Titus (@GuyFromunknown) profile picture
Joined December 2019
Photo by Titus (@GuyFromunknown)Photo by Titus (@GuyFromunknown)Photo by Titus (@GuyFromunknown)Photo by Titus (@GuyFromunknown)Photo by Titus (@GuyFromunknown)Photo by Titus (@GuyFromunknown)Photo by Titus (@GuyFromunknown)Photo by Titus (@GuyFromunknown)Photo by Titus (@GuyFromunknown)Photo by Titus (@GuyFromunknown)
என்ன எப்பவும் எங்கயாவது விரிச்சிட்டு சுத்தர வாரியர்ஸ் காணோம். அவ்ளோ பய புன்னகை போல. @arivalayam எப்படி தெரு நாய்களை கையாளனும்னு தெரிஞ்சிக்க
This quoted post is unavailable.
52
2029 varaikum calm ah iruka pora punnagai edhuku ipa indha pechu. Account deactivate panitu, Jan 1,2029 aniku va da silra
Venam bro Indha mathiri edit lam. Adhuvum enga kita. Vaajpaai varaikum thonduvaanunga bro please.🥹
36
சித்தப்பா doing aura farming
அஇஅதிமுக-வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி! அருள் விக்னேஷ் என்ற தவெக-வின் பாலியல் SIR கைது! @CMOTamilNadu / @actorvijay Just a Reminder- நீங்க கைது பண்ணல… நாங்க கைது பண்ண வெச்சோம் !! இந்த வழக்கில், “அப்படி ஒன்று நடக்கவே இல்லை” என்று வதந்தி பரப்பி பொய் சொன்னவர், அவரை பொய்யை சொல்ல வைத்தவர் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வோம்! இந்த குற்றத்தை மறைப்பதற்காக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதியும் பெற்றுத் தருவோம்! @AIADMKOfficial
15
இப்ப பேசு டா.. சினை பண்ணி..
சங்கி +கொத்துஸ் இரண்டுக்கு ஏமாற்றம் 😎 #கார்த்திகை_தீபம்
5
அது திமுக முடிவு எடுக்கும்.. நீ போய் பனையூர்ல பிச்சை எடு போ
திருப்பரங்குன்றம் உத்தரவைப் பார்த்த பிறகும் பாஜகவின் மறுசீரமைப்பு மசோதாவை திமுக ஆதரிக்குமா?
1
29
2yrs party ruling ku varum podhu..ivlo dan engalala mudiyumnu soneengala? If you cant handle resign and fk off
Last year DMK ku iruntha pressure vida ithu romba perusu.. 2 years old party itha ivlo thooram handle panathe perusu. @TVKVijayHQ 👍🏼
18
இப்ப சொல்லு டா...சின்னி
Master the blaster, the political monster!
9
//அமைச்சர்கள் முதல் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் வரை வரிந்து கட்டிக் கொண்டு புகாரை மறுத்து, அருள் விக்னேஷுக்கு Conduct Certificate வழங்கும் வேலையில் இறங்கினார்கள்.// ஐயா உத்தரவு கொடுத்துட்டாரு குருமா, சைகோ, பச்சை சங்கிய பிளக்க. காலைல இருந்து வெளுத்துட்டு இருக்காரு அவனுங்கள.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் கைது ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள் என்பது போல, கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனத்தை மறைத்து, அவரைப் பாதுகாக்க பொய் மேல் பொய்களைக் கூறினார்கள். அமைச்சர்கள் முதல் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் வரை வரிந்து கட்டிக் கொண்டு புகாரை மறுத்து, அருள் விக்னேஷுக்கு Conduct Certificate வழங்கும் வேலையில் இறங்கினார்கள். பாதிக்கப்பட்ட அதிகாரியை மனதளவில் உடைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் இழிவான பிரசாரம் மேற்கொண்டார்கள். அத்தனை அழுத்தங்களையும் எதிர்கொண்டு, அந்த இரும்புப் பெண்மணி தைரியமாகப் புகார் அளித்தார். உயர்நீதிமன்றம், மகளிர் ஆணையம் போன்ற அமைப்புகளின் சீற்றத்தால் வேறு வழியின்றி இப்போது TVK MLA கைது செய்யப்பட்டிருக்கிறார். 119 நாட்களாக இதில் நடவடிக்கை எடுக்காமல், சமரசமாகச் செல்ல அழுத்தம் கொடுத்தவர்களும் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டும். சட்டப்படி நியாயமான நீதி விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம்!
25
Anyone with common sense can see through this. No need to follow or subscribe a shitty media house that sells its journalists & journalism for pennies
MK Stalin’s tweet makes this clear. Which is why, follow TNM for proper updates on big political stories 😬.
