Pinned Tweet
In gentle stillness, the heart holds a feeling words cannot explain.
Some prayers are held in silence, in tears, and in faith.
Walked away from here with the hope in my heart and the quiet belief that,
in his time,
everything will fall into place🧿🦚💫⭐️
CORRUPTION FREE…🔥
COMMISION FREE..🔥
📍Transparency must be ensured in Tamil Nadu government tenders…
📍Ministers must handle tender matters with utmost care…
📍Ministers must remain firm in their commitment to a commission-free…
corruption-free system.
Our #CMJosephVijay firm message at the Cabinet meeting!
#TVKGovernment #CabinetMeeting #TVK
#TVKMinisters
Empowering women entrepreneurs to turn their dreams into reality! ❤️✨
The “Vettri Magalir” scheme by TIIC opens new avenues for women-led businesses to grow, thrive and succeed..
📅 October 29, 2026 - 5 PM
📍 ICAI Bhavan, Velayudham Road, Sivakasi
Let’s empower women entrepreneurs and grow together!
#CMJosephVijay #TamilNaduGovernment
#MinisterKeerthana
Gracious_Gaze retweeted
மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களில் 100% மானியம், இலவசப் பயண அட்டை உள்ளிட்ட சலுகைகளை வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது தவெக அரசு.
மாற்றுத்திறனாளிகளின் நலன், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் போக்குவரத்துக்கான வசதிகளை மேம்படுத்தும் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
Gracious_Gaze retweeted
“பசங்க விளையாடணும்... எக்காரணம் கொண்டும் PT Period-அ கட் பண்ணாதீங்க!” – அமைச்சர் @imrajmohan அவர்கள்🥳
Posted by @Harini_TVK
‼️No Bail for #AnbilMahesh Until
November 2
Hearing on #anbilmaheshpoyyamozhi ‘s
bail petition has been adjourned to
November 2..
#AnbilMaheshArrest #Corruption
Gracious_Gaze retweeted
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான அரசாணை வெளியிட்டு
அவர்களின் கண்ணீரை துடைத்த
எங்களின் அண்ணன் மக்களின் முதல்வர் @CMOTamilnadu @TVKVijayHQ அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ♥️🥹
Office breakfast on the table ☕🍽️
#KNNehru #DMK #raid news on the big screen 📺👀
Who needs a newspaper when national television serves the morning masala LIVE? 😭😂🍿
#NDTV #Office #TamilnaduPolitics
#GraciousUnfiltered
Gracious_Gaze retweeted
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்... தலைமை செயலகத்திற்கு முதலமைச்சர் விஜய் வருகை.. காவல்துறையினருக்கு Salute வைத்தபடி உள்ளே சென்ற முதலமைச்சர் விஜய்
CMVijay | TVK | TNGovt | Ministers Meeting
#Newstamil24x7 #CabinetMinisterMeeting
Gracious_Gaze retweeted
🚨முதலமைச்சர் விஜய் ஆட்சி பொறுப்பேற்று 3வது முறையாக இன்று கூடும் தமிழக அமைச்சரவை கூட்டம் 10:30am
முதலமைச்சர் விஜய் ஆட்சி பொறுப்பேற்று 3வது முறையாக இன்று கூடும் தமிழக அமைச்சரவை கூட்டம்.. பட்டினப்பாக்கம் தலைமைச்செயலகம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகிறதா? எடுக்கப்படவிருக்கும் முக்கிய முடிவுகள் என்ன? முழு விவரம்
#TNGovt | #CMVijay | #TNCMVijay | #TNCabinetMeeting | #PolimerNews
Tamil Nadu Labour Welfare Board Announcement! 📚
Applications open for educational scholarships, incentives & textbook assistance for children of workers earning up to ₹35,000 per month.
🎓 From kindergarten to postgraduate studies 📅 Last date: 31.12.2026 🔗 lwb.tn.gov.in
#TVKGovernment #TVK
தொழிலாளர் நல வாரியம் அறிவிப்பு!
