TANGEDCO_SE_CHENNAI SOUTH I (@ISechns) header
TANGEDCO_SE_CHENNAI SOUTH I (@ISechns) profile picture

official page of chennai South1 circle

Joined May 2021
Photo by TANGEDCO_SE_CHENNAI SOUTH I (@ISechns)Photo by TANGEDCO_SE_CHENNAI SOUTH I (@ISechns)Photo by TANGEDCO_SE_CHENNAI SOUTH I (@ISechns)Photo by TANGEDCO_SE_CHENNAI SOUTH I (@ISechns)Photo by TANGEDCO_SE_CHENNAI SOUTH I (@ISechns)Photo by TANGEDCO_SE_CHENNAI SOUTH I (@ISechns)Photo by TANGEDCO_SE_CHENNAI SOUTH I (@ISechns)Photo by TANGEDCO_SE_CHENNAI SOUTH I (@ISechns)Photo by TANGEDCO_SE_CHENNAI SOUTH I (@ISechns)Photo by TANGEDCO_SE_CHENNAI SOUTH I (@ISechns)
TANGEDCO_SE_CHENNAI SOUTH I retweeted
அரசினர் தோட்டம் பகுதியில் மின்சார வேலைகள் நடப்பதால் தற்காலிகமாக மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. பணி நிறைவடைந்ததும் மின் விநியோகம் தொடங்கும்.
2
814
TANGEDCO_SE_CHENNAI SOUTH I retweeted
பெரியமேடு பகுதியில் மின் சேவை பாதிக்கப்பட்டதற்கு வருந்துகிறோம். எங்களது குழுவினர் வேலையை விரைவாக முடித்தவுடன் மின்சாரம் உடனடியாகச் சீராகும்.
2
865
TANGEDCO_SE_CHENNAI SOUTH I retweeted
📢 மின்தடை அறிவிப்பு – மேற்கு மாம்பலம் (சென்னை) 05.11.2026 அன்று காலை 10:59 மணி முதல் பிற்பகல் 02:30 மணி வரை, 120 புதைவட மின்கம்பியில் ஏற்பட்ட பழுது (120 Cable Fault) காரணமாக, ஈஸ்வரன் கோவில் தெரு பகுதியில் மின்விநியோகம் தற்காலிகமாகப் பாதிக்கப்படும். மின்விநியோகம் விரைவில் சீரமைக்கப்படும். பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
2
1,914
TANGEDCO_SE_CHENNAI SOUTH I retweeted
சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் 240 கேபிள் பழுது காரணமாக 05.11.2026 அன்று காலை 10:59 மணி முதல் மாலை 04:30 மணி வரை மின்தடை ஏற்படும். திருப்பள்ளி தெரு மற்றும் நம்மாழ்வார் தெரு பகுதிகள் பாதிக்கப்படும். பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
2
2
1,101
TANGEDCO_SE_CHENNAI SOUTH I retweeted
ஆண்டார்குப்பம் பகுதியில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின் தடை ஏற்பட்டுள்ளது. சிரமத்திற்கு வருந்துகிறோம்; பணிகள் முடிந்ததும் உடனடியாக மின்சாரம் மீண்டும் தரப்படும்.
2
1,168
TANGEDCO_SE_CHENNAI SOUTH I retweeted
இன்று (02.11.2026), சென்னை மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில், மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் ஆந்திர மாநிலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மின்சார விநியோகத்தை விரைந்து சீரமைக்கும் பணிக்காக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் 500 பணியாளர்கள் கொண்ட மின்சாரச் சீரமைப்புக் குழுக்களின் இயக்கத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். உடன், கூடுதல் தலைமை செயலாளர்/ மின்வாரிய தலைவர் திரு. ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப., மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநர் திரு. ம. கோவிந்த ராவ், இ.ஆ.ப., மின்பகிர்மான கழக இணை மேலாண்மை இயக்குநர் திரு. சீ. பாலச்சந்தர், இ.ஆ.ப., மின் பகிர்மான கழக இயக்குநர் திருமதி. எல். லீனா மற்றும் உயர் அலுவலர்கள் உள்ளனர்.
3
1
373
TANGEDCO_SE_CHENNAI SOUTH I retweeted
இன்று (02.11.2026), சென்னை மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில், மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் ஆந்திர மாநிலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மின்சார விநியோகத்தை விரைந்து சீரமைக்கும் பணிக்காக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் 500 பணியாளர்கள் கொண்ட மின்சாரச் சீரமைப்புக் குழுக்களின் இயக்கத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். உடன், கூடுதல் தலைமை செயலாளர்/ மின்வாரிய தலைவர் திரு. ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப., மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநர் திரு. ம. கோவிந்த ராவ், இ.ஆ.ப., மின்பகிர்மான கழக இணை மேலாண்மை இயக்குநர் திரு. சீ. பாலச்சந்தர், இ.ஆ.ப., மின் பகிர்மான கழக இயக்குநர் திருமதி. எல். லீனா மற்றும் உயர் அலுவலர்கள் உள்ளனர்.
