story detailer 🍿🎬 cinemakaathalalan🎞️ Rationalist 🧠🔬

San Francisco, CA
Joined February 2022
karasingamacinema retweeted
#PradhamaDrishtiyaKuttakkar 4/5- Maja Crime Thriller 👌 Parvathy - Mathew - Vijayaragavan Ellarumae Perfect Casting 👍 Gripping Screenplay From Start To Finish, With Tension Built Beautifully And An Unpredictable Climax Twist 💥 ONLY MALAYALAM ✅ NO TAMIL DUB 🚫
5
4
1
103
5,089
karasingamacinema retweeted
#Jailer2 - Must Watch ⭐️⭐️⭐️✨ (3.75/5) Language: Tamil Streaming: Theatrical A direct continuation of Jailer, with the mystery surrounding Varma’s death and the container carrying the stolen idols forming the core of the story. As always, Thalaivar’s screen presence 🔥🔥🔥 Anirudh may have missed the mark with a few songs, but he more than makes up for it with his BGM. Every frame packs a punch Nelson’s dark comedy works really well in the first half, with the Yogi Babu - Namo Narayana combo delivering a laugh riot The tea shop sequence, interval block, and climax fight are all thoroughly enjoyable. The cameos aren’t just for namesake either each one leaves an impact lead for #Jailer3 🔥🔥 A proper commercial entertainer packed with Thalaivar’s swag, Nelson’s humour, and Anirudh’s electrifying BGM. 👌🏻
3
26
1
85
3,129
karasingamacinema retweeted
#Sardar (2026) - Watchable ⭐️ ⭐️ ⭐️ (3/5) படுபாவிங்களா… இந்த படத்தை இப்படி போட்டு அடிச்சிட்டீங்களே டா 😭😭😭 Sardar2 ரிலீஸ் ஆன Time-ல வந்த Reviews எல்லாம் பார்த்தா, ThugLife, Toxic, Magudam அளவுக்கு மோசமான படம் மாதிரி இருந்துச்சு.. படத்தில் குறைகள் இருக்கு தான்… ஆனா ரொம்ப மோசமான படம் எல்லாம் கிடையாது. எனக்கு இந்த படம் பிடிச்சிருந்துச்சு. Second Half தான் சுமார்… மத்தபடி தாராளமா பார்க்கலாம். ஒரு பாட்டு கூட இல்லாம, Story-யை Deviate பண்ணுற தேவையில்லாத Scenes இல்லாம, எடுத்த எடுப்பிலேயே கதைக்குள்ள போய், கிட்டத்தட்ட மூணு மணி நேரம் படத்தை கொண்டு போறதுக்கு தனி திறமை வேணும் 👌🏻👌🏻 இந்த ஐந்து விஷயங்களை மட்டும் கொஞ்சம் Better-ஆ பண்ணியிருந்தா, கண்டிப்பா இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கும் 👇🏻 👉 படத்தின் நீளத்தை ஒரு 30 Mins அளவுக்கு கத்திரி போட்டிருக்கலாம்.. 👉 Sam CS-க்கு பதிலா வேற யாராவது BGM முயற்சி பண்ணியிருக்கலாம்.. 👉 Boomer மாதிரி Advice பண்ணிட்டே இருக்கிறது கொஞ்சம் கடுப்பா இருக்கு 😷 முதல் பாதியில் Ashika வைத்து சொன்ன அதே விஷயத்தை, Second Half-ல் Pre-Climax-ல Yogi Babu, Nizhalgal Ravi வைத்து மறுபடியும் சொல்லுறது தேவையில்லாதது.. 👉 நல்ல ஒரு PR Team இருந்திருக்கலாம் 😷😷 சிவப்பு பூதம் கிட்ட சிக்கி சின்னா பின்னம் ஆகிடுச்சு… 👉 SJ Suryah-க்கு இந்த Villain Role அவ்வளவா Set ஆகல.. Spy Action Thriller பிடிக்கும்னா பார்க்கலாம்.
