🙏🙏🙏கருவிலுள்ள குழந்தையிலிருந்து கடைசிவரைக்கும்; எண்ணம்,சொல்,செயல்களில் அறிவோடும் அறத்தோடும் நம்முடைய மரபணுவையே (DNA) சீர் செய்து உலகமே போற்றும் தரமானவர்களாக வாழ்வோம் என்று உங்களுடையே நினைவுநாளில் உறுதி ஏற்கிறோம்.🙏🙏🙏
Krishnan Paramasivam Dravidian (தமிழன்) retweeted
நம்முடைய #ChepaukTriplicane தொகுதி, திருவல்லிக்கேணி பாரதி சாலையில் உள்ள அன்பகம் மறுவாழ்வு மையத்தில் வசிக்கும் முதியவர்கள் மற்றும் சகோதரிகளுடன் இணைந்து கேக் வெட்டினோம். அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மகிழ்ந்தோம். அவர்களின் அன்பில் நெகிழ்ந்தோம்.
Krishnan Paramasivam Dravidian (தமிழன்) retweeted
JUST IN: 🇮🇷 Iran's Supreme Leader adviser says the Strait of Hormuz will remain closed and Iran will not allow the blockade to continue.
Krishnan Paramasivam Dravidian (தமிழன்) retweeted
JUST IN: 🇮🇱🇮🇷🇺🇸 Mossad chief urges Israel to launch strikes on Iran without waiting for US.
Krishnan Paramasivam Dravidian (தமிழன்) retweeted
பெரியார் திடலுக்குச் சென்று பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவிடத்தில் மரியாதைச் செலுத்தினோம்.
திராவிடர் கழகத்தலைவர் அய்யா @AsiriyarKV அவர்களிடம் பிறந்த நாள் வாழ்த்து பெற்று மகிழ்ந்தோம்.
@PKSekarbabu @Dayanidhi_Maran @DrKalanidhiV @PriyarajanDMK @mp_saminathan @cvganesan1 @TRBRajaa @iparanthamen
Krishnan Paramasivam Dravidian (தமிழன்) retweeted
பிறந்த நாளையொட்டி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதைச் செய்தோம்.
Krishnan Paramasivam Dravidian (தமிழன்) retweeted
JUST IN: 🇷🇺 President Putin says Russia's goal is to use AI to improve people's lives.
Krishnan Paramasivam Dravidian (தமிழன்) retweeted
JUST IN: 🇸🇦 Saudi Arabia temporarily shuts down its Jazan oil refinery following a projectile attack.
Krishnan Paramasivam Dravidian (தமிழன்) retweeted
🚨 Russia should not let anyone use innovations and technologies against its interests — Putin
Krishnan Paramasivam Dravidian (தமிழன்) retweeted
Women make up half the population. They deserve equal representation!
Women’s reservation must be 50%, not just 33%!
Krishnan Paramasivam Dravidian (தமிழன்) retweeted
JUST IN: 🇸🇦🇾🇪 Black smoke visible from space after Houthis claim strikes on Saudi Arabia's largest oil refinery.
Krishnan Paramasivam Dravidian (தமிழன்) retweeted
கடந்த இரண்டு நாட்களாக கள்ளக்குறிச்சி விவகாரத்தில் - அந்த MLA மட்டும் சிக்கும் விதமாக வழக்கு விசாரணை அமைக்க வேண்டும் என்று திட்டமிடுகிறது விஜய் அரசு.
எனவே குறிப்பிட்ட MLA அதற்கு மேல் எந்த தகவலும் சொல்ல கூடாது என அவருக்கு பயிற்சி கொடுக்கும் வேலை நடக்குறது.. விஜய் கூப்பிடு பேசியதையோ, புஸ்ஷி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் போன்றவர்கள் இதை மறைக்க முயற்சி என்ன எடுத்தார்கள் என்பதையோ , இதில் கலெக்டர் இடம் மாற்றம் செய்து முடிக்க நினைத்தது வரை எதையும் MLA உளறகூடாது என அவரை மூளைசலைவை செய்து வருகிறார்கள் என தகவல்..