கல்வி உதவித்தொகை, ஊக்கத்தொகை & பாடநூல் உதவிக்கு விண்ணப்பிக்கலாம் 📚
✅ மாத சம்பளம் ₹35,000க்குள் உள்ள தொழிலாளர்களின் குழந்தைகள்
✅ மழலையர் முதல் பட்ட மேற்படிப்பு வரை
✅ விண்ணப்பம்: lwb.tn.gov.in
⏰ கடைசி தேதி: 31.12.2026
தொழிலாளர்களின் குழந்தைகள் தவறவிடாதீர்கள்! 💪
@CMOTamilnadu
#TamilNadu #LabourWelfare #Scholarship #TVK #CMJosephVijay
💥 8,000 Field Assistant vacancies in TNPDCL through TNPSC!
✅ 5,000 in 2027 | 3,000 in 2028
💰 ₹341.26 crore allocation
More manpower.. better public service! 👏🏻❤
#TVK
⚡தமிழ்நாடு அரசு GO No.126 வெளியிட்டுள்ளது. TNPDCL-ல் 8,000 Field Assistant 💥👏🏻 பணியிடங்களை TNPSC மூலம் நேரடி நியமனம் செய்ய அனுமதி.
✅ 2027-ல் 5,000 பேர்
✅ 2028-ல் 3,000 பேர்
மொத்த நிதி ஒதுக்கீடு: ₹341.26 கோடி
மக்களுக்கு சிறந்த சேவை வழங்க பணியாளர் எண்ணிக்கை அதிகரிக்கும். நன்றி @CMOTamilnadu @CTR_Nirmalkumar
#TNPDCL #TVKGovernment #FieldAssistant
Gracious_Gaze retweeted
இன்னும் தமிழ்நாட்டில் இது போன்ற நேர்மையான அதிகாரிகள் இருப்பதால் தான் காவல்துறையின் மீது மதிப்பு கூடுது 👌
மோடிவேசனுக்கு வச்சான் பாரு அந்த பாட்ட 🫶
Gracious_Gaze retweeted
⚡தமிழ்நாடு அரசு GO No.126 வெளியிட்டுள்ளது. TNPDCL-ல் 8,000 Field Assistant 💥👏🏻 பணியிடங்களை TNPSC மூலம் நேரடி நியமனம் செய்ய அனுமதி.
✅ 2027-ல் 5,000 பேர்
✅ 2028-ல் 3,000 பேர்
மொத்த நிதி ஒதுக்கீடு: ₹341.26 கோடி
மக்களுக்கு சிறந்த சேவை வழங்க பணியாளர் எண்ணிக்கை அதிகரிக்கும். நன்றி @CMOTamilnadu @CTR_Nirmalkumar
#TNPDCL #TVKGovernment #FieldAssistant
❤️ Free bus travel for persons with disabilities across Tamil Nadu 🥹
Breaking barriers, enabling independence and building an inclusive society!
#CMJosephVijay - thanks for making accessibility and dignity matter👏❤️
#TVK #TamilNadu #TVKGovernment
Rain Alert‼️
Weather Update | அடுத்த சுற்று.. தீவிரமாகும் பருவமழை
தாய்லாந்து வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்
தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 1ம் தேதி வட தமிழகம்-தெற்கு ஆந்திர கடல்பகுதியை அடையும்
இதனால் நவ.1 முதல் தமிழ்நாட்டில் மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்
- தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர்
TN Rains | Rain Update | 29 October 2026
#TNRains #RainNews #NewsTamil24x7
Gracious_Gaze retweeted
Replying to @PriyarajanDMK @galattadotcom
சன் நியூஸ் கலைஞர் சேனல வச்சு தவெக பெண்களை எடிட் பண்ணி போடும் போது சுகமா இருந்துச்சோ!
கார்ப்ரேஷன் வேலைய ஒழுங்கா பாரு பவுடரு






