22
44
2
241
20,871
#365Days_365Movies 3️⃣6️⃣ Habeebi (2026) Tamil/Drama/Sony Liv/Internet கதைய பத்தி பெருசா சொல்லல நீங்க பார்த்து தெரிஞ்சுக்கோஙக ரொம்ப சிம்பில் Story தான் ஆனா இந்த படம் முடிஞ்சபிறகு என்னமாதிரி படம்டா இதெல்லாம்னு feel வரும் பாருஙக ❤️ முஸ்லீம்ஸ்னா பலருக்கும் பலவிதமான கருத்து இருக்கும் அது அவங்க தப்பு இல்ல முஸ்லீம்ஸ் னாவே இப்டினு படம் எடுத்து மக்கள அப்டி நினைக்க வச்சுட்டாங்க... இந்த படம் அழகான ஒரு முஸ்லீம் குடும்பத்தை பத்தி பேசுற படம் ஆனா அது படம் இல்ல வாழ்க்கை இவ்ளோ அழகான படத்தை எடுத்த இயக்குனருக்கு ரொம்ப நன்றி ❤️ உங்களுக்கு கண்டிப்பா புடிக்கும் படம் வேணும்னா பயோல இருக்கு எடுத்துக்கோங்க...
#365Days_365Movies 3️⃣5️⃣ The Sheep Detectives (2026) Comedy/Mystry/Tamil Dubb/Prime இந்த வருஷம் ரிலீஸ் ஆன ஒரு சூப்பர் படம் 👌 பொதுவா Murder /Mystery படங்கள்ல போலீஸ் இல்லாட்டி Detectives தான் துப்பரிவாங்க ஆனா இங்க தங்களோட எஜமான கொலை செஞ்சவன கண்டுபிடிக்க புத்திசாளியான ஒரு கூட்டம்ஆடுகள் இறங்குறாங்க.. மனிதர்களோட உலகம் தங்களோட பாணில புரிஞ்சிக்கிறதும் எல்லா ஆடுகளும் ஒன்னா நின்னு கண்டுபிடிக்க நினைக்கிற முயற்சிகளும்தான் இந்த படம்... ❤️ படம் கொஞ்சம் Fun ah அதே நேரம் கொஞ்சம் எமோஷனல் ah செம்ம Engaging ah கொண்டு போயிருப்பாங்க கண்டிப்பா குடும்பமா பாக்கலாம் செம்ம சூப்பர் ah இருக்கும்... படம் Prime"ல தமிழ் டப்பிங்ல இருக்கு Prime இல்லாதவங்களுக்கு படம் எங்க கிடைக்கும்னு தெரியும்னு நினைக்கிறேன் லிங்க் In பயோ 🥳
1
9
1
41
11,436
karasingamacinema retweeted
#Kaathal–The Core (2024) 🎦 mammuka👍 நம்ம ஹீரோ பேங்க்ல மேனேஜரா இருந்து retired ஆகிபோயிருக்காரு அடுத்து நம்ம ஹீரோயின் கோர்ட்ல ஒரு கேஸ் கொடுத்து இருக்காங்க என்ன case na என்னோட ஹஸ்பண்ட் ஒரு gay அந்த மாதிரி சொல்லி ஒரு case கொடுத்தார். Divorce ku apply பண்ணிருப்பாக கடைசில
1
10
38
11,359
karasingamacinema retweeted
#Dorothy - ஒரு Creator ah Karthik Subbaraj சிறப்பா பண்ணியிருக்கார்..! Karthi & Subbu ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்தே எப்படி அந்த Toxic ஆன சூழலுக்கு ஏற்ப வளராங்க…! அதுனால அவங்க Life எப்படி மாறுது, ஆண்களுக்கு பெண்கள் மீதான பார்வைனு நிறய விஷயங்கள் காட்சிகளாவும், வசனங்களாவும் சூப்பரா சொல்லியிருக்கார். கீர்த்தி சுரேஷ் Dorothy ஆக கொஞ்ச நேரம் வந்தாலும் படம் முழுக்க நிறஞ்சு இருப்பாங்க ♥️ Rishi Kanth & Sananth Performance👏 அந்த world ah build பண்ணி கதைக்குள்ள கொண்டு போன விதம் அருமை..! இளையராஜா அய்யா இசை படத்தோட Mood & Intense க்கு ரொம்ப பொருத்தமா இருந்தது. Visual ah படம் அவ்வளவு அருமையா இருந்தது. Interval Scene Fight Scene