2
37
தெள்ளவாரி தருதலைங்க கையில ஆட்சிய கொடுத்தா என்ன ஆகும்னு இது ஒரு உதாரணம். சிதம்பரம் கோவில எப்படி இரும்பு பெண்மணி தூக்கி தீட்சிதர் கையில கொடுத்துச்சோ..அப்படி இந்த கோவிலையும் தூக்கி RSS கிட்ட கொடுத்துட்டானுங்க
SC order on Thiruparankundram contempt case: 1. We express alas ! This is an appropriate expression for the present scenario. 2. 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐍𝐚𝐝𝐮 𝐂𝐡𝐢𝐞𝐟 𝐒𝐞𝐜𝐫𝐞𝐭𝐚𝐫𝐲 𝐒𝐚𝐢 𝐊𝐮𝐦𝐚𝐫 𝐭𝐨 𝐟𝐢𝐥𝐞 𝐚𝐧 𝐚𝐟𝐟𝐢𝐝𝐚𝐯𝐢𝐭 𝐝𝐞𝐭𝐚𝐢𝐥𝐢𝐧𝐠 𝐚𝐥𝐥 𝐭𝐡𝐞 𝐜𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐫𝐞𝐜𝐨𝐫𝐝𝐬 𝐢𝐧𝐜𝐥𝐮𝐝𝐢𝐧𝐠 𝐭𝐡𝐞 𝐂𝐃𝐑 𝐨𝐟 𝐢𝐧𝐝𝐢𝐯𝐢𝐝𝐮𝐚𝐥𝐬 𝐢𝐧𝐯𝐨𝐥𝐯𝐞𝐝 𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐩𝐥𝐚𝐧 𝐭𝐨 𝐝𝐞𝐟𝐲 𝐭𝐡𝐞 𝐨𝐫𝐝𝐞𝐫 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐒𝐂. 𝐂𝐒 𝐡𝐚𝐬 𝐭𝐨 𝐚𝐩𝐩𝐞𝐚𝐫 𝐢𝐧 𝐩𝐞𝐫𝐬𝐨𝐧 𝐰𝐢𝐭𝐡 𝐭𝐡𝐞 𝐬𝐚𝐢𝐝 𝐫𝐞𝐜𝐨𝐫𝐝𝐬. 3. We are prima facie satisfied that the authorities will fully disobeyed the order of the SC. Therefore contempt notice issue against following officers: 1.Chief Secretary Sai Kumar 2.DGP Mahesh Kumar Agarwal 3.HRCE Secretary Rajaraman, IAS 4.HRCE Commissioner 5.Madurai Collector Nishant Krishna 6.Madurai Dy Commissioner Inigo Vijayan 7.Executive Officer of Temple Selvi 8.Trustees of the Thiruparankundram temple. Response to be filed in three days. 4. All the above named authorities shall appear in person on Dec 15.
67
எம்பி எம்பி ஏதாவது பண்ணுவானே தவிர எம்பி லா ஆகமாட்டான்
சஞ்சய் உங்கள எம்பியா பார்க்க தான். அது தப்பா.
1
127
வாய் போட கூப்பிட்ரான் போல
எட்டப்பர்கள் ரெடியா?
1
50
//ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது. பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும்// செருப்ப கவ்வ கொடுத்து அடிச்சிருக்காரு.
தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான்! நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்: • நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது! • 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது! எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை! ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது. பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும். தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது! The DMK was the first in India to raise its voice against the dangers of delimitation! It was only in Chennai that political leaders from across the country came together for the first time to demand fair delimitation. In keeping with the resolution passed by the Tamil Nadu Legislative Assembly and the resolutions adopted at the Joint Action Committee meeting for #FairDelimitation, we put forth two categorical demands: • If the number of parliamentary constituencies is increased, under no circumstances should Tamil Nadu’s existing 7.18% share of seats in the lower house be reduced! • The existing proportion of parliamentary representation among States, as determined on the basis of the 1971 Census and frozen earlier, must remain frozen for another 25 years! The DMK stands firm on these two demands and will continue to do so. There is no change in our position, and there is no question of any compromise! Neither the speculations being circulated in the media nor the wails of backstabbers can shake our resolve. The shameless and ungrateful lot who abandoned their principles for positions of power must realise this. The DMK will never compromise on Tamil Nadu’s interests. Nor will it depart from its principles!
1
5
193
பொண்ணுங்க படிச்சு நல்ல நிலைய அடைஞ்சு சொந்தமா நிற்க போன அரசு அவ்ளோ திட்டம் கொண்டு வந்துச்சு..இப்ப இருக்கவனுங்க புல்ல பெத்துக்க தயாரா இருங்கனு பாட்டு பாடிட்டு இருக்கானுங்க. முத்திய பைத்தியங்கள்.
