Funzzz retweeted
பாண்டியராஜனுக்கு உள்ள இப்படி ஒரு நடிகன் இருந்துருக்கான்னு இத்தன வருசம் கழிச்சு தான் தெரியிது காமெடி தான் பண்ணுவார்னு நினைச்சோம் 🥺 "காசு " னு சொன்னதும்
கண்ணு கலங்கிருச்சு , ரொம்ப இயல்பா நடிச்சிருக்காரு
படம் : Pookie
Streaming On : Z5
Funzzz retweeted
A Women who lives for others 💎🫅🫅
I am dedicated this video to All the women's from my Heart 💯❤️
பறக்கும் படை தேர்தல் அதிகாரிகளுக்கும், காவல் துறைக்கும் இதெல்லாம் கண்ணுக்கு தெரியாது போல 🤔
சின்ன விசில் எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியும் போது இவ்வளவு பெரிய அண்டா மட்டும் எப்படி உங்க கண்ணுக்கு தெரியாம போச்சு?
#DMKWashout_2026 #DMKfailed
#தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay
@TVKVijayHQ
Funzzz retweeted
#NEWSUPDATE || ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் - புதிய வசதியை அறிமுகம் செய்யும் தேர்தல் ஆணையம் | #ElectionCommission | #Suvidha | #Election2026 | #PolimerNews
Funzzz retweeted
வெள்ளத்தால் வீடு இழந்தவர்கள், ஊனமுற்றவர்கள், வீடு இல்லாதவர்களுக்கு இலவசமாக கட்டி தரப்பட்ட 50 வீடுகளை திறந்து வைத்த டாப் ஸ்டார் பிரசாந்த் 👏👏👏
Funzzz retweeted
"The sunset is beautiful isn't it?"
There's a meaning behind this phrase. That it is a way to explain to someone you love them but you're also letting them go..
"Sunset means, the day has ended but the memories still remains"