செம்ம..! படத்தோட narration 2nd Half ல நிறய இடங்கள்ல Length ah feel ஆகும். ஆனா, இப்படி ஒரு Ending தான் படத்துல வைக்க போறீங்கனா அதுக்கு ஆரம்பத்தில இருந்தே Proper Justification இருக்கனும், கடைசியா Convey ஆகுறப்போ Convincing ah இருக்கனும்..! அங்க தான் இந்த படத்துல பிரச்சினை..! கடைசி 10 நிமிடம் அந்த Sudden Change ரொம்ப Forceful ah Feel ஆகுறத மறுக்க முடியல..! மத்தபடி எனக்கு படம் பிடிச்சிருந்தது..!🙌
8
10
52
6,214
karasingamacinema retweeted
என்னது கடையநல்லூரா ... நான் ஏதோ ஹிந்தி படம்னு நினைச்சுட்டு இருந்தேன் 🫢
🎬 #Habeebi Now Streaming on SonyLIV! 🔥 கடையநல்லூரின் மண்ணையும், அந்த காலகட்டத்தின் வாழ்க்கையையும் மையமாக வைத்து உருவான #Habeebi திரைப்படம் இப்போது SonyLIV ல் Streaming! ❤️‍🔥 திரையரங்கில் மிஸ் பண்ணியவர்கள் இனி வீட்டிலிருந்தே கண்டுகளிக்கலாம். ஒரு ஊரின் கதை ஒரு காலத்தின் நினைவுகள்… ஒரு முழுமையான அனுபவம்! 🎥✨ 📺 Now Streaming on SonyLIV #Habeebi #SonyLIV #NowStreaming
4
1
1
37
7,561
karasingamacinema retweeted
#Habeebi (2026) Highly recommended ✅ Must watch ✅ Rating: ⭐️3.5/5 கடையநல்லூரையே மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு உண்மை கதையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் இது. 1990களில் கடையநல்லூரில் கைத்தறி தொழில்தான் முக்கிய வாழ்வாதாரமாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் பலர் வேலைவாய்ப்புக்காக துபாய், சவுதி போன்ற வெளிநாடுகளுக்கு செல்லத் தொடங்கினர். அந்த வாழ்க்கை முறையையும், அக்காலத்து காதலையும் மிகவும் இயல்பாகவும் அழகாகவும் படத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். முஸ்லிம் மக்களை தவறாக சித்தரிக்கும் பல படங்களுக்கு மத்தியில், முஸ்லிம் குடும்பங்களின் வாழ்க்கை, கலாச்சாரம் மற்றும் உணர்வுகளை மரியாதையுடனும் யதார்த்தமாகவும் காட்டியிருப்பது இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம். இந்தப் படம் கடையநல்லூர் மக்களுக்கு மட்டுமல்ல, நல்ல கதைகளையும் உணர்வுபூர்வமான திரைப்படங்களையும் விரும்பும் அனைவருக்கும் பிடிக்கும். மலையாள திரைப்படங்களின் இயல்பான, மனதை வருடும் உணர்வை கொடுக்கும் ஒரு அழகான படைப்பு. நூறு சதவீதம் திரையரங்குகளில் காண வேண்டிய ஒரு மனதை நெகிழ வைக்கும் திரைப்படம். ❤️✨ இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் இயக்குநர் @meerafilmdr மீரா கதிரவன் அவர்களின் நேர்மையான அணுகுமுறை. இசையமைப்பாளர் @SamCSmusic . படத்தின் ஆன்மாவாகவே இருக்கிறார். பாடல்களும் பின்னணி இசையும் அந்தக் காலகட்டத்திற்குள் நம்மை அழைத்துச் செல்கின்றன. காட்சிகளின் உணர்வுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இசை அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசுவாமி அவர்களின் கேமரா வேலை படத்திற்கு மிகப்பெரிய பலம். 