Penn retweeted
Forget local leeches like TNCC. How many national level INC leaders, supporters and leftist youngsters & leaders now saying ‘pls DMK, pls pls DMK don’t support the delimitation bill’ cried foul when the same Congress ditched the DMK alliance without informing and allied with TVK for a couple of ministerial posts and an MP seat? Stop lecturing DMK on morality!🤨
6
71
2
275
4,851
விஜய்யை பார்த்து பைல்களை ஓப்பன் பண்ணுங்க என்று கேட்ட பெண் ஒரு யூடியூபர் அம்மாவும் பெண்ணும் பணத்தை வைத்து யூடியூப் போடும் ஒரு இந்து பெண் ஆனால் பர்தா அணிந்து வரச் சொல்லி இருக்கிறார்கள். அவள் அருகில் இருக்கும் பெண்‌ சதிஷ் தீபா அதாவது தோசை ... இதுவும் செட்டப்பா 😳 @TVKVijayHQ
34
281
7
654
70,493
It’s been eight days since the SC’s first interim order on Thiruparankundram case, a contempt case followed, Chief Secretary and DGP summoned by the SC, CRPF personnel deployed at Thiruparankundram hill, Temple administration taken over by court appointed Receivers, lamp has also been lit on the stone pillar - NO WORD FROM CM VIJAY YET ! Indeed, Alas ! Officers serving under you are facing contempt proceedings in the SC. @TVKVijayHQ , CM sir, it’s time you speak, make your stand clear to the people of the State.
83
282
38
897
41,976
Dravida Penn retweeted
I grew up with my Tamil brothers and sisters. I have learnt the Tamil society’s values and know how communal harmony, brotherhood, and co-existence are its most fundamental societal values. But it saddens and angers me to see the manner in which the Prime Minister’s party is desperately attempting to communalise the state along Hindu-Muslim lines. The manner in which the Supreme Court went 10 steps forward to order what it did does not augur well for our country. A quiet, happy state is being put on fire, quite literally. I urge my Tamil friends to not just REJECT the BJP’s cheap communal politics, but also PROTEST it with full force. Instead of addressing the massive unemployment crisis the youth is facing, and a host of other issues that is making our lives miserable, the Prime Minister’s government is busy communalising the Tamil society. Let Tamil Nadu not be dictated by what two Gujaratis or Delhi want!
Vetrivel Muruganukku Arogara! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! वेट्रिवेल मुरुगनुक्कु अरोगरा!
5,136
1,518
576
8,690
951,624
🖤❤️
ஒப்பனை செய்தால் எம்.ஜி.ஆர் ஆகிவிடலாம் கற்பனை செய்தாலும் கலைஞரை விடுங்க கடைக்கோடி திமுக தொண்டனாக கூட ஆக முடியாது ஆமான்டா திமுக இல்லைனா பாஜக உள்ள வந்துடும் நாளைக்கு மத்திய ரிசர்வ படையோட வரான் "We fill face the consequence" சொல்ல வக்கு இருக்கா?
5
182
Dravida Penn retweeted
இவர் எல்லாம் உண்மையா வேலை செஞ்சார் இவரை எல்லாம் நக்கல் பண்ணாங்க அந்த நீலம் dubakoor குரூப். இன்னைக்கு அவர் தெளிவா சொல்றார் இவனுங்க திருட்டு தனத்தை.
6
444
5
1,194
25,413
Dravida Penn retweeted
How TVK helped Sangis in Supreme Court Must watch 👇👇👇
1
310
2
746
27,770
Dravida Penn retweeted
📌📌📌📌
1
5
1
45
475
The more ppl who are knowlegable about law and SC proceedings speak about today's session, the more it seems that the RSS wing of TVK party intentionally messed this up so it can achieve the sanghs's dream in TN. SC has focused mainly on three groups: 1. The temple committee - which saw recent appointment of a Christian and a person who was actually protesting against the lamp lighting in the survey stone - just two weeks before Karthiga Deepam. This wil definitely create a divide among common people on the grounds of religion. 2. The IAS, IPS officers - they trusted the wrong party and going to pay for it in SC. 3. The most important one is the HR&CE - they are under fire by SC. We all know what the sangh feels about TN's HR&CE dept. Looks like they may get their wish after all. There were also allegations by lawyers that TN govt didn't even submit the ASI survey report in SC today. Need to be verified if true. But all experts agree on one thing - they are surprised that a sensitive case like this is handled in such a poor way by TN govt. Well done @CTR_Nirmalkumar. The real test for TN begins today. Will we succeed against the divisive forces that were lying in wait for decades just for an opportunity like this to spread their roots? Time will tell. All the best to us. #TVKFailsTN #TVKVijayFails #Dravida_Senai #DMK4TN
கோவில் அறங்காவலர் குழுல கிறுத்துவரை போட்டிருக்காங்க தீபம் ஏத்தகூடாது போராடுன ஒரு activist ah போட்டுருக்காங்க இதெல்லாம் வழக்கு நடப்பதற்கு ஒரு வாரம் முன்பு மாத்தியிருக்காங்க Is it a well planned trap set by TVK itself to lose the argument in court?
