. (@Kookletz) profile picture

.

.
Joined March 2022
Photo by . (@Kookletz)Photo by . (@Kookletz)Photo by . (@Kookletz)Photo by . (@Kookletz)Photo by . (@Kookletz)Photo by . (@Kookletz)Photo by . (@Kookletz)Photo by . (@Kookletz)Photo by . (@Kookletz)Photo by . (@Kookletz)
They have fukked your vehicles with Ethanol, Peak corruption, Voting rights are snatched. Ministers and their families are enjoying with your money, still you are busy slut shaming and abusing the ones fighting against it. Think yourselves how much they have brainwashed you LOL
108
3,179
40
16,355
176,337
கல்யாணம் பண்ணாமலே செட்டப் மாதிரி கூடவே கூட்டிட்டு சுத்தும்போது போகாத மானம்..எதிர்கட்சித்தலைவர் பேசனதும் போயிருச்சோ!
60
1,294
24
4,072
48,158
Him during every issue in the country.
Birthday greetings to the Leader of the Opposition in the Rajya Sabha and Congress President Shri Mallikarjun Kharge Ji. May he be blessed with a long and healthy life. @kharge
36
1,455
10
14,752
202,792
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும். ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க? திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க? மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?
மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு #CMJosephVijay‌
2,195
4,892
628
12,400
2,333,061
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு… நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம். பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல! நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir? 2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல. முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல! திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி! #sofamodel
5,902
12,030
2,615
30,039
3,394,155
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம். 'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க! “நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
3,071
16,247
2,036
61,466
4,112,068
விஜய் பொதுமக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார். திரைப்பட வசனங்களும் சண்டைக்காட்சிகளும் அரசியலில் எடுபடாது. - டி.கே. சிவக்குமார் Backstabber, traitor pappu @RahulGandhi க்து சாணிய முக்கிய செருப்படி.
27
899
2,854
75,307
ரெண்டு மாசம் Instagram-ஐ ban பண்ணிட்டு reelection வைங்க டா.. தற்குறி டெபாசிட் கூட வாங்க மாட்டான்
231
1,141
49
5,000
120,557
காலம் எவ்வளவு வேகமாக சுழல்கிறது பார்த்தீர்களா விஜய் சார்.😂
71
1,505
63
4,676
130,589
செருப்பெடுத்தேன்னு வையேன் தாயோளி
CPI(M) பொதுச்செயலாளர் M. A. Baby வெளிப்படையாக கூறியதாவது 👇 “DMK போல நாங்களும் AIADMK-ஐ ஆதரிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். அவர்கள் எண்ணிக்கையை காட்டிக் கொள்ளும் முன்பே நாங்கள் DMK கூட்டணியை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. AIADMK-க்கு ஆதரவு அளிப்பது எங்களுக்கு ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று!” இப்போ தெரியுதா நாங்க ஏன் தீய சக்தி சொல்றோம்ன்னு 😮
28
967
14
2,677
186,346
34.9% people's voted for him 👏🏽 65.1% people's don't want him 🤭
As a citizen of Tamilnadu State, when people have chosen their CM, he should lead. @actorvijay #TVKVijay‌HQ
113
309
36
1,353
49,034
நீ CM ஆகி மக்களுக்காகப் போராடுவன்னு பாத்தா வக்காளி உன்ன CM ஆக்குறதுக்கே மக்கள் தான் போராடணும் போல இருக்கே😭🤣
28
151
4
1,037
31,328
ரூட் மாபியாவை உடைக்க நினைப்பவர்கள் மட்டும் RT செய்யவும்.. எந்த கட்சியா இருந்தாலும் பரவாயில்ல ஒன்றிணைவோம் தற்குறி இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம் 🤞 #SaveTamilNadu
73
4,343
25
5,775
76,826
TVK Before Elections------> I am against DMK and its Allies TVK After Elections--------> I Love Congress, I Love VCK, I Love CPI 😂😂😂😂 Joseph Vijay is Becoming a TRUE POLITICIAN.
133
1,172
23
5,430
56,137
When u leave ur dignity and start begging for 5 MLA seats from others, and they ended up saying "MKS sonna support panrom" 💥
28
1,182
35
5,517
124,068
Meanwhile This Auto Drive Vijay’s Aura 🤣
VIJAY's Car Driver has more AURA than Pawan Kalyan.
10
993
9
4,694
99,050
If BJP had won more than 10 seats in Tamil Nadu. He would have been the first person to kneel before the BJP.✍🏻
The only actor politician who never kneeled before the BJP.
618
2,328
121
17,340
368,927
எனக்கு திமுக வாரிசு அரசியல் தாங்க பிடிக்காது, ஆனா காங்கிரஸ் வாரிசு அரசியல்னா டபுள் ஓகேங்க...
26
821
19
3,565
37,991