90களின் கடையநல்லூர், தெருக்கள், கைத்தறி வாழ்க்கை, குடும்ப உறவுகள் என அனைத்தையும் கண்முன் நிறுத்தும் வகையில் காட்சிகளை பதிவு செய்துள்ளார். ஒவ்வொரு ஃப்ரேமும் ஒரு நினைவாக மனதில் பதிகிறது மொத்தத்தில், ஹபீபி ஒரு காதல் கதையைத் தாண்டி, ஒரு காலகட்டத்தின் வாழ்க்கை முறையையும், மக்களின் உணர்வுகளையும் அழகாக பதிவு செய்துள்ள உணர்வுப்பூர்வமான திரைப்படம். ❤️✨ Kadayanallur kaaran 🫶🫶
19
93
10,776
karasingamacinema retweeted
இந்த படத்துக்கு மொத ராத்திரி னு பெரு ஏன் வச்சாங்க னு படம் பார்த்த அப்புறம் தான் தெரியுது. கல்யாணமே வேணாம் னு இருக்குற ஒரு பையன் இந்த கல்யாணம் வேணாம் னு இருக்குற பொண்ணு இந்த ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகுது அந்த கல்யாணம் ஆனா முதல் ராத்திரி நடக்குற கதை தான் இந்த படம். ஒரு காமெடி படம் னு ப்ரோமோட் பண்ண அளவுக்கு காமெடி லாம் இல்லை கடைசி 30 நிமிஷம் நல்ல சிரிக்கலாம் மத்தபடி படம் முழுக்க சீரியஸா தான் போகும். படத்துல ஹீரோயின் பண்ணுறத லாம் பாக்க நமக்கே ஒரு அடி கொடுக்கலாம்னு அளவுக்கு கோவம் வரும் ஆனா ஹீரோ ஒரு அடி கூட வைக்காம காமிச்சது ஒரு நல்ல விஷயம். கொடியங்குளம் ல இருந்து வர கேரக்டர வச்சி சாதி அரசியல் கூட டைரக்டர் சொல்ல ட்ரை பண்ணிருக்கார்.கர்ணன் படம் பார்த்தவர்களுக்கு கொடியங்குளம் பெயரை கேட்ட உடனே strike ஆகிருக்கும். பெண்களுக்கு ஆண்கள் கிட்ட இருந்து தேவைப்படுறது எல்லாம் "நான் இருக்கேன் பாத்துக்கலாம்" னு சொல்லுற ஒரு பார்ட்னர் தான் என்பது தான் படத்தோட ஒன்லைனர். My Rating :⭐⭐⭐/5 #ModhaRathri
9
5
42
2,695
karasingamacinema retweeted
#MovieOfTheDay 🎬 📽️ #HEN [2025] IMDB: 7/10 📺 Amazon Prime 🗣️ Greek, Tamil Dub✅ 🏷️ Drama ஒரு கோழியோட கண்ணோட்டத்துல கோழி படும் பாடும் & சிக்கலான மனிதர்களையும் பார்க்கும் ஒரு கதை..! ஆரம்பத்துல என்னமோ மாதிரி இருக்கேனு தோணும், ஆனா போக போக அந்த கோழியோட Connect ஆகி நாமலும் பார்க்க ஆரம்பிச்சுருவோம்..!😊 Climax முடியும்போது அடடே அருமையா இருக்கேனு தோண வெச்சிரும்..! Hidden Gem னு சொல்லுவாங்கள்ல அப்படி ஒரு படம் இது..!❤️ ஆனா Hidden ah லாம் இல்லை Amazon Prime ல தமிழ் டப்பிங் ஓட இருக்கு..!🙌
3
36
1
144
8,185
karasingamacinema retweeted