"பிரசவத்தின் வலியை தாங்க பிறந்த அக்னி சிறகே".. மாணவர்களுக்கு 'சிங்கப்பெண்ணே' பாடல் பாடி ஊக்கமளித்த அமைச்சர் வெங்கடரமணன்! Chennai | College Students | TVK | Singapenne #NewsTamil24x7 #MinisterVenkataramanan
23
பப்பு ஊருக்கு பொறந்தான?
Tamil Nadu political landscape equation தமிழக அரசியல் களம் கணக்கு
1
19
அறநிலையத்துறை அமைச்சர ஆளே காணோம்? லூசு மோகன், நெட்டை காலன், புசி, எல்லாரும் அவங்க தலைவர் மாதிரியே ஓடி ஒழிஞ்சிட்டாங்களா??
#JUSTNOW | காலங்காலமாக பின்பற்றி வந்த மரபுகள், பாரம்பரிய பழக்க வழக்கங்கள் அடிப்படையில் மூலவர் சிரசுக்கு நேர் மேல் உள்ள இடமான உச்சிப் பிள்ளையர் கோயில் அருகே உள்ள தீப மண்டபத்தில் இன்று மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது - திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம் அறிக்கை #SunNews | #Thiruparankundram | #KarthigaiDeepam
16
வாய மூடுறா பொம்பள பொறுக்கிக்கு முட்டு கொடுத்த எச்ச பொறுக்கி... செனை தவளை
31
அரியலூர்ல தாழ்த்தபட்ட ஆசிரியல்கள்னு தனியா அறை ஒதுக்கி அதுல மலத்தை வீசிருக்காங்க..இந்த நீல புன்னகைகள் இப்ப தான் தூங்கி எழுந்து வந்து அருள் விக்னேஷ்க்கு புடிச்சி விட்டு இருக்கானுங்க. திருட்டு புன்னகைகள். இதுல வேற எங்க போனாலும் அம்பேத்கரை இழுத்துப்பானுங்க.
தமிழக வெற்றிக் கழகம் மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்றது. ஜூலை மாதத்திலேயே கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீதான புகார் அரசு தரப்புக்குத் தெரிவிக்கப்பட்டது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.இதன் பொருள்,சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்ற தொடக்க காலத்திலேயே(1/@beemji
2
31
Jensen மட்டும் ஒரு நூல தோளில் போட்டுண்டா..இந்த கேள்வியே வராது..அபிஷ்டு
And therefore the system always rewards errant men.
1
44
இதுல சாதிய கொண்டு வந்து வேற வாய் போட்டான் காங்கிரஸ் குள்ள கூ🔥.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த MLA-வின் ஒழுங்கீனமான செயல் குறித்து மாவட்ட ஆட்சியர் முறையாகப் புகார் அளித்திருக்கும் செய்தி 'தி இந்து' நாளேட்டில் இன்று வெளியாகியிருக்கிறது. இத்தகைய ஒரு சம்பவம் நடைபெற்றதாக பல வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளிவரத் தொடங்கியபோதே, முதலமைச்சரும் தலைமைச் செயலாளரும் மாவட்ட ஆட்சியரை அழைத்துப் பேசி இருக்க வேண்டும். அவருக்கு உறுதுணையாக அரசு இருக்கும் என்ற நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும். தவறிழைத்த சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்து, சட்டநடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பிற்கும், ஆட்சி மாண்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் எந்த ஒரு அரசும் இதைத்தான் செய்திருக்கும். ஆனால், தன் கட்சி சட்டமன்ற உறுப்பினரையும் தன் மைனாரிட்டி அரசையும் காப்பாற்றினால் போதும் என்ற நோக்கத்தில் இவர்கள் இந்த சம்பவத்தை மறைக்க அனைத்து வகைகளிலும் முயற்சித்ததால்தான், பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் முறையாகப் புகார் அளிக்கவே இத்தனை நாட்கள் ஆகியிருக்கின்றன. ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால் தமிழ்நாட்டில் வாழும் சராசரிப் பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி கவலை அளிக்கிறது. இதில், பதவிக்கு மாரடிக்கும் சில கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்காமல், MLA பாவம் என்று முட்டு கொடுத்தது கேவலத்தின் உச்சம். பல்வேறு வகைகளிலும் இந்த சம்பவம் அரசின் கவனத்திற்கு வந்த பிறகும், இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றத்திலும் பொய் சொல்கிறார்கள் என்பது கடும் கண்டனத்துக்குரியது. பாலியல் குற்றங்களிலும், போதைப் பொருள் கடத்தலிலும், கொள்ளைச் சம்பவங்களிலும் த.வெ.க.வினர்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள் என நாங்கள் தொடர்ந்து சொல்லி வருவது ஒவ்வொரு நாளும் உண்மையாகி வருகிறது. இனியும் தாமதிக்காமல், கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்.
1
1
2
63