அஹம் ப்ரம்மாஸ்மி..🧘🏻‍♂️✨

Joined May 2011
மக்களிடமிருந்து எதை மறைக்கிறது த.வெ.க கூட்டணி அரசு.?!
State government has declined to provide details under the Right to Information (RTI) Act on the restructuring of its Fact Check Unit (FCU) as the Information Integrity Desk (IID) @tn_factcheck
8
127
359
7,520
James Stanly retweeted
Replying to @sumanthraman
Sir we have a CM who wishes for Hindu festivals thats what which is important
27
237
29
878
46,928
James Stanly retweeted
மின்வெட்டு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு என தமிழகத்தில் நடக்கும் முக்கியப் பிரச்சினைகளை கண்டு பயந்து ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் @TVKPartyHQ- வின் அமைச்சர்களுக்கு இந்த காணொளி சமர்ப்பணம்!
🤖 Made with AI
54
505
39
2,135
65,878
James Stanly retweeted
TVK Clownery 🤡🤡🤡 May 23: Cancelled short term power purchase contracts citing high prices (between Rs.11 and 20) and possible corruption June 26: Nirmal Singh releases white paper with promise for longer term lower price contracts Oct 12: Short term contract with average price of Rs.35 🚨 TN people lost both peace of mind and money because of this clownery 🤦🤦 #TVKFails @DMKITwing
#JustNow || தமிழ்நாட்டில் மின்வெட்டை சமாளிக்க தனியாரிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35க்கு கொள்முதல் செய்கிறது மின்வாரியம்.. #TN | #EB | #Unit | #ElectricityBoard | #PolimerNews
28
942
53
2,306
103,781
James Stanly retweeted
கூட்டணியில் இல்லாத கழகத்தை நோக்கிக் கூவும் காங்கிரஸ் தலைவர் வாயை அடக்க வேண்டும்! இல்லையென்றால் அடக்கப்படும்! சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கு முன்பே, தனது திமிர்ப்பேச்சுகளால், தமிழ்நாட்டில் வலுவாக இருந்த பா.ஜ.க. எதிர்ப்புக் கூட்டணியைச் சீர்குலைத்த த.வெ.க. அடிமை மாணிக்கம் தாகூர் மீண்டும் தனது வாய்த்துடுக்கை வெளிப்படுத்தியுள்ளார். கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில், கழகச் செயல்வீரர்கள் களத்தில் ஆற்றிய பணியை அங்கீகரிக்கும் விதத்திலும், அவர்களை ஊக்குவிப்பதற்காகவும் பேசிய பேச்சை எடுத்து வைத்துக்கொண்டு, தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான நேர்மையற்ற SIR நடவடிக்கைக்கு வக்காலத்து வாங்குகிறார். இதனைக் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை ஏற்கிறதா? SIR-இல் இதுதான் அவர்களது நிலைப்பாடா? தமிழ்நாட்டில் SIR-ஆல் மக்களின் வாக்குரிமை பறிபோகாமல் இருக்கத் தங்களால் இயன்றவரை தி.மு.க.வினர் பாடுபட்டனர். படிவங்களை நிரப்பிச் சமர்ப்பிக்க மக்களுக்கு உதவினர். எனினும், வரைவு வாக்காளர் பட்டியலிலும் பின்னர் இறுதி வாக்காளர் பட்டியலிலும் பலரது பெயர்கள் இடம்பெறாமல் போனது அனைவரும் அறிந்த உண்மை. இப்படி ஊரறிந்த உண்மையைத்தான் இந்தத் த.வெ.க. கால் அமுக்கி மாணிக்கம் மறைக்கிறார். உண்மையில், தி.மு.க.வின் தோல்விக்கு S.I.R.-உடன் சேர்த்து மற்றொரு காரணமும் இருக்கிறதுதான். அதனை மறுப்பதற்கில்லை. தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்துக் கொண்டே, தினமும் தி.மு.க. குறித்து மாணிக்கம் தாகூர், கிரிஷ் சோடங்கர், பிரவீன் சக்ரவர்த்தி போன்ற காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சில புல்லுருவிகள் தெரிவித்த கருத்துகளும் ஒரு காரணமாக அமைந்தன. இதனால், கூட்டணியின் நற்பெயரும் ஒற்றுமையும் பொதுவெளியில் கேள்விக்குள்ளானது. தி.மு.