Steve Waugh😎 (@Foreign_Returns) header
Steve Waugh😎 (@Foreign_Returns) profile picture

#Atheist💯 #Periyar🖤 #கம்யூனிஸம்❤️ #Movies🫶🏻 #Series❣️ #Vetrimaaran❤️‍🔥 #Anil🐿️ #ARR🎧🔄 *கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை* 👆🏻

Canada
Joined July 2014
இந்த ஆப்பாயில் முண்டங்களுக்கு இதே போதும் .. விலைவாசி பத்தி பிரச்சினை இல்ல குழந்தைகள் பாதுகாப்பு சுத்தமா இல்ல , பெண்கள் பாதுகாப்பு பத்தி பிரச்சினை இல்ல .. படிச்சிருக்குதுக ஆனா ஒரு கல்ட் கூட்டமா வளர்ந்து நிக்குது .. யாராலும் தமிழ்நாட்டை இனி காப்பாத்த முடியாது ..
31
60
4
160
7,899
Steve Waugh😎 retweeted
அடேய்..! யார்ரா நீங்க?👀🔥😂
28
340
15
2,446
132,670
Steve Waugh😎 retweeted
A very good morning to WORLD CUP winning captain 🥰🇮🇳🏆
11
317
7
3,973
122,722
ஊருக்கு வந்து படம் பாக்கலாம் இருந்தேன் எழவு பக்கத்துல எந்த தியேட்டர் ல #OMMovie எடுக்கல 🤬 @rakkicinemas @MURUGANCINEMAS1 எதுக்கு படம் எடுக்கல 🙄 நான் இப்போ பாடி போகணும் இல்ல மதுரவாயல் போகணும் 😫
2
152
Steve Waugh😎 retweeted
This will remain the coldest entry and innings in the history of IPL
16
751
13
7,744
206,190
ஏது பிளாக் டே வா 🤬 வேசி பரவல போல 🙄
சும்மா எல்லாம் ஒண்ணும் ஆப்பாயிலகனு சொல்லல .. இவளுக ஆப்பாயிலக தான்
1
2
76
Steve Waugh😎 retweeted
இப்படி ஒரு யுத்தத்தின் நாயகனுக்கு இந்திய அணியும் சரி, CSKவும் சரி ஒரு மனநிறைவான இறுதி ஆட்டம் ஆட வைத்து வழியனுப்ப வில்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
4
96
1
543
9,127
படத்தைவிடச் சாதிக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நியாயமான கேள்விகளைக் கேட்டால்கூட, ஊழியர்கள் அசிங்கமாகத் திட்டுவதும் கைநீட்டி அடிப்பதும் என மரியாதையைக் கெடுக்கிறார்கள். சுயமரியாதையுடன் படம் பார்க்க நினைப்பவர்கள் இந்தத் தியேட்டரைத் தவிர்ப்பதே நல்லது.
134
1,174
26
4,703
451,223
One and Only. 👏👏
5
629
5
3,650
64,917
Don't skip it🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
7
184
6
883
28,815
காசு திரும்ப கொடுக்க முடியாது எங்க வேணாலும் போய் கம்ப்ளெயின்ட் பண்ணுனு சொன்னது இவ .. இப்ப உடனே பட்டைய அழிச்சுட்டு விக்டிம் கார்டு தூக்கிட்டு வரா .. மூணு மாசமா வெயிட் பண்றவங்க தான் குற்றவாளியா ??