ShivFlix - Pradhama Drishtiya Kuttakkar Movie Review - Theatrical Watch Highly Recommended.!! இந்த வருடத்தில் வெளியாகிய மிகச் சிறந்த Crime Thriller படங்களில் ஒன்று. படத்தின் கதையை சொல்லிவிட்டாலே ஒரு twist உடைத்த மாதிரி ஆகிவிடும். அதனால் கதையைப் பற்றி எதுவும் சொல்லாமல், கண்டிப்பாக பாருங்கள் என்று மட்டும் சொல்கிறேன். படம் தொடங்கிய முதல் காட்சியிலிருந்தே நேரடியாக கதைக்குள் சென்று விடுகிறது. 2 மணி நேரம் 40 நிமிடங்கள் படம் ஓடினாலும், பெரும்பாலான நேரம் நம்மை கதையுடன் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. முதல் பாதி இருந்த வேகமும் பிடிப்பும் இரண்டாம் பாதியில் சற்று குறைவது உண்மைதான். ஆனால், கிளைமாக்ஸில் வரும் twist-ம், அதை வெளிப்படுத்திய விதமும் அந்தக் குறையை சரி செய்துவிடுகிறது. அதற்கு சப்போர்ட்டாக இருந்த நல்ல BGM, முக்கியமாக Parvathy & VijayaRaghavan நடிப்பும் , இன்னும் ஒரு சில கதாபாத்திரங்களின் நடிப்பும் சிறப்பாக இருந்தது. அவன் பொருளை எடுத்து அவனையே போடணும் என்ற வார்த்தைக்கு சரியாகப் பொருந்தக்கூடிய ஒரு conflict படத்தில் வருகிறது. அது திரைக்கதையில் நன்றாகவே work ஆகியிருக்கிறது. படத்தில் நடக்கும் சில சம்பவங்களைப் பார்க்கும்போது, Adei, Chettans உங்களால் மட்டும் எப்படி இப்படி எழுத முடிகிறது? என்று தோன்றுவதை மறுக்க முடியாது. Climax முன்பு வரும் 20 நிமிட காட்சிகளை உன்னிப்பாக கவனித்தால் தான் புரியும்.! அதை இன்னும் கொஞ்சம் கூட மாற்றி அல்லது தெளிவாக எழுதி இருக்கலாம். அது ஒரு குறை தான். 🚨அதே நேரத்தில், இன்னொரு பக்கம் ஒரு crime செய்துவிட்டு அதிலிருந்து எப்படி தப்பிக்கலாம் என்பதற்கான வழிமுறையையும் framework-ஐயும் திரைக்கதை கொடுக்கிறது. அதனால் சில காட்சிகள் படமாகப் பார்க்கும்போது ரசிக்க வைக்கின்றன. ஆனால் நிஜ வாழ்க்கையில் தவறு செய்பவர்களுக்கு சில idea கொடுத்து இருக்கின்றனர். வாய்ப்பு இருந்தால் Theatre-ல் பாருங்கள். நான் Malayalam-ல் subtitles உடன் பார்த்தேன். செம்மையாக இருந்தது. OTT-யிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் வழக்கம் போல, Malayalam movie என்றாலே பிடிக்கும் என்ற mindset-ல் இருப்பவர்கள் இந்தப் படத்தை தவிர்ப்பது நல்லது. வெறுப்பு என்று ஒன்று இருந்துவிட்டால், அது எந்த மாதிரியான படமாக இருந்தாலும் கண்டிப்பாக பிடிக்காது. Spoiler - 10 வருடங்களுக்கு முன்பு வெளியாகி பல படங்களில் ரீமேக் செய்யப்பட்ட ஒரு மலையாள படத்தின் தாக்கம் இன்றளவும் பல படங்களில் இருக்கிறது. அதில் இதுவும் ஒன்று.!
15
54
2
218
23,624
karasingamacinema retweeted
#Mandaadi - சூரியின் சூரையாட்டம் 🔥 Genre #Sports #Action #Drama Language: Tamil ✅ Watch : Theatre Only ✅ கதை : பாரம்பரியப் பாய்மரப் படகுப் போட்டியில் சிறந்த மீனவ வீரரான ஹீரோ சூரி as முத்துக்காளி - கடந்தகாலப் பிரச்சனையால் ஊரைவிட்டுச் சென்று விட தற்போது மீண்டும் தன் ஊருக்கு..
🤖 Made with AI
8
13
1
21
2,750
karasingamacinema retweeted