க. கூட்டணியிலும், காங்கிரஸ் கட்சியிலும் அங்கம் வகித்துக் கொண்டே, வேறு கட்சியின் ஸ்லீப்பர் செல்களாக இவர்கள் செயல்பட்டார்கள். இதனால், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கூட்டணியின் வெற்றிக்காக உண்மையாக உழைத்தவர்களின் உழைப்பும் சேர்ந்து வீணானது. காங்கிரஸ் கட்சியில் இருந்த இத்தகைய அழுகிய பிணங்களின் சுமையைச் சேர்த்துச் சுமந்ததும் கழகத்தின் வாக்குகள் சரிய ஒரு காரணமாக அமைந்துவிட்டது. அந்தச் சுமையைத் தூக்கி எறிந்தபின்னர் மக்களிடம் கழகத்துக்கான ஆதரவு தற்போது பன்மடங்கு பெருகியிருக்கிறது. கழக உடன்பிறப்புகள் புத்துணர்ச்சி பெற்றிருக்கிறார்கள். நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகளும் அதைத்தான் சொல்கின்றன. “தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி நடைபெறும் போராட்டத்தில் திமுக எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை.” என்று கூற மாணிக்கம் தாகூருக்கு முதலில் என்ன தகுதி இருக்கிறது? தமிழ்நாட்டில் SIR-க்கு எதிராகப் போராடிய இளைஞர்கள் தவெக அரசால் கைது செய்யப்பட்டபோது, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களை விடுவிக்கக் கோரிப் போராட்டம் நடத்தினர். அப்போது காங்கிரஸ் என்ன செய்துகொண்டிருந்தது? முதலமைச்சர் விஜய் அவர்களோடு காபி குடித்துக்கொண்டிருந்தவர்கள் கழகம் குறித்துப் பேசலாமா? இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த கட்டுரை வெளியானதும், ஞானேஷ் குமார் அவர்களைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் இருந்து முதல் ஆளாக அறிக்கை விட்டவர் எங்கள் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள். தொடர்ந்து இடைத்தேர்தல் பரப்புரைகளிலும் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசினார். அதுமட்டுமின்றி, கடந்த ஏப்ரல் மாதமே, ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் சார்பில் அளிக்கப்பட்ட நோட்டீசிலும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர். பதவிப் பிச்சைக்காக கூட்டணி தர்மத்திற்கு எதிராக காங்கிரஸ் புல்லுருவிகள் தி.மு.க.வுக்குச் செய்த துரோகத்தையடுத்து இந்தியா கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறிவிட்டோம். இந்தியா கூட்டணியில் இல்லாத தி.மு.க. இனி அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களில் இணைய வேண்டிய அவசியம் இல்லை. இணைய வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் உரிமையும் அவர்களுக்கு இல்லை. இனி எங்கள் வழி, தனி வழி! மாணிக்கம் தாகூர் சூடு, சொரணையுள்ள மனிதராக இருந்தால் காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கும் த.வெ.க.வின் தலைவர் விஜய் ஏன் போராட்டத்தில் இணையவில்லை என்று கேட்க வேண்டும். ஞானேஷ் குமார் குறித்தோ, பா.ஜ.க. குறித்தோ, பிரதமர் மோடி குறித்தோ ஒரு வார்த்தை கூட உதிர்க்காத தொடைநடுங்கிதான் விஜய். அப்படிபட்ட தொடைநடுங்கியின் காலைக் கழுவிக் குடிக்கும் மாணிக்கம் தாகூர் போன்றவர்களுக்குz தி.மு.க.வின் பா.ஜ.க. எதிர்ப்பு குறித்துப் பேசத் துளியும் அருகதை இல்லை. கடந்த இரு நாட்களாக டெல்லியில் இந்தியாவின் இளைஞர் பட்டாளம் ஒன்றுதிரண்டு ஞானேஷ் குமார் அவர்களின் பதவிநீக்கத்தை வலியுறுத்திப் போராடி வருகிறார்கள். அவர்கள் மீது கடும் அடக்குமுறைகளும் வன்முறையும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. பல முன்னாள் முதலமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட இந்த அடக்குமுறையில் இருந்து தப்பவில்லை. இவற்றை எதிர்த்து தொடர்ந்து கடும் கண்டனங்களைக் கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்து வருகிறார். திரிணாமூல் காங்கிரஸ், SFI அமைப்பினர், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரே கூட இதற்காக மனப்பூர்வமாக நன்றி தெரிவித்து, கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் கண்டன அறிக்கையைப் பகிர்ந்து வருகின்றனர். இப்படிப்பட்ட எங்களைப் பார்த்துதான், “எஸ்.