25 வருசம் முன்ன நடிக்கறதை நிப்பாட்டின நடிகை 46 கோடி ரூபாய் ஏமாற அளவு சொத்து வைச்சுருக்கு
ஏலக்காய் வியாபாரி பொண்டாட்டி யூடியூப்ல பந்தா காட்டி 1 கோடி ரூபாய் நகையை களவு குடுக்குது..
வேலை போனா, அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாத நான் இவங்களை ட்ரோல் பண்ணி மீம் போட்டு இருக்கேன் 🥲
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? retweeted
இதுல எந்த அணிலாண்டி நாய்களாவது பிஜேபி ஆளுங்கள் வெச்சு ஒரு வீடியோ போட்டு இருக்காங்களான்னு பாருங்களேன்... விஜய்தான் பயப்படுறான்னா இதுங்க எதுக்கு பயப்படுதுங்க கொத்தடிமை அணிலுங்க
ஜெயிச்சப்போ தலைக்கனமும் இல்ல, தோத்தப்போ தடுமாற்றமும் இல்ல. எவ்வளவு பெரிய வெற்றியா இருந்தாலும் அமைதியா கடந்து போன மனுஷன்
தோனி இல்லாத கிரிக்கெட் நினைச்சுப் பார்க்கவே கஷ்டமா இருக்கு
# 7 ஓய்வு பெறலாம் ஆனா ரசிகர்கள் மனசுல தோனிக்கு எப்பவுமே ஓய்வு கிடையாது
நன்றி தல மிஸ் யூ தோனி! 💛🏏
OFFICIAL ANNOUNCEMENT 🦁💛
A once-in-a-lifetime player.
A new role. A bond that lasts forever 💛
Mahendra Singh Dhoni takes charge as the Team Mentor of Chennai Super Kings!
Through countless victories, challenging times, and memories that will stay in our hearts forever, MS has been at the heart of our journey from the very beginning.
From leading us to glory to guiding the next generation of Super Kings, Thala will always be a part of our identity. And Chennai will always be his home.
Read more : chennaisuperkings.com/news/n…
#WhistlePodu
ஆமாமா.. Talk show பார்த்து திருந்திட்டு தான் மறுவேலை பார்ப்பானுக தமிழ்நாட்டு தற்குறிக..
போஸ்டரை கிழிசசதுக்கு தீக்குளிச்சேன்னு சொன்ன அந்த ஆபாயிலை ஜெயிக்க வைச்சு அமைச்சராக்கி அழகு பார்த்துருப்பானுக.. ஜஸ்ட் மிஸ்!
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? retweeted
டேய் கவர்மெண்ட் மொட்டை சில்லறைப் பயலே @OGPrasanna, எங்க இந்த அட்மின் மேல கேஸ் மயிரை போடு பாக்கலாம்?
உங்க டம்மி @CMOTamilnadu @TVKVijayHQ-வை மார்ஃப் பண்ணி செஞ்சிருக்கான்!
புடுங்கி காட்றா, தொடை நடுங்கி பிஜேபி ஷூ நக்கி நாய்ங்களா 😂😂
பெரிய ஊளை ஊத்துற ரூட்டு பொறுக்கி நாய்ங்களா, எங்க இந்த பிஜேபி மார்ஃப் எடிட்டுக்கு ஒரு சைபர் கிரைம் கம்ப்ளெயிண்ட் புடுங்கி கட்டுங்க பாப்போம் 😂😂
பிரமாதம்! இனி எவனாவது நியாயம் கேட்பீங்க..?
JUST NOW | ஓட்டுநர் பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் மீது வழக்கு | செக்கானூரணி காவல் நிலையத்தில் உயிரிழந்த ஓட்டுநர் பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் மீது வழக்கு
#JustNow #News18TamilNadu #TamilNews
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? retweeted
பர்சேஸ் பண்ணனும்னு மனைவி என்னும் 'சாது மிரண்டால் (கிரெடிட்) கார்டு கொள்ளாது'..
அமைச்சர் ஆதவ் - டெய்சி மார்டின் விவாகரத்து
# க்யூட் புரோ பி லைக்:
டேய் சர்வணா.. என்னடா என்னையவே ஓவர்டேக் பண்ற..?
வழக்கமா தமிழ்ல பதிவு போடுற ஆட்கள், திடீர்னு இங்கிலீஸ்ல பதிவு போட ஆரம்பிச்சா என்ன அர்த்தம்..?
படிச்சு பட்டம் வாங்கிட்டாங்கன்னா..?
அதான் கிடையாது.. ப்ளூ டிக் வாங்கிட்டாங்கன்னு அர்த்தம்..
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? retweeted
இன்று தேசிய பத்திரிகை தினமாம்
கேப்டன் காரி துப்புனது சரிதான்'ங்கிறதுக்கு சில ஊடகங்கள் இருந்தாலும்
அறம் தவறாமல் இருக்கும் அத்தனை ஊடகங்களுக்கும் எனது வாழ்த்துகள்...
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? retweeted
துபாய் தினத்தந்தியில் நம்ம ட்வீட் எடுத்து போட்டு இருக்காங்க மக்களே!! நன்றி!!
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? retweeted
காலையில போன் பார்த்தா, “காலங்காத்தாலேயே போனா?”
மதியம் பார்த்தா, “சாப்பிடுற நேரத்துல போனா?”
நைட்டு பார்த்தா, “தூங்குற நேரத்துல போனா?”
அப்போ ஃபோனை எப்பதான் பார்க்கிறது?
