MOVIE REVIEW | MOVIE SUGGESTIONS AND RECOMMENDATIONS

Bengaluru
Joined June 2020
#RadheRadhe Promo 🎶 #GVPrakash bro voicela vera level feel! Paattoda vibeum, GV Prakash bro voiceum semmaya irukku! @gvprakash musicla adutha blockbuster album loading! #AakasamLoOkaTara #AOTMovie #AOTonNOV20th
2
130
ரஜினி – நயன்தாரா கூட்டணி என்றாலே ஒரு தனி vibe தான்! #Chandramukhi-க்குப் பிறகு மீண்டும் #Dharman படத்தில் இணைவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! https://xitter.cf/t.co/G6JbLm0amD
1
2
172
Yuvan Germany concert-ல் STR-ன் ஜாக்கெட்டை பிடித்த ரசிகரை, உணர்ச்சிவசப்பட்டு கட்டிப்பிடித்த ஃபேன்கேர்ள்! STR மேல ரசிகர்கள் வச்சிருக்கிற அன்பு எந்த அளவுக்கு இருக்குனு இந்த வீடியோவைப் பார்த்தாலே புரியும்! இன்னைக்கும் STR-க்காக இளைஞர்கள் காட்டுற கிரேஸும், அவரைப் பார்த்ததும் வெளிப்படுத்துற சந்தோஷமும் வேற லெவல்! இத்தனை வருஷங்கள் ஆனாலும் தலைவன் மேல இருக்கிற அன்பு மட்டும் கொஞ்சம்கூட குறையல! STR ஒரு நடிகர் மட்டுமில்ல… பல இளைஞர்களோட எமோஷன்! தலைவன் எப்பவும் ஸ்பெஷல்தான்! #SilambarasanTR #STR #Arasan
3
9
1
21
1,782
வருஷம் ஆகிடுச்சு #Kaithi வெளியாகி! ஆனா இன்னைக்கும் Dilli-யோட அந்த மாஸ், கார்த்தியோட நடிப்பு எல்லாமே நேத்து பார்த்த மாதிரியே இருக்கு. தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு படம்! #7YearsOfKaithi
1
2
162
Mithun Cinemas🕺🏻 retweeted
#Haiku - 3.5/5 🌟 A feel-good romantic entertainer! @ActorAegan, @SrideviActor & @FeminaGeorge shine in this youthful blend of love, humour & emotions. @Music_Siddhu's music elevates the experience. Director #YuvarajChinnaswamy delivers a breezy watch ❤️
44
32
510
Mithun Cinemas🕺🏻 retweeted
#Haiku Review – ⭐⭐⭐½ [3.5/5] : ❤️ A Refreshing, Feel-Good Romantic Entertainer! #Haiku beautifully blends romance, comedy, music and emotions into an engaging youthful entertainer. The narrative moves between college life and the corporate world, capturing the innocence of first love and the complexities of relationships with a refreshing touch. @ActorAegan delivers a natural performance, effortlessly carrying the romantic, fun and emotional moments... @SrideviActor shines with her screen presence and expressive acting... @FeminaGeorge impresses with her lively performance, bringing freshness, charm and emotional depth to her character. @adhirchi_arun adds value with his entertaining presence. 🎶 @Music_Siddhu 's music is a major highlight! The beautiful melodies and background score elevate the romantic and emotional moments. 👏 Director #Yuvaraj_Chinnaswamy delivers a breezy entertainer with relatable characters, enjoyable humour and heartfelt emotions. A delightful watch for youngsters and families! ❤️ Rating: 3.5/5 ⭐ #Haiku Releasing worldwide this Friday - October 23rd!
