J D :) (@JD_Reloaded) header
J D :) (@JD_Reloaded) profile picture

'We could be Heroes, just for one day'

Joined September 2021
Photo by J D :) (@JD_Reloaded)Photo by J D :) (@JD_Reloaded)Photo by J D :) (@JD_Reloaded)Photo by J D :) (@JD_Reloaded)Photo by J D :) (@JD_Reloaded)
Hi @1Cr74LakhDemons விஜய் அண்ணா தோத்தா அவருக்கு எந்த ஒரு நஷ்டமும் கிடையாது! ஆனா உனக்கு ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன் விஜய் தோல்வி அடையனும்னா... இந்த உலகத்தை விட்டு அவர் போனால் மட்டும்தான் அது நடக்கும் நோட் பண்ணி வச்சுக்க👍 நானும் இங்க தான் இருக்க போறேன் நீ இங்க தான் இருக்க போற
5
7
34
1,258
J D :) retweeted
🚨 Fake News Peddling IDs and Links are being duly noted and Cyber Complaints are on the roll Have a Happy Diwali 🙌
11
115
356
3,861
ஃபைல ஓப்பன் பண்ணு ஃபைல ஓப்பன் பண்ணுன்னு வாய்க் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட திமுக இப்போது வகையாகக் கம்பி எண்ணுகிறது. ஒரே ஃபைல் ஓப்பன் செய்ததிலேயே ஓடி ஒளிகிறது திமுக. இதோ இப்போது ஆதாரம் காட்டு, அரசு ஆணைகளைக் காட்டு, பணப் பரிவர்த்தனை ஆதாரத்தைக் காட்டு என்றெல்லாம் பல்லைக் காட்டி இல்லாஜிகல் டான்ஸ் போட்டு உடான்ஸ் விட்ட திமுகவுக்கு இந்நேரம் உதறல் எடுத்து இருக்கும். பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் ஆதாரங்களை வெளியிட்ட பேட்டி திமுகவின் கன்னத்தில் பலவிரல்களைப் பதிய வைத்திருக்கிறது. இப்போதும் பலதரப்புதாமன்களையும் வைத்து பதில் சொல்லாமல் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டி அதை ஊழல் உலகமாக்கிய உத்தமர்கள் வாயைத் திறக்க வேண்டும். வாயைத் திறக்க வழிவகை இருக்கிறதா?. தினம் தினம் ஆடை மாற்றுவதுபோல மடைமாற்றும் வேலையில் இறங்கும் திமுகவுக்கு அறிவுலக ஊழல் ஆதாரங்கள் அம்பலமானதால் மூச்சுத் திணறல் எடுத்திருக்கும். ஊழல்வாதிகளின் உற்பத்திக்கூடமான திமுக இனி உதடுகளைப் பிரித்துப் பேசுவதற்கும் தகுதி இல்லை. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சொன்னதுபோல புத்தக ஊழல் புழுக்களே,மக்களிடம் மன்னிப்புக் கேளுங்கள். டிஜிட்டல் கரையான்களே கம்பி எண்ணும் தேதியைக் கணக்கிடத் தொடங்குங்கள். விஞ்ஞான ஊழலின் வித்தக திமுகவே, இனி நீ தமிழக மக்களால் விரட்டப்படப் போவது உறுதி.
78
1,050
14
2,394
23,941
மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம். இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்! #CMJosephVijay
541
5,261
246
19,214
504,612
How can we not love Liam? 🥹💛 Here's one of our own, ready to bleed Yellove, and we're ready to make our Lion feel right at home! 💛 Let the whistles do the talking, Superfans! 🥳 #WhistlePodu
146
1,083
60
11,619
314,044
J D :) retweeted
பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி 👏👏
1
116
3
279
3,070
J D :) retweeted
நம்ம பங்குக்கு ஒன்னு 😄
ஒன்றிய - மாநில அரசுகளின் உறவுகளை ஆராய்வதற்காக நம் திராவிட மாடல் ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை இந்த சோப்ளாங்கி அரசு கலைத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில், நிர்வாக - சட்ட மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இடம்பெற்றிருந்த இக்குழுவை கலைத்து இருப்பதன் மூலம் இந்த Dummy CM தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ளார். தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் பணிகளைக் காரணம் காட்டி, இந்தக்குழுவை ரத்து செய்திருக்கும் இவர்கள், மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேறென்ன திட்டம் வைத்திருக்கிறார்கள்? #StateRights
4
458
1
1,948
20,558
மாணாக்கர்களின் முன்னேற்றமே மாநிலத்தின் முன்னேற்றம் என்ற உயர்ந்த நோக்கத்தில், கல்லூரி மாணாக்கர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்த ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் வெற்றி மடிக்கணினித் திட்டத்தைச் செயல்படுத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு. #CMJosephVijay‌
47
727
26
2,106
52,103
J D :) retweeted
🚨 Intel Core i5 Laptops for College Students - Chief Minister Vijay
10
198
1
1,637
22,518
J D :) retweeted
நல்லா அகள்விளக்க எத்துன போ 🚶
“அகல்விளக்கு” திட்ட விளக்க கையேட்டினை பள்ளி மாணவிகள் அனைவரும் வாசிக்க வேண்டும் என வேண்டுகிறேன். #அகல்விளக்கு #AgalVilakku
11
453
4
1,734
17,055
ஊழல் உலகத்தின் அறிவாளிகள்
99
2,819
39
8,820
157,864
மூளைபலம் மிக்க மூளையற்றோர் முன்னேற்றக் கழகக் கூட்டமே... இதோ அகல் விளக்குப் பதிப்பகத்திற்கு தீயசக்தி திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கொள்முதல் ஆணைக்கான அத்தாட்சி. ந.க.எண் :7781/எ1/2025 நாள் : 14/02/2026 அகல் விளக்கு பதிப்பகமே தெரியாது என்பதுபோல பகல் வேடம் போடும் திமுகவின் முகத்திரை இனி நார்நாராகக் கிழிக்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். #ஊழல்_முன்னேற்றக்_கழகம் #மூளையற்றோர்_முன்னேற்றக்_கழகம்
231
1,601
94
3,677
279,480
J D :) retweeted
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில் நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும். நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது. தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது. பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது. இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா? தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது. மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள். பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.