ஐ.ஆருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றால் பாஜகவை பகைத்துக்கொள்ள நேரிடும் என்று தி.மு.க. அஞ்சுகிறது” என்று மாணிக்கம் தாகூர் வார்த்தை வாந்தி எடுத்திருக்கிறார். எவரையும் கண்டு அஞ்சும் இயக்கம் அல்ல தி.மு.க.! தேர்தல் பரப்புரைக்கு இடையிலும், கருப்புடை தரித்து தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொளுத்தி பா.ஜ.க.வின் முயற்சியை வீழ்த்திய வீரர் எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள். பாசிசம், பாயாசம் என பஞ்ச் பேசிய பக்கா பொடிமாஸ் முதலமைச்சர் விஜய் ஏன் இதுவரை SIR மற்றும் ஞானேஷ் குமார் குறித்துப் பேசவில்லை? அவர் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கிறாரா இல்லையா? அவரைக் கேள்வி கேட்க மாணிக்கம் தாகூருக்கு ஏன் வக்கு வகையில்லை? காங்கிரஸ் கட்சியிலேயே சில சுயமரியாதை உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் விஜய்யின் கள்ள மவுனம் குறித்தும், தமிழ்நாட்டில் அவரது அரசு போராட்டங்களை அடக்குவது குறித்தும் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால், கட்சியின் தலைவராக இருக்கும் மாணிக்கம் தாகூரோ பனையூர் பண்ணையாரின் காலடியில் மண்டியிட்டு, திமுகவை நோக்கிக் கூவுகிறார். இவர்களெல்லாம் பா.ஜ.க. எதிர்ப்பு குறித்து கழகத்துக்குப் பாடம் எடுக்க வேண்டிய நிலையில் நாங்கள் இல்லை. அதிலும், பா.ஜ.க. எதிர்ப்பில் இந்தியாவிலேயே மிக வலிமை வாய்ந்த கூட்டணியைக் கட்டமைத்து, தொடர்ந்து இரு நாடாளுமன்றத் தேர்தல்களில் முழு வெற்றியைக் குவித்த தி.மு.க. குறித்து, அடுத்தவர் உழைப்பை உறிஞ்சி வாழ்க்கையை ஓட்டும் மாணிக்கம் தாகூர் போன்ற அட்டைப்பூச்சிகள் பேசக் கூடாது. த.வெ.க. போடும் பிஸ்கட்டுக்காக தி.மு.க. குறித்து இனிப் பேச வேண்டாம் என எச்சரிக்கிறோம். அவதூறு தொடர்ந்தால் அதற்குரிய விளைவை எதிர் கொண்டே ஆக வேண்டும்.
423
2,894
512
6,261
579,429
கடந்த முறை மதுராந்தகத்தில், விசிக + காங்கிரஸ் + கம்யூனிஸ்ட்களோடு கூட்டணி வைத்து மூன்றாம் இடம் வந்தது திமுக. ஆனால் இந்த இடைத்தேர்தலில் தனியாக களம் கண்ட திமுக 2'ஆம் இடம் வந்திருகிறது.. சொல்ல வரும் சேதி ஒன்றுதான் - திமுக வாக்குகள் தான் கூட்டணி கட்சிகளுக்கு போயிருக்கிறது - அவர்களால் நமக்கு எந்த பயனும் இல்லை! தனித்து நிற்பதே சாலச்சிறந்தது தலைவா @mkstalin 🙏
61
633
15
2,086
50,305
இத பார்த்து யாரும் டென்ஷன் ஆகாதீங்க மக்களே. சிரிச்சிட்டு கடந்து போயிருங்க கிட்னிக்கு நல்லது 🤦‍♀️🚶
269
841
198
2,481
200,029
James Stanly retweeted
திமுக ஆட்சி என்றால் - அதிகாரிகளை கட்டுப்படுத்த முடியாத திமுகவின் தவறு தவெக ஆட்சி என்றால் - அதிகாரிகளின் தவறு ஆக மொத்தம் எவ்வளவு inefficiency இருந்தாலும் அதுக்கு justification writeup கொடுக்க ஒரு group இருக்கு 👏👏👏👏
கரண்ட் கட் பிரச்னை, பால் பிரச்னை, அடுத்ததா அரிசி பிரச்னையா? திமுக அதிகாரிகளை இப்படியே ஆட விட்டா முட்டு சந்துக்கு தான் கூப்பிட்டு போவாய்ங்க @CMOTamilnadu 😫
8
404
2
1,145
19,790
காந்தி ஜெயந்தி கடை லீவு.. அதான் வந்திருக்கான்
எவண்டா அவன் ஆறுமணிக்கு மேல வெளிய வரமாட்டாரு சொன்னவன் 🤬 #CMVijay‌inMadhuranthagam #CMJosephVijay‌ winning hearts❤️‍🔥
114
1,037
56
4,850
85,917
James Stanly retweeted
முன்னணி Brandகள் தங்களது Wasteகளை தாங்களே எடுத்து கொள்ள வேண்டும் - கிராம சபையில் தீர்மானம்!
