KabilanVairamuthu (@KabilanVai) header
KabilanVairamuthu (@KabilanVai) profile picture

Writer - Novelist - Lyricist - Creative Director - Tamil

chennai
Joined April 2011
Photo by KabilanVairamuthu (@KabilanVai)Photo by KabilanVairamuthu (@KabilanVai)Photo by KabilanVairamuthu (@KabilanVai)Photo by KabilanVairamuthu (@KabilanVai)Photo by KabilanVairamuthu (@KabilanVai)Photo by KabilanVairamuthu (@KabilanVai)Photo by KabilanVairamuthu (@KabilanVai)Photo by KabilanVairamuthu (@KabilanVai)Photo by KabilanVairamuthu (@KabilanVai)Photo by KabilanVairamuthu (@KabilanVai)
KabilanVairamuthu retweeted
1,204
3,352
879
39,385
1,964,721
#KabilanVairamuthu2027 ஒரு புதிய திசை… அறிந்தும் அறியாத திசை என்றும் சொல்லலாம். என் அடுத்த படைப்புக்கான முதல் கட்ட ஆய்வை நிறைவு செய்தேன் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வருகிற 2027ஆம் ஆண்டு இது உங்கள் கரங்களில் தவழும். காத்திருங்கள்❤️
1
3
1
13
2,377
மருத்துவர் - எழுத்தாளர் திரு.உமர் பாரூக் அவர்களின் “மிர்சாத்தின் சிறிய புத்தகம்” நூல் வெளியிட்டு விழாவில் என் சிற்றுரை: youtu.be/__qoh_82_5k?si=-3aY…
1
1
3
1,992
#அம்பறாத்தூணி ❤️📖 #கபிலன்வைரமுத்து ✍️ "மூலா" #BookLover 📚 முதுகு வளைந்து சாதிக்கு அடிமையானவர்கள் பின்னாளில் கழுத்து வளைந்து கருவிகளுக்கு அடிமையாயினர் 🔥👏 அது தேய்மானம் அல்ல அவமானம் 🔥 @KabilanVai ✍️🔥
1
2
229
கவிதையை பற்றிய கவிதை ஒன்று வாசிக்கிறேன் இக்கவிதையின் தலைப்பு கவிதைக்கு வெளியே எழுதியவர் கவிஞர் எழுத்தாளர் கபிலன் வைரமுத்து @KabilanVai அவர்கள் உயிர்மை பதிப்பகம் மூலம் வெளிவந்த இந்த புத்தகத்தின் தலைப்பு மழைக்கு ஒதுங்கும் மண்பொம்மை ஒரு நிமிடம் ஒரு கவிதை தமிழ் வாசகன் மனோகரன்
1
2
2
303
ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்த களத்தில் இன்னும் உயிர்த்துடிப்பு அடங்கவில்லை. தாக்குதலில் இருந்துத் தற்காத்துக்கொள்ள மக்கள் பாய்ந்து குதித்து மாய்ந்த ஒரு கிணறு இன்று கண்ணாடி அரண்களால் பாதுகாக்கப்படுகிறது. விடுதலை வரைபடத்தின் மிக ஆழமான கிணறு. வீர வணக்கம்.
2
4
16
1,842
கவிஞனை என்ன செய்துவிடும் காலம். #கவியரசுகண்ணதாசன் #குமுதம்
4
6
10
765
KabilanVairamuthu retweeted
Having an amazing time writing the story, screenplay, dialogues and songs for Son of Thanjai. The game is being developed by @StudioAyelet and is coming to @Xbox and @PlayStation. Watch the Gameplay Reveal Trailer youtube.com/watch?v=CuR16jMh… #SonOfThanjai
5
44
8
237
18,292
பிறந்தநாள் வாழ்த்துக்களை வழங்கிய நண்பர்களுக்கும், வாசகத் தோழர்களுக்கும், உறவுகளுக்கும், ஊடகங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. உங்கள் வாழ்த்து என்னை மீண்டும் சிறுவனாக்கிவிட்டது. மீண்டும் வளர்ந்து வருகிறேன்… புதிய படைப்புகளோடு… நன்றி.