ShivFlix - Viswanath & Sons - My Thoughts திருமணம் மீது விருப்பம் இல்லாத ஒரு பெரிய பணக்காரர். தன்னுடைய அம்மாவின் சந்தோஷத்திற்காக Surrogacy Pregnancy முறை மூலம் ஒரு குழந்தையை வாரிசாக பெற்று கொடுக்கிறார். அந்த குழந்தைக்கு ஒரு பிரச்சினை வரும்போது அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. முதலில் இருந்தே இந்த படம் தெலுங்கில் எடுக்கப்பட்டு தமிழில் டப்பிங் செய்தது போலத்தான் எனக்கு தெரிந்தது. சூர்யா, ராதிகா அவர்களுடைய portions மட்டும்தான் தமிழ் feel கொடுத்தது. மற்ற இடங்களில் எல்லாம் தெலுங்கு dubbing பார்த்தது போலவே இருந்தது. Overall படம் முழுக்க ஒரு elite feel. தமிழ்நாட்டில் நடக்கிற கதை என்ற நெருக்கமே வரவில்லை. Ooty-யில் எடுத்த சில காட்சிகள்கூட நம்ம ஊரில் நடக்கிறது என்ற feel கொடுக்கவில்லை. First half ஒரு நேர்கோட்டில் போனது. Engaging ஆக இருந்தது. Second half-லும் ராதிகா இறக்கும் வரை ஓரளவுக்கு அப்படித்தான் இருந்தது. ஆனால் அதன்பிறகு படம் வேறொரு direction-க்கு போனது போல இருந்தது. குறிப்பாக அந்த Ooty portion எதற்கு என்றே புரியவில்லை. அந்த 20-25 minutes-ஐ cut பண்ணியிருந்தாலே படம் இன்னும் crisp ஆக இருந்திருக்கும். Songs & BGM பெரிய impact கொடுக்கவில்லை. ராதிகா இறந்த பிறகு வரும் Emotion காட்சியை சூர்யா நன்றாகவே carry செய்திருந்தார். இன்னொரு விஷயம், இந்த படத்தை எப்படி Family Audience தலையில் எழுதினார்கள் என்பது எனக்கு புரியவில்லை. இதில் வரும் சில விஷயங்கள் ஒரு குறிப்பிட்ட elite circle தாண்டி மற்றவர்களுக்கு ரொம்பவே அந்நியமாக இருக்கக்கூடியவை. குழந்தை இல்லாதவர்கள் Surrogacy செய்வது என்பது வேறு. ஆனால் குழந்தை மீது விருப்பமே இல்லாத ஒருவர், மாதம் மாதம் ஒரு விஷயத்துக்காக வெளிநாடு சென்று வரக்கூடிய lifestyle-ல் இருந்து, அம்மாவின் ஆசைக்காக குழந்தை பெற்றுக்கொடுக்கிறார் என்ற premise-ஐ எல்லா Family Audience-ம் connect பண்ணிக்கொள்வார்கள் என்று எனக்கு தோன்றவில்லை. இது முழுக்க முழுக்க என்னுடைய personal opinion. ஒரு முறை பார்க்கலாம். ஆனால் Second half-ல் நிறைய lags இருந்தது. ஒரு படத்தை பார்ப்பது போல இல்லாமல், சில இடங்களில் ஒரு serial feel-தான் கொடுத்தது. எனக்கு படம் பார்த்துக் கொண்டிருக்கும் வந்த கேள்வி, Lucky Baskhar எடுத்த அதே இயக்குநர் தானா இந்த படத்தையும் எடுத்தது? 😅
19
15
1
102
13,218
karasingamacinema retweeted
இன்னைக்கு ஒண்ணா தான் இருப்பாங்க.. நாளைக்கு பாருங்க... தளபதிய பாக்க தான் இவ்ளோ கூட்டம் வந்துச்சுன்னு அந்த சைடு சொல்லவும், உடனே துபாய்ல 50000 பேர் அஜித்த பாக்க வந்த வீடியோவ இந்த சைடு எறக்கவும்.. பழைய மோடுக்கு போயிடும்..
35
184
12
1,170
47,064
karasingamacinema retweeted
Thank you! ❤️‍🔥🔥 #Mandaadi + EPIQ = Pure Big Screen Magic! 🛶🔥 So glad the visuals & sound delivered the experience you deserve.