62
112
10,415
Mithun Cinemas🕺🏻 retweeted
#Haiku - a Decent Love Story,a Love Between Love Failure Boy & Girl... That Love Also Into a Complication Due to The Correction Of the Mistakes In The Old Love,#Aegan Looks Perfect 👌 Good Support From Both The Heroines 👌 Especially #Nivi Character Arc Is 👍 Good Music,Well Convinced Template Writing... A Decent Watch 3.25/5
54
46
2,098
#HelloKadhal பாடல்ல #Arya-வோட லுக் நல்லா இருக்கு! 🎶 GV Prakash bro-வோட இசையும் பாடலுக்கு நல்லா செட் ஆகியிருக்கு. கேட்கும்போதே ஒரு நல்ல ஃபீல் கிடைக்குது! மியூசிக், மெலடி என எல்லாமே நல்லா வந்திருக்கு. #GVPrakash bro-வோட அடுத்த ஹிட் ரெடி! 🔥💯 @gvprakash
162
திரையரங்குகளில் ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற #Immortal திரைப்படம் இப்போது OTT-க்கு வருகிறது! 🔥 #GVPrakash நடிப்பில் உருவான இந்த ஃபேண்டஸி சர்வைவல் திரில்லர் திரைப்படம் அக்டோபர் 30 முதல் @SonyLIV தளத்தில் வெளியாகிறது. புதுமையான கதைக்களத்தில் உருவான #Immortal படத்தை OTT-யில் பார்க்கத் தயாராகுங்கள்! 🎬 #GVPrakash #ImmortalOnSonyLIV @gvprakash
1
3
270
#Kanam படத்தின் இயக்குநர் @twittshrees இயக்கத்தில் அடுத்த படத்தில் நம்ம @rukminitweets ‘Thara’ கதாபாத்திரத்தில் நடிக்கிறார்! இதுவும் ஒரு வித்தியாசமான படமாகவும், ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் படைப்பாகவும் அமையும் என நம்புவோம். More updates coming soon!
91
#RamayanaPart1 -ல் #Ravana தாண்டவத்தை @arrahman இசையில், நம்ம #GVPrakash × #Anirudh குரலில் கேட்பது ஒரு வித்தியாசமான அனுபவம்! ஆரம்பத்தில் புதுசாக இருந்தாலும், கேட்கக் கேட்க வேற லெவல் ஃபீல் கொடுக்குது! @Gvprakash வேற லெவல் பண்றீங்க!
5
258
ஒரு வாரமாக உறக்கம் இல்லை… மனதிலும் உடலிலும் வலிமை தேவைப்படுகிறது, முருகா! 🙏💔 இன்றோடு ஒரு வாரம் முடிந்துவிட்டது. ஆனால், என் மனதிற்குள் நடந்துகொண்டிருக்கும் போராட்டம் மட்டும் இன்னும் முடியவில்லை. கடந்த அக்டோபர் 13ஆம் தேதி இரவு, என் மனைவி விபத்தில் சிக்கிக்கொண்டார். இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்கள், வாகனங்களில் வருபவர்களைத் துரத்துவதும், திடீரென சாலையின் நடுவே உள்ள தடுப்பிலிருந்து வாகனங்களின் குறுக்கே குதிப்பதும் எவ்வளவு ஆபத்தானது என்பதை நாங்கள் நேரடியாக அனுபவித்துவிட்டோம். இரண்டு நாய்கள் அடுத்தடுத்து குறுக்கே குதித்ததால் ஏற்பட்ட விபத்துதான் இது. யார் மீது குறை சொல்வது என்று தெரியவில்லை. யாரைக் குற்றம் சொல்வது என்றும் புரியவில்லை. ஆனால், இதுபோன்ற விபத்துகள் இனி யாருக்கும் நடந்துவிடக் கூடாது என்ற எண்ணம் மட்டும் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. என் மனைவிக்கு ஏற்பட்ட காயங்களையும், அவர் அனுபவித்த வலியையும் நேரில் பார்த்தபோது நான் உடைந்து போய்விட்டேன். அவர் பட்ட வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவருக்கு ஏற்பட்ட வலியை என்னால் முழுமையாக உணர முடியாவிட்டாலும், அவரைப் பார்த்த ஒவ்வொரு நொடியும் என் மனம் வலித்துக்கொண்டே இருந்தது. ஒரு கை, ஒரு காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுகளுக்காக பிளேட் பொருத்தி இரண்டு பெரிய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. அவரால் முன்புபோல் தன்னிச்சையாக எதையும் செய்ய முடியாத நிலை. அவருக்குத் தேவையான