Kumar retweeted
𝙺𝚎𝚎𝚛𝚝𝚑𝚒🥵).( 𝙿𝚕𝚎𝚊𝚜𝚎 𝚜𝚑𝚘𝚠 𝚝𝚑𝚎 𝚋𝚞𝚝𝚝𝚎𝚛 𝚗𝚊𝚟𝚎𝚕 𝚝𝚘𝚘𝚘🍩🤤 𝚊𝚗𝚢𝚠𝚊𝚢 𝚜𝚑𝚎 𝚒𝚜 𝚒𝚗 𝚝𝚑𝚎 𝚐𝚕𝚊𝚖 𝚎𝚛𝚊🥵💦 #KeerthySuresh #KeerthySureshhot
Kumar retweeted
சொர்கத்த படைச்சது வேணா இறைவனா இருக்கலாம்
ஆனா சொர்க்கம் எப்டி இருக்கும்னு நம்மளை உணர பண்ண வச்சது இளையராஜா தான்
இன்னுமா உணரல?
அப்ப இத கேளுங்க... #ilaiyaraaja #இளையராஜா
Kumar retweeted
“வனக்கிளியே” வார்த்தை வரும் நொடியே மனசு எங்கோ மிதக்க ஆரம்பித்துவிடுகிறது! ❤️ ஒரு வார்த்தையிலேயே இத்தனை அழகையும் உணர்வையும் கொட்டும் இசை மாயாஜாலக்காரர் ராஜா!
நேற்று இல்லை, இன்று இல்லை, நாளையும் இல்லை… என்றென்றும் நீங்கள்தான் ராஜா! 👑❤️
#இளையராஜா #Ilaiyaraaja #NothingButRaaja
Kumar retweeted
ஒரு சில interlude கேக்குறப்ப அப்டியே ஆகாயத்துல பறக்குற மாதிரி இருக்கும்
ஹேய் பாடல் ஒன்றுல நாதஸ்வரம் வீணை வயலின் இன்னும்2,3 வருது பேர்தான் தெரியல மனுசன் எல்லாமா பொளந்து கட்டி இருப்பாரு
மொத்த உலகமும் ஒண்ணு கூடி #இளையராஜா தான் ஒரே கடவுள்னு முடிவுக்கு வரவேண்டிய நேரமிது
❤️❤️❤️❤️
Kumar retweeted
ஜானகிம்மாவோட ஹம்மிங் முடிஞ்சதும்,
அத தொடர்ந்து வர்ற வயலின்,
வயலின் முடிஞ்சதும் அப்டியே தொடர்ற அந்த கோவில் மணி சத்தம்.....
ராஜா நீ கடவுள்யா கடவுள்யா..... #ilaiyaraaja #இளையராஜா