2
24
1
51
2,723
Dravida Penn retweeted
கள்ளக்குறிச்சி விஜய் கைது.
51
1,215
29
5,033
53,412
இந்தியாவின் நிலப்பரப்பில் தமிழகத்தைப்போல ஓர் அற்புதமான அமைதியான பிரதேசத்தை உங்களால் கற்பனை கூட செய்து பார்க்க இயலாது கல்வி,வேலைவாய்ப்பு,மருத்துவம், தொழில்,கட்டமைப்பு,மக்களின் பாதுகாப்பு, பாகுபாடற்ற அமைதியான வாழ்க்கை என குடிமக்களுக்கு தேவையான அனைத்தையும் திராவிட கட்சிகள் பார்த்து பார்த்து செய்து இந்த மாநிலத்தை செதுக்கி சீரமைத்துள்ளன எல்லாவற்றையும் விட அரசியலமைப்பு சட்டம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை ஜீவாதார உரிமையான பேச்சு,எழுத்து சுதந்திரத்தை தமிழகத்தைப்போல வேறெந்த மாநிலத்திலும் அனுபவிக்க இயலாது முந்தைய ஆட்சியாளர்கள் இந்த மாநிலத்திற்கென இருக்கும் இறையாண்மை,தன்னாட்சி அதிகாரத்தை கட்டிக்காத்து வந்துள்ளனர்.. தீபம் ஏற்ற வேண்டுமென பிறப்பித்த உத்தரவுக்காக அல்ல CRPF பாதுகாப்புடன் அந்த நிகழ்வை நடத்த பிறப்பித்துள்ள உத்தரவு தமிழ்நாட்டின் வரலாற்றில் அழிக்க முடியாத கருப்பு அத்யாயமாக இருக்கப்போகிறது உண்மையாகவே மிகவும் வருந்துகிறேன்
16
290
11
689
8,016
The gif 😂😭
/Aura of this man is soo goated. That Supreme court needs to send country's CRP force to implement their orders in the state 🔥🥶/ School student pola 😭😭😭😭😭
5
105
RSS valarpu la.. they plant ppl in places decades before they plan to use them. DMK was the only party that saw through their plan and taught DMK supporters enough about how the sangh operates that we never saw Nirmal Kumar as a TVK minister. He was always "the RSS guy" for us. Out of the dreadful May 4th result, Thirupparakundram voting scared me the most. Just 6 months in, the RSS guy achieved his sangh mission.
ஆனா டவுசr பய ஒன்னும் தெரியாத பொம்மைய. வச்சு காரியத்தை சாதிச்சுபுட்டான். நாளைக்கி என்ன பண்ணுவானம்? வழக்கம் போல கரண்ட் சகட் பண்ணுவானா? அதுவும் பண்ண முடியாது, பண்ணினா வெளிச்சதுக்கு இன்னும் 10 லிட்டர் எண்ணைய அதிகம் ஊத்தி பிரகாசமா எரிய விடுவானுங்க 🤦🏻‍♂️
2
6
20
399
If the TVK Govt’s policy decision was not to light the lamp at the stone pillar, they could have relied on the Review Petition to not comply with the SC order. (Though weak ground too) By making a deceitful submission in the HC that “we will comply with the order of the SC” and solely blaming the Devasthanam for the non-compliance of the SC order, the Govt has ended up in this precarious situation. TN Govt filed the Review Plea on Nov 21, bench headed by Justice Arvind Kumar did not sit on Nov 23 and Nov 24 was a holiday, Govt could have just cited the Review Plea for not complying with the SC order (though weak ground but better than being probed for conspiracy). The political executives took the call while the officers are facing the contempt proceedings in SC.
