அரசு மேல்நிலைப்பள்ளி ,ஏலகிரி தர்மபுரி மாவட்டம் இன்று தலைமை ஆசிரியர் அவர்களால் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
21
தர்மபுரி வட்டம் வெள்ளேகவுண்டன் பாளையம் தரப்பு, அரசு அதியமான் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தர்மபுரி வட்டாட்சியர், தேர்தல் துணை வட்டாட்சியர், பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் முன்னிலையில் தேர்தல் தொடர்பாக வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
15
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வேங்கனார் வச்சிரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ELC துவக்கு விழா இனிதே நடைபெற்றது.
21
அரசு அதியமான் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தர்மபுரி வட்டாட்சியர், தேர்தல் துணை வட்டாட்சியர், பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் முன்னிலையில் தேர்தல் தொடர்பாக வினாடி வினா போட்டி மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது .
1
15























