#Mandaadi EPIQ Experience 🛶🔥 மண்டாடியை தென்காசி @PssMultiplexOff ல EPIQ screen ல் பார்த்த அனுபவம் உண்மையிலேயே வேற லெவல். இவ்வளவு பெரிய திரையில் ஒரு படத்தைப் பார்க்கும்போது, காட்சிகளின் பிரம்மாண்டம் மட்டுமில்லாமல் ஒவ்வொரு சிறிய விஷயமும் நம்மை நேரடியாகக் கவர்கிறது. குறிப்பாக மண்டாடியின் படகுப் போட்டி காட்சிகள் இந்தத் திரையில் பார்த்தபோது இன்னும் பிரம்மாண்டமாகவும் உயிரோட்டமாகவும் இருந்தது. திரையின் அளவு, காட்சிகளின் தெளிவு, நிறங்களின் ஆழம், contrast ஒவ்வொன்றும் சேர்ந்து ஒரு premium visual experience கொடுத்தது. அதற்கு மேல் sound experience வேற லெவல். படகின் வேகம், தண்ணீரின் சத்தம், கூட்டத்தின் ஆரவாரம் என ஒவ்வொரு ஒலியும் திரையரங்கம் முழுவதும் நம்மைச் சுற்றி வந்தது. வீட்டில் படம் பார்ப்பதற்கும், இப்படியொரு பெரிய திரையிலும் தரமான ஒலியிலும் பார்ப்பதற்கும் இருக்கும் வித்தியாசத்தை EPIQ உணர வைத்தது. மண்டாடி படத்தை விட, இந்த முறை எனக்கு நினைவில் நிற்கப்போவது அந்த EPIQ experience தான். ❤️‍🔥 @epiqcinema PSS Multiplex, Tenkasi @qubecinema Theatre Experience ⭐⭐⭐⭐⭐
3
1
24
2,021
karasingamacinema retweeted
8 நாள் போராட்டம்… 💔 ஒரு வழியாக என் மகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து Normal Ward-க்கு மாற்றப்பட்டுவிட்டாள்… இரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கையும் 1.50 லட்சத்தைக் கடந்து விட்டது… இந்தக் கடினமான காலகட்டத்தில் எனக்கு உறுதுணையாக இருந்து, ஆறுதலும் நம்பிக்கையும் அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள். 🙏🙏🙏 உங்கள் அன்பும் பிரார்த்தனைகளும் இந்தப் போராட்டத்தில் எங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. 🫂 சந்து உலகத்தில் பழைய வேலைகளை மீண்டும் தொடங்குவோம் 🫂
230
248
17
2,673
165,743
karasingamacinema retweeted
#Mandaadi 🌊🔥 கடல், படகு போட்டி, கிராமத்து பின்னணி-னு நல்ல engaging-ஆ கொண்டு போயிருக்காங்க. #Soori படம் முழுக்க ரொம்ப sincere-ஆ perform பண்ணியிருக்காரு👏 #Suhaas villain-ஆ செம்ம menacing👌. #MahimaNambiar-க்கு நல்ல role. Boat race portions தான் படத்தோட பெரிய highlight. 1/2 ⬇️
1
6
12
978
karasingamacinema retweeted
ShivFlix - Highly Recommended Web Series With Tamil Dubbing🔥 Don’t miss the GEM ❤️👏 கார்கில் போரைப் பற்றி இதுவரை இந்திய ராணுவத்தின் வீரத்தையும் தியாகத்தையும் மையமாக வைத்து பல படங்கள், கதைகள் வந்திருக்கின்றன. ஆனால் Indian Air Force-ன் பங்களிப்பை இவ்வளவு விரிவாக காட்டியிருக்கும் படைப்பு இதுதான். Operation Safed Sagar web series உண்மையிலேயே பிரமிப்பாக இருந்தது. கார்கில் போரில் No. 17 Squadron - Golden Arrows squadron team மேற்கொண்ட strike missions, மிக உயரமான மலைப்பகுதிகளில் எதிரிகளை எதிர்கொண்ட விதம், ஒவ்வொரு mission-லும் இருந்த risk ஆகியவற்றை கண் முன் நிறுத்தி இருக்கிறார்கள். அதோடு Kargil War-க்கு பின்னால் இருந்த strategic planning, Pervez Musharraf-ன் role, Pakistan-ன் political மற்றும் military side-ல் நடந்த சில சூழ்ச்சிகளையும் விவரித்தது. முழு Kargil War-ஐ பற்றி சொல்லும் series ஆக இல்லாமல் Indian Air Force மற்றும் Operation Safed Sagar சம்பந்தப்பட்ட events மட்டுமே focus செய்திருக்கிறார்கள். இருந்தாலும் அந்த limited perspective-லேயே ஒரு complete experience கொடுத்திருக்கிறார்கள். எனக்கு ரொம்ப பிடித்த விஷயம் இந்த web series-ன் realistic treatment. பல இடங்களில் ஒரு web series பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற feeling-ஐ விட, அந்த காலகட்டத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நாமே நேரில் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற feeling வந்தது. Squadron Leader Ajay Ahuja - Siddharth character - What a Performance 👏👏 - Responsibility, Fear, Love - Bestuu 👏👏 Tony, Baldy, Dhali மற்றும் மற்ற Golden Arrows characters-ல் நடித்தவர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அந்த team-க்குள் இருக்கும் friendship, bonding, humour எல்லாம் சிறப்பாக காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இது ஒரு war series என்று மட்டுமாக இல்லாமல், Courage, sacrifice, friendship, duty and patriotism எல்லாமே இதில் இருக்கிறது. சில scenes உண்மையிலேயே goosebumps கொடுத்தது. சில இடம் அழ வைத்தது.! Indian Air Force-ன் Kargil story பற்றி இதுவரை பெரிதாக அறியாதவர்களும், military-based stories பிடிக்கும் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய series. 🇮🇳 Tamil Dubbing உடன் Netflix-ல் streaming ஆகிறது. மொத்தமாக 6 Episodes. ஒவ்வொன்றும் 50-60 நிமிடங்கள்.
