ஆழ்ந்த இரங்கல் 🕊️
தமிழ்த் திரையுலகின் தனித்துவமிக்க இசையமைப்பாளரும், ‘தேனிசைத் தென்றல்’ என மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவருமான திரு. தேவா அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
தனது இசையாலும், கானா பாடல்களாலும் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்த அவரது இசைப் பயணம் என்றும் நிலைத்திருக்கும்.
அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கும், இசை உலகிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.
அன்னாரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், திரைத்துறையினர் மற்றும் இசை ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரது இசை என்றும் வாழும்! 🙏
#தேவா #ஆழ்ந்தஇரங்கல் #தமிழ்த்திரையுலகம் #இசை
34
KC.Prabath retweeted
முதல்வர் விஜயுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்த்த அமைச்சர் நிர்மல் குமார்
#CMVijay #Vijay #NirmalKumar #Madurai #MeenakshiAmmanTemple #TVK #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
KC.Prabath retweeted
modha rathiri | Karthik Subbaraj | “பாக்யராஜ் படம் பார்ப்பது போன்ற உணர்வு” - கார்த்திக் சுப்புராஜ்
thanthitv.com/news/cinema/mo…
#Rishi #KarthikSubbaraj #TamilCinema #Kollywood #thanthitv
தமிழக வெற்றி கழக துணை பொதுச் செயலாளர்
தமிழ்நாடு மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு @CTR_Nirmalkumar அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தபோது….
🤖 Made with AI
45
KC.Prabath retweeted
மக்களின் ஜனாதிபதியாகவும், இந்திய இளைஞர்களின் கனவு நாயகனாகவும் திகழ்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் அவருக்கு எனது ஆழ்ந்த மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
"கனவு காணுங்கள்; அந்தக் கனவை நனவாக்க உழையுங்கள்" என்ற அவரது ஊக்கமூட்டும் வார்த்தைகள் இன்றும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கின்றன.
அவரது எளிமை, நேர்மை, தேசப்பற்று மற்றும் அறிவியல் சாதனைகள் என்றும் நம் அனைவருக்கும் உத்வேகமாக நிலைத்திருக்கும்.
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் புகழ் வணக்கம். 🌹🇮🇳
தமிழக வெற்றிகழக துணை பொதுச் செயலாளர்
இனிய நண்பர் மாண்புமிகு அமைச்சர் @CTR_Nirmalkumar அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..💐💐💐
#TVK
50
இன்று கழக துணை பொதுச் செயலாளர்
மாண்புமிகு அமைச்சர்
@CTR_Nirmalkumar அவர்களின் பொற்கரங்களால்
அடிப்படை உறுப்பினர் அட்டையை பெற்றுக்கொண்டபோது…😍
#tvk
1
43
தளபதியின் தளபதிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
❤️❤️💐💐💐💐💐
#tvk_vnr
1
37
KC.Prabath retweeted
எடப்பாடியாருடன் சந்திப்பு
#eps | #admk | #edappadipalanisami | #viruthunagar | #KCPrabath #naalainamadhe
KC.Prabath retweeted
விருதுநகர் மண்டல அதிமுக ஐடிவிங் பொருளாளர் கே.சி.பிரபாத் வாக்களித்து ஜனநாயக கடைமையாற்றினார்.
@KcPrabath
#Virudhunagar | #KCPrabath | #VoteFor_AIADMK | #AIADMK | #TNelection | #Election2026 | #Vote | #NaalaiNamadhe | #NaalaiNamadheTN |
KC.Prabath retweeted
மாற்றம் தேவையில்லை என திரு.அஜித்குமார் சொல்லவில்லை..
-சுரேஷ் சந்திரா
(Office of Thiru.Ajith Kumar)
@SureshChandraa
@AIADMKOfficial





