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? retweeted
இந்தியாவிலையே ஏன் உலகத்துலயே Physics Chemistry History Geographyன்னு 10th STD தனித்தனியா படிச்சா ஒரேஅறிவாளி நம்ம பொட்டு மாமா தான்
college ல school படிச்சது, 10th STD ல 700 மார்க்குக்கு படிச்சதெல்லாம் வேற வேற வேற லெவல்
இவனுங்ககிட்ட Loyola college மாட்டிகிட்டு படாதபாடு படுது
நம்ம எல்லார் மனசுலயும் உள்ளதை to the point இதை விட தெளிவா சொல்ல முடியாது..🎯
எம்ஜியார் போல ஒரு நடிகர் தமிழ் நாட்டு முதல்வர் ஆவது என்பது இனிமேல் நடக்காத காரியம் என்று தான் நான் கடந்த 20-30 வருடங்களாக நினைத்திருந்தேன்.
காரணம், எல்லோருக்கும் பரவலான கல்வி. அந்தக் கல்வியால் மக்களுக்குக் கிடைத்த எக்ஸ்போஷரால், சினிமாவில் வருவதெல்லாம் நிஜ வாழ்வில் நடக்காது என்று உணர்ந்த ஒரு கற்றறிந்த தலைமுறை தான் இங்கு இருக்கிறது என்று எண்ணியது, தவிர சினிமா என்னும் பொழுது போக்குத் தொழிலையும், அரசியல் என்ற மிக அத்தியாவசியமான செயல்முறையையும் படித்த இந்தத் தலைமுறையினர் குழப்பிக் கொள்ள மாட்டார்கள் என்று நினைத்தது.
தவிர விஜயகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களின் தோல்வி, மற்றும் திமுக கூட்டணிக்குக் கிடைத்த தொடர் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல் வெற்றிகள், பாஜகவை ஒதுக்கி ஒன்றுமில்லாமல் வைத்திருந்தது, ஆகியவை தமிழ்நாடு சரியான பாதையில் தான் போய்க் கொண்டிருக்கிறது என்ற எண்ணத்தைக் கொடுத்தது.
ஆனால், விஜயின் வருகை தான் இதெல்லாம் வெறும் பூச்சு என்பதையும், அடியாழத்தில் மக்கள் 70-80 களில் இருந்த கல்வியறிவு குறைந்த மக்களைவிட சிந்தனாசக்தி அற்றவர்களாக, கல்வியின் பலன் எள் முனையளவும் சிந்தனையை மேம்படுத்தாத மக்களாகத் தான் வாழ்ந்து வருகிறார்கள் என்ற உண்மையைச் செவிட்டில் அறைந்து சொல்லி இருக்கிறது.
எம்ஜியாரைத் தேர்வு செய்ததில் கூட ஒரு நியாயம் இருக்கிறது. அவர் வெறும் நடிகராக மட்டும் இல்லை, ஒரு தத்துவத்தை, கொள்கையைத் தன் படங்களின் மூலம் பல ஆண்டுகள் பரப்பியவராக, நேரடி அரசியலில் பங்கு பெற்றவராக, அரசு இயந்திரத்தை அருகில் இருந்து பார்த்தவராக, அனுபவம் பெற்றவராக இருந்திருக்கிறார். அவருடன் அனுபவசாலிகளும் உடன் இருந்தார்கள். அவரால் ஒரு அரசைத் திறம்பட நிர்வாகம் செய்ய இயலும் என்று மக்கள் நம்பியதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஜெயலலிதாவுக்கும் கட்சியில் ஆட்சியில் அனுபவம் இருந்தது. வெறும் சினிமா நடிகை என்று மட்டும் சொல்லி விட முடியாது. கொபசெவாக நியமித்ததில் ஆரம்பித்து, அரசியலில் கொஞ்சமாவது அனுபவம் பெற்றவராக, அரசியல் அறிந்தவர்களால் அரசியல் கற்பிக்கப் பட்டவராக இருந்தார்.
ஆனால், பிரச்சாரம் செய்யக்கூடப் பொறுப்பில்லாமல் லீவு எடுத்துக் கொண்டு வீட்டில் படுத்துகொண்டிருந்த ஒருவரை, ஆறு மணிக்கு மேல் வெளியே காணவே இயலாத ஒருவரை, 20 தொகுதிக்கு மேல் மக்களைச் சென்று சந்திக்காத ஒருவரை, வேட்பாளர்களாக அதிக பட்சமாக கிரிமினல்களையும், பொய்யர்களையும், சுத்தமாக அரசு இயந்திரம் என்றால் என்ன, அரசியல் என்றால் என்ன என்றே அறியாத தற்குறிகளையும் நியமித்த ஒருவரால் அரசை நடத்த முடியும் என்று நம்பி இந்த மக்கள் வாக்களித்திருக்கிறார்களே, அதுவும் கடந்த 106 வருடங்களில் தமிழகம் காணாத மிகச் சிறந்த அரசை நடத்தியவர்களைத் தூக்கி எறிந்து வாக்களித்திருக்கிறார்களே, இந்த மக்களை என்ன சொல்வது?
சத்தியமாக இவ்வளவு முட்டாள்களாக இந்த மக்கள் இருப்பார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை! இவர்களுக்குக் கல்வி என்ன தான் செய்தது என்ற கேள்வி மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது....
- Swaminathan Poornachandran
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? retweeted
ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் ஜாலியா இருப்போம்...
மேனேஜர்- whatsapp ல ஏதாவது ரிப்போர்ட்ட கேட்போம்


