1
405
TANGEDCO_SE_CHENNAI SOUTH I retweeted
கோவில்பட்டி வீரவாஞ்சி நகரில் உள்ள 11கி.வி (11KV) TWAD உயரழுத்த மின் பாதையில், 9 மீட்டர் மின் கம்பத்தில் இருந்த 1 பழுதான மின் காப்பி பதிலாக புதிய மின் காப்பி மாற்றப்பட்டுள்ளது. மேலும், மேற்கண்ட பழுதான 9 மீட்டர் மின்கம்பத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்ற விவரம் பணிவுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
ஜயா இதும் அதே பகுதிதான் இதையும் கொஞ்சம் சரி செய்து தாருங்கள். நன்றி 🙏 👇
2
4
1,979
TANGEDCO_SE_CHENNAI SOUTH I retweeted
கொரடாச்சேரி பகுதியில் ஏற்பட்டுள்ள மின் தடைக்கு வருந்துகிறோம். பராமரிப்பு பணிகள் நிறைவுற்றதும் மின் விநியோகம் உடனடியாகச் சீராகும்.
1
2
1
1,156
TANGEDCO_SE_CHENNAI SOUTH I retweeted
பெரம்பூர் பகுதியில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின் தடை ஏற்பட்டுள்ளது. சிரமத்திற்கு வருந்துகிறோம்; பணிகள் முடிந்ததும் உடனடியாக மின்சாரம் மீண்டும் தரப்படும்.
2
2
1,718
TANGEDCO_SE_CHENNAI SOUTH I retweeted
எர்ணாவூர் ஜோதி நகர் பகுதியில் மின் பாதையில் ஏற்பட்ட பல்வேறு பழுதுகள் மழையின் போதே சரி செய்யப்பட்டது. #TANGEDCO #TNRains #SafeMonsoon #nem2026 #chennairains2026
3
2
3,471
TANGEDCO_SE_CHENNAI SOUTH I retweeted
அகரம்சேரி பகுதியில் மின் சேவை பாதிக்கப்பட்டதற்கு வருந்துகிறோம். சீரமைப்பு பணிகள் முடிந்த உடன் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும்.
3
1
2,203
TANGEDCO_SE_CHENNAI SOUTH I retweeted
சாத்தான்குளம் ஊரகப் பிரிவிற்குட்பட்ட பண்டாரபுரம் பகுதியில் சேதமடைந்த மின்கம்பம் தொடர்பான புகார் பெறப்பட்டு, புதிய மின்கம்பம் பொருத்தி மாற்றப்பட்டுள்ளது.
In our area there is a post which is in dangerous condition. Anytime it will fall and accident may happen. A new post had been put here before 20 days and no further actions had been taken. Kindly solve this ASAP before anything happen seriously. @TANGEDCO_Offcl @CTR_Nirmalkumar
2
1
1,284
TANGEDCO_SE_CHENNAI SOUTH I retweeted
02.11.2026 அன்று சேதமடைந்த ஒரு மின்கம்பம் அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக 8 மீட்டர் உயரமுள்ள புதிய மின்கம்பம் பொருத்தப்பட்டது.
Replying to @tnpdcl_offcl
@tnpdcl_offcl @TANGEDCO_Offcl Complaint no 3814089 10 அக்டோபர் 2026 அன்று புகார் செய்தோம். கம்பங்களில் உள்ள குறைபாடுகள் சரி செய்யப்படும் என்று கூறினார். 20நாட்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.விபத்துக்களைத் தவிர்க்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்🙏
1
1
7
1,485
TANGEDCO_SE_CHENNAI SOUTH I retweeted
தண்டையார்பேட்டை பகுதியில் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் எஸ்.பி. நகர் மின்னூட்டியில் உள்ள ஆர்.எம்.யு. இணைப்புப் பகுதியில் ஏற்பட்ட பழுது காரணமாக, 500 கே.வி.ஏ. திறன் கொண்ட ஒரு பகிர்மான மின்மாற்றியின் மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பழுதைச் சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்ததும் மின்விநியோகம் மீண்டும் வழங்கப்படும்.
2
1
1,117
TANGEDCO_SE_CHENNAI SOUTH I retweeted
ராயபுரம் பகுதியில் மின் வளைய அலமாரியில் (RMU) ஏற்பட்ட பழுதைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் நிறைவடைந்ததும் மின்விநியோகம் மீண்டும் வழங்கப்படும்.
2
1,535
TANGEDCO_SE_CHENNAI SOUTH I retweeted
புளியந்தோப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள மின் தடைக்கு வருந்துகிறோம். பராமரிப்பு பணிகள் நிறைவுற்றதும் மின் விநியோகம் உடனடியாகச் சீராகும்.
2
1,017
TANGEDCO_SE_CHENNAI SOUTH I retweeted
புழல் துணை மின்நிலையத்திலிருந்து மின்வழங்கும் ஐ.ஏ.எஃப். மின்னூட்டியில் பாதுகாப்பு கருதி மரக்கிளைகள் வெட்டும் பணிகள் இன்று (03.11.2026) தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
2
259
TANGEDCO_SE_CHENNAI SOUTH I retweeted
தரமணி பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டதற்கு வருந்துகிறோம். பராமரிப்பு பணி முடிந்ததும் உடனடியாக மின் விநியோகம் மீண்டும் தொடங்கப்படும்.
2
2
1,585
TANGEDCO_SE_CHENNAI SOUTH I retweeted
மணலி நியூ டவுன் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், மின்பாதையில் இருந்த மரக்கிளைகள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அகற்றப்பட்டன. #TANGEDCO #TNRains #SafeMonsoon #nem2026 #chennairains2026
2
4
949