ஒவ்வொரு உதவியையும் அருகிலிருந்து செய்ய வேண்டியிருக்கிறது. இந்த ஒரு வாரமாகச் சரியாக உறங்கவில்லை. அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்காக, அவருடைய ஒரு கையாகவும் ஒரு காலாகவும் இருந்து வருகிறேன். அவர் சாப்பிடுவது முதல் அன்றாடத் தேவைகள் வரை ஒவ்வொன்றிலும் அவருக்குத் துணையாக இருக்கிறேன். உடல் சோர்வடைந்தாலும், மனம் வலித்தாலும், அவருக்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்பதுதான் என் எண்ணம். ஏனென்றால், அவர் என் மனைவி மட்டுமல்ல… என் வாழ்க்கையின் ஒரு பகுதி. அவர் இல்லாமல் என் வாழ்க்கை பூஜ்ஜியம் என்பதை இந்த ஒரு வாரம் எனக்கு இன்னும் ஆழமாகப் புரிய வைத்திருக்கிறது. ஒரு வாரத்திற்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டோம். ஆனால், முன்பு இருந்த எங்கள் வீட்டின் மகிழ்ச்சியும் இயல்பான வாழ்க்கையும் ஒரே விபத்தில் தலைகீழாக மாறிவிட்டன. எப்போதும் சிரிப்பும் பேச்சுமாக இருந்த வீடு, இப்போது அவருடைய வலியையும் மீண்டு வருவதற்கான போராட்டத்தையும் சுற்றியே இயங்குகிறது. இனி அவர் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். அவரால் முன்புபோல் நடக்க வேண்டும், இயல்பாகத் தன்னுடைய வேலைகளைச் செய்ய வேண்டும், மீண்டும் மனதாரச் சிரிக்க வேண்டும். அதற்காக அவருக்குத் தேவையான எல்லா ஆதரவையும் கொடுத்து, அவரை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவதுதான் இப்போது என் வாழ்க்கையின் மிகப்பெரிய போராட்டம். அவருக்கு மனதளவிலும் உடலளவிலும் துணையாக இருக்க எனக்கும் இன்னும் அதிகமான வலிமை தேவைப்படுகிறது. சில நேரங்களில் மனம் சோர்ந்துபோகிறது. எதிர்காலத்தை நினைத்துக் கவலையாக இருக்கிறது. இருந்தாலும், அவர் விரைவில் குணமடைவார் என்ற நம்பிக்கையோடு ஒவ்வொரு நாளையும் கடந்து செல்கிறேன். முருகா… என் மனைவிக்கு விரைவில் பூரண குணமடைய அருள் புரிவாயாக! 🙏 இந்த இக்கட்டான சூழ்நிலையைக் கடந்து செல்ல எங்களுக்குத் தேவையான மனவலிமையையும் உடல் வலிமையையும் கொடு. எங்கள் வீட்டில் மீண்டும் பழைய மகிழ்ச்சியும் நிம்மதியும் திரும்பி வர வேண்டும். நண்பர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். 🙏 உங்கள் பிரார்த்தனைகளும் அன்பும் எங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். என் மனைவி விரைவில் குணமடைந்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதற்காக உங்கள் பிரார்த்தனைகளில் எங்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள். முருகா துணை! 🙏❤️
1
1
5
231
GV கணிப்பு எப்பவுமே தப்பாகாது! #Irumudi இப்போ Industry Blockbuster ஆகிடுச்சு. அடுத்து #AakasamloOkaTara மேல #GVPrakash வச்சிருக்கிற நம்பிக்கையைப் பார்த்தா, அடுத்த Industry Blockbuster மற்றும் Chartbuster Album ரெண்டுமே லோடிங் போல! @gvprakash
One of the best films in Indian cinema on its way ❤️ . Such a beautiful script #aakasamlookatara #AOTfromnov20
1
276
#Drones – எனக்கென்னவோ இந்தப் படம் எந்தவிதமான ஆரவாரமும் இல்லாமல் சைலண்ட்டா ஒரு சம்பவம் பண்ணும் என்று தோன்றுகிறது! @RMirdath அவர்களிடமிருந்து ஒரு நல்ல முயற்சி. வித்தியாசமான கதைக்களமும், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் கவனத்தை ஈர்க்கிறது. படம் வெளியான பிறகு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்புவோம்! அக்டோபர் 16 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது!