11
24
63
3,800
karasingamacinema retweeted
Fool me once ~Thriller சீசன் 1✅ கண்டிப்பா பாக்கலாம் 👌 தன்னோட மகளை கண்காணிக்க ரகசிய கேமராவ வீட்ல வச்சுருக்க ஹீரோயின், அதுல செத்து போன husband உயிரோட வந்துட்டு போறத பாத்துட்டு அதிர்ச்சில குழந்தைய பாத்துக்குற,ஆள் கிட்ட இத பத்தி விசாரிக்க,அவா எஸ்கேப் ஆகி ஓட கதை (1/2)
3
9
41
4,272
🎬 அருள்வான் (2026) 📺 Prime Video ⏩ 🍿 Below Average Only 🎥 Ganesh Vinayagan (Director) அருள்வான் இவரது 5வது படம் முந்தையப்படங்கள் தகராறு (2013) வீர சிவாஜி (2016) Hyper (2018 கன்னடம்) தேன் (2021 பழங்குடியினர் வாழ்க்கை பற்றிய படம்) கதை: 1990கள் பின்னணியில், குறிஞ்சி (Krithika) என்ற பழங்குடியினர் சிறுமி கல்வி கற்க விரும்புகிறாள். அவளது தந்தை கந்தன் (Aarav) வாக்குறுதி அளித்தாலும் நிறைவேற்ற முடியவில்லை. குறிஞ்சியின் அம்மா (ரம்யா பாண்டியன்) இதற்கு ஒத்து வரவில்லை மாறாக திருமணம் செய்யவே நினைத்தார். இதை அறிந்து தப்பித்து மாவட்ட ஆட்சியர் ஆக இருக்கும் அருள்நிதியை சந்திக்க வரும் சிறுமிக்கு ஏற்படும் எதிர்பாராத திருப்பங்களே இந்த படம். நிறை ✅ *பழங்குடியினரின் கல்விக்கான பிரச்சினையை பேசுவது. * அருள்நிதி நடிப்பு கலெக்டர் கதாப்பாத்திரத்தில் authority & calm presence, கொஞ்சம் கண்டிப்பானவரும் கூட. * Krithika - இந்த பெண்ணோட நடிப்புதான் படத்திற்கே ஒரு பெரிய பலம். விடாப்பிடியான குணம், innocent and emotional charactor எல்லாவற்றையும் சிறப்பாக வெளியே கொண்டுவந்தது 👍 * Cinematography - மலைப்பகுதியில் கதை நகர்வதால் cinematography எல்லாம் ரொம்ப நல்லாவே தெரியும். * எப்பவும் போல GVP ஓட BGM 🥰 குறை ❌ * அருள்நிதியின் குறைவான screen Time. * John Vijay in வில்லன் ரோல் பெருசா ஒட்டவே இல்லை * சில காட்சிகள் ஏதோ ஒரு ஷாட் film தான் இது என்று தோன்றுவது போல இருக்கும். * இதுதான் நடக்கும்னு ரொம்ப சுலபமா யூகிக்க முடியுற காட்சிகள். * சில இடங்களின் குறிஞ்சியின் கதாப்பாத்தின் உணர்வுகளை ரொம்ப அதிகப்படியா காட்டும்போது கொஞ்சம் சலிப்பா இருக்கும். * Aarav, Ramya pandian இவங்க கதாப்பாத்திரம் முழுமை பெறாமலே இருக்கும். கதை, இயக்கம், நடிப்பு ஆகியவை பாராட்டப்டாலும் சில இடங்களில் சீரான சினிமா உணர்வு குறைவாகவே இருக்கும் நல்ல கதை ஆனா எடுக்கப்பட்ட விதம் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கலாம். நீங்க பாத்தே ஆகணும்னா இந்த படத்த ஒருமுறை பாருங்க 📌 #அருள்வான் #ARULVAAN #RAC
1
6
17
13,671