Replying to @arvindgunasekar
I have watched the debate regarding same issue where you told that govt’s intention should have been informed firmly to madras HC to mitigate the consequences from SC. Valid point In fact after knowing genuine concerns of TN govt SC wouldn’t be this heavy.genuinity matters.
5
23
1
63
6,725
Dravida Penn retweeted
The DMK WILL NOT GIVE into any threat whatsoever and will stand firm in its stand🙏🏾 #FairDelimitation or Nothing at all. Our leader @mkstalin has clearly said that there can be ABSOLUTELY ZERO NEGOTIATION on these two categorical demands: • If the number of parliamentary constituencies is increased, under no circumstances should Tamil Nadu’s existing 7.18% share of seats in the lower house be reduced! • The existing proportion of parliamentary representation among States, as determined on the basis of the 1971 Census and frozen earlier, must remain frozen for another 25 years! The DMK stands firm on these two demands and will continue to do so. There is no change in our position, and there is NO question of any compromise! youtu.be/ck8Kq7d5qAU?si=6FV6… via @YouTube
103
145
14
640
81,647
ஒரு இயக்குனருக்கு இருக்கு தைரியம் கூட ஒரு டம்மிக்குல்ல
1
63
212
1,537
Karpanai, oppanai - live demo makkale 😞 Expect a circus when you elect a crown. But TN is descending into hell now. What did we elect? @mkstalin thalaivare, never have I felt more proud of supporting you as my leader🖤♥️ #TVKVijayFails #TVKFails #Dravida_Senai
#JUSTIN | இந்து மக்கள் கட்சியினர் திருப்பரங்குன்றத்தில் இருந்து கலைந்து சென்ற நிலையில், நீதிபதி சுவாமிநாதன் உத்தரவின்படி அங்கு வந்த CISF படையினரும் புறப்பட்டனர்
32
Dravida Penn retweeted
Let me make it clear: this is entirely my personal opinion. DMK lost the elections, and honestly, they spent the last five years positioning themselves firmly against BJP, opposing almost everything without showing any willingness to engage constructively. Even Congress leaders indirectly supported certain bills on some occasions, but DMK remained largely uncompromising. Now the people have rejected DMK and chosen what I personally consider the biggest political clown show. That’s democracy, and the public has made its choice. So why should anyone hesitate to support fair delimitation? I say support fair delimitation directly and without hesitation. Don’t let the political drama of either the Pappu camp or the ruling Joker camp dictate what is right. Whether you support it or walk out, both sides will find a way to turn it into political propaganda. They don’t necessarily care about the actual issue; they care about the political mileage. And to those who voted for this leadership, let them experience the consequences of their choice over the next five years. Perhaps the next election will bring a different realisation. One more thing: I strongly doubt this alliance will last forever. The ruling party may eventually decide that it no longer needs Congress and push them aside. @mkstalin @Udhaystalin @ptrmadurai @arivalayam @KanimozhiDMK @DMKITwing @dmk_youthwing @DMKWomensWing
தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான்! நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்: • நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது! • 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது! எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை! ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது. பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும். தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது! The DMK was the first in India to raise its voice against the dangers of delimitation! It was only in Chennai that political leaders from across the country came together for the first time to demand fair delimitation. In keeping with the resolution passed by the Tamil Nadu Legislative Assembly and the resolutions adopted at the Joint Action Committee meeting for #FairDelimitation, we put forth two categorical demands: • If the number of parliamentary constituencies is increased, under no circumstances should Tamil Nadu’s existing 7.18% share of seats in the lower house be reduced! • The existing proportion of parliamentary representation among States, as determined on the basis of the 1971 Census and frozen earlier, must remain frozen for another 25 years! The DMK stands firm on these two demands and will continue to do so. There is no change in our position, and there is no question of any compromise! Neither the speculations being circulated in the media nor the wails of backstabbers can shake our resolve. The shameless and ungrateful lot who abandoned their principles for positions of power must realise this. The DMK will never compromise on Tamil Nadu’s interests. Nor will it depart from its principles!
10
32
127
20,737