Thanksnga
பெண்களை அவர்கள் விருப்பம் இல்லாமல்.. ஒருமையில் கூப்பிடுவது.. இன்பாக்ஸ்ல் வந்து நௌ நௌனு தொந்தரவு செய்வது.. மரியாதை இல்லாம் தானே உரிமை எடுத்து கொண்டு நீ, வா, போ.. டீ போட்டு பேசுவது..
பெண்களை உணர்வுள்ள மனிதராக பார்க்காமல் வேற மாதிரி பார்ப்பது... அவர்களை பலவந்தப்படுத்துவது..
அவர்கள் கருத்துக்கு எதிர் கருத்து வைக்க துப்பில்லாமல்.. அப்யூஸ் பண்ணுவது..
இது போன்று ஆண்கள் நீங்கள் இல்லை என்றால்.. உங்களுக்கு மட்டும்..
ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள் 🎉🎉
72
Tha7a retweeted
சூனியம் வைக்கிறதா இருந்தா இந்த சுன்னிக்கா வைப்பாங்க அந்த சுன்னிக்கு தானடா வச்சிருப்பாங்க. ஆட்டு புளுக்கை அளவுக்கு கூட அறிவில்லாதவனுங்க கூட அரசியல் சண்டை செஞ்சிட்ருக்கோம் 😭😭😭😭
இத சொன்னாலும் எதிர்க்கேள்வி கேக்காம நம்புவானுகனு நினக்கிறான்னா, தற்குறிகள எவ்வளவு மட்டமா நினச்சிருப்பான்.
Tha7a retweeted
ப்ரண்ட்ஸ் திமுகதான் ப்ளாக் மேஜிக் பண்ணி த்ரிஷாவ அண்ணா கூட சேர்த்து விட்டுச்சுன்னு ஒரு தியரிய கிளப்பி விட்டிங்கன்னா அண்ணா மேல இருக்குற களங்கத்துக்கு ஒரு முடிவு வரும்ல !
Tha7a retweeted
Replying to @Ak_Annna_
ஏன்டா ப்ளாக் மேஜிக் நம்புற தற்குறி நீங்க என்னடா விவரத்தை பத்தி பேசுறீங்க
Tha7a retweeted
நடிகர் விஜய் குழந்தைகள் தின விழாவுக்கு கேக் கொடுக்கிறேன் என தனது சொந்த தொகுதியான #பெரம்பூருக்கு செல்லாமல் #கொளத்தூருக்கு செல்லும் பொழுதே கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் #VSபாபு இறந்துவிட்டாரோ என்ற சந்தேகம் எழுந்தது.
விஜய் இடைத்தேர்தல் இல்லாமல் எந்த தொகுதிக்கும் போகமாட்டார்.
நடிகர்களுக்கு எப்பொழுதுமே ஒரு படம் சூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன், பட ரிலீஸ்க்கு முன் பிரமோஷன் செய்வார்கள் அல்லவா அது போல்.
இவருக்குத்தான் எல்லாமே ஸ்கிரிப்ட் தான!
டைரக்டர் யாரோ சொல்லுவாரு இவரு நடிப்பார் போயி, அவ்ளோதான்!
@TVKVijayHQ
Tha7a retweeted
#BREAKING | கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து சட்டப்பூர்வமான தகவல்களை வெளியிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேவராஜன் என்பவர் மனுத்தாக்கல்.
சட்டப்படி அனுமதிக்கப்பட்ட தகவல்களை வெளியிடக் கோரி அரசுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் தெரிவிப்பு. விரைவில் இந்த மனு விசாரணைக்கு வருகிறது.
#SunNews | #VSBabu