20
1
17
1,211
James Stanly retweeted
Wathalakka...never laughed this hard...😭😭😭🤣🤣🤣
37
966
39
6,706
250,917
That பயிற்சிப் பாசறை be like
இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை - 2026 @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
54
337
31
1,634
47,737
3 hours of sleep doesn't affect me ~ Also me:
67
1,210
47
23,910
1,722,647
விழுந்த மனிதர்கள் ஜெம் வீரமணியின் ஆசிர்வாதத்தில் நடந்த “விழுந்த மனிதர்கள்” புத்தக வெளியீட்டு விழா கடந்த ஜூலை ஆறாம் தேதி சென்னையில் நடந்தது… இந்த புத்தகத்தை எழுதினது ஊர் அறிந்த ...... பத்திரிக்கையாளர் பிரகாஷ் எம்.ஸ்வாமி…. இதுல நம்ம TVK அமைச்சர் வெங்கட்ரமணன் மற்றும் அமைச்சர் லோகேஷ்… கலந்துகிட்டு விழாவை சிறப்பித்து இருக்கிறார்கள்…. இத பத்தி யாருமே வாயை திறக்காமல் சைலன்டா இருக்குறாங்க….. இந்த நிகழ்ச்சி குறித்தான எல்லா செய்தியும் மறைக்கப்பட்டிருக்கே அது ஏன்?
52
770
36
1,201
51,767
This is brutal. Please do it again.
51
1,885
99
5,027
272,076
James Stanly retweeted
அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், இந்த அரசு தனக்கான கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடித்ததை சுட்டிக்காட்டி இருந்த நிலையில், தற்போது இந்த ஆட்சியாளர்கள் அவருடைய கல்வியையே கேள்விக்குறியாக்குவதாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். #சமூகநீதி நாளில் இப்படி ஒரு சமூக அநீதியை அரங்கேற்றி இருக்கும் #SofaModel அரசை வன்மையாக கண்டிக்கிறேன். தன்னுடைய தவறை மறைக்க அடுத்தவர் மீது பழிபோடும் இந்த ஆட்சியாளர்கள், அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வரவில்லை என்று சொன்ன மாணவரை குறிவைத்து நெருக்கடி தருவதும், கல்வியில் இருந்து வெளியேற்ற துடிப்பதும் கேவலத்தின் உச்சம். மாணவர் பாரதிதாசனை பழிவாங்க, அவருடைய கல்வியை பாழாக்கும் வேலையில் இந்த அரசு இறங்கி இருப்பது ஏற்க முடியாது. ரோஹித் வெமுலாவுக்கு நடந்த அதே கொடுமையை இந்த அரசு தனக்கு செய்கிறது என்று மனம் நொந்து பேசியிருக்கும் பாரதிதாசனின் கல்விக்கு எந்த இடையூறும் இந்த அரசு செய்யக்கூடாது. அவருக்கு சேர வேண்டிய கல்வி உதவித்தொகை கிடைக்கவும் - அவரது ஆராய்ச்சி படிப்பு தொடரவும் இந்த Reels அரசு துணை நிற்க வேண்டும்.
250
2,147
56
4,517
181,291
செத்த கிழவன் எழுதிவைச்ச ஒத்த சொத்து, வீரமடா 🖤🔥 #HBDPeriyar #HBDThanthaiPeriyar
9
182
4
810
24,362
😂😂😂
17
471
9
2,942
27,252
James Stanly retweeted
தமிழ்நாட்டின் முதல்வரா விஷ்ணு ரெட்டி? “ஆதாரமில்லாமல் விஷ்ணு ரெட்டி பற்றி பேசினால் நடவடிக்கை எடுப்போம்” என சட்டமன்றத்திலேயே முழங்கிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் @imrajmohan கவனத்திற்கு… இதோ…முதல்கட்ட ஆதாரம்! இன்னும் பல திடுக்கிடும் ஆதாரங்களை வெளியிடுவேன்!!! நீ யோக்கியனாக இருந்தால் இந்த 3 கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்!!😀🔥 #VishnuReddyFiles #DummyCMVijay #Part1
29
885
28
1,550
56,979
James Stanly retweeted
If TVK ministers time travelled back to the 80s! 😂
431
2,237
325
9,711
1,448,112