447
மக்களே, தலைவர் ரஜினிகாந்தின் #Jailer2 படத்துக்காக DISTRICT APP-ல செம மாஸான OFFER கொடுத்திருக்காங்க! 🔥❤️ 🎟️ BUY 2, GET 1 TICKET FREE! 💥 UP TO ₹99 OFF! 🎫 COUPON CODE: JAILERB2G1 இந்த சூப்பரான OFFER-ஐ NEW USERS மட்டும் பயன்படுத்திக்கலாம். அதாவது, District App-ல புதிதாகப் பயன்படுத்துபவர்களுக்கு இந்தச் சலுகை கிடைக்கும். #Jailer2 படத்தை நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் சேர்ந்து பார்க்கத் திட்டமிடுறீங்களா? அப்படின்னா, இந்த OFFER-ஐ USE பண்ணி டிக்கெட் BOOK செய்து பணத்தையும் SAVE பண்ணிக்கோங்க மக்களே! 2 TICKETS BUY பண்ணுங்க, 1 TICKET FREE-ஆ GET பண்ணுங்க! 🔥 இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க! ❤️‍🔥 @District_SS #Jailer2 #SuperstarRajinikanth
1,872
#MeesayaMurukku2 படத்துல #HipHopTamizha இசையில Aura, Kalaivaniye, Vibe Venuma என ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு feel! ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ஸ்டைல்ல இருந்தாலும் எல்லாமே செம vibe. தியேட்டர்ல இந்தப் பாடல்களைக் கேட்கும்போது வேற லெவல் அனுபவம்!
303
#Netflix OTTயில் No.1 Trending, BMS Ticket Bookingல் No.1 Trending. #Mandaadi யின் இந்த வரவேற்பு படக்குழுவின் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம். #Soori யின் Performance வேற லெவல்!
155
Mithun Cinemas🕺🏻 retweeted
#DrivingLicence — ஒரு சின்ன ஈகோ பிரச்சனை எப்படி இரண்டு மனிதர்களுக்கு நடுவில் பெரிய போராட்டமா மாறுதுன்னு ரொம்ப சுவாரஸ்யமா சொல்லியிருப்பாங்க. Prithviraj, Suraj இருவருடைய நடிப்பும் படத்துக்கு பெரிய பலம். ஒருத்தருக்கு தன்னோட செல்வாக்கைக் காட்டணும்; இன்னொருத்தருக்கு தன்னோட சுயமரியாதையை விட்டுக்கொடுக்கக் கூடாது. கடைசியில் யாரும் விட்டுக்கொடுக்கத் தயாரா இல்லாதப்போ, அந்தப் பிரச்சனை எவ்வளவு தூரம் போகுதுன்னு படம் காட்டுது. என்னைப் பொறுத்தவரை, ego-வும் self-respect-ம் எங்கே வேறுபடுதுன்னு யோசிக்க வைக்கிற ஒரு நல்ல entertainer. நம்ம ஈகோவைத் திருப்திப்படுத்தப் போய், நமக்கே தேவையில்லாத பிரச்சனைகளை உருவாக்கிக்கிறோமோன்னு யோசிக்க வைக்கும் படம். 👍 🎬Youtube
1
4
21
1,745
Recent ah ஒரு Re-watch போட்டேன்...என்ன மாதிரியான படம் இது 🔥 இந்த படம் பார்க்காதவங்க இன்னும் யாராச்சும் இருக்கீங்களா?
20
7
1
100
12,750