எக்ஸ்போ போடறேனு காசு வாங்கிட்டு எக்ஸ்போ போடல .. காசு திரும்ப கேட்டவங்க ஃபோன்கால் எடுக்கலை ..சுவிட்ச்ஆஃப் பண்ணிட்டா .. வேற வழியில்லாம வீடியோ போட்டு கேட்டிருக்காங்க .. தர முடியாதுனு தெனாவெட்டா சொல்றா .. இந்த தைரியம் எங்கிருந்து வருதுன்னு புரியும் .. தவெகனாலே ஃப்ராடுங்க தான்
9
87
1
234
13,252
Steve Waugh😎 retweeted
Current situation of Tamilnadu
1
43
1
128
2,661
Steve Waugh😎 retweeted
People should boycott that's it
1
2
1,455
இன்னைக்கு படம் பாக்கலாம் ஒன்டிபுதூர் பாலம் அடுத்து இருக்க #srkarcade @MirajCinemas போன எப்பவும் @KarpagamTheatre தான் போவேன் அது தான் பக்கம் சொல்லி.. இந்த தடவ Miraj போன 🤧 போகும் போதே உள்ள snacks வாங்கிக்கலாம் எப்படியும் 150rs popcorn இருக்கும் நெனச்சேன் ஆனா உள்ள போன அப்பறம்
13
10
3
127
46,451
தான் தெரிஞ்சது பாப்கார்ன் 500rs large 550rs 😳 அடேய் என்ன டா இது பகல் கொள்ளையா இருக்கு. உள்ள ஒரு food கூட 300rs கீழ இல்ல #coimbatore மக்களே நீங்க எல்லாம் அவ்வளவு பணம் வெச்சி இருக்கீங்களா 🫪 வெறும் படம் மட்டும் பார்த்திட்டு வந்தேன் 🤐
4
1
37
7,414
இப்போ என்ன ஆச்சுனா போன மாசம் e - vechile வாங்கலாம் யமஹா ஷோ eoom போய் செக் பண்ணி quotation எல்லாம் வாங்கிட்டு வந்த (189000rs) அந்த ரேட் வேணாம் வந்தேன்.. இப்போ என்ன ஆச்சு insta, fb, yt, திடீர் suggest பண்ணிட்டு இருக்கு.. அடேய் நான் போன மாசம் பார்த்தேன் டா இப்போ எதுக்கு suggestion
2
1
15
1,978
Highlight என்ன பார்த்த river oru brand 3 நாள் முன்னாடி சிங்காநல்லூர் பார்த்தேன் அவர் கிட்ட river என்ன company கேட்டேன் அம்புட்டு தான் எழவு SM புல்லா river ad தான் வருது 🫪🥲 #Riverbikes உங்களுக்கு இந்த மாறி ஏதும் புரமோட் ஆகுதா? 🧐
1
279
எங்க வீடு எதிரா சின்ன பசங்க cab, auto ஓட்டுவாங்க எனக்கும் அவங்கள சின்ன வயசுல இருந்து தெரியும்.. நேத்து Auto ஒரு 5,6 பசங்க ஒண்ணா சேர்ந்து சரக்க போட்டு, பட்டாசு வெடிச்சிட்டு இருந்தாங்க திடீர்னு Auto ல இருந்து steel சாம eduthu வெட்ட போறேன் சொல்லிட்டு இருந்தாங்க. எனக்கு கேக்க முடியல
இதெல்லாம் சாதாரண விஷயம்னு கடந்து போன அளவுக்கு தான் இந்த ஆறு மாச ஆட்சி இருக்கு .. போலீஸை அடிச்சு கொன்று இருக்கானுங்க .. ஆனா அமைச்சர்கள் பட்டி மன்றம் நடத்துறாங்க .. இனி அடுத்த அஞ்சு வருஷம் இன்னும் எந்தளவு மோசமா இருக்கும்ங்றது புரிஞ்சிக்கலாம் ...
7
15
1
112
25,920
கேட்காம இருக்க முடியல, அப்பறம் பொறுமையா அந்த பயண பால்கனி ல இருந்து என்ன டா பண்றீங்க கேட்டேன்.. சும்மான உள்ள வைக்கிறேன் சொன்ன.. இங்க இது எல்லாம் பண்ணாதீங்க டா எல்லாம் family இருக்கு. சரி சொல்லிட்டு உள்ள வெசிட்டங்க. But I was literally scared of them 😳
2
21
2,904