ஆகவே வழக்கை இனிமேலும் தமிழக காவல்துறை விசாரிக்க கூடாது வழக்கை CBI வசம் மாற்ற வேண்டும். அத்தோடு குற்றத்தை மறைக்க யார் யார் முயற்சித்தார்களோ அவர்களையும் வழக்கில் சேர்க்க வேண்டும்.
அது முதல்வர் விஜய் என்றாலும் சட்டப்படி தண்டிக்கபட வேண்டியவர் தான்.
Krishnan Paramasivam Dravidian (தமிழன்) retweeted
Replying to @sunnewstamil
ஜூலை 31ஆம்தேதி
கலெக்டர் புகார் கொடுத்தும்,
கடந்த 1 மாதமாக தமிழ்நாட்டுல
எங்க திரும்பினாலும்
மக்கள் காரிதுப்பியும்.
பத்தாதுக்கு நீதிமன்றத்துல
வழக்கு தொடுத்தும்.
இப்படி தமிழ்நாடே அல்லோலபடுது
ஆனால் இந்த தூயசக்தி ஜோசப்விஜய்,
தவெக கட்சி சார்பாகவும் நடவடிக்கை எடுக்கல..!!
ஒரு முதலமைச்சராகவும் எந்த நடவடிக்கை எடுக்கல..!!
சரியான கல்நெஞ்சகாரராக இருக்கிறார்.
Krishnan Paramasivam Dravidian (தமிழன்) retweeted
Replying to @karthickselvaa
கள்ளகுறிச்சி கலெக்டர்,
ஜூலை 31ந்தேதி அருள் விக்னேஷ்
மீது கொடுத்த புகார் டிஜிபி
மகேஷ்குமருக்கு என்றைக்கு தெரியும்..?
முதலமைச்சர் ஜோசப்விஜய்க்கு
என்றைக்கு தெரியும்..?
நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தபிறகுதான்
இப்படி ஒரு சம்பவம் நடந்தது தெரியுமா..?
ஊடகங்கள் மூலமாக பொது
மக்களுக்கு தெரியவந்தே 1 மாதமாகிறது.!!
ஜோசப்விஜய் & டிஜிபி
இரண்டுபேரும் சேர்ந்து
ஒருவருக்கு கிடைக்கவேண்டிய
நீதியை 115 நாட்கள்
உங்கள் அதிகாரத்தை
பயன்படுத்தி மூடி மறச்சுயிருக்கிங்க.
இந்திய அரசு கொடுத்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததுக்கு,
இந்திய சட்டத்தின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும்..?
Sir,@yadavakhilesh
The Congress and
the BJP are parties that destroy regional parties;
therefore, do not give them even a single constituency drive them away.
#அரசிய்ல்POST | தொகுதிப் பங்கீடு விவகாரம் - காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி இடையே முற்றும் மோதல்
#SunNews | #UPElections2026 | #Samajwadi | #Congress
38
Krishnan Paramasivam Dravidian (தமிழன்) retweeted
काजू भारत में सबसे ज़्यादा खाया जाने वाला ड्राई फ्रूट है।
लेकिन क्या आप जानते हैं कि बाज़ार में मिलने वाला काजू 80 से 90% नकली है।
आप में से बहुत से ऐसे होंगे जिन्होंने काजू खूब खाए होंगे, लेकिन सारे नकली।
Krishnan Paramasivam Dravidian (தமிழன்) retweeted
Jared Kushner praises Putin:
President Putin is very organized. People can like what he's done, they cannot like what he's done, but he's definitely a grandmaster of politics. He's a historic figure.
He's always very, very well prepared. He's very thoughtful. He takes a lot of notes when we're speaking.
It's very clear he has a very deep understanding of the issues. He has some very strong perspectives on them.






























