PRO Salem (@IPROsalem) header
PRO Salem (@IPROsalem) profile picture

Official Handle of the Information and Public Relations Office, Salem District l #TNGOVT.

Collectorate, Salem
Joined January 2022
Photo by PRO Salem (@IPROsalem)Photo by PRO Salem (@IPROsalem)Photo by PRO Salem (@IPROsalem)Photo by PRO Salem (@IPROsalem)Photo by PRO Salem (@IPROsalem)Photo by PRO Salem (@IPROsalem)Photo by PRO Salem (@IPROsalem)Photo by PRO Salem (@IPROsalem)Photo by PRO Salem (@IPROsalem)Photo by PRO Salem (@IPROsalem)
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. #Salem
66
சேலம் மாவட்டத்தில் சீர்மரபினர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து, நலவாரியத்தின் சார்பில் வழங்கப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். #Salem
1
80
தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம், நரிக்குறவர் நல வாரியம் மற்றும் பழங்குடியினர் ஆன்றோர் மன்றத்தில் புதிய உறுப்பினர்கள தேர்வு செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. #Salem
1
78
சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் நடைபெற்ற மாபெரும் கல்விக்கடன் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் 30 மாணாக்கர்களுக்கு ரூ.95.67 இலட்சம் மதிப்பில் கல்விக்கடனுக்கான ஆணைகளை வழங்கினார்கள். #Salem
82
சேலம் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட கல்விக்கடன் முகாம் வருகின்ற 05.11.2026 அன்று காக்காபாளையம், KNOWLEDGE INSTITUTE OF TECHNOLOGY கல்லூரியில் நடைபெறவுள்ளது. #Salem
86
சேலம், கால்நடை பன்முக மருத்துவமனை மற்றும் கால்நடை மருந்தகங்களின் செயல்பாடுகள் குறித்து மாண்புமிகு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திருமதி செ.கமலி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். #Salem
67
வெளிநாட்டில் முதுகலை படிப்பு பயில்வதற்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் சிறுபான்மையின முஸ்லீம் மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் 09.11.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. #Salem
62
சேலம் மாவட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் விருது பெற தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. #Salem
54
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். #Salem
65
சேலம் மாவட்டத்தில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித்தொகைத் திட்டத் தேர்வு (NMMS) பொறுப்பாசிரியர்களுக்கான பயிற்சி மற்றும் பயிற்சி புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. #Salem
64
சேலம் மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் 04.11.2026 மற்றும் 05.11.2026 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ளது. #Salem
77
சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான 67-வது குடியரசு தின தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்கள். #Salem
68
முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் மாநில அளவில் சாதனை படைத்த சேலம் மாவட்ட சிறப்புப் பள்ளி மாணவர்கள்! #Salem
63
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்கள். #Salem
79
சேலம் மாவட்டம், ஏற்காடு கரடியூர் வியூ பாயிண்டில் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் வனக்குழுக்கள் கடனுதவிகள் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினார்கள். #Salem
96
சேலம் மாவட்டம், குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவினை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.ஆர்.வீ.இரஞ்சித்குமார் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பார்வையாளர்களுக்கு எளிதான சேவைகளை வழங்கும் பொருட்டு பூங்காவின் இணையதள சேவையினை தொடங்கி வைத்தார்கள். #Salem
97
District Level Differently Abled Special Grievance I Salem #salem
111
Mega Education Loan Mela I Salem #salem
106
சேலம் மாவட்ட அளவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார்கள். #Salem
96
சேலம், மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான 67-வது குடியரசு தின தடகளப் போட்டிகளை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.ஆ.விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். #Salem
93