Jason Statham (@Jasonstane96) profile picture
Joined June 2023
Photo by Jason Statham (@Jasonstane96)Photo by Jason Statham (@Jasonstane96)Photo by Jason Statham (@Jasonstane96)Photo by Jason Statham (@Jasonstane96)Photo by Jason Statham (@Jasonstane96)Photo by Jason Statham (@Jasonstane96)Photo by Jason Statham (@Jasonstane96)Photo by Jason Statham (@Jasonstane96)Photo by Jason Statham (@Jasonstane96)Photo by Jason Statham (@Jasonstane96)
Ethey 'Mathiya' Arasa....Ondriya illaya inimeti?
''திமுகவின் நிலைப்பாட்டை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது'' - திமுக எம்.பி. கனிமொழி #Kanimozhi | #DMK | #Delimitation | #Polimernews
3
🫪
I apologise to Thalapathy Vijay and end my all ties with DMK. .
95
😂😂
ஈயும் பீயுமாக இணைந்து செயல்பட வாழ்த்துக்கள்
30
Ippolam oru bundaiyum road ku vanthu poradamatan.......🤦🏻‍♂️
🚨 Important Statement 🚨 We appeal to all political parties and Members of Parliament to rise above political differences and take a stand for the nation by opposing the Delimitation Bill!
20
Intha YSRCP enna karumanthara politics pandrane purila.....🤦🏻‍♂️
Traitors Of South India, History Will Never Be Kind To You..😡
48
😂😂
கொத்துஸ் ங்க பழைய delimitation tweets லாம் delete பண்ணிட்டு ஓடிட்டு இருக்காங்க ஸ்டாலின் ஐயா சம்பவம் to உபிஸ் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
9
Intha naainga 40 of 40 vangurathuku nanumthanda vote potu tholanjan....🤦🏻‍♂️
1
17
Rytu😂😂😂
பாஜக பொறியில் திமுக சிக்கிவிடக் கூடாது - கி.வீரமணி #Veeramani | #DMK | #DelimitationBill | #MKStalin | #PuthiyaThalaimurai
12
I rest my case.....
50 சதவீதம் உயர்வு என்பது ஏமாற்று வேலை என்று தெளிவாக கூறியுள்ளார்... திரும்பவும் ஜெயிக்கனும்னு தான் இத கொண்டு வராங்க சிறுபான்மையினர் மேல உன்மையாவே அக்கறை இருந்தா இத நீங்க ஆதரிக்காமல இருக்கனும்? சிறுபான்மையினர் இருக்குற இடத்த இரண்ட பிரிப்பாங்கனு திமுக வுக்கு தெரியாதா?
11
Cheap people....
Senior journalist R Rangaraj says the DMK and AIADMK should have supported the TVK government for following the traditional decisions taken by previous DMK and AIADMK governments. He says both parties have gone back on their earlier positions and are trying to corner the TVK government to gain political mileage. #Thiruparankundram #TVK #DMK #AIADMK #BJP #TamilNaduPolitics #Rangaraj
10
Konjumathu vekkapadungada kothu bundaingala...
18
Ivanungaluku ideology um kedaiyathu oru mayirum kedaiyathu......... Ithu purinjukitavanungatha TVK ku vote potanunga......
3
TN will remember da mayire....
DMK passes resolution to support Delimitation Bills in the MPs meet chaired by party chief MK Stalin in Chennai.
1
180
Society mela akkara irukavanungaluku intha maari yosanaiye varathu da bundamavane..... Stalin irunthalum ithan nadanthurukum....Onnum poombiruka mudiyathu......Poi BJP oda padukara velaiya mattum paarunga.....
I may sometimes be sarcastic, even sadistic, about Thiruparankundram. Telling you in advance that I mean every word.🤨 I'm not too worried about what is happening to the beautiful harmony we've lived with all these years, even forgetting who all created that! Btw, the thankless people deserve every bit of what’s flourishing now.
36
Verum election stunt pannirukan🤦🏻‍♂️
Thiru @mkstalin, you once called delimitation a "punishment" for Tamil Nadu and boasted about burning that bill into ashes on Tamil soil. Now, if DMK actually votes for this very bill, what was all that fiery speech; just stage acting? Don’t become the 21st-century Ettappan Rahul Gandhi warned about. Stand by your own words, or admit you betrayed Tamil Nadu.
16
Dei kothadimai mattingala.......
Delimitation Bill EXPOSED This is the real agenda of Modi Govt 👇
11
Illa purila🫪.....DMK nu potruku...nantha thappa padikirana.....
தொகுதி மறுவரையறை மசோதாவால், அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே அளவில் 50% மக்களவைத் தொகுதிகள் அதிகரிக்கப்படும் என்று சொல்லி ஏற்கனவே தோற்கடிக்கப்பட்ட மசோதாவை மீண்டும் மக்களவையில் முன்மொழிந்து நிறைவேற்றிடத் துடிக்கும் பாசிச பாஜக அரசின் செயல் வெட்கக்கேடானது. ஏற்கனவே, பெரும்பான்மை மாநிலங்களால் ஏற்றுக்கொள்ளப்படாமல் தோற்கடிக்கப்பட்ட மசோதாவை, குதிரை பேரம் மூலமாகவும், நேர்மையின்றியும் பின்வாசல் வழியாக நுழைந்த மக்கள் பிரதிநிதிகளை வைத்து நிறைவேற்றிடலாம் என எண்ணுவது கோழைத்தனமானது. இந்தியா என்பது வெறும் எண்ணிக்கைகளின் அடிப்படையில் இயங்கும் ஜனநாயகம் மட்டுமல்லாமல் பல மாநிலங்கள் இணைந்த ஓர் ஒன்றியம். மக்கள் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையிலான ஜனநாயகத்துடன் கூட்டாட்சித் தத்துவத்தையும் நமது அரசமைப்பு திட்டமிட்டே இணைத்துள்ளது. குடிமக்கள் அனைவருக்கும் சமமான உரிமையும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் நாட்டின் நிர்வாகத்திலும் முடிவெடுக்கும் செயல்முறைகளிலும் உரிய பங்கேற்பும் இருப்பதில்தான் தேசிய ஒற்றுமை நிலைபெறுகிறது என்பதை அரசமைப்பு அங்கீகரிக்கிறது. கூட்டாட்சித் தத்துவம் என்பது அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் ஓர் அங்கம் என்று உச்சநீதிமன்றம் பலமுறை தனது தீர்ப்புகளில் உறுதிப்படுத்தியுள்ளது. அதாவது, இந்தியா எத்தகைய குடியரசாகத் திகழ வேண்டும் என்பதை வரையறுக்கும் மிக முக்கியமான அடிப்படைக் கொள்கைகளில் கூட்டாட்சியும் ஒன்று. பாஜக தற்போது கொண்டு வரக்கூடிய தொகுதி மறுவரையறை மசோதாவானது மாநிலங்களுக்கிடையேயான அதிகாரச் சமநிலையை சீர்குலைக்கும் வகையிலானதாகும். விரும்பினால் வெகுமதி.. மறுத்தால் தண்டனை.. என்பது போன்ற Carrot and Stick அரசியலைக் கையில் வைத்துக்கொண்டு தென்மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, வட மாநிலங்களுக்கு வலிமையை வாரி வழங்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் நரித்தனத்திற்கு தென் மாநிலங்கள் பலி ஆகிவிடக்கூடாது. #Delimitation #DelimitationBill
104