6
4
57
6,587
#மாக்கியவெல்லி_காப்பியம் 📖 அதிகாரத்தின் கண்காணிப்பும் குடிமக்களை குற்றவாளிகளாக நடத்தும் தன்மையும் மாறப் போவதில்லை. எந்த மனிதன் அதிகாரத்துக்கு தன் நிர்வாணத்தை விற்காமல் இருக்கிறானோ அவனை தேச விரோதியாக சித்தரிக்கும் நடைமுறை நவீன உலகில் நீக்கமற நிறைந்திருக்கிறது @KabilanVai ✍️👏
1
3
2
811
KabilanVairamuthu retweeted
Readers of yesterday's editorial in The Hindu can certainly relate with the potential future events discussed in Kabilan Vairamuthu's நித்திலன் வாக்குமூலம். வாசக அனுபவம்👇🏽 @KabilanVai Data and justice: On courts in India and AI tools - The Hindu share.google/gcKoyRks21Uq8Hc…
1
1
658
KabilanVairamuthu retweeted
"பகுத்தறிவு என்பது ஆன்மிகத்துக்கு மட்டுமே எதிரானது என்று பொதுப்புத்தியை இவர்கள் பராமரிக்கும் வரை அது ஆதிக்கத்திற்கு எதிரானதாக மாறாது." #அம்பறாத்தூணி வாசக அனுபவம். 👇🏽 இப்படி நிறைய இருக்கிறது.. ஒவ்வொன்றாய் பகிர்கிறேன்.. #ஆகோள் #நித்திலன்வாக்குமூலம் #AagolStudyCircle @KabilanVai
1
5
8
729
#மாக்கியவெல்லி_காப்பியம் 📖 இந்த உலகம் அறிவின் வன்முறையால் அர்த்தங்களின் சிறுமையால் சித்தாந்த சில்மிஷங்களால் நாகரிகத்தின் நயவஞ்சகத்தால் நிரம்பி வழியுது. அதுல இருந்து விலகிப் பிழைக்க ஈரமான ஒரு நதிக்கரை தேவைப்படுது. செங்காந்தள் என் நதிக்கரை❤️✍️ @KabilanVai 🔥👌
#மாக்கியவெல்லி_காப்பியம் 📖 #கபிலன்வைரமுத்து ✍️ கபிலன் 🤔 இருளாண்டி பெயர் தெரிவுக்கு எதுவும் காரணம் இருக்கா?! இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் புத்தகத்தில் அவங்களுக்காக ஒரு அத்தியாயம் படிச்ச ஞாபகம் வருது... ஆனால் என்ன படிச்சேன்னு மறந்துட்டேன் 🥲😬 @KabilanVai ✍️
1
1
1
3
850
KabilanVairamuthu retweeted
ஆகோள் பெட்டகம்… #கபிலன்வைரமுத்து எழுதிய #ஆகோள் நாவல்களின் மூன்று பாகங்களான ஆகோள், மாக்கியவெல்லி காப்பியம் மற்றும் நித்திலன் வாக்குமூலம் இப்போது ஒரே பெட்டகமாக வெளியீடு. டிஸ்கவரி பதிப்பகத்தில் வெளியானது. @KabilanVai @vediyappan77
1
5
14
2,925
பேரன் பேத்தியின் ஞானபீடக் கொண்டாட்டம் #ஞானபீடவிருது
121
224
34
2,709
128,602
மார்ச் 1 உங்கள் பிறந்தநாள் உழைப்பின் சிறந்தநாள் @mkstalin | @CMOTamilnadu
34
174
29
678
12,052
KabilanVairamuthu retweeted
Industrialization ultimately led to better, more prosperous societies, but on the way there, huge mistakes were made. Will the same happen with AI?
47
141
13
629
76,586