689
6,049
312
15,473
955,812
அழுகிப்போன வெங்காயத்தை அவதூறாக உரித்த தி.மு.க.வின் முகமூடியை தீயசக்தி தி.மு.க. அரசால் நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர் ஒருவரே தாறுமாறாக உரித்து உப்புக்கண்டம் போட்டு உள்ளார். வெற்று விளம்பர ஊழல் மாடல் அரசாங்கம் நடத்திய கடந்த தி.மு.க. ஆட்சியில் புதிய நூலகங்களுக்கான நூல் மற்றும் மின்நூல் கொள்முதல் செய்ய கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் தேதியிட்ட அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது. நூல்களைப் பரிந்துரை செய்யவும் குழு அமைத்து அதற்கான அரசாணையும் அதே 5.11.2025 அன்றே வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில் நவீன இலக்கியம் மற்றும் திறனாய்வு சம்பந்தமான நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவிற்காக இடம்பெற்றவர்தான் பேராசியரும் எழுத்தாளருமான திரு.பெருமாள் முருகன் அவர்கள். இவர்தான் கோவை பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் தரமற்ற நூல்களாகக் கொள்முதல் செய்யப்பட்டு ஊழல் நடந்துள்ளதாக உலகிற்கு அறிவித்துள்ளார். ஊர் உலகமே அறிந்திராத பதிப்பகம், இதுவரை உலகம் அறிந்திராத இலக்கியச் செய்திகள் என அத்தனையும் பொய்யும் புரட்டுமானதாக உள்ளதாகப் பிட்டுப் பிட்டு வைத்துள்ளார் பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்கள். பெரியார் அறிவுலகத்தை ஊழல் உலகமாக்கி இருக்கும் தி.மு.க. இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது?. பெரியார் சொன்ன வெங்காயம் இந்த ஊழல் தி.மு.க.தான் என்பதை ஒப்புக்கொள்ளப் போகிறதா இல்லையா?.
70
913
9
2,151
68,646
💯👍
79
113
8
416
26,757
J D :) retweeted
Next Chicken is getting ready for grill 🥳
5
203
921
6,503
It was verified and found that the object was a toy gun purchased for the Diwali festival.
29
270
23
1,229
44,501
J D :) retweeted
அந்த இளைஞர் எடுத்து சென்றது தீபாவளி பொம்மை துப்பாக்கி. தவறான தகவலை பரப்பாதீர் ! #IID #TNIID
தமிழ்நாடு காவல்துறை இது குறித்து விளக்கம் தருமா? அல்லது துப்பாக்கி படம் நடித்தவர் ஆட்சி இது எனவே துப்பாக்கி கலாச்சாரம் தான் என்று உண்மையை ஒத்துக்கொள்ளுமா? காவல்துறையை கையில் வைத்து விழிபிதுங்கி வேடிக்கைப்பார்க்கும் மாண்புமிகு @CMOTamilnadu @TVKVijayHQ பதிலளிப்பாரா? இல்லை வழக்கம் போல் மௌனம்தானா? @copmahesh1994 @tnpoliceoffl @chennaipolice_ @sunnewstamil @Kalaignarnews @polimernews @NewsTamilTV24x7 @news7tamil @ThanthiTV @PttvNewsX @PTI_News @indiatodaytamil
33
356
19
1,127
80,133
J D :) retweeted
The Gesture deserves appreciation 👏❤️ Thank you @BussyAnand Sir !
137
1
652
9,779
டம்மி டாடியை டஸ்ட் கிளப்பும் வீடியோ
65
1,991
